ஈகரை தமிழ் களஞ்சியம் |
- விறகு வெட்டும் தொழிலாளி
- மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"
- விராலிமலை வீரலட்சுமி
- கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :)
- கருப்பு வெள்ளை - அரசியல் சாயம்
- படித்ததில் பிடித்த நகைச்சுவைகள் - தொடர் பதிவு
- அ.தி.மு.க., கூட்டம்: பிரியாணிக்கு போலீஸ் பாதுகாப்பு
- ‘இது நம்ம ஆளு’ அப்டேட்: சிறு வேடத்துக்கு ஹன்சிகாவை அணுக திட்டம்
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- ‘குறி’ பார்த்து சுடத்தான்…!
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சத்து 52 ஆயிரம் பேர் மனு
- இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?
- என்தேசம் என் சுவாசம்: பாவலர் கருமலைத் தமிழாழன்
- கவிஞன்...!!
| Posted: 08 Feb 2016 12:29 PM PST விறகு வெட்டும் தொழிலாளி வாழ்க்கை என்னும் புனித பயணத்தை பூக்கள் கொண்டு மாலை போனால் கண்ணீர் என்னும் மழைத்துளிகள். சாரல் வீசுகிறது ஏழையின் வீட்டில் ஏழு நாட்கள் பட்டினி கிடந்து. ஏழ்மை வாழ்வை போக்கவே. நித்தம் நித்தம் காடும் கரம்பும் கால்கள் எல்லாம் நடந்திடவே. கானகமே வாழ்க்கையானது. சில நேரம் கண்ணுறங்கும்-போது. ஈறெடுத்த பிள்ளைகளின் அழுகுரல்கள் கேட்கும் போது. மனம் எல்லாம் துடியாய் துடித்தது பாச பிணைப்பினால் கடலோரம் மணல் வீடு கட்டி கரையோரம் வாழும் நண்டுகள் மலையோரம் போனாலும் வாழ இடமுண்டு. மனிதன்தான் ... |
| மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" Posted: 08 Feb 2016 11:29 AM PST மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" ------------------------------------------------------------------------------------------- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் மணமக்களின் தலையில் கட்டப்பட்ட பட்டத்தில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு அ.தி.மு.கவின் சார்பில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ... |
| Posted: 08 Feb 2016 10:31 AM PST விராலிமலை வீரலட்சுமி இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை; ஏன்னா எனக்கே இப்பதான தெரியும் வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு ... |
| கவிதா காத்திருக்கிறாள்........By Krishnaamma :) Posted: 08 Feb 2016 10:24 AM PST கவிதா காத்திருக்கிறாள்................. மோகனும் ராதாவும் கல்யாணம் ஆகி பல வருடங்கள் கழித்து அழகான மகளை பெற்றார்கள். அவளுக்கு கவிதா என்று பெயர் சூட்டி சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார்கள். மோகனின் வேலை காரணமாக அவர்கள் சென்னைக்கு குடிவந்தனர். ராதாவால் ஒரு நிமிடம் கூட கவிதாவை விட்டு இருக்க முடியாது. அவள் உலகமே கவிதாதான். ஒரு இளவரசியாய் அவளை நினைத்து தலை இல் தூக்கி வைத்து ஆடினார்கள் இருவரும். அவளை பள்ளிக்கு அனுப்பக் கூட அவர்களுக்கு கலக்கமாய் இருந்தது. ஆனாலும், குழந்தையை பள்ளி இல் சேர்க்கணுமே. ... |
| கருப்பு வெள்ளை - அரசியல் சாயம் Posted: 08 Feb 2016 08:56 AM PST கருப்பு வெள்ளை - அரசியல் சாயம் சமீபத்தில் ஒரு வியாபாரியை சந்திக்க நேர்ந்தது. அரசியல் பற்றி பேச்சு வந்தது. வரவிருக்கும் தேர்தலுக்காக ஒரு கட்சியில் 25,000 நபர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என அறிந்திருப்போம் அனைவரும். விண்ணப்ப தொகை ரூபாய் 25,000 x 25,000 விண்ணப்பதாரர்கள் = 62 கோடியே 50 லட்சம் - கருப்பு பணம் இவ்வாறு வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது என விவரமாக கூறினார். கருப்பு சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் டும் ஆனாலும் திருந்த மாட்டோம் டும் டும் டும் டும் அரசியல் கட்சிகளின் ... |
| படித்ததில் பிடித்த நகைச்சுவைகள் - தொடர் பதிவு Posted: 08 Feb 2016 07:05 AM PST – உதடுகளில் ஏன் ரேகைகள்..? – வழுக்காமல் இருக்க…! – மதன் பதில் – ————————— – ஒரு தலைக்காதல் நல்லதா? – ஒரு விதத்தில் நல்லது…திருமண ஆபத்து கிடையாதல்லவா..?! – ——————————– – என் மனைவி என்னை தெய்வீகமாக நினைக்கிறா…! – அப்ப, உங்களை மனுசனாவே மதிக்கிறதில்லைன்னு சொல்லுங்க..! – ———————————- |
| அ.தி.மு.க., கூட்டம்: பிரியாணிக்கு போலீஸ் பாதுகாப்பு Posted: 08 Feb 2016 05:04 AM PST - சேலத்தில், அ.தி.மு.க., இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம், நேரு கலையரங்கில் நடந்தது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்து இளம்பெண்கள் பாசறை அமைப்பினர் கலந்து கொண்டனர். - அமைச்சர்கள் கோகுல இந்திரா, இடைப்பாடி பழனிசாமி, பழனியப்பன் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தில், பெண்களுக்கு வெஜிடபிள் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. - கூட்டஅரங்கின் ஒரு பகுதியில், 2,000 பிரியாணி பொட்டலங்கள், வெங்காய பச்சடி, தண்ணீர் பாக்கெட் ஆகியன, 'பேக்' செய்து வைக்கப் பட்டிருந்தன. - கூட்டம் ... |
| ‘இது நம்ம ஆளு’ அப்டேட்: சிறு வேடத்துக்கு ஹன்சிகாவை அணுக திட்டம் Posted: 08 Feb 2016 04:56 AM PST - பிப்ரவரி 3ம் தேதி சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு 'இது நம்ம ஆளு' படத்தின் இசை வெளியிடப்பட்டது. – 'மாமன் வெயிட்டிங்' என்ற பாடலை சிம்பு – ஆண்ட்ரியாவை வைத்து காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான படப் பிடிப்பு அடுத்த வாரம் துவங்கப்பட இருக்கிறது. – இப்படத்தில் கெளரவ வேடம் ஒன்று இருக்கிறது. அக்காட்சிகளில் சிம்புவுடன் நடிக்க ஹன்சிகாவை அணுக படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 4 நாட்கள் மட்டுமே கொடுத்தால் மொத்த காட்சிகளையும் காட்சிப்படுத்திவிடலாம் என்று அவரிடம் கேட்க இருக்கிறார்கள். – மீண்டும் ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 08 Feb 2016 04:02 AM PST வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| Posted: 08 Feb 2016 02:28 AM PST - – நேத்து ராத்திரி எங்க வீட்டுக்கு திருடன் வந்துட்டான்! – ஐயையோ…அப்புறம்? – நான்தான் இரவு லேட்டா வர்றதா நினைச்சு பாதித் தூக்கத்திலே இருந்த என் பொண்டாட்டி எழுந்து ரெண்டு திட்டு திட்டினதுலே அவன் திரும்பிப் பார்க்காம ஓடிட்டான்! – ————————————– சுத்த சைவம்னா என்னங்க? – இங்கே மாவாட்டணும்னா கூட ஆட்டுக்கல் பயன்படுத்த மாட்டாங்க! – ——————————– – என்னங்க..ஆப்பிள் இவ்வளவு அடிபட்டிருக்கு? – இது காஷ்மீர் ஆப்பிள்ங்க…! – —————————- – பாஸ்…நீங்க சொன்னமாதிரி கடத்திக்கிட்டு வந்திருக்கேன்..! – அடப்பாவி, ... |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சத்து 52 ஆயிரம் பேர் மனு Posted: 08 Feb 2016 01:56 AM PST வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தத்துக்கான 2ம் கட்ட முகாமில் 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர். இரண்டு முகாம்களிலும் சேர்த்து பெயர் சேர்க்க மட்டும் 7 லட்சத்து 52 ஆயிரத்து 247 பேர் மனு அளித்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான பதவிக் காலம் மே, ஜூன் மாதங்களில் முடிகிறது. இதையடுத்து, பொதுத்தேர்தலை நடத்துவதற் கான பணிகளை தேர்தல் ஆணை யம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ... |
| Posted: 07 Feb 2016 09:10 PM PST குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. "யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, "குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?" என்று கேட்டான். "நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்" என்று கூறினார் குரு. மறுநாள்.. ஆசிரியர் சொல்லப்போகும் விடையை அறிய மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள் அவர்களுக்கு முன்னாள் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் ... |
| என்தேசம் என் சுவாசம்: பாவலர் கருமலைத் தமிழாழன் Posted: 07 Feb 2016 06:13 PM PST வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால் வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு ! - முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த முட்செடியா இந்தநாடு? மானத் தாலே தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால் தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு ! - காற்றினிலே மிதந்துவந்து மூக்கிற் குள்ளே கலக்கின்ற நறுமணமா இந்த நாடு ? நேற்றுகளின் பண்பாட்டைச் சுவடாய்த் தாங்கி நிலைக்கவைக்கும் சுவாசந்தான் இந்த நாடு ! - வேற்றுமையை ... |
| Posted: 07 Feb 2016 04:38 PM PST போலந்து கவிஞரான டேட்யூஸ் ரோஸ்விக்ஸின் ஒரு கவிதை. * கவிஞன் என்பவன் யார்? கவிஞன் என்பவன் கவிதை எழுதுகிறவன் கவிஞன் என்பவன் கவிதை எழுதாமல் இருக்கிறவன். கவிஞன் என்பவன் தளைகளைத் தகர்ப்பவன் கவிஞன் என்பவன் தளைகளைப் பூணுகிறவன் கவிஞன் என்பவன் நம்புகிறவன் கவிஞன் என்பவன் நம்ப முடியாமல் போகிறவன் கவிஞன் என்பவன் பொய் சொன்னவன் கவிஞன் என்பவன் பொய்களைப் பெற்றுக் கொண்டவன். வீழ முனைபவன் தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறவன் கவிஞன் என்பவன் விலகிப்போக முயல்பவன் கவிஞன் என்பவன் விலகவே இயலாதவனும் கூட. * ஆதாரம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |