Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அதிகம் நன்கொடை பெற்றுள்ள கட்சிகளில் பாஜக முதலிடம்

Posted:

அதிகம் நன்கொடை பெற்றுள்ள கட்சிகள் பட்டியிலில் பாஜக முதலிடத்தில் உள்ளது.


Read more ...

சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

Posted:

ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 


Read more ...

புதிய கல்விக்கொள்கை குறித்து மாணவர்களுடன் ஆலோசனை: ஸ்மிரிதி ராணி

Posted:

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனைகளை அனைத்து மாநில மாணவர்களுடன் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி மேற்கொண்டு வருகிறார். 


Read more ...

பூனம் பாஜ்வாவின் அதிரடி பதில், ஆடிப்போன வாய்ப்புகள்

Posted:

நடிகைகளில் அவர் ஒரு ‘நறுக் சுருக்’ என்று வர்ணிக்கப்படுகிறார் பூனம் பாஜ்வா.


Read more ...

மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால் சட்டப்படி கைது செய்யப்படுகிறார்கள்: தமிழிசை

Posted:

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்வதால்தான் சட்டப்படி அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய வீரர் உயிருடன் மீட்பு

Posted:

கடந்த 3ம் திகதி சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய 10 வீரர்களில் ஒருவர் இன்று உயிருடன் மீட்கப்பட்டார்.


Read more ...

எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Posted:

எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தாக்கல் செய்யப்பட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்- ஜனாதிபதி சந்திப்பு! (படங்கள் இணைப்பு)

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. 


Read more ...

குடியரசுத் தலைவர் தலைமையில் டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு!

Posted:

இன்று டெல்லியில் 47 வது ஆளுநர்கள் மாநாடு தொடங்கி உள்ளது. 


Read more ...

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மறைவு!

Posted:

நேபாளத்தின் முன்னாள் பிரதமரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான சுஷில் கொய்ராலா (வயது 77) நுரையீரல் புற்றுநோய் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். 


Read more ...

தலைமைத் தேர்தல் அதிகாரி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை!

Posted:

தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். 


Read more ...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்- பிரதமர் சந்திப்பு!

Posted:

இலங்கைக்கு நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைனுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பில் இடம்பெற்றது. 


Read more ...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்- இரா.சம்பந்தன் சந்திப்பு! (படங்கள் இணைப்பு)

Posted:

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைனுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 


Read more ...

கேள்விகள், ஆதங்கங்களுக்கு இன்று பதிலளிப்பேன்: சையிட் அல் ஹுசைன்

Posted:

“என்னிடமிருந்து நிறையப் பதில்களை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள். உங்களின் கேள்விகள், ஆதங்கங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை நான் பதிலளிக்கின்றேன்.” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இவிகேஎஸ்.இளங்கோவனை சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன்!

Posted:

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவனை பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று சந்தித்தார். 


Read more ...

இழுவைப்படகு தொழில் நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டமூலம் நாளைமறுதினம் பாராளுமன்றத்தில்!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இயந்திர இழுவைப்படகு தொழில் நடவடிக்கைகளைத் தடை செய்யும் சட்டமூலம் நாளைமறுதினம் புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 


Read more ...

ஐ.தே.க தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகாவை நியமிக்க முடிவு!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

டெல்லி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்!

Posted:

டெல்லி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இன்று பிற்பகல் 3 மணியோடு தங்களது போராட்டத்தை கைவிட்டனர். 


Read more ...

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை என்பதற்கு ஆதாரம் இல்லை: சிபிசிஐடி

Posted:

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை என்பதற்கு ஆதாரம் இல்லை என்று சிபிசிஐடி பிரேத பரிசோதனை அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. 


Read more ...

நவாஸ் ஷெரீப் இல்லத் திருமண விழாவில் மோடி, தாவூத் இப்ரஹீமை சந்தித்தாரா?!

Posted:

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத் திருமண விழாவில் மோடி தாவூத் இப்ரஹீமை சந்தித்தார் என்பதை நிரூபிக்க முடியுமா என்று, அகிலேஷ் யாதவிடம் பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™