Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கடந்த வாரம் கேட்கப்பட்ட "தலைவர்களின் வாக்குறுதிகள், அவர்களுக்கு கிடைக்கப்போகும் வாக்குகளை நிர்ணயம் செய்கிறதா? இல்லையா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- உச்சநீதிமன்றத்தை எதிர்நோக்கி...!
- இது போதாது!
- பாரத் ஃபோர்ஜ்: நிகர விற்பனை ரூ.1,029 கோடி
- தேனா வங்கி: வருவாய் ரூ.2,722 கோடி
- செயில் நிறுவனம்: வருவாய் 19% சரிவு
- பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் 93% சரிவு
- ராம்கோ சிமென்ட்: நிகர லாபம் 5 மடங்கு உயர்வு
- வட கொரியாவின் ராக்கெட் அதிக சக்தி வாய்ந்தது: தென் கொரியா
- ஐ.எஸ். மீதான விமானத் தாக்குதலை நிறுத்த கனடா முடிவு
- பாகிஸ்தான் ஹிந்து திருமண சட்ட மசோதா: நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல்
- இலவச இணையதள சேவைக்கு டிராய் தடை: "ஃபேஸ்புக்' நிறுவனர் கவலை
- நேபாள முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா மறைவு
- ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 4 ரஷிய வீரர்கள் பலி
- ஜெர்மனியில் 2 ரயில்கள் மோதல்: 9 பேர் பலி
- ஐ.எஸ். ஆதரவாளர்கள் மூவருக்கு 10 நாள் காவல் நீட்டிப்பு
- மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அமெரிக்கா உதவும்
- கீழமை நீதிமன்றங்களில் 2 கோடி வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு
- மும்பை: ஹாஜி அலி தர்காவில் பெண்களை அனுமதிக்க மாநில அரசு ஆதரவு
- பிகாரில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மோசடி: பாஜக புகார்
- ஸ்ரீநகர்: முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- "உத்தரப் பிரதேசத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம்'
- தலைப்பாகை அணிந்த சீக்கியருக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு
- ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் இழுபறி: ராம் மாதவ்-மெஹ்பூபா அடுத்த வாரம் ஆலோசனை
- சட்டவிரோதப் பரிவர்த்தனை: பவார் கட்சி பிரமுகரின் மகனிடம் விசாரணை
- மகப்பேறு அடைந்ததற்காக பெண்ணுக்கு பணி மறுக்கப்படக் கூடாது: பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம்
- இஸ்லாமிய இளைஞர்கள் கைதில் வெளிப்படைத்தன்மை: பிரதமரிடம் வலியுறுத்தல்
- அருணாசலில் குடியரசுத் தலைவர் ஆட்சி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒப்புதல் தீர்மானம் இல்லை?
- இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் பாதை அமைக்க ரூ. 580 கோடி
- அவசரமாக தரையிறங்கியது ரிஜிஜு பயணம் செய்த ஹெலிகாப்டர்
- கட்டட விபத்துக்கு ரயில்வே துறையின் அலட்சியமே காரணம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
- கங்கை நதியில் மிதவை விமானம்: மத்திய அரசு புதிய திட்டம்
- மகாமக விழாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க விஜயகாந்த் வலியுறுத்தல்
- கோயில் குளக்கரை விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி
- பிப்.13-இல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
- உயர்கல்வி தொடர்பான விவரங்கள் 100 மொழிகளில் மொழிபெயர்ப்பு: ஸ்மிருதி இரானி
- 11 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- தலைமறைவாக இருந்த 2 ரௌடிகள் கைது
- காங்கிரஸ், தமாகாவில் இன்று விருப்ப மனு
- மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி, ராமதாஸ் வலியுறுத்தல்
- ரூ.41 கோடியில் திட்டப் பணிகள் விரைவில் தொடக்கம்
- சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.73 லட்சம் இழப்பீடு
- மோட்டார் தையல் இயந்திரங்கள் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு பிப் 16-இல் நேர்முகத் தேர்வு
- மேகாலயப் பெண் மர்ம சாவு
- வெவ்வேறு இடங்களில் விபத்து: 3 பேர் சாவு
- மாநகராட்சிகளுக்கு கடனுதவி விவகாரத்தில் நிபந்தனை: தில்லி அரசு மீது காங்கிரஸ், பாஜக கடும் சாடல்
- தேசிய விடுமுறை தினமாக நேதாஜி பிறந்த நாள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- பாமக ஜாதிக் கட்சி அல்ல, சமூக நீதிக் கட்சி: அன்புமணி ராமதாஸ்
- அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
- தீ விபத்து: ஒரே குடும்பத்தில் 4 பேர் சாவு
- மகாமக விழா: குடந்தையில் பிஎஸ்என்எல் சார்பில் வைஃபை, ஹாட் ஸ்பாட் வசதி அறிமுகம்
- ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை: அரசுடனான பேச்சில் உடன்பாடு
- தங்கம் வாங்க "பான் அட்டை' கட்டாயத்தை எதிர்த்து நாளை நகைக் கடைகள் மூடல்
- தில்லியில் ரூ.50 லட்சம் ஹெராயின் பறிமுதல்: இருவர் கைது
- மாணவிகள் உயிரிழந்த வழக்கு: 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
- "சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் மக்கள் நலக் கூட்டணி தொடரும்'
- புது தில்லி
- போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு கருணாநிதி வலியுறுத்தல்
- நீதிபதி வீட்டு தோட்டத்துக்குள் புகுந்து செடிகளைத் தின்ற ஆடு கைது: சத்தீஸ்கரில் விநோதம்
- யமுனையில் அனுமதியின்றி வடிகால் பணி: டிஜேபிக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்
- அருணாசலில் குடியரசுத் தலைவர் ஆட்சி: பட்ஜெட் தொடரில் ஒப்புதல் தீர்மானம் இல்லை?
- நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
- கங்கை நதியில் மிதவை விமானம்: மத்திய அரசு புதிய திட்டம்
- சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள்: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
- வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதி: ஒடிஸா அரசு வலியுறுத்தல்
- கருப்புப் பண மோசடி வழக்கு: ஹசன் அலியின் 9 வசிப்பிடங்களில் அமலாக்கத் துறை சோதனை
- அவசரமாக தரையிறங்கியது ரிஜிஜு பயணம் செய்த ஹெலிகாப்டர்
- ரூ.2.84 கோடி தங்கம் கடத்த முயன்றவர் கைது
- 5-ஆவது தளத்தில் இருந்து விழுந்த பாதுகாப்பு மேற்பார்வையாளர் சாவு
- 4 வயது மகனை அடித்துக் கொலை செய்த தாய் கைது
- காவலர்களுக்கு உதவச் சென்ற இளைஞர் டிரக் மோதி சாவு
- காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை
- முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 12,000 டாலர்கள், 31 பவுன் திருட்டு
- மத்திய அரசு தகவல்கள் மூலம் யூ-டியூப் வருமானம் ஈட்டுகிறதா? கூகுள் நிறுவனத்துக்கு நீதிமன்றம் கேள்வி
- லாரிகள் இனி தில்லிக்குள் நுழைய இரவு 11 மணிக்கு பிறகே அனுமதி
- குண்ட்லி - மானேசர் - பல்வால் விரைவுச் சாலைத் திட்டம் புதுப்பிப்பு
- மூளையில் திடீர் இரத்தக் கசிவு: உ.பி. அமைச்சர் மரணம்
- பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம்: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
- வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒடிஸா அரசு வலியுறுத்தல்
- அமைச்சரவை முடிவுகள்: பிரதமர் தலைமையில் ஆய்வு
- சியாச்சின்: இன்று தமிழகம் வருகின்றன 4 வீரர்களின் உடல்கள்
- வாகனக் கட்டுப்பாடு திட்டம்: மே மாதம் மீண்டும் அமல்?
- சட்டப்பேரவையை ஆளுநரால் தன்னிச்சையாக கூட்ட முடியாது
- அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு கூடுதல் பொறுப்பு
- குளத்தில் மூழ்கி 4 பேர் இறந்த சம்பவம்: திருவண்ணாமலை கோயில் ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்
- தேவஸ்தான கோயில்களில் சீனிவாச கல்யாணம்
- ஆதிமனிதர்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு
- கோவை செல்லும் 220 டன் பாறாங்கல்!
- ஏழுமலையான் கோயிலைச் சுற்றி பசுமைச் சுவர்
- இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
- குடும்பத்துடன் நடிகை ராதா வழிபாடு
- 20,000 பேர் வேலைநிறுத்தம்: அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
- தமாகா சார்பில் போட்டியிட பிப். 12-இல் மனு அளிக்கலாம்
- மின்தடை இல்லா நிலை உருவாக மத்திய அரசே காரணம்: தமிழிசை சௌந்தரராஜன்
- அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்களை பயன்படுத்தினால் நடவடிக்கை
- 36 பேர் பணியிட மாற்றம்
- தொழிலாளர் போராட்ட முடிவுகள் இரு தரப்புக்கும் திருப்தியைத் தர வேண்டும்: ஐஎன்டியுசி மாநில தலைவர் பேச்சு
- பொதுக் கழிப்பிடங்களைக் கட்ட கோரிக்கை
- விண்கல் விழுந்த கல்லூரியில் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு
- கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் மகனைக் கொன்று தொழிலாளி தற்கொலை
| Posted: 09 Feb 2016 12:11 PM PST தலைவர்களின் வாக்குறுதிகள் நீர் மேல் எழுதியது போன்றவை. இவர்களிடம் உண்மைத் தன்மை கிடையாது. |
| உச்சநீதிமன்றத்தை எதிர்நோக்கி...! Posted: 09 Feb 2016 12:07 PM PST ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள உத்தவ கீதையில், யுதிஷ்டிரர் இல்லாதபோது பாண்டவர்களில் நால்வர் பகவான் கிருஷ்ணனைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்டனர் |
| Posted: 09 Feb 2016 12:03 PM PST இந்த விவகாரத்தில் முகநூல் (ஃபேஸ்புக்) பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது தெளிவு. ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, "ஃபிரீபேசிக்' என்ற இணைய சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியிருந்தது. இதன் சேவை ரிலையன்ஸ் செயல்படும் மாநிலங்களில் மட்டுமே கிடைத்த காரணத்தாலும், பல செயலிகளை பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை என்பதாலும் ஃபேஸ்புக் கொண்டுவந்த இந்த சேவைக்குப் பரவலாக எதிர்ப்பு ஏற்பட்டது. |
| பாரத் ஃபோர்ஜ்: நிகர விற்பனை ரூ.1,029 கோடி Posted: 09 Feb 2016 11:57 AM PST நடப்பு நிதி ஆண்டின் டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டில் பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் நிகர விற்பனை |
| தேனா வங்கி: வருவாய் ரூ.2,722 கோடி Posted: 09 Feb 2016 11:56 AM PST பொதுத் துறையைச் சேர்ந்த தேனா வங்கி மூன்றாம் காலாண்டு வருவாயாக ரூ.2,722.23 கோடியை ஈட்டியது. |
| செயில் நிறுவனம்: வருவாய் 19% சரிவு Posted: 09 Feb 2016 11:56 AM PST உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்) மூன்றாம் காலாண்டு வருவாய் 19.52 சதவீதம் சரிவடைந்தது. |
| பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் 93% சரிவு Posted: 09 Feb 2016 11:56 AM PST பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 93 சதவீதம் சரிவுற்றதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. |
| ராம்கோ சிமென்ட்: நிகர லாபம் 5 மடங்கு உயர்வு Posted: 09 Feb 2016 11:55 AM PST ராம்கோ சிமென்ட் நிறுவனம் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 5 மடங்கு உயர்ந்து ரூ.117.26 கோடியை ஈட்டியது. |
| வட கொரியாவின் ராக்கெட் அதிக சக்தி வாய்ந்தது: தென் கொரியா Posted: 09 Feb 2016 11:55 AM PST வட கொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்திய ராக்கெட், கடந்த 2012-ஆம் ஆண்டு அந்த நாடு செலுத்திய ராக்கெட்டைவிட |
| ஐ.எஸ். மீதான விமானத் தாக்குதலை நிறுத்த கனடா முடிவு Posted: 09 Feb 2016 11:52 AM PST இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதலை நிறுத்தவிருப்பதாக |
| பாகிஸ்தான் ஹிந்து திருமண சட்ட மசோதா: நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் Posted: 09 Feb 2016 11:52 AM PST பாகிஸ்தானில் நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஹிந்துக்களுக்கான திருமணச் சட்ட வரைவு மசோதாவுக்கு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான |
| இலவச இணையதள சேவைக்கு டிராய் தடை: "ஃபேஸ்புக்' நிறுவனர் கவலை Posted: 09 Feb 2016 11:51 AM PST இலவச இணையதள சேவைகளுக்கு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) விதித்துள்ள தடை குறித்து |
| நேபாள முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா மறைவு Posted: 09 Feb 2016 11:50 AM PST நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா (79) திங்கள்கிழமை நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். |
| ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 4 ரஷிய வீரர்கள் பலி Posted: 09 Feb 2016 11:49 AM PST அந்த ஹெலிகாப்டரை அவசரமாகத் தரையிறக்க விமானி முயன்றபோது அது விழுந்து நொறுங்கியது. |
| ஜெர்மனியில் 2 ரயில்கள் மோதல்: 9 பேர் பலி Posted: 09 Feb 2016 11:48 AM PST ஜெர்மனியில் பயணிகள் ரயில்கள் செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். |
| ஐ.எஸ். ஆதரவாளர்கள் மூவருக்கு 10 நாள் காவல் நீட்டிப்பு Posted: 09 Feb 2016 11:46 AM PST ஐ.எஸ். பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரிடம் தேசிய புலனாய்வுக் குழு |
| மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அமெரிக்கா உதவும் Posted: 09 Feb 2016 11:46 AM PST மும்பையில் வெடிகுண்டுத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த இந்தியாவுக்கு உதவி செய்யத் தயாராக |
| கீழமை நீதிமன்றங்களில் 2 கோடி வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு Posted: 09 Feb 2016 11:45 AM PST நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 2 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் |
| மும்பை: ஹாஜி அலி தர்காவில் பெண்களை அனுமதிக்க மாநில அரசு ஆதரவு Posted: 09 Feb 2016 11:44 AM PST மும்பை மாநகரில் உள்ள பிரபல ஹாஜி அலி தர்காவில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பதாக, |
| பிகாரில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மோசடி: பாஜக புகார் Posted: 09 Feb 2016 11:44 AM PST பிகாரில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் மோசடி நடந்திருப்பதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது. |
| ஸ்ரீநகர்: முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 09 Feb 2016 11:42 AM PST பயங்கரவாதி அஃப்சல் குரு தூக்கிடலிடப்பட்ட தினத்தையொட்டி (பிப்ரவரி 9), ஹுரியத் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தால், |
| "உத்தரப் பிரதேசத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம்' Posted: 09 Feb 2016 11:42 AM PST சமாஜவாதி கட்சி ஆளும் உத்தரப் பிரதேசத்தில் குண்டர்கள் வசம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. |
| தலைப்பாகை அணிந்த சீக்கியருக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு Posted: 09 Feb 2016 11:41 AM PST மெக்ஸிகோவில் தலைப்பாகை (டர்பன்) அணிந்து சென்ற சீக்கியருக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. |
| ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் இழுபறி: ராம் மாதவ்-மெஹ்பூபா அடுத்த வாரம் ஆலோசனை Posted: 09 Feb 2016 11:40 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக-பிடிபி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்த முட்டுக்கட்டைகளை நீக்குவது தொடர்பாக, |
| சட்டவிரோதப் பரிவர்த்தனை: பவார் கட்சி பிரமுகரின் மகனிடம் விசாரணை Posted: 09 Feb 2016 11:40 AM PST சட்டவிரோத பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சக்கன் புஜ்பலின் மகனும், |
| மகப்பேறு அடைந்ததற்காக பெண்ணுக்கு பணி மறுக்கப்படக் கூடாது: பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் Posted: 09 Feb 2016 11:39 AM PST மகப்பேறு அடைந்திருப்பதை காரணமாக முன்வைத்து, ராணுவ மருத்துவப் படைப்பிரிவில் பெண்ணுக்கு பணி மறுக்கப்படக் கூடாது என்று |
| இஸ்லாமிய இளைஞர்கள் கைதில் வெளிப்படைத்தன்மை: பிரதமரிடம் வலியுறுத்தல் Posted: 09 Feb 2016 11:38 AM PST இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் |
| அருணாசலில் குடியரசுத் தலைவர் ஆட்சி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒப்புதல் தீர்மானம் இல்லை? Posted: 09 Feb 2016 11:38 AM PST அருணாசலப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தை பட்ஜெட் கூட்டத்தொடரில் |
| இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் பாதை அமைக்க ரூ. 580 கோடி Posted: 09 Feb 2016 11:37 AM PST திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து வங்கதேச எல்லை வரை 5 கி.மீ.தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க ரூ.580 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. |
| அவசரமாக தரையிறங்கியது ரிஜிஜு பயணம் செய்த ஹெலிகாப்டர் Posted: 09 Feb 2016 11:37 AM PST மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பாஜக எம்.பி. ஆகியோர் பயணம் செய்த ஹெலிகாப்டர், என்ஜின் கோளாறு காரணமாக |
| கட்டட விபத்துக்கு ரயில்வே துறையின் அலட்சியமே காரணம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா Posted: 09 Feb 2016 11:36 AM PST கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளி ரயில் நிலையத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ரயில்வே துறையின் |
| கங்கை நதியில் மிதவை விமானம்: மத்திய அரசு புதிய திட்டம் Posted: 09 Feb 2016 11:36 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியிலிருந்து கொல்கத்தா வரை பாய்ந்தோடும் கங்கை நதியில், ஆகாயத்திலும், நீரிலும் இயங்கும் வகையிலான |
| மகாமக விழாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க விஜயகாந்த் வலியுறுத்தல் Posted: 09 Feb 2016 11:35 AM PST மகாமக விழாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
| கோயில் குளக்கரை விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி Posted: 09 Feb 2016 11:34 AM PST திருவண்ணாமலை கோயில் குளக்கரையில் விழுந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து |
| பிப்.13-இல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு Posted: 09 Feb 2016 11:33 AM PST வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை பிப்ரவரி 13-ஆம் தேதி அக் கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட உள்ளார். |
| உயர்கல்வி தொடர்பான விவரங்கள் 100 மொழிகளில் மொழிபெயர்ப்பு: ஸ்மிருதி இரானி Posted: 09 Feb 2016 11:33 AM PST மொழித் தடையை போக்கி மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், உயர்கல்வி தொடர்பான விவரங்கள் அனைத்தும் |
| 11 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: 09 Feb 2016 11:31 AM PST பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| தலைமறைவாக இருந்த 2 ரௌடிகள் கைது Posted: 09 Feb 2016 11:30 AM PST புது வண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரில் பகுதியில் ரௌடிகள் கண்காணிப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். |
| காங்கிரஸ், தமாகாவில் இன்று விருப்ப மனு Posted: 09 Feb 2016 11:30 AM PST வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து புதன்கிழமை (பிப்.10) முதல் |
| மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி, ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 09 Feb 2016 11:29 AM PST மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் |
| ரூ.41 கோடியில் திட்டப் பணிகள் விரைவில் தொடக்கம் Posted: 09 Feb 2016 11:29 AM PST சென்னைப் பெருநகர மாநகரில் ரூ.41.22 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படுகிறது. |
| சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.73 லட்சம் இழப்பீடு Posted: 09 Feb 2016 11:29 AM PST தில்லியில் 2 ஆண்டுகளுக்கு முன், அதிவேகமாக வந்த கார் மோதி இறந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.73.11 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| மோட்டார் தையல் இயந்திரங்கள் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு பிப் 16-இல் நேர்முகத் தேர்வு Posted: 09 Feb 2016 11:28 AM PST மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் மோட்டார் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான |
| Posted: 09 Feb 2016 11:28 AM PST மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில், மேகாலயப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். |
| வெவ்வேறு இடங்களில் விபத்து: 3 பேர் சாவு Posted: 09 Feb 2016 11:27 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். |
| மாநகராட்சிகளுக்கு கடனுதவி விவகாரத்தில் நிபந்தனை: தில்லி அரசு மீது காங்கிரஸ், பாஜக கடும் சாடல் Posted: 09 Feb 2016 11:27 AM PST தில்லியின் இரு மாநகராட்சிகளுக்குக் கடன் வழங்கிய விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என்று காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் சாடியுள்ளன. |
| தேசிய விடுமுறை தினமாக நேதாஜி பிறந்த நாள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 09 Feb 2016 11:27 AM PST இந்திய தேசிய ராணுவத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாக அறிவிக்குமாறு உத்தரவிடக் கோரிய |
| பாமக ஜாதிக் கட்சி அல்ல, சமூக நீதிக் கட்சி: அன்புமணி ராமதாஸ் Posted: 09 Feb 2016 11:26 AM PST பாமக ஜாதிக் கட்சி அல்ல, அனைத்து ஜாதியினரின் நலன்களையும் பாதுகாக்கப் போராடும் சமூக நீதிக் கட்சி என, மக்களவை உறுப்பினர் |
| அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் Posted: 09 Feb 2016 11:26 AM PST பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று |
| தீ விபத்து: ஒரே குடும்பத்தில் 4 பேர் சாவு Posted: 09 Feb 2016 11:24 AM PST வடகிழக்கு தில்லியில், ஒரு வீட்டில் நேரிட்ட தீ விபத்தில் 7 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். |
| மகாமக விழா: குடந்தையில் பிஎஸ்என்எல் சார்பில் வைஃபை, ஹாட் ஸ்பாட் வசதி அறிமுகம் Posted: 09 Feb 2016 11:24 AM PST மகாமகத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் சார்பில் கும்பகோணத்தில் முதல்முறையாக வைஃபை, ஹாட் ஸ்பாட் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக |
| ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை: அரசுடனான பேச்சில் உடன்பாடு Posted: 09 Feb 2016 11:24 AM PST தமிழக அரசுடன் ஆசிரியர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இடைக்கால நிதிநிலை |
| தங்கம் வாங்க "பான் அட்டை' கட்டாயத்தை எதிர்த்து நாளை நகைக் கடைகள் மூடல் Posted: 09 Feb 2016 11:23 AM PST இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோர் பான் அட்டையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழகம், |
| தில்லியில் ரூ.50 லட்சம் ஹெராயின் பறிமுதல்: இருவர் கைது Posted: 09 Feb 2016 11:23 AM PST தில்லியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| மாணவிகள் உயிரிழந்த வழக்கு: 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு Posted: 09 Feb 2016 11:22 AM PST கல்லூரி மாணவிகள் மூவர் உயிரிழந்த வழக்கில், தாளாளர் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. |
| "சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் மக்கள் நலக் கூட்டணி தொடரும்' Posted: 09 Feb 2016 11:22 AM PST சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் மக்கள் நலக் கூட்டணி தொடரும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. |
| Posted: 09 Feb 2016 11:21 AM PST |
| போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு கருணாநிதி வலியுறுத்தல் Posted: 09 Feb 2016 11:21 AM PST வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| நீதிபதி வீட்டு தோட்டத்துக்குள் புகுந்து செடிகளைத் தின்ற ஆடு கைது: சத்தீஸ்கரில் விநோதம் Posted: 09 Feb 2016 11:21 AM PST சத்தீஸ்கரில், நீதிபதிக்குச் சொந்தமான பங்களாவிலுள்ள தோட்டத்துக்குள் புகுந்து பூ செடிகளை தொடர்ந்து தின்று வந்த ஆட்டை போலீஸார் கைது செய்த விநோதச் சம்பவம் நடைபெற்றுள்ளது. |
| யமுனையில் அனுமதியின்றி வடிகால் பணி: டிஜேபிக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் Posted: 09 Feb 2016 11:20 AM PST யமுனை நதியில் அனுமதியின்றி வடிகால் பணியை மேற்கொண்ட தில்லி ஜல் போர்டுக்கு (டிஜேபி), தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) கண்டனம் தெரிவித்துள்ளது. |
| அருணாசலில் குடியரசுத் தலைவர் ஆட்சி: பட்ஜெட் தொடரில் ஒப்புதல் தீர்மானம் இல்லை? Posted: 09 Feb 2016 11:19 AM PST அருணாசலப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ் Posted: 09 Feb 2016 11:18 AM PST தில்லி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு தில்லி அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. |
| கங்கை நதியில் மிதவை விமானம்: மத்திய அரசு புதிய திட்டம் Posted: 09 Feb 2016 11:17 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியிலிருந்து கொல்கத்தா வரை பாய்ந்தோடும் கங்கை நதியில், ஆகாயத்திலும், நீரிலும் இயங்கும் வகையிலான விமானத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள்: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் Posted: 09 Feb 2016 11:16 AM PST தில்லியின் மையப் பகுதியில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுக்காத தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதி: ஒடிஸா அரசு வலியுறுத்தல் Posted: 09 Feb 2016 11:15 AM PST மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள சிறப்பு நிதி வழங்குமாறு மத்திய அரசுக்கு ஒடிஸா அரசு வலியுறுத்தியுள்ளது. |
| கருப்புப் பண மோசடி வழக்கு: ஹசன் அலியின் 9 வசிப்பிடங்களில் அமலாக்கத் துறை சோதனை Posted: 09 Feb 2016 11:15 AM PST மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலிக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கு தொடர்பாக அவருக்குச் சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. |
| அவசரமாக தரையிறங்கியது ரிஜிஜு பயணம் செய்த ஹெலிகாப்டர் Posted: 09 Feb 2016 11:13 AM PST மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பாஜக எம்.பி. ஆகியோர் பயணம் செய்த ஹெலிகாப்டர், என்ஜின் கோளாறு காரணமாக புறப்பட்ட 20 நிமிடங்களில் மற்றொரு விமான தளத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. |
| ரூ.2.84 கோடி தங்கம் கடத்த முயன்றவர் கைது Posted: 09 Feb 2016 11:12 AM PST தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.84 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். |
| 5-ஆவது தளத்தில் இருந்து விழுந்த பாதுகாப்பு மேற்பார்வையாளர் சாவு Posted: 09 Feb 2016 11:12 AM PST மேற்கு தில்லியில் வணிக வளாகத்தின் ஐந்தாவது தளத்தில் இருந்து கீழே விழுந்த பாதுகாப்பு மேற்பார்வையாளர் உயிரிழந்தார். |
| 4 வயது மகனை அடித்துக் கொலை செய்த தாய் கைது Posted: 09 Feb 2016 11:11 AM PST தலைநகர் தில்லியில் 4 வயது மகனை அடித்துக் கொன்றதாக தாயும், அவரது கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டனர். |
| காவலர்களுக்கு உதவச் சென்ற இளைஞர் டிரக் மோதி சாவு Posted: 09 Feb 2016 11:09 AM PST விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக காவலர்களுக்கு உதவச் சென்ற இளைஞர், டிரக் மோதியதில் உயிரிழந்தார். காவலர் ஒருவரும் காயமடைந்தார். |
| Posted: 09 Feb 2016 11:08 AM PST காஜியாபாத் மாவட்டம், முராத் நகர் பகுதியில் உள்ள சூரனா கிராமத்தில் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். |
| முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 12,000 டாலர்கள், 31 பவுன் திருட்டு Posted: 09 Feb 2016 11:07 AM PST தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் சஹிபாபாத் பகுதியில் முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 12,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 8 லட்சம்), 31 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. |
| மத்திய அரசு தகவல்கள் மூலம் யூ-டியூப் வருமானம் ஈட்டுகிறதா? கூகுள் நிறுவனத்துக்கு நீதிமன்றம் கேள்வி Posted: 09 Feb 2016 11:06 AM PST மத்திய அரசால் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் மூலம் யூ-டியூப் இணையதளம் வருமானம் ஈட்டுகிறதா? என்று கூகுள் நிறுவனத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
| லாரிகள் இனி தில்லிக்குள் நுழைய இரவு 11 மணிக்கு பிறகே அனுமதி Posted: 09 Feb 2016 11:04 AM PST வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், இனிமேல் இரவு 11 மணிக்கு பிறகு தான் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்று தில்லி அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| குண்ட்லி - மானேசர் - பல்வால் விரைவுச் சாலைத் திட்டம் புதுப்பிப்பு Posted: 09 Feb 2016 11:03 AM PST போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தில்லியின் மேற்குப் பகுதியைச் சுற்றிச் செல்லும் குண்ட்லி - மானேசர் - பல்வால் விரைவுச் சாலைத் திட்டம் புத்துயிரூட்டப்பட்டுள்ளது என்று ஹரியாணா தொழில் துறை அமைச்சர் கேப்டன் அபிமன்யூ தெரிவித்தார். |
| மூளையில் திடீர் இரத்தக் கசிவு: உ.பி. அமைச்சர் மரணம் Posted: 09 Feb 2016 11:03 AM PST உத்தரப் பிரதேச மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கைலாஷ் யாதவ், மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக |
| Posted: 09 Feb 2016 11:03 AM PST இருவேறு சம்பவங்களில் இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழந்த தொடர்பான விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை குறித்து நிலவர அறிக்கையை வரும் பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒடிஸா அரசு வலியுறுத்தல் Posted: 09 Feb 2016 11:03 AM PST மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள சிறப்பு நிதி வழங்குமாறு மத்திய அரசுக்கு ஒடிஸா அரசு வலியுறுத்தியுள்ளது. |
| அமைச்சரவை முடிவுகள்: பிரதமர் தலைமையில் ஆய்வு Posted: 09 Feb 2016 11:02 AM PST மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி |
| சியாச்சின்: இன்று தமிழகம் வருகின்றன 4 வீரர்களின் உடல்கள் Posted: 09 Feb 2016 11:02 AM PST சியாச்சின் பனி மலைச் சரிவில் சிக்கி புதையுண்ட மீதமுள்ள ஒன்பது ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் |
| வாகனக் கட்டுப்பாடு திட்டம்: மே மாதம் மீண்டும் அமல்? Posted: 09 Feb 2016 11:01 AM PST மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில், வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு மே மாதம் மீண்டும் அமல்படுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. |
| சட்டப்பேரவையை ஆளுநரால் தன்னிச்சையாக கூட்ட முடியாது Posted: 09 Feb 2016 11:01 AM PST ""சட்டப் பேரவையை தன்னிச்சையாக கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை; முதல்வரின் அதிகாரங்களை மீறும் வகையில் ஆளுநரால் |
| அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு கூடுதல் பொறுப்பு Posted: 09 Feb 2016 11:00 AM PST எல்லை ஆயுதப் படையின் (எஸ்எஸ்பி) முதல் பெண் இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா |
| குளத்தில் மூழ்கி 4 பேர் இறந்த சம்பவம்: திருவண்ணாமலை கோயில் ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் Posted: 09 Feb 2016 11:00 AM PST திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியின்போது, நெரிசலில் சிக்கி கோயில் குளத்தில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கோயில் ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். |
| தேவஸ்தான கோயில்களில் சீனிவாச கல்யாணம் Posted: 09 Feb 2016 10:59 AM PST திருமலை தேவஸ்தான கோயில்களில் சீனிவாச கல்யாண உற்சவம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. |
| ஆதிமனிதர்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு Posted: 09 Feb 2016 10:59 AM PST தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், மேட்சல் மண்டலம், குண்டல போச்சம்பள்ளி வனப்பகுதியில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. |
| கோவை செல்லும் 220 டன் பாறாங்கல்! Posted: 09 Feb 2016 10:59 AM PST வேட்டவலத்தில் இருந்து 220 டன் எடை கொண்ட ஒரே கல், திங்கள்கிழமை கோவைக்கு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது. |
| ஏழுமலையான் கோயிலைச் சுற்றி பசுமைச் சுவர் Posted: 09 Feb 2016 10:59 AM PST திருமலை ஏழுமலையான் கோயிலைச் சுற்றி பச்சைப்பசேல் என செடி, கொடிகளால் ஆன சுவரை தேவஸ்தானம் ஏற்படுத்த உள்ளது. |
| இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு Posted: 09 Feb 2016 10:59 AM PST பாக். நீரிணைப்புப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் திங்கள்கிழமை விரட்டியடித்தனர். |
| குடும்பத்துடன் நடிகை ராதா வழிபாடு Posted: 09 Feb 2016 10:59 AM PST திருமலை ஏழுமலையானை நடிகை ராதா குடும்பத்தினருடன் வழிபட்டார். |
| 20,000 பேர் வேலைநிறுத்தம்: அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு Posted: 09 Feb 2016 10:59 AM PST 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பங்கேற்க இருப்பதாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு அறிவித்துள்ளது. |
| தமாகா சார்பில் போட்டியிட பிப். 12-இல் மனு அளிக்கலாம் Posted: 09 Feb 2016 10:58 AM PST தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சி சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம். |
| மின்தடை இல்லா நிலை உருவாக மத்திய அரசே காரணம்: தமிழிசை சௌந்தரராஜன் Posted: 09 Feb 2016 10:58 AM PST தமிழகத்தில் தற்போது மின் தடை இல்லாத நிலை உருவாகியிருப்பதற்கு மத்திய அரசே காரணம்'' என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். |
| அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்களை பயன்படுத்தினால் நடவடிக்கை Posted: 09 Feb 2016 10:58 AM PST வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்களை பயன்படுத்தினால் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் என்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். |
| Posted: 09 Feb 2016 10:58 AM PST வேலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் 36 பேரை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் இரா.நந்தகோபால் உத்தரவிட்டார். |
| Posted: 09 Feb 2016 10:58 AM PST தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களின் முடிவுகள், ஊழியர்கள், நிர்வாகம் என இரு தரப்பினருக்கும் திருப்தியை தரும் வகையில் அமைய வேண்டும்'' என்று ஐஎன்டியுசி மாநில தலைவர் ஜி.காளன் தெரிவித்தார். |
| பொதுக் கழிப்பிடங்களைக் கட்ட கோரிக்கை Posted: 09 Feb 2016 10:58 AM PST ஆம்பூர் நகரில் பொதுக் கழிப்பிடங்களை கட்ட வேண்டுமென ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| விண்கல் விழுந்த கல்லூரியில் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு Posted: 09 Feb 2016 10:58 AM PST நாட்டறம்பள்ளி அருகே தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விண்கல் விழுந்து சிதறிய இடத்தில் விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். |
| கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் மகனைக் கொன்று தொழிலாளி தற்கொலை Posted: 09 Feb 2016 10:58 AM PST கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், வேடசந்தூர் அருகே மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |