Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஐ.தே.க மத்திய செயற்குழு இன்று ...” plus 17 more

Tamilwin Latest News: “ஐ.தே.க மத்திய செயற்குழு இன்று ...” plus 17 more

Link to Lankasri

ஐ.தே.க மத்திய செயற்குழு இன்று ...

Posted: 07 Feb 2016 04:55 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் கூடி முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் குறித்து ...

Posted: 07 Feb 2016 04:49 PM PST

வட மாகாணம் எதிர்கொள்ளும் சவால்கள், தற்போது வரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், காணாமல் போனோர் தொடர்பில் மேலதிக விபரங்கள், காணிப் பிரச்சினைகள் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு ...

Posted: 07 Feb 2016 04:44 PM PST

எவரின் கோரிக்கைக்காகவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கலைக்கப்படாது என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைந்தவர்கள் ...

Posted: 07 Feb 2016 04:39 PM PST

ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் மஹிந்த ராஜபக்சவை ஒருபோதும் அறிந்திராதவர்கள் போன:று பேசுகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொன்சேகா மீது கொலைவெறி கொண்டுள்ள ...

Posted: 07 Feb 2016 04:29 PM PST

முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஐ.தே.க. தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு நியமிப்பதற்கு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை பசுமைக் கட்சிக்கு தடை

Posted: 07 Feb 2016 04:22 PM PST

இலங்கை பசுமைக் கட்சிக்கு தேர்தல் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.

சட்டமா அதிபர் நியமனத்திலும் ...

Posted: 07 Feb 2016 04:11 PM PST

சட்டமா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிப்பதிலும் முக்கிய அமைச்சர்கள் மத்தியில் குடுமிப்பிடி சண்டையொன்று உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இறந்த மாயமான பலர் ரகசிய முகாம்களில்!

Posted: 07 Feb 2016 01:30 PM PST

இலங்கையில் போருக்கு பிந்தைய காலகட்டம் குறித்தும் அதன் உண்மை நிலை குறுத்தும் வரும் கிழமைகளில் அல்லது மாதங்களில் பொதுமக்களிடையே அதிக சர்ச்சைகள் நடக்க வாய்ப்பு உள்ளது.

எல்லாம் சரி என்றால் கேமரா ...

Posted: 07 Feb 2016 12:54 PM PST

முள்ளிவாய்க்கால் போரின்போது இலங்கை ராணுவம் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை பயன்படுத்தியது உள்ளிட்ட அத்துமீறல்களை இலங்கை வீரர் ஒருவரே ஒப்புக்கொள்ளும் நிலையில்

நாட்டின் நலனுக்காக சிறைக்குச் ...

Posted: 07 Feb 2016 11:38 AM PST

நாட்டின் நலனுக்காக தாம் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இரவு சாப்பாடு வாங்கி தருவீர்களா? ...

Posted: 07 Feb 2016 08:48 AM PST

ஐபிஎல் தொடர் போட்டிக்கு கூடுதல் விலைக்கு ஏலம் போன பீட்டர்சனிடம், இரவு சாப்பாடு வாங்கி தருவீர்களா என்று கேட்டு பால்க்னெர் டுவிட் செய்துள்ளார்.

ஏலம் போகாத இலங்கை வீரர்கள்: ...

Posted: 07 Feb 2016 06:05 AM PST

பெங்களூரில் நடைபெற்ற 9வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே விலை போயுள்ளார்.

ஊக்கமருந்து பயன்படுத்திய ...

Posted: 07 Feb 2016 05:38 AM PST

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பாகிஸ்தான் வீரர் யாசீர் ஷாவிற்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் ...

Posted: 07 Feb 2016 04:06 AM PST

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் காலிறுதிக்கான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டியில் இன்று இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

கிரிக்கெட் போட்டிகளில் சில துளிகள்!

Posted: 07 Feb 2016 12:57 AM PST

கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சில துளிகள்.

பொறுப்பாக விளையாடிய இங்கிலாந்து: ...

Posted: 06 Feb 2016 10:28 PM PST

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

டோனி அணியில் இரண்டு அஸ்வின்கள்!

Posted: 06 Feb 2016 10:04 PM PST

ஐபிஎல் கிரிக்கெட்டின் புதிய அணியான ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனியை ஏலம் எடுத்துள்ளது.

முடிவடைந்த ஐபிஎல் ஏலம்: முழு ...

Posted: 06 Feb 2016 09:58 PM PST

ஐபிஎல் கிரிக்கெட் வீர்ர்கள் ஏலம் இன்றுடன் நிறைவடைந்துவிட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™