Tamilwin Latest News: “யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் ...” plus 17 more | |
- யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் ...
- மாரப்பன மற்றும் பொன்சேகா விரைவில் ...
- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ...
- இலங்கை விசாரணைகளுக்கு ஐ. ...
- தேங்காய் உடைப்பு அரசியல்' ...
- தாஜூதீன் கொலை வழக்கு! CCTV ...
- பிரதமர் ரணில் - முதல்வர் விக்கி ...
- இலங்கையில் சீதனத்தை தடைசெய்ய ...
- லண்டன் வான் பரப்பில் விமானம் மீது ...
- ஈபிடிபி, கட்சி வெளியிட்டுள்ள தனது ...
- சங்கக்காரா "டக்- அவுட்": ...
- அனுபவமில்லாத அணியால் தான் ...
- டி20 போட்டியில் எதிரணிக்கு ...
- திடீரென மோதிக்கொண்ட வஹாப் ரியாஸ்- ...
- டிவில்லியர்ஸ் அசத்தல் சதம்: ...
- முதலிடத்தை தக்க வைத்த இந்தியா: ...
- தொடர்ச்சியாக 40வது வெற்றி: ...
- டி20 தொடரை வென்ற இந்தியா: தமிழக வீரர் ...
| யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் ... Posted: 15 Feb 2016 04:59 PM PST யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் நடத்திய மூவருக்கு யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதீஸ்வரன் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். |
| மாரப்பன மற்றும் பொன்சேகா விரைவில் ... Posted: 15 Feb 2016 04:53 PM PST நாடாளுமன்ற உறுப்பினர்களான திலக் மாரப்பன மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். |
| நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ... Posted: 15 Feb 2016 04:43 PM PST முழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் நடத்தப்படும் செயலமர்வில் 62 நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றுள்ளனர் |
| Posted: 15 Feb 2016 04:30 PM PST இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு ஐ.நா மனித உரிமைப் பேரவை 15 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது |
| Posted: 15 Feb 2016 04:24 PM PST யோஷித ராஜபக்ச என்பவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பது இப்போது முக்கியமல்ல. நீதித்துறை தனது கடமையை சுயாதீனமாக ஆற்றுவதற்கு இடமளிக்காமல், மேடை போட்டு கோஷம் எழுப்புவதும் தேங்காய்களை உடைப்பதும் ஏதோவொரு சந்தேகத்தையே மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. |
| தாஜூதீன் கொலை வழக்கு! CCTV ... Posted: 15 Feb 2016 04:11 PM PST பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பான சி.சி.ரீ.வி. வீடியோக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டு ஒருமாதம் கடந்தும் இன்னும் அவை பகுப்பாய்விற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது நேற்று வழக்கு விசாரணையின் போது வெளியாகியுள்ளது. |
| பிரதமர் ரணில் - முதல்வர் விக்கி ... Posted: 15 Feb 2016 04:00 PM PST வடக்கின் முழுமையான அபிவிருத்தி தொடர்பாக ஆய்வொன்றை நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இலங்கையில் சீதனத்தை தடைசெய்ய ... Posted: 15 Feb 2016 03:45 PM PST இலங்கையில் திருமணங்களின் போது சீதனம் வாங்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்று ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். |
| லண்டன் வான் பரப்பில் விமானம் மீது ... Posted: 15 Feb 2016 01:56 PM PST லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. |
| ஈபிடிபி, கட்சி வெளியிட்டுள்ள தனது ... Posted: 15 Feb 2016 01:07 PM PST இலங்கையில் மதச்சார்பற்ற, சமஷ்டி அடிப்படையிலான அரசாங்கம் ஒன்று அமைய வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கோரியுள்ளது. |
| சங்கக்காரா "டக்- அவுட்": ... Posted: 15 Feb 2016 03:07 AM PST பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்- பெஷ்வர் ஷல்மி அணிகள் மோதின. |
| Posted: 15 Feb 2016 02:38 AM PST அனுபவமில்லாத இலங்கை அணியால் தான் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழக்க நேரிட்டதாக அந்த அணியின் தலைவர் சந்திமால் கூறியுள்ளார். |
| டி20 போட்டியில் எதிரணிக்கு ... Posted: 15 Feb 2016 12:06 AM PST டி20 போட்டியை பொறுத்தவரை இந்திய அணி எப்போதும் சவாலாக இருக்கும் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| திடீரென மோதிக்கொண்ட வஹாப் ரியாஸ்- ... Posted: 14 Feb 2016 11:29 PM PST பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட் மைதானத்தில் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| டிவில்லியர்ஸ் அசத்தல் சதம்: ... Posted: 14 Feb 2016 10:44 PM PST இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. |
| முதலிடத்தை தக்க வைத்த இந்தியா: ... Posted: 14 Feb 2016 10:13 PM PST சர்வதேச டி20 போட்டியின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. |
| தொடர்ச்சியாக 40வது வெற்றி: ... Posted: 14 Feb 2016 09:44 PM PST செயின்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. |
| டி20 தொடரை வென்ற இந்தியா: தமிழக வீரர் ... Posted: 14 Feb 2016 09:19 PM PST இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இலங்கையை கலங்கடித்த அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |