Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மும்பை தாக்குதல் குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்களா? காங்கிரஸ் கேள்வி
- தான்சானியா மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: ராகுல் மீது ஆர்எஸ்எஸ் தாக்கு
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: கூட்டணிக் கட்சிகளுடன் அமித் ஷா ஆலோசனை
- வலியை மறக்கச் செய்த நிதி
- 1.85 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்! சென்னை மாநகராட்சி
- காய்கறி விதைகள், மரக்கன்றுகள் விநியோகம்
- இருதய நோய்: சென்னையில் 10- இல் சர்வதேச கருத்தரங்கம்
- நிலுவை வரி, கட்டணங்களை செலுத்த குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்
- தேசிய புத்தாக்கச் செயல்திட்டப் போட்டி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
- சூளூர்பேட்டை, நாயுடுபேட்டையில் விரைவு ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
- நாகதேவதை கோயிலில் சிறப்பு வழிபாடு
- வரதராஜப் பெருமாள் வனபோஜன உற்சவம்
- மஹோதய அமாவாசை வழிபாடு
- தை அமாவாசை: வீரராகவர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
- விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள்!
- "செட்', "நெட்' தகுதியில்லாவிட்டாலும் பேராசிரியர் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு
- தமிழகத்தில் முதன் முதலாக திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கான ஐ.டி.ஐ. தொழிற் பயிற்சி மையம்
- தலசயனப் பெருமாள் கோயிடிலில் மஹோதய புண்ணிய கால தீர்த்தவாரி
- திருச்சியில் இருவர்குண்டர் சட்டத்தில் கைது
- பொன்னியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
- தலசயனப் பெருமாள் கோயி−ல் மஹோதய புண்ணிய கால தீர்த்தவாரி
- வீரராகவர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
- வேலூர் ஆலையில் கரும்பு அரைவைப் பணி தொடக்கம்
- மஹோதய அமாவாசை: பிரதான புண்ணிய தலங்களில் லட்சக்கணக்கானோர் நீராடி வழிபாடு
- 13 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன
- சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
- ரூ.1.46 கோடியில் கட்டப்பட்ட மாணவிகள் விடுதி திறப்பு
- திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா: வரும் 13-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
- பிழை இல்லாமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு :ஆட்சியர் அறிவுறுத்தல்
- 5,068 பயனாளிகளுக்கு நல உதவிகள் :அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
- தென்னிந்திய கராத்தே போட்டி: ஆம்பூர் மாணவர்கள் சிறப்பிடம்
- எந்தக் கட்சிக்கும் சலுகை காட்ட முடியாது:அரக்கோணம் ஏ.எஸ்.பி. சக்திகணேசன்
- சிறையில் கைதிகளுக்கான ஐ.டி.ஐ. தொடக்கம்
- விஐடி கலைவிழாப் போட்டிகள்:சாஸ்த்ரா பல்கலை. முதலிடம்
- திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பேற்பு
- மாசு ஏற்படுத்துவதாகப் புகார்:தொழிற்சாலைகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்
- எட்டியம்மன் கோயில் ஊஞ்சல் சேவை: அதிகாரிகள் அறிவுறுத்தல்
- ஓட்டுநரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் இளைஞர்கள் 10 பேர் கைது
- கிரிக்கெட் தகராறில் மோதல்: 6 பேர் காயம்
- திமுகவுடன் கைகோப்பது காங்கிரஸா? பாஜகவா?
- அர்த்த கும்பமேளா நிகழ்வுஹரித்வாரில் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
- 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் முதல்வர்களுக்கு தில்லி அரசு சார்பில் பாராட்டு
- போராட்டத்தை வாபஸ் பெற துப்புரவு ஊழியர் சங்கங்கள் ஒப்புதல்:நீதிமன்றத்தில் தகவல்
- "ஸ்டீபன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முன்னாள் மாணவர்களுக்கு உரிமையில்லை'
- பனிமூட்டம்: ரயில், விமான சேவை பாதிப்பு
- குடும்ப வன்முறையும், குழந்தைகளும்
- ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு:ஆம் ஆத்மி தலைவரின் மனு தள்ளுபடி
- ராஜ்நாத் சிங்குடன் மூன்று மேயர்கள் சந்திப்பு
- குடும்ப வன்முறை வழக்கு:தாமதத்தை காரணம்காட்டி வழக்கை தள்ளுபடி செய்ய இயலாது: நீதிமன்றம்
- நிதி உதவிக்கு மத்திய நிதி ஆணையத்தை அணுக வேண்டும் :தில்லி அரசுக்கு பாஜக யோசனை
- பக்கத்து வீட்டுக்காரர் மீது பெண் பாலியல் புகார்
- தவறான வார்த்தைகளால் திட்டியதாக பள்ளி முதல்வர் மீது ஆசிரியை புகார்
- அவதூறு வழக்கு: ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்
- காலம்தான் பதிலளிக்க வேண்டும்!
- இன்சூரன்ஸ் மோசடி: 2 இளைஞர்கள் கைது
- கடலோரக் காவல்படையில் கூடுதலாக 38 விமானங்களைச் சேர்க்கத் திட்டம்
- ரூ.140-இல் பயணிகளுக்கான படுக்கைகள்: தில்லி ரயில் நிலையத்தில் விரைவில் தொடக்கம் :வீட்டிற்கு கொண்டு செல்லலாம்
- 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிநவீன ரயில் பெட்டிகள் விரைவில் அறிமுகம்
- இது தில்லிக்கு மட்டுமல்ல...
- வெள்ள நிவாரணம் கோரி சாலை மறியல்
- தமாகா சார்பில் நாளை முதல் விருப்ப மனு
- சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் பெண் காயம்
- வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- மீன் சந்தையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
- கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் செல்லிடப்பேசி தயாரிப்பு 50 கோடியாக உயரும்
- சென்செக்ஸ் 329 புள்ளிகள் வீழ்ச்சி
- பொதுத்துறை வங்கிகள் 3 ஆண்டுகளில் ரூ.1.14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி
- மூன்றாம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 7.3%
- படகுகள் கவிழ்ந்து 33 அகதிகள் சாவு
- கார் மீது ரயில் மோதல்: சிலியில் 7 பேர் பலி
- அலெப்போ நகரை நோக்கி சிரியா ராணுவம் முன்னேற்றம்
- சீனா: நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி
- நேபாளம்: முடிவுக்கு வந்தது மதேசிகள் மறியல்
- சிரியா குர்துகளுடன் ஒபாமாவின் தூதர் சந்திப்பு: துருக்கி கண்டனம்
- தைவான் நிலநடுக்க பலி எண்ணிக்கை 36 ஆனது: 2 நாள்களுக்குப் பின் நால்வர் உயிருடன் மீட்பு
- மியான்மர்: அடுத்த அதிபர் ஆவாரா ஆங் சான் சூ கி?
- மாலத்தீவு அதிபருக்கு கைது ஆணை பிறப்பித்த நீதிபதி கைது
- யு-19 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா-இலங்கை மோதல்
- தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து: சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் சாம்பியன்
- வெற்றியோடு விடை பெற்றார் மெக்கல்லம்: தொடரை வென்றது நியூஸிலாந்து
- தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 3-ஆவது நாளில் இந்தியாவுக்கு 34 பதக்கங்கள்
- பிளஸ் 2 அறிவியல் செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்
- இந்தியா-இலங்கை முதல் டி20 ஆட்டம்: புணேவில் இன்று நடைபெறுகிறது
- திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு
- வெள்ளத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
- வங்கிக் கடன் வாங்கித் தருவதாக மோசடி: எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு
- திங்கள் நகரில் பாஜக மறியல்: பெண்கள் உள்பட 98 பேர் கைது
- திருவிதாங்கோடு கல்லூரியில் உலக திரைப்பட விழா
- வனத்துறையினரைக் கண்டித்துகாணிக்காரர் மறுமலர்ச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்
- நாகர்கோவில் ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
- அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும்
- பைக்குகள் மோதல்: எஸ்.எஸ்.ஐ., 2 இளைஞர்கள் காயம்
- குலசேகரம் அருகே வீடு புகுந்து ரூ. 1 லட்சம் திருட்டு
- மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 தொழிலாளர்கள் பலி
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- 11இல் குழித்துறையில் பிஎஸ்என்எல் மக்கள் நீதிமன்றம்
- இந்தியாவுக்கும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது: ஐக்கிய அரபு அமீரகம் தகவல்
- குமரியில் கவிமணி, தியாகி சிதம்பரநாதன் சிலைகள் திறப்பு:காணொலிக்காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்
- குமரி மாவட்ட தொழில் வளர்ச்சி மாநாடு
| மும்பை தாக்குதல் குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்களா? காங்கிரஸ் கேள்வி Posted: 08 Feb 2016 01:14 PM PST மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான |
| தான்சானியா மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: ராகுல் மீது ஆர்எஸ்எஸ் தாக்கு Posted: 08 Feb 2016 12:31 PM PST பெங்களூரில் தான்சானியா நாட்டு மாணவி ஒருவர் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மெளனம் சாதிப்பது ஏன்? |
| நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: கூட்டணிக் கட்சிகளுடன் அமித் ஷா ஆலோசனை Posted: 08 Feb 2016 12:30 PM PST வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது தொடர்பாக, |
| Posted: 08 Feb 2016 12:27 PM PST விபத்தில் ஏற்பட்ட கண் பாதிப்பின் காரணமாக கண்ணில் ஏற்பட்ட வலியை நிதி மறக்கவே செய்கிறது என திமுக தலைவர் கருணாநிதி கூறினார். |
| 1.85 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்! சென்னை மாநகராட்சி Posted: 08 Feb 2016 12:26 PM PST சென்னை மாவட்டத்தில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 போலி வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக பெயர் நீக்கம் பட்டியல் அனைத்துக் கட்சி |
| காய்கறி விதைகள், மரக்கன்றுகள் விநியோகம் Posted: 08 Feb 2016 12:25 PM PST சுற்றுச்சூழலை பாதுகாக்க, பொதுமக்களுக்கு காய்கறி விதைகள், மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. |
| இருதய நோய்: சென்னையில் 10- இல் சர்வதேச கருத்தரங்கம் Posted: 08 Feb 2016 12:24 PM PST இந்தியர்களை பாதிக்கும் இருதய நோய் குறித்து, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 10 முதல் 12-ஆம் தேதி வரை |
| நிலுவை வரி, கட்டணங்களை செலுத்த குடிநீர் வாரியம் அறிவுறுத்தல் Posted: 08 Feb 2016 12:24 PM PST நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணங்களை உடனடியாக செலுத்துமாறு பொதுமக்களுக்கு சென்னைக் குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. |
| தேசிய புத்தாக்கச் செயல்திட்டப் போட்டி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு Posted: 08 Feb 2016 12:22 PM PST தேசிய அளவிலான புத்தாக்க செயல்திட்டங்களில் முதல் 20 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. |
| சூளூர்பேட்டை, நாயுடுபேட்டையில் விரைவு ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு Posted: 08 Feb 2016 12:22 PM PST சென்னை சென்ட்ரலில் இருந்து ஆமதாபாத் செல்லும் நவஜீவன் விரைவு மற்றும் விஜயவாடா செல்லும் பினாகினி விரைவு ரயில்கள் 6 மாதத்துக்கு |
| நாகதேவதை கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 08 Feb 2016 12:18 PM PST காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 108 நாகதேவதை சிலைகள் உள்ளன. இந்தச் சிலைகளுக்கு பொதுமக்கள் நூற்றுக்கணக்கானார் |
| வரதராஜப் பெருமாள் வனபோஜன உற்சவம் Posted: 08 Feb 2016 12:16 PM PST காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தை அமாவாசை நாளில் ஆண்டுதோறும் வனபோஜன உற்சவம் நடைபெறும். |
| Posted: 08 Feb 2016 12:14 PM PST 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மஹோதய அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் வழிபாட்டுக்காகவும் முன்னோருக்கு |
| தை அமாவாசை: வீரராகவர் கோயிலில் குவிந்த பக்தர்கள் Posted: 08 Feb 2016 12:12 PM PST திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தை அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். மேலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க |
| விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள்! Posted: 08 Feb 2016 12:07 PM PST முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு- முண்டந்துறை வனச் சரணாலயங்களில் விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க |
| Posted: 08 Feb 2016 12:05 PM PST அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்டவர்களுக்கு எம்.ஃபில், பிஎச்.டி., "செட்' அல்லது "நெட்' தகுதிகள் இல்லாவிட்டாலும் |
| தமிழகத்தில் முதன் முதலாக திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கான ஐ.டி.ஐ. தொழிற் பயிற்சி மையம் Posted: 08 Feb 2016 12:04 PM PST தமிழகத்தில் முதன் முதலாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கான (ஐ.டி.ஐ.)தொழிற் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தலசயனப் பெருமாள் கோயிடிலில் மஹோதய புண்ணிய கால தீர்த்தவாரி Posted: 08 Feb 2016 12:03 PM PST மாமல்லபுரம் ஸ்ரீ தலசயனப் பெருமாள் கோயிலில் மஹோதய புண்ணியகால தீர்த்தவாரி மகோத்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| திருச்சியில் இருவர்குண்டர் சட்டத்தில் கைது Posted: 08 Feb 2016 12:03 PM PST திருச்சியில் இருவரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர், திங்கள் கிழமை உத்தரவிட்டுள்ளார். |
| பொன்னியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம் Posted: 08 Feb 2016 12:03 PM PST வாணியம்பாடியில் உள்ள ஸ்ரீபாதாள பொன்னியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு மகா சண்டி யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏரானமான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| தலசயனப் பெருமாள் கோயி−ல் மஹோதய புண்ணிய கால தீர்த்தவாரி Posted: 08 Feb 2016 12:02 PM PST மாமல்லபுரம் ஸ்ரீ தலசயனப் பெருமாள் கோயிலில் மஹோதய புண்ணியகால தீர்த்தவாரி மகோத்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நாளில் கடலில் புனித நீராட ஏராளமான வெளியூர் பக்தர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்தனர். |
| வீரராகவர் கோயிலில் குவிந்த பக்தர்கள் Posted: 08 Feb 2016 12:02 PM PST திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தை அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். மேலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வீரராகவர் கோயில் குளக்கரையில் திரளான மக்கள் குவிந்தனர். |
| வேலூர் ஆலையில் கரும்பு அரைவைப் பணி தொடக்கம் Posted: 08 Feb 2016 12:02 PM PST வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2015-2016ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. |
| மஹோதய அமாவாசை: பிரதான புண்ணிய தலங்களில் லட்சக்கணக்கானோர் நீராடி வழிபாடு Posted: 08 Feb 2016 12:02 PM PST மஹோதய அமாவாசை தினத்தையொட்டி, பிரதான புண்ணிய தலங்களில் லட்சக்கணக்கானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். |
| 13 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன Posted: 08 Feb 2016 12:02 PM PST தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டல அலுவலகத்தில் 13 புதிய பேருந்துகள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. |
| சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் Posted: 08 Feb 2016 12:01 PM PST தை அமாவாசையை ஒட்டி ஆம்பூர் பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ரூ.1.46 கோடியில் கட்டப்பட்ட மாணவிகள் விடுதி திறப்பு Posted: 08 Feb 2016 12:01 PM PST அரக்கோணத்தில் ரூ. 1.48 கோடி செலவில் கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவிகளுக்கான விடுதிக் கட்டடத்தை சென்னையில் இருந்தபடி முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். |
| திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா: வரும் 13-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 08 Feb 2016 12:01 PM PST திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா வருகிற 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| பிழை இல்லாமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு :ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 08 Feb 2016 12:01 PM PST தவறுகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் அறிவுறுத்தியுள்ளார். |
| 5,068 பயனாளிகளுக்கு நல உதவிகள் :அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார் Posted: 08 Feb 2016 12:01 PM PST சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக பொதுக்கூட்டத்தில் 5068 பயனாளிகளுக்கு நல உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். |
| தென்னிந்திய கராத்தே போட்டி: ஆம்பூர் மாணவர்கள் சிறப்பிடம் Posted: 08 Feb 2016 12:00 PM PST ராணிப்பேட்டையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்ற ஆம்பூர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். |
| எந்தக் கட்சிக்கும் சலுகை காட்ட முடியாது:அரக்கோணம் ஏ.எஸ்.பி. சக்திகணேசன் Posted: 08 Feb 2016 12:00 PM PST பதாகைகள் வைப்பதில் எந்தக் கட்சியினருக்கும் சலுகைகள் காட்ட முடியாது என அரக்கோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உதவி காவல் கண்காணிப் |
| சிறையில் கைதிகளுக்கான ஐ.டி.ஐ. தொடக்கம் Posted: 08 Feb 2016 12:00 PM PST தமிழகத்தில் முதல்முறையாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ) தொடங்கப்பட்டுள்ளது. |
| விஐடி கலைவிழாப் போட்டிகள்:சாஸ்த்ரா பல்கலை. முதலிடம் Posted: 08 Feb 2016 12:00 PM PST வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நான்கு நாள்களாக நடைபெற்ற ரிவேரா 2016 கலைவிழாப் போட்டிகளில் முதலிடம் பெற்ற தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்களுக்கு முதல் பரிசுத் |
| திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பேற்பு Posted: 08 Feb 2016 11:59 AM PST வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த குணசேகரன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தராக கே.முருகன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| மாசு ஏற்படுத்துவதாகப் புகார்:தொழிற்சாலைகளை முற்றுகையிட்ட கிராம மக்கள் Posted: 08 Feb 2016 11:59 AM PST ராணிப்பேட்டை சிப்காட் பகுதி- 3இல் கழிவுநீர், கண்ணாடி துகள்களால் மாசு ஏற்படுவதாக தனியார் தொழிற்சாலைகளை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| எட்டியம்மன் கோயில் ஊஞ்சல் சேவை: அதிகாரிகள் அறிவுறுத்தல் Posted: 08 Feb 2016 11:59 AM PST திருவலத்தை அடுத்த ஏரந்தாங்கல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு எட்டியம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவையை மீண்டும் தொடங்க பொதுமக்கள் முடிவு செய்தனர். இதை அமைதியாக நடத்துமாறு வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். |
| ஓட்டுநரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் இளைஞர்கள் 10 பேர் கைது Posted: 08 Feb 2016 11:57 AM PST வேலூரில் ஓட்டுநரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் இளைஞர்கள் 10 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். |
| கிரிக்கெட் தகராறில் மோதல்: 6 பேர் காயம் Posted: 08 Feb 2016 11:53 AM PST ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர். |
| திமுகவுடன் கைகோப்பது காங்கிரஸா? பாஜகவா? Posted: 08 Feb 2016 11:51 AM PST தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண முக்கிய தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸýம் பேச்சுவார்த்தை நடத்த தயாராகியுள்ளன. |
| அர்த்த கும்பமேளா நிகழ்வுஹரித்வாரில் லட்சக்கணக்கானோர் புனித நீராடல் Posted: 08 Feb 2016 11:51 AM PST உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் அர்த்த கும்ப மேளாவின் இரண்டாவது நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடினர். |
| 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் முதல்வர்களுக்கு தில்லி அரசு சார்பில் பாராட்டு Posted: 08 Feb 2016 11:50 AM PST கடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் முதல்வர்களுக்கும், பாட வாரியாக |
| போராட்டத்தை வாபஸ் பெற துப்புரவு ஊழியர் சங்கங்கள் ஒப்புதல்:நீதிமன்றத்தில் தகவல் Posted: 08 Feb 2016 11:50 AM PST நிலுவை ஊதியம் வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தில்லி மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் சங்கங்கள், தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தன. |
| "ஸ்டீபன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முன்னாள் மாணவர்களுக்கு உரிமையில்லை' Posted: 08 Feb 2016 11:49 AM PST புனித ஸ்டீபன் கல்லூரி வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைய முன்னாள் மாணவர்களுக்கு உரிமையில்லை' என்று அக்கல்லூரியின் முதல்வர் வல்சன் தாம்பு கூறினார். தாம்புவின் செயல்பாடுகளை, முன்னாள் மாணவர்களில் ஒரு பிரிவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அவர் இவ்வ |
| பனிமூட்டம்: ரயில், விமான சேவை பாதிப்பு Posted: 08 Feb 2016 11:49 AM PST தில்லியில் திங்கள்கிழமை காலை அடர்பனி மூட்டம் நிலவியதால் ரயில், விமானப் போக்குவரத்து சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. |
| குடும்ப வன்முறையும், குழந்தைகளும் Posted: 08 Feb 2016 11:48 AM PST நான் பணியாற்றும் பள்ளியில், வாராந்திர விடுமுறைக்குப்பின் அன்றும் வழக்கம்போல் மழலையர் வகுப்புகள் தொடங்கின. |
| ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு:ஆம் ஆத்மி தலைவரின் மனு தள்ளுபடி Posted: 08 Feb 2016 11:47 AM PST தில்லி கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) விவகாரத்தில், தனக்கு எதிராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் |
| ராஜ்நாத் சிங்குடன் மூன்று மேயர்கள் சந்திப்பு Posted: 08 Feb 2016 11:47 AM PST தில்லியில் மூன்று மாநகராட்சிகளுக்கு தில்லி நிதி ஆணையம் பரிந்துரைத்த நிதியை ஒதுக்கும் விவகாரத்தில், தில்லி ஆம் ஆத்மி அரசுக்கு அழுத்தம் தருமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள் திங்கள்கிழமை சந்தித்து கேட்டுக்கொண்டனர். |
| குடும்ப வன்முறை வழக்கு:தாமதத்தை காரணம்காட்டி வழக்கை தள்ளுபடி செய்ய இயலாது: நீதிமன்றம் Posted: 08 Feb 2016 11:46 AM PST குடும்ப வன்முறை வழக்கில் தனது தரப்பு ஆதாரங்களை பதிவு செய்ய புகார்தாரர் தாமதம் செய்தார் என்பதை காரணம் காட்டி, அந்த வழக்கை தள்ளுபடி செய்ய இயலாது என்று தில்லி |
| நிதி உதவிக்கு மத்திய நிதி ஆணையத்தை அணுக வேண்டும் :தில்லி அரசுக்கு பாஜக யோசனை Posted: 08 Feb 2016 11:46 AM PST தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி உதவிக்கு மத்திய நிதி ஆணையத்தை அணுக வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. |
| பக்கத்து வீட்டுக்காரர் மீது பெண் பாலியல் புகார் Posted: 08 Feb 2016 11:46 AM PST தெற்கு தில்லி, சத்தர்பூர் பகுதியில் பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்ததாக திருமணமான பெண் ஒருவர் போலிஸில் புகார் அளித்துள்ளார். |
| தவறான வார்த்தைகளால் திட்டியதாக பள்ளி முதல்வர் மீது ஆசிரியை புகார் Posted: 08 Feb 2016 11:45 AM PST தவறான வார்த்தைகளால் திட்டி தன்னை அவமானப்படுத்தியதாக, தில்லி அரசுப் பள்ளி முதல்வர் மீது ஆசிரியை புகார் அளித்துள்ளார். |
| அவதூறு வழக்கு: ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் Posted: 08 Feb 2016 11:45 AM PST பஞ்சாப் வருவாய்த் துறை அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா தொடுத்திருந்த அவதூறு வழக்கில் அந்த மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் சிங்கிற்கு லூதியானா நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. |
| Posted: 08 Feb 2016 11:45 AM PST 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சில் கூறியது கவனிக்கத்தக்கது. |
| இன்சூரன்ஸ் மோசடி: 2 இளைஞர்கள் கைது Posted: 08 Feb 2016 11:44 AM PST தில்லி மயூர்விஹார் பகுதியில் போலி கால் சென்டர் நடத்தி, பொதுமக்ககளிடம் கவர்ச்சிகரமாகப் பேசி இன்சூரன்ஸ் மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 6 மாதத்தில் மட்டும் அவர்கள் இதுபோல் சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. |
| கடலோரக் காவல்படையில் கூடுதலாக 38 விமானங்களைச் சேர்க்கத் திட்டம் Posted: 08 Feb 2016 11:44 AM PST இந்திய கடல் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை அதிகரிக்கும் நோக்கில், கடலோரக் காவல்படையில் மேலும் 38 நவீனரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வரும் |
| Posted: 08 Feb 2016 11:44 AM PST புது தில்லி ரயில் நிலையத்தில், ரூ.140 மற்றும் ரூ.110 விலையில் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகளை விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தங்களது பயணம் முடிந்த பின்னர், இந்த படுக்கை விரிப்புகளை பயணிகள் தங்களது வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். |
| 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிநவீன ரயில் பெட்டிகள் விரைவில் அறிமுகம் Posted: 08 Feb 2016 11:43 AM PST மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்திலான ரயில் பெட்டிகள் இந்த மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. |
| Posted: 08 Feb 2016 11:43 AM PST ஊதிய நிலுவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடனான தில்லி மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர் வேலைநிறுத்தம் தாற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. கோரிக்கை நியாயமாகவே இருந்தாலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால் வேலை நிறுத்தத்தை தொடரக்கூடாது என்கிற தில்லி உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தங்களது போராட்டத்தைத் |
| வெள்ள நிவாரணம் கோரி சாலை மறியல் Posted: 08 Feb 2016 11:42 AM PST திருவள்ளூர் அருகே வெள்ள நிவாரணம் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். |
| தமாகா சார்பில் நாளை முதல் விருப்ப மனு Posted: 08 Feb 2016 11:42 AM PST கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் புதன்கிழமை முதல் கும்மிடிப்பூண்டியில் |
| சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் பெண் காயம் Posted: 08 Feb 2016 11:42 AM PST திருத்தணி சுப்பிரமணிய நகரில் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். |
| வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 08 Feb 2016 11:41 AM PST திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மீன் சந்தையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 08 Feb 2016 11:41 AM PST திருவேற்காடு நகராட்சிக்கு உள்பட்ட வானகரம் அகரம் செட்டியார் சாலையில், இயங்கி வரும் மீன் சந்தையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனர். |
| கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Feb 2016 11:41 AM PST திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயிலில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் செல்லிடப்பேசி தயாரிப்பு 50 கோடியாக உயரும் Posted: 08 Feb 2016 11:38 AM PST இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் செல்லிடப்பேசி தயாரிப்பு 50 கோடியாக அதிகரிக்கும் என்று மத்திய தொலைத்தொடர்பு |
| சென்செக்ஸ் 329 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 08 Feb 2016 11:38 AM PST பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) குறித்த எதிர்பார்ப்பால் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 329 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. |
| பொதுத்துறை வங்கிகள் 3 ஆண்டுகளில் ரூ.1.14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி Posted: 08 Feb 2016 11:37 AM PST 27 பொதுத் துறை வங்கிகள் கடந்த மூன்று நிதியாண்டுகளில் ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்தது என்று |
| மூன்றாம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 7.3% Posted: 08 Feb 2016 11:36 AM PST நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று |
| படகுகள் கவிழ்ந்து 33 அகதிகள் சாவு Posted: 08 Feb 2016 11:35 AM PST துருக்கியிலிருந்து ஏராளமான அகதிகளை ஏற்றி கிரீஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு ஏஜியன் கடலில் கவிழ்ந்தது. |
| கார் மீது ரயில் மோதல்: சிலியில் 7 பேர் பலி Posted: 08 Feb 2016 11:35 AM PST சிலி நாட்டில் தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். |
| அலெப்போ நகரை நோக்கி சிரியா ராணுவம் முன்னேற்றம் Posted: 08 Feb 2016 11:34 AM PST சிரியாவின் அலெப்போ நகரின் "கஃபீன்' புறநகர்ப் பகுதியை அந்த நாட்டு ராணுவம் திங்கள்கிழமை கைப்பற்றியது. |
| சீனா: நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி Posted: 08 Feb 2016 11:34 AM PST சீனாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். |
| நேபாளம்: முடிவுக்கு வந்தது மதேசிகள் மறியல் Posted: 08 Feb 2016 11:33 AM PST கடந்த 5 மாதங்களாக நேபாள-இந்திய எல்லைப்புற சாலையில் மதேசிகள் நடத்தி வந்த மறியல் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது. |
| சிரியா குர்துகளுடன் ஒபாமாவின் தூதர் சந்திப்பு: துருக்கி கண்டனம் Posted: 08 Feb 2016 11:33 AM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சிறப்புத் தூதர் பிரெட் மெக்கர்க், |
| தைவான் நிலநடுக்க பலி எண்ணிக்கை 36 ஆனது: 2 நாள்களுக்குப் பின் நால்வர் உயிருடன் மீட்பு Posted: 08 Feb 2016 11:32 AM PST தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடம் இடிந்து விழுந்த இரு நாள்கள் கழித்து, இடிபாடுகளில் சிக்கிய 8 வயது சிறுமி உள்பட |
| மியான்மர்: அடுத்த அதிபர் ஆவாரா ஆங் சான் சூ கி? Posted: 08 Feb 2016 11:31 AM PST அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கி, மியான்மரின் அடுத்த அதிபராவதைத் தடுக்கும் அரசமைப்புச் சட்டத் தடையை |
| மாலத்தீவு அதிபருக்கு கைது ஆணை பிறப்பித்த நீதிபதி கைது Posted: 08 Feb 2016 11:31 AM PST மாலத்தீவில் அதிபருக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது தொடர்பாக ஒரு நீதிபதியும் முன்னாள் தலைமை வழக்குரைஞரும் கைது செய்யப்பட்டனர். |
| யு-19 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா-இலங்கை மோதல் Posted: 08 Feb 2016 11:30 AM PST 19 வயதுக்குள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை இடையிலான அரையிறுதி |
| தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து: சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் சாம்பியன் Posted: 08 Feb 2016 11:29 AM PST புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் (14 வயதுக்குள்பட்டோர்) கூடைப்பந்து போட்டியின் சிறுமியர் பிரிவில் சத்தீஸ்கர் அணியும், |
| வெற்றியோடு விடை பெற்றார் மெக்கல்லம்: தொடரை வென்றது நியூஸிலாந்து Posted: 08 Feb 2016 11:28 AM PST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து. |
| தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 3-ஆவது நாளில் இந்தியாவுக்கு 34 பதக்கங்கள் Posted: 08 Feb 2016 11:26 AM PST 12-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 3-ஆவது நாளில் இந்திய அணி 23 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களைக் குவித்தது. |
| பிளஸ் 2 அறிவியல் செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் Posted: 08 Feb 2016 11:25 AM PST பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு அறிவியல் செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். |
| இந்தியா-இலங்கை முதல் டி20 ஆட்டம்: புணேவில் இன்று நடைபெறுகிறது Posted: 08 Feb 2016 11:25 AM PST இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் புணேவில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. |
| திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு Posted: 08 Feb 2016 11:25 AM PST வங்கனூர் ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. |
| வெள்ளத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி Posted: 08 Feb 2016 11:25 AM PST கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த 4 குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் தமிழக அரசின் உதவித் தொகையை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பி.ரவிச்சந்திரன் வழங்கினார். |
| வங்கிக் கடன் வாங்கித் தருவதாக மோசடி: எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு Posted: 08 Feb 2016 11:24 AM PST திருவள்ளூர் அருகே உள்ள கிராமப் பெண்களுக்கு வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக ரூ. 10 லட்சம் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம பெண்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். |
| திங்கள் நகரில் பாஜக மறியல்: பெண்கள் உள்பட 98 பேர் கைது Posted: 08 Feb 2016 11:23 AM PST திங்கள்நகர்- தோட்டியோடு சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த 8 பெண்கள் உள்பட 98 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| திருவிதாங்கோடு கல்லூரியில் உலக திரைப்பட விழா Posted: 08 Feb 2016 11:23 AM PST திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் உலக திரைப்பட விழா 4 நாள்கள் நடைபெற்றது. |
| வனத்துறையினரைக் கண்டித்துகாணிக்காரர் மறுமலர்ச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம் Posted: 08 Feb 2016 11:23 AM PST குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே பழங்குடி வகுப்பினரைத் தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதிவாசி காணிக்காரர் மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் குலசேகரத் |
| நாகர்கோவில் ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது Posted: 08 Feb 2016 11:23 AM PST நாகர்கோவில் ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும் Posted: 08 Feb 2016 11:22 AM PST அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், மத்திய அரசு நிச்சயமாக நல்ல முடிவை |
| பைக்குகள் மோதல்: எஸ்.எஸ்.ஐ., 2 இளைஞர்கள் காயம் Posted: 08 Feb 2016 11:22 AM PST குழித்துறையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இரு இளைஞர்கள் காயமடைந்தார். |
| குலசேகரம் அருகே வீடு புகுந்து ரூ. 1 லட்சம் திருட்டு Posted: 08 Feb 2016 11:22 AM PST குலசேகரம் அருகே வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து ரூ. 1 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர் |
| மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 தொழிலாளர்கள் பலி Posted: 08 Feb 2016 11:22 AM PST தெலங்கானாவில் மருந்துப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். |
| சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 08 Feb 2016 11:22 AM PST நாகர்கோவிலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. |
| 11இல் குழித்துறையில் பிஎஸ்என்எல் மக்கள் நீதிமன்றம் Posted: 08 Feb 2016 11:21 AM PST பிஎஸ்என்எல் சார்பில், குழித்துறையில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வியாழக்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது. |
| இந்தியாவுக்கும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது: ஐக்கிய அரபு அமீரகம் தகவல் Posted: 08 Feb 2016 11:21 AM PST "ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இல்லாத நாடு உலகில் எதுவுமில்லை; இந்தியாவுக்கும் ஐ.எஸ். அமைப்பின் அச்சுறுத்தல் உள்ளது' என்று |
| குமரியில் கவிமணி, தியாகி சிதம்பரநாதன் சிலைகள் திறப்பு:காணொலிக்காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார் Posted: 08 Feb 2016 11:21 AM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி சிதம்பரநாதன் சிலைகளை முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார். |
| குமரி மாவட்ட தொழில் வளர்ச்சி மாநாடு Posted: 08 Feb 2016 11:21 AM PST கன்னியாகுமரி மாவட்ட தொழில் வளர்ச்சி, தொழிலாளர் பாதுகாப்பு மாநாடு சிஐடியூ மாவட்டக் குழு சார்பில், நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |