| 150வது நாள் விழா கொண்டாடிய 'என்னு நிண்டே மொய்தீன்'..! Posted:  கடந்த வருடம் மலையாளத்தில் பிருத்விராஜ்-பார்வதி நடிப்பில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' 150வது நாளை கடந்து இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் இதுதானே மலையாள சினிமாவுக்கு உற்சாக டானிக்காக இருக்க முடியும். கேரள மக்கள் அனைவருமே அறிந்த பிரபலமான இருவரின் (காஞ்சனமாலா - மொய்தீன்) காதலை எந்த வித மிகைப்பூச்சும் ... |
| மாண்புமிகு நீதியரசர்கள்: நியூஸ் 7 சேனலில் புதிய நிகழ்ச்சி Posted:  செய்தி சார்ந்து புதிய நிகழ்ச்சிகளை புதிய கோணங்களில் தந்து கொண்டிருக்கிறது நியூஸ் 7 சேனல். அந்த வரிசையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதிகமான ஆதரவை பெற்று வருகிறது மாண்புமிகு நீதியரசர்கள் என்ற நிகழ்ச்சி. பொதுமக்களை விட்டு விலகியே நிற்கும் நீதிபதிகளை மக்களோடு பேசவிட்டு பல அரிய தகல்வகளை தரும் நிகழ்ச்சி.மக்கள் அன்றாடம் ... |
| குத்தூசி விவசாயத்தை பேசும் கதை Posted:  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் அண்ணன் மகன் திலீபன் வத்திக்குச்சி படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அவர் நடித்து வரும் இரண்டாவது படம் குத்தூசி. அவருக்கு ஜோடியாக புதுமுகம் அமலா அறிமுகமாகிறார். வ.ஜ.ச.ஜெயபாலன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சீனு ராமசாமியின் உதவியாளர் சிவசக்தி இயக்குகிறார். இது விவசாயத்தை மையப்படுத்தும் கதை ... |
| தங்கர் பச்சானின் அம்மா ஆவணப்படம் Posted:  இயக்குனர் தங்கர்பச்சான் அம்மாவின் கைபேசி என்ற படத்தை சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டார். தற்போது தன் சொந்த அம்மா பற்றிய ஆவணப்படம் ஒன்றை என் அம்மா என்ற தலைப்பில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். 16 நிமிடங்கள் ஓடக்கூடியது இந்தப்படம். இது குறித்து தங்கர்பச்சான் கூறியதாவது: எத்தனையோ பேரை நான் படம் பிடித்திருக்கிறேன். என் அம்மாவை ... |
| விருமாண்டிக்கும் சிவணான்டிக்கும்: வின்செண்ட் செல்வா இயக்கும் காமெடி படம் Posted:  பிரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன் படங்களை இயக்கிய வின்செண்ட் செல்வா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு காமெடி படம் இயக்குகிறார். படத்தின் பெயர் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும். இதில் சஞ்சய், அருந்ததி நாயர், ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள், தம்பி ராமய்யா, ஆடுளம் முருகதாஸ், யோகிபாபு, ரோபோ சங்கர், மயில்சாமி என ஒரு காமெடி ... |
| டார்லிங், டார்லிங் 2 ஒரே மாதிரி கதையா? தயாரிப்பாளர் விளக்கம் Posted:  கடந்த ஆண்டு டார்லிங் படத்தை தயாரித்து வெளியிட்ட ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்த ஆண்டு டார்லிங் 2 என்ற படத்தை வெளியிடுகிறார். இந்தப் படத்தை சதீஷ் சந்திரசேகரன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். அவரே தன் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். கலையரசன், காளி வெங்கட், அர்ஜுன், மூனீஷ் காந்த் நடித்துள்ளனர். மாயா ஹீரோயின். படத்திற்கு ஜின் ... |
| நடிகர் சங்க தேர்தல் ஆவணங்கள் எரிப்பு Posted:  தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட விஷால் தலைமையிலான அணியினர் மகத்தான வெற்றி பெற்றனர். தேர்தல் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்ததால், உயர்நீதி மன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை ... |
| சுரேஷ்கோபி படத்தை கைவிட்டார் ஷாஜி கைலாஷ்.. Posted:  கேரளாவின் அரசியல் சூழல் தற்போது தங்களுக்கு சாதகமாக இல்லாததால் சுரேஷ்கோபியை வைத்து தான் இயக்குவதாக முடிவு செய்திருந்த 'தி ஸ்டேட்' என்கிற படத்தை இயக்குனர் ஷாஜி கைலாஷ் கைவிட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. சுரேஷ்கோபியும் இவரும் இணைந்த படம் என்றாலே அரசியல் அனல் வீசும், தபு செய்த போலீஸ் நடுநடுங்குவார்கள்.. படத்தில் தான்.. அந்த ... |
| ரசிகர்களுக்கு முழு திருப்தி தராத 'ஆக்சன் ஹீரோ பிஜூ'.. Posted:  கடந்த வியாழன் அன்று நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடித்து மலையாளத்தில் வெளியான 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்திற்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும் நிவின்பாலிக்கென உள்ள ரசிகர்களிடம் இருதரப்பு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான போலீஸ் படங்களை போல இல்லாமல் இதனை புதியபாணியில் எடுத்திருக்கிறார் இயக்குனர் அப்ரிட் ஷைன்.. போலீஸ் சப் ... |
| ஆறு மாத தேடுதலுக்கு பின்னர் காரைத் தேர்ந்தெடுத்த படக்குழு Posted:  நடிகர் நானி நடித்து வரும் கிரிஷ்னகாடி வீர ப்ரேம காத எனும் திரைப்படம் பிப்ரவரி 12ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹனு ரகவுபுடி இயக்கி வரும் இப்படத்தை 14 ரீல்ஸ் எண்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படம் குறித்து இயக்குனர் ஹனு கூறுகையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கார் ஒன்று ... |
| காய்கறி விற்கும் ராகுல் ப்ரீத்தி சிங் Posted:  தெலுங்கு தொலைகாட்சிகளில் பிரபலமான லக்ஷ்மி மஞ்சு திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்து வருகின்றார். இந்நிலையில் மீண்டும் லக்ஷ்மி மஞ்சு சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். மேமு சைதம் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி மூலம் வரும் வருவாயில் சமூக சேவை செய்யும் நிறுவனங்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ... |
| நிபுணன் படத்தில் வரலட்சுமிக்கு முக்கியத்துவம் Posted:  அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இந்த படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தபோதுதான் பிரசன்னா-சினேகாவுக்கிடையே காதல் மலர்ந்தது. அந்த படத்திற்கு பிறகு தமிழில் கல்யாண சமையல் சாதம், மலையாளத்தில் பெருச்சாழி ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் தற்போது அர்ஜூன் நடிப்பில் நிபுணன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ... |
| அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய சிரஞ்சீவி Posted:  தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் தோள்பட்டையில் அறுவை சிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிபட்டு வந்த சிரஞ்சீவி கிரேட்டர் ஐதராபாத் முனிசிபல் கார்பரேஷனில் ஓட்டு போடுவதையும் தவிர்த்து விட்டு அறுவை சிகிச்சை ... |
| ஹூமா-சோகைல் கிசுகிசுவால் "அப்செட்" ஆன சல்மான் Posted:  நடிகை ஹூமா குரேஷியும், சோகைல் கானும் நெருங்கி பழகி வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இந்த கிசுகிசுக்கள், குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவரான சல்மான் கானை ரொம்பவே அப்செட் செய்து விட்டதாம். இதன் காரணமாக, டிசம்பர் மாதம் பன்வல் பண்ணை வீட்டில் நடந்த சல்மான் கானின் 50வது பிறந்தநாள் விழாவிற்கு வந்த ஹூமாவிடம் ... |
| இப்போது ஷேர் கான் படத்தை இயக்கவில்லை : சோகைல் கான் Posted:  நடிகராக அறிமுகமாகி பின் டைரக்டராக மாறிய சோகைல் கான், தனது சகோதரர் சல்மான் கானை வைத்து ஷேர் கான் என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன் கூறினார். தற்போது, ஷேர் கான் பற்றிய பேச்சு மீண்டும் பாலிவுட்டில் உலா வர துவங்கி உள்ளது. இப்படத்தின் வேலைகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. ... |
| பாடிகார்ட் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்கிறார் கிருத்தி சோனம் Posted:  கிக் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க நடிகை கிருத்தி சோனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முன்னரே கூறி இருந்தோம். தற்போது, சல்மான் கானின் மைத்துனர் அட்டுல் அக்னிஹோத்ரி தயாரிக்கும் பாடிகார்ட் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க கிருத்தி சோனத்திடம் பேசப்பட்டு வருகிறதாம். சுல்தான் படத்தில் கிருத்தி சோனத்தை நடிக்க வைக்க ... |
| அஜய் தேவ்கன் நடிக்கும் பாட்ஷாஹோ படத்தில் வித்யுத் ஜம்வால் Posted:  மிலன் லுத்ரியாவின் பாட்ஷாஹோ படத்தில் நடிகை கரீனா கபூர் கான் நடிக்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. தற்போது, அஜய்தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் வித்யுத் ஜம்வால் நடிக்க உள்ளதாக பட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் பாட்ஷாஹோ படமாம். இப்படம் ராஜஸ்தானில் ... |
| வங்க மொழி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் வித்யா பாலன் Posted:  ராஜ்கஹினி என்ற வங்க மொழி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய டைரக்டர் மகேஷ் பட் திட்டமிட்டுள்ளது ஏற்கனவே நாம் அறிந்த செய்தி தான். ஆனால், சமீபத்தில் மகேஷ் பட் அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்துள்ளார். அந்த பேட்டியில் அவர், இந்த படத்தின் பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாத துவங்க உள்ளது. இதில் வித்யா பாலன் நடிக்கிறார். ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பட்டேல் ... |
| பிரகாஷ்ராஜூடன் மோதும் பாபி சிம்ஹா Posted:  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் கோ. அந்த படத்தில் அவர் பத்திரிகை புகைப்பட கலைஞராக நடித்திருந்தார். அதையடுத்து இப்போது உருவாகியுள்ள கோ-2 படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா, சேனல் நிருபராக நடித்துள்ளார். கதைப்படி, அரசியல்வாதியாக நடித்துள்ள பிரகாஷ்ராஜின் சில தில்லுமுல்லுக்களை அவர் ரகசியமாக படம் பிடித்து சேனலில் ... |
| மடோனா ஒரு நடிப்பு ராட்சஸி! - விஜயசேதுபதி Posted:  சமீபகாலமாக ஒரு ஹீரோவை இன்னொரு ஹீரோ மனம் திறந்து பாராட்டும் ஆரோக்கியமான நிலை உருவாகியிருக்கிறது. அதோடு விஜயசேதுபதி போன்ற நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் கதாநாயகிகள் சிறப்பாக நடித்தாலும் அவர்களை பாராட்டத் தவறுவதில்லை.
அந்த வகையில், தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகள சிறப்பாக நடித்தால் அதை மேடைகளில் மனம் திறந்து ... |