ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ‘மேக் இன் இந்தியா’ விழா மேடையில் பயங்கர தீ விபத்து
- பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை
- அனுபவத் துளிகள்
- இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆர்த்தி கிருஷ்ணா !
- புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
- உரிமை!
- தேடலில் கொடுமையானது...(ட்விட்டரில் ரசித்தவை)
- நான் முதலமைச்சரானால் நல்லது செய்வேன் மக்களே!
- அரசு பணி.
- சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்!
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- ரமணி ஹைக்கூ
- ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
- காலை நேரத்து கற்பகத்தம்மாள் !
- "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!
- அனைவருக்கும் வணக்கம்----இளஞ்செழியன்
- என் தேடல் நீ, என் தெய்வமே
- ரமணியின் கவிதைகள்
- பாமரர் தேவாரம்
- ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1
- சமர்த்தான பொய்!
- TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
- நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி
- வால்பாறை வட்டப்பாறை! -மால்குடிசுபா
- மதுரையில் பறந்த மீன் கொடியை…
- தினம் தினம் ஒரு நொடி போதும் அன்பே
- பார்க்கலாம் பழகலாம் – திரைப்படம்
- எம்ஜிஆர் படங்களின் தரவிறக்க சுட்டி வேண்டும்....
- என் கணவர் ரொம்ப ஹைடெக்…!
- எண்ணற்ற கணிதம் - கவிதை
- 'தோசை விலை ஏன் குறையவில்லை?'
- வை.மு.கோதைநாயகி அம்மாள்
- இன்று நாள் எப்படி...
- சினிமா குருவியார் கேள்வி பதில்
| ‘மேக் இன் இந்தியா’ விழா மேடையில் பயங்கர தீ விபத்து Posted: 15 Feb 2016 01:45 PM PST மும்பை, மும்பை கிர்காவ் கடற்கரையில் 'மேக் இன் இந்தியா' வார விழா கலைநிகழ்ச்சி மேடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மராட்டிய கவர்னர், முதல்–மந்திரி, அமிதாப் பச்சன் உள்பட முக்கிய பிரமுகர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். - 'மேக் இன் இந்தியா' உலகளாவிய தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் மராட்டிய அரசு சார்பில் மும்பையில் 'மேக் இன் இந்தியா' வார விழா 6 நாட்கள் நடைபெறுகிறது. பாந்திரா –குர்லா காம்ப்ளக்ஸ், ஒர்லி, கிர்காவ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ... |
| பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை Posted: 15 Feb 2016 01:39 PM PST - - |
| Posted: 15 Feb 2016 01:33 PM PST அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 ***** |
| இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆர்த்தி கிருஷ்ணா ! Posted: 15 Feb 2016 01:23 PM PST இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆர்த்தி கிருஷ்ணா ![color=#0000CC] ரமணியன் |
| புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை Posted: 15 Feb 2016 01:19 PM PST - எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. - நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை 4 மில்லியன்களாகும். - 1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால் ... |
| Posted: 15 Feb 2016 01:14 PM PST - விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த கால கட்டத்தில் காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தீரர் சத்தியமூர்த்தி தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் அஞ்சாதவர் அவர். - ஆங்கிலேய அரசு அவர்மீது பலமுறை வழக்குகள் தொடுத்தாலும் நீதிபதியே திணறும்படி வாதாடியவர். - ஒருசமயம் பொது இடத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி, சத்தியமூர்த்தியிடம் "நீர் பொது இடத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றினீரா?'' என்று கேட்டார். - ... |
| தேடலில் கொடுமையானது...(ட்விட்டரில் ரசித்தவை) Posted: 15 Feb 2016 01:10 PM PST - தேடலில் கொடுமையானது...பஸ் சீட்டுக்கு அடியில் செருப்பைத் தேடுவது... # சார் கொஞ்சம் காலை நகர்த்துங்க...! - -------------------------------- - நாட்டுக்கு நல்ல நேரம் மிக விரைவில் வரப்போகிறது # மு.க.ஸ்டாலின் - கடைசியில் கிளி ஜோசியம் பார்க்கிற அளவுக்கு போயிட்டீங்களே, தளபதி! - ட்விட்டர்- தினேஷ் - ---------------------------------- - அப்பளத்தை உடைச்சுத்தான் சாப்பிடுறோம், ஆனால் யாரும் உடைந்த அப்பளத்தை வாங்குவது இல்லை! - ரைட்டர் சாமி - ------------------------------------- - போனை ... |
| நான் முதலமைச்சரானால் நல்லது செய்வேன் மக்களே! Posted: 15 Feb 2016 01:01 PM PST - நான் முதலமைச்சரானால் நல்லது செய்வேன் மக்களே! – பெரியவனுக்கா, சின்னவனுக்கா, தலைவரே? – கி.சாமிநாதன் – ——————————– – பேச்சாளர்: – மக்கள் தலைவர் பேச ஆரம்பிக்கும் சமயத்தில், பக்கத்து தெருவில் நக்மாவும், குஷ்புவும் சேர்ந்து வருகிறார்கள் என வதந்தி கிளப்பி, கூட்டத்தைக் கலைக்க நினைக்கும் விஷமிகளின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! – எஸ்.கோபாலன் – ———————————— – நாம் விரும்பும் சென்னை… – நம்மை விரும்பலை தலைவரே…! – அம்பைதேவா – —————————— – வர்ற தேர்தல்ல தோத்துட்டா என்னய்யா ... |
| Posted: 15 Feb 2016 12:57 PM PST கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் கருத்தை ஏன் அரசு ஊழியர்கள் கடைபிடிக்கல. தன் நலத்திற்காக அரசையே எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.மக்கள் நலனுக்காக பணியாற்றுகிறோம் மக்கள் வரிப்பணமே நாம் பெறும் ஊதியம் என்பதை நினைப்பதில்லையே,கற்க அதன்படிநிற்க என்பதெல்லாம் இவர்களுக்கு இல்லையோ>>>>>>>>> |
| சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Posted: 15 Feb 2016 09:17 AM PST அருணகிரிநாதரின் நினைவைப் போற்றும் பக்திபூர்வமான நிகழ்ச்சியை சித்ரா மூர்த்தி கடந்த வாரம் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடத்தினார். திருப்புகழ் பாடல்களை சிலர் பாடுவார்கள். சிலர் அந்தப் பாடல்களில் இருக்கும் கருத்துகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் சித்ரா மூர்த்தியின் நிகழ்ச்சியில் இசையுடன் கூடிய பாடலும் அதற்கான உரையும் சேர்ந்தே வெளிப்பட்டன. இதற்குக் காரணம் இவர், திருப்புகழ் அன்பர்கள் அமைப்பை டெல்லியில் நிறுவிய ஏ.எஸ். ராகவனிடம் இசையுடனும் சந்தத்துடனும் திருப்புகழ் பாடக் கற்றதும், பாடல்களுக்கான அர்த்தத்தை ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 15 Feb 2016 08:59 AM PST வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| Posted: 15 Feb 2016 08:15 AM PST ரமணி ஹைக்கூ 03/11/2015 1. ஓவியக் கண்காட்சி அகலும் விழிகள் நடுவே கறுப்புக் கண்ணாடி 2. அடைமழை அழிக்கதவு ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார் காற்றில் குழந்தையின் முகம் 3. விண்வெளியில் பம்பரம் சாட்டை எது? அப்பா ஆய்வு மகன் கையில் பட்டம் ***** |
| Posted: 15 Feb 2016 07:49 AM PST ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் #ரமணி_Clerihew_வாழ்நகை 20/01/2016 8. வயிறு சுத்தம் ஆச்சு டாய்லட் குப்பை ஆச்சு கழுவப் பறந்தேன் ஆலா கிடைத்தது கோக்கா கோலா! #ரமணி_Balliol_rhyme_நகைத்துளி 8. தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி பகையில் மாளக் கதறும் நெஞ்சு நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால் தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்! ***** |
| Posted: 15 Feb 2016 07:16 AM PST காலை நேரத்து கற்பகத்தம்மாள் கதவை திறந்து வெளியே வந்தார் கற்பகத்தம்மாள்.. ஆள் நடமாட்டமில்லாத அதிகாலை நேரம். மரத்தில் ஒட்டிய பூச்சிகளின் கீச்சு சத்தம் நிக்காமல் இருந்தது. நேற்று மாலையே எடுத்து வைத்திருந்த சாணத்தை வாளியில் இட்டு கரைத்து .....ச்சட... ச்சட.... என்ற சத்தத்துடன் தெளித்து முடித்தார். "இந்த காலத்துல எந்த பொம்பள எந்திரிச்சு வாச தெளிக்கிறா...... கேட்டா..... "வாசலே இல்ல, வாச எங்க தெளிக்கிறது"ன்னு வக்கனையா எகத்தாளத்தோட கேக்கறாளுங்க...... ம்ம்........என்ன ..செய்யறது..." என்று ... |
| "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே! Posted: 15 Feb 2016 07:05 AM PST - ஓம்! சரவண பவ! நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு பழனி மலை சென்றது தெரியும். ஆனால் அதற்கு பிறகு நடந்த கதை எவ்வளவு பேருக்கு தெரியும்? இதோ! மேலே படியுங்கள். - குமரன் கோபத்தை தனித்து அவரை கைலாயம் அழைத்து சென்றனர். நம் வேலன் வரவிற்காக அனைத்து கடவுள்களும், தேவர்களும் காத்து கொண்டு இருந்தனர். அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் ஒருவரை தவிர.... ஆம்! இந்த கலகத்திற்கு காரணமாக இருந்த நாரதர் தான் அவர். - கண் முன்னே அறுவை உணவு ...ஆனால் அவருக்கு பசியே இல்லை. ... |
| அனைவருக்கும் வணக்கம்----இளஞ்செழியன் Posted: 15 Feb 2016 06:24 AM PST பெயர்: இளஞ்செழியன் சொந்த ஊர்: தஞ்சாவூர் ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: இணையதளதேடலில் பொழுதுபோக்கு: பாட்டு கேட்பது தொழில்: மாணவன் மேலும் என்னைப் பற்றி: நான் பி.ஏ தமிழ் படிக்கிறேன். எனக்கு தமிழ் மீது மிகவும் பற்று அதிகம். நம் தமிழ் மொழியை பேணிக்காப்பது நம் கடமை. |
| Posted: 15 Feb 2016 06:10 AM PST பல்லவி – என் தேடல் நீ, என் தெய்வமே நீ இன்றி என் வாழ்வு நிறம் மாறுதே உனை மனம் தேடுதே, நீ வழி காட்டுமே – அனுபல்லவி – இறைவா இறைவா வருவாய் இங்கே இதயம் அருகில் அமர்வாய் இன்றே – சரணங்கள் – 1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் நீ இன்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில் உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் இறை வார்த்தையில் நிறைவாகுவேன் மறை வாழ்விலே நிலையாகுவேன் வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே — இறைவா – 2. உன்னோடு நான் காணும் உறவானது உள்ளத்தை ... |
| Posted: 15 Feb 2016 05:52 AM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 15 Feb 2016 05:35 AM PST பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Posted: 15 Feb 2016 05:17 AM PST ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை )-1 சமீபத்தில் பெய்த அதிகப்படியான மழையாலும் வேறு காரணங்களாலும் , ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கிளால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளக்காடானது . கீழ்தளத்தில் இருந்த வீடுகளில் இருந்த வீடுகளும் , ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் அத்தனையும் வெள்ளத்தால் சூழ்ந்தது . அவைகளில் இருந்த அனைத்து பொருள்களும் அடியோடு நாசமானது . இத்தகைய நிலை சென்னை போன்ற பெரு நகரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் நிகழ்ந்தது . அனைத்து நிலை மக்களும் அவரவர்கள் வாழ்ந்த ... |
| Posted: 15 Feb 2016 05:15 AM PST - அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டரின் அன்னை லிலியன். அவரை, ஒரு பெண் நிருபர் சந்தித்து, ""உங்கள் மகன் தேர்தல் பிரசாரம் செய்தபோது, "நான் பொய்யன் என்று தெரிந்தால் உங்கள் வாக்கை எனக்கு அளிக்க வேண்டாம்' என்று சொல்கிறாரே! அவர் பொய்யே சொன்னது இல்லையா?'' என்று கேட்டார். - அதற்கு கார்ட்டரின் தாய் "எப்போதாவது பொய் சொல்வான். ஆனால் மற்றவர்களுக்குக் கெடுதல் இல்லாததாக இருக்கும்'' என்றார். - பெண் நிருபர் "கெடுதல் இல்லாத பொய்யா? நீங்கள் சொல்வது புரியவில்லையே... கொஞ்சம் விளக்கமாகச் ... |
| TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Posted: 15 Feb 2016 05:11 AM PST TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா? எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது. இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க. அந்த மேடம் கிட்ட அங்கே வேலை செய்றவங்க கேட்டா அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் ... |
| நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி Posted: 15 Feb 2016 05:00 AM PST - வகுப்பில் பேசுபவர்களின் பெயர்களை எழுதிப்போட்டு நல்ல அடி வாங்கிக் கொடுத்தேன் - 'அமைதி காக்ககவும்' என்ற அறிவிப்பை எங்கே பார்த்தாலும் வாய்பொத்தி நின்றேன் - சத்தம் போடாதீர்கள் என்ற எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டவனானேன் - வாயாடிகளும் தேசப்பற்றும் என்ற சொற்பொழிவைப் பலமுறை கேட்டேன் - பேச்சைக் குறைப்பீர், பணி செய்வீர் என்று, கட்டளை இட்டவர்களின் படத்தை சுவரில் மாட்டினேன் - நல்ல பழக்கத்துக்கான சிறப்பு யோகாசனத்தை வழக்கப்படுத்தினேன் - மௌன விரதமிருக்கப் பழகினேன் இப்போது - எதைக் ... |
| வால்பாறை வட்டப்பாறை! -மால்குடிசுபா Posted: 15 Feb 2016 03:49 AM PST ஆல்பம் : என்னப்பாரு பாடியவர்: மால்குடி சுபா ——————— – வால்பாறை வட்டப்பாறை.. மயிலாடும் பாறை மஞ்சப்பாறை நந்திப்பாறை சந்திப்பாக அவக என்னை மட்டும் சிந்திப்பாக – பாறை என்ன பாறை – எட்டிப்பார்த்து நிப்பாக ஏங்கி ஏங்கி பார்ப்பாக ஏரிக்கரை ஓரத்துல காத்திருப்பாக ரெண்டு கன்னம் தேம்பாக விண்டு விண்டு திம்பாக ( வால்பாறை) – செம்பெருத்தி நெஞ்சார சம்மதத்தை கேப்பாக சாதி சனம் சேர்ந்திருக்க கைப்பிடிப்பாக வம்பளுக்கும் ஊர்வாயை வாயடைக்க வைப்பாக ( வால்பாறை) – தொட்டா மணப்பாக நெய்முறுக்கு கேப்பாக நெய்முறுக்கு ... |
| Posted: 15 Feb 2016 02:07 AM PST திரைப்படம்: பூவா? தலையா? பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் ஆண்டு: 1969 – ————————————- – மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே – இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை ... |
| தினம் தினம் ஒரு நொடி போதும் அன்பே Posted: 15 Feb 2016 02:03 AM PST இசை : உமாசங்கர் வரிகள் : மரு.சத்தியசீலன் இயக்கம்: அனில் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன் – ——————————– – தினம் தினம் ஒரு நொடி போதும் அன்பே சிநேகம் உன்னோடு யுகம் யுகம் நம் காதல் வாழும் பெண்ணே எந்தன் கண்ணோடு – மொழியிழந்தேன் திரிந்தேன் ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன் காதலே …. ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன் காதலே …. ( ஹம்மிங் ) – ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன் காதலே …. ( ஹம்மிங் ) – என் தேடல் பிழை நீ மழை தேடும் முகில் நீ – நான் கிறுக்காத ... |
| பார்க்கலாம் பழகலாம் – திரைப்படம் Posted: 15 Feb 2016 12:07 AM PST தணீஷ், அனிஷா சேவியர் நடிப்பில், கேமராமேன் – சிவசங்கரன் இசையில் 'பார்க்கலாம் பழகலாம்' திரைப்படத்தின் புகைப்படத் தொகுப்பு. - ![]() |
| எம்ஜிஆர் படங்களின் தரவிறக்க சுட்டி வேண்டும்.... Posted: 14 Feb 2016 11:13 PM PST எனக்கு எம்ஜிஆர் நடித்த படங்களின் தரவிறக்கம் வேண்டும் .... கிடைக்குமா ??? உதவுங்க நண்பர்களே...... |
| Posted: 14 Feb 2016 11:10 PM PST - தலைவர் எதுக்கு தொண்டர்களுக்கு எல்லாம் ஹார்லிக்ஸ், பூஸ்டு-ன்னு வாங்கிக் கொடுக்கிறார்? – இன்னும் ஒரு மாசத்துல கட்சியைப் பலப்படுத்தி காட்டுறேன்னு எதிர்க்கட்சிக்கு சவால் விட்டிருக்காராம்..! – கல்பனா – ———————————— – தலைவர் டெக்னாலஜியிலே எங்கேயோ போயிட்டார்..1 – எப்படி சொல்றீங்க? – அவரோட கார் வீலுக்கெல்லாம் கூட யூ ட்யூப்-தான் போட்டிருக்கார்…! – ரேவதி – —————————————– _ எதிர் வீட்டு முன்பு பிச்சைக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் கோஷம் போடுறாங்க…! – அவங்க ரொம்ப பழைய சாப்பாட்டை ... |
| Posted: 14 Feb 2016 09:48 PM PST - குழந்தை ஜனனமாகும் மாதங்கள் பத்தாக இருக்கட்டும் கோவிலில் கிரகங்கள் ஒன்பதாக இருக்கட்டும் வரம் தரும் லட்சுமிகள் எட்டாக இருக்கட்டும் வாரத்தில் நாட்கள் ஏழாக இருக்கட்டும் அருள்முருகன் படைவீடு ஆறாக இருக்கட்டும் அகிலத்தில் பூதங்கள் ஐந்தாக இருக்கட்டும் சதுரத்தின் பக்கங்கள் நான்காக இருக்கட்டும் சங்கத் தமிழ்களோ மூன்றாக இருக்கட்டும் பூமிக்குத் துருரங்கள் இரண்டாக இருக்கட்டும் புவிமீது மக்களெல்லாம் ஒன்றாக இருக்கட்டும் போர் மட்டும் இவ்வுலகில் பூஜ்யமாய் இருக்கட்டும் பொங்குகின்ற ... |
| Posted: 14 Feb 2016 09:37 PM PST கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில், ரிசர்வ் வங்கி கவர்னர், ரகுராம் ராஜன், பொறியியல் மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது, ஒரு மாணவர், 'பணவீக்கம் உயரும் போது, எகிறும் தோசை விலை, பணவீக்கம் குறையும் போது மட்டும் ஏன் குறைவதில்லை' என, கேள்வி எழுப்பினார். - அதற்கு ரகுராம் ராஜன் அளித்த பதில்: தொழில்நுட்பத்தை மேம்படுத்தாத எந்த செயலும் வளர்ச்சி பெறாது. காலம் காலமாக தோசைக் கல்லில், மாவை ஊற்றி தோசை தயாரித்து வருகின்றனர். அதனால், குறைவாகவே தோசையை உற்பத்தி செய்ய முடிகிறது. அதே சமயம், தோசை ... |
| Posted: 14 Feb 2016 09:24 PM PST - கோதைநாயகி அம்மாள் 1901ம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பிறந்தார். தனது ஐந்தரை வயதில் திருமணம் முடித்தார். இவர் முறையாக கல்வி பயிலவில்லை . மாறாக, 12 வயதில் தனது சித்தப்பாவிடம் தமிழ் எழுத்துக்களை பயின்றார். - கணவரிடம் தமிழ் நூல்களைப் பற்றி தெரிந்து கொண்டார். தெலுங்கு மொழியும் கற்றுக்கொண்டார். - இவர் முதன் முதலில் எழுதிய நாவல் 'ஆத்மசக்தி'. பின் இவர் எழுதிய முதல் நூல் 'இந்திரமோகனா' நாடக வடிவம் பெற்றது. முறையான படிப்பில்லாமல் தானாகவே கற்றது மட்டுமின்றி பெண்கள் வாழ்க்கையைப் ... |
| Posted: 14 Feb 2016 09:22 PM PST ![]() |
| சினிமா குருவியார் கேள்வி பதில் Posted: 14 Feb 2016 07:49 PM PST குருவியாரே, அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டுமாம்? (விக்ரம், சென்னை–1) அவரை விட, ஒரு 'இஞ்ச்' உயரமாக இருக்க வேண்டுமாம். இதர தகுதிகளும் பரிசீலிக்கப்படும் என்கிறார்! *** எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி எத்தனை படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்? (ஒய்.முஹமத் சுல்தான், வேலூர்) இருவரும் 27 படங்களில் ஜோடியாக நடித்தார்கள்! *** குருவியாரே, எனக்கு திருமணமாகி அன்பான மனைவி இருக்கிறார். என்றாலும் நயன்தாராவின் நினைப்பு என்னை பாடாய் படுத்துகிறது. அவரை மறக்க நான் என்ன செய்ய வேண்டும்? ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

