Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சர்வதேச விசாரணை அவசியமில்லை; சையிட் அல் ஹூசைனிடம் அஸ்கிரிய- மல்வத்தை பீடங்கள் கோரிக்கை!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனிடம் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Read more ...

நெரிசல் மிகுந்த இடங்களில் 108 மோட்டார் வாகன ஆம்புலன்ஸ் திட்டம்!

Posted:

நெரிசல் மிகுந்த இடங்களில் செல்ல வசதியாக 108 மோட்டார் வாகன ஆம்புலன்ஸ் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.


Read more ...

இடைக்கால பட்ஜெட்டுக்காக இந்த மாதத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்

Posted:

இடைக்கால பட்ஜெட்டுக்காக இந்த மாதத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கூட உள்ளது.


Read more ...

சகிப்பின்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமீர்கானின் விளம்பரத் தூதுவர் ஒப்பந்தம் ரத்து

Posted:

சகிப்பின்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமீர்கானின் விளம்பரத் தூதுவர் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.


Read more ...

‘சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் வேண்டாம்’ என்று கோரும் மகஜரில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்து!

Posted:

“சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து” என்று கோரும் தொனிப்பொருளில் படைவீரர்களைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் முன்னெடுக்கப்படும் மகஜரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலாவதாக கையொப்பமிட்டுள்ளார். 


Read more ...

தைரியமா நடி! சிவகார்த்திகேயன் தந்த உற்சாகம்

Posted:

விஜய் டி.வியின் மா.கா.பா ஆனந்த், இப்போது ஸோலோ ஹீரோ.


Read more ...

கெயில் நிறுவன விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

Posted:

கெயில் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 


Read more ...

சர்வதேச எதிர்ப்புக்களை மீறி கண்காணிப்பு செயற்கோளை வடகொரியா ஏவியது!

Posted:

சர்வதேச எதிர்ப்புக்கள் அழுத்தங்களை மீறி கண்காணிப்பு செயற்கைக்கோளை வடகொரியா நேற்று ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவியது. 


Read more ...

முன்னைய அரசில் திருடியவர்கள் தேங்காய்களை விலைக்கு வாங்கி உடைக்க வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

Posted:

முன்னாள் அரசாங்கத்தில் பெருமளவு திருட்டில் ஈடுபட்டவர்கள் தேங்காய்களை விலைக்கு வாங்கி உடைக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மீளக்கையளிக்கப்பட மாட்டாது: மஹிந்த அமரவீர

Posted:

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் அரசின் உத்தரவுக்கு அமைய கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மீளவும் அவர்களிடம் கையளிக்கப்பட மாட்டாது என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

அரசியல் கைதிகளுக்கு ‘பொது மன்னிப்பு’ தவறு என்றார் ஹூசைன்; வழக்கை துரிதப்படுத்தக் கோரினேன்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது தவறு. அவர்களை வழக்கு விசாரணைகளின் பின்னரே விடுதலை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். 


Read more ...

விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை விழா; பிரதமர் பங்கேற்றார்!

Posted:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற சர்வதேச கடற்படை விழாவின் இறுதி நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். 


Read more ...

வேலூரில் விழுந்தது விண்கல்தான்; ஜெயலலிதா உறுதி!

Posted:

வேலூர் பாரதிதாசன் கல்லூரியில் விழுந்தது விண்கல்தான் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார். 


Read more ...

தேசிய பேரிடர் மீட்புப் பணிகளில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த பயிற்சி!

Posted:

தேசிய பேரிடர் மீட்புப் பணிகளில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த பயிற்சி அளித்து வருகிறது தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம். 


Read more ...

நாளை அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: சுரேஷ் லக்கானி

Posted:

நாளை அனைத்துக்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைப்பெற உள்ளது என்று, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுரேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 


Read more ...

சியாச்சின் பனிமலையின் பாதுகாப்பு வீரர்களைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை: மனோகர் பாரிக்கர்

Posted:

இந்திய-பாகிஸ்தான் எல்லையான சியாச்சின் பனிமலையின் பாதுகாப்பு வீரர்களைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். 


Read more ...

260 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தஞ்சமளிக்க ஆஸியின் விக்டோரியா மாநிலம் முடிவு!

Posted:

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை விடுத்துள்ளவர்களில் 260 பேருக்கு தஞ்சமளிப்பதற்கு தயாராக இருப்பதாக விக்டோரியா மாகாணம் அறிவித்துள்ளது. 


Read more ...

சென்னை துறைமுகம் மூடப்படும் ஆபத்து; மதுரவாயல் பாலத்துக்கு அனுமதி தேவை: ராமதாஸ்

Posted:

சென்னை துறைமுகம் மூடப்படும் ஆபத்து உள்ளது என்றும், மதுரவாயல் பாலத்துக்கு அனுமதி தேவை என்றும் கூறி, பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

சையிட் அல் ஹூசைன் யாழ் விஜயம்; முதலமைச்சரோடு பேச்சு, சுன்னாகம் முகாமுக்கும் சென்றார்! (படங்கள் இணைப்பு)

Posted:

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரான சையிட் அல் ஹூசைன் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™