Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மதுரை ஆட்டோ ஒட்டுநர் கொலை: மேலூர் நீதிமன்றத்தில் 2 பேர் சரண்
- இந்தியா-இலங்கை இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து: மீனவர் பிரச்னை குறித்தும் சுஷ்மா பேச்சுவார்த்தை
- தேர்தல் அதிகாரி மீது தாக்குதல்: மு.க.அழகிரி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- மத்திய பட்ஜெட்: மாநில நிதியமைச்சர்களுடன் ஜேட்லி இன்று ஆலோசனை
- திருமணத்துக்கு முன்பு இறந்த இளைஞரின் குழந்தைக்கு இழப்பீடு கோரி பெண் வழக்கு
- பைக் மீது லாரி மோதல்: மின்வாரிய ஊழியர் சாவு
- நூறு நாள் வேலைத் திட்டம்: 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் பதிவு
- திருப்பரங்குன்றம் அருகே சரக்கு ரயிலில் தீ
- போதை ஒழிப்பு கருத்தரங்கம்
- 2ஜி: உண்மையை மறைத்தது சிபிஐ; தில்லி நீதிமன்றத்தில் ஆ. ராசா குற்றச்சாட்டு
- தென் மாவட்ட ரயில்வே திட்டங்கள் புத்துயிர் பெறுமா?
- பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: 12 பேரை ஆஜர்படுத்த சிபிஐ-க்கு உத்தரவு
- தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
- மதுரையில் லாரி நிறுவன உரிமையாளர் அடித்துக் கொலை: 7 பேர் கும்பல் வெறிச்செயல்
- நள்ளிரவில் வீடு புகுந்து நகை பறித்த இருவர் கைது
- சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி வீரமரணமடைந்த தேனி, மதுரை ராணுவ வீரர்கள்
- எரிவாயுக் குழாய் அமைக்க அனுமதி: ஈரோட்டில் நாளை விவசாயிகள் ஆலோசனை
- தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை மேல்முறையீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஊதியம் வழங்க உத்தரவு
- சத்துணவு அமைப்பாளர் பணி: திருநங்கை விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு
- அழகப்பா அரசுக் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- ஆறாவது முறையாக ஜெயலலிதாவே முதல்வராவார்: அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் பேச்சு
- மானாமதுரை அருகே எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு: எஸ்.பி. விசாரணை
- திருப்புவனத்தில் சார்நிலைக் கருவூலம் அமைக்க அரசு உத்தரவு
- கானாடுகாத்தான் அஞ்சல் நிலையத்தில் ரூ. 48 ஆயிரம் பணம் திருட்டு
- தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர்: இரா.முத்தரசன்
- தங்கம் விலை ரூ.21 ஆயிரத்தை நெருங்குகிறது
- சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இரு வாரங்களுக்குள் முடிவு செய்வோம்
- தேனி, போடியில் பிப்ரவரி 06 மின் தடை
- சேவுகம்பட்டி பேரூராட்சிக் கூட்டம்
- விபத்தில் கூலித் தொழிலாளிகள் இருவர் சாவு: வாகன ஓட்டுநர்கள் கைது
- போடி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- தாமரைக்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை
- கேரம் போட்டியில் தங்கப் பதக்கம்: மாணவர்களுக்கு பாராட்டு
- மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு
- திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 5 கண்காணிப்பு கேமராக்கள் பழுது
- அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் மனு
- கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த பசு மாடு மீட்பு
- பழனி
- 10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வறை அனுமதிச் சீட்டு
- குப்பைகள் எரிப்பு: பள்ளி மாணவர்கள் அவதி
- வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி: ஒருவர் கைது
- பழனியில் மாசித் திருவிழா தொடக்கம்
- மது குடித்த பிளஸ் 1 மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம்
- தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை சாவு
- பெரியாறு அணை அருகே கேரள காவல் நிலையம் தொடக்கம்
- முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்: அதிமுகவினர் ஆலோசனை
- சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி வீரமரணமடைந்த தேனி, மதுரை ராணுவ வீரர்கள்
- பைக்கில் வைத்திருந்த 39 பவுன் நகை திருட்டு
- நகைக் கடையில் 12 பவுன் திருட்டு
- திமுக பிரமுகர் கார் மீது கல்வீச்சு
- மாணவர் மாயம்
- இலவச பயணச்சீட்டு கேட்டு தாக்கியவர் கைது
- கானாடுகாத்தான் பகுதியில் பிப். 8 இல் மின்தடை
- துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- ஊர்க்காவல் படை அணிவகுப்பு
- விருதுநகரில் 421 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
- நான்கு சக்கர வாகனங்களில் ஒளிரும் வில்லை கட்டாயம்
- குப்பைத் தொட்டியாக மாறிய மழைநீர் சேமிப்பு அமைப்பு
- துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பேராசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் போராட்டம்
- திருத்தங்கல் - திருப்பதி விரைவுப் பேருந்து தொடக்கம்
- எரிவாயு குழாய் அமைக்க அனுமதி: ஈரோட்டில் நாளை விவசாயிகள் ஆலோசனை
- வணிகவரித் துறையினர் ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம்
- ரயிலில் மதுரை தம்பதியிடம் மயக்க பிஸ்கட் கொடுத்து நகை, பணம் கொள்ளை
- ஓரியூரில் இரு பிரிவினரிடையே தகராறு: 6 பேர் மீது வழக்கு
- கீழக்கரை டி.எஸ்.பி.யை அவமதித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்கு
- கார் மோதி பைக்கில் சென்றவர் சாவு
- பைக் மோதி மூதாட்டி சாவு
- ராமநாதபுரம் பாரதிநகர் மார்க்கெட்டில் தீ விபத்து: கடைகள் எரிந்து நாசம்
- திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடன்
- தேவகோட்டை கல்லூரியில் கருத்தரங்கம்
- பரமக்குடியில் தலைமையாசிரியர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு
- நெல் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி
- ராமநாதபுரத்துக்கு பிப்.13இல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகை
- காரைக்குடி
- மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
- ஜெயலலிதாவைத் தவிர முதல்வராகும் தகுதி யாருக்கும் இல்லை:அமைச்சர் பழனியப்பன்
- அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர் ஜெயலலிதா:அமைச்சர் வீரமணி பேச்சு
- கொள்ளையடிக்க சதித் திட்டம்:5 இளைஞர்கள் கைது
- அனுமதித்த அளவைக் காட்டிலும் மணல் ஏற்றுவதைத் தடுக்க வலியுறுத்தல்
- பள்ளி நிர்வாகி கடத்தல்: வேலூர் டிஐஜி ஆய்வு
- ராணிப்பேட்டை பள்ளியில் ஹாக்கிப் போட்டி
- அனுமதியின்றி மது விற்பனை: திமுக பிரமுகர் கைது
- ஆம்பூர் அருகே பட்டப் பகலில் மணல் கொள்ளை, சாராய விற்பனை?
- சிறுகரும்பூரில் "அம்மா' திட்ட முகாம்
- மாநகராட்சிகளுக்கு துணைநிலை ஆளுநர் ரூ.300 கோடி கடனுதவி
- தில்லி மாநகராட்சிகள் மூன்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும்:என்டிஎம்சி காங்கிரஸ் கவுன்சிலர் விருப்பம்
- 8ஆவது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
- சிறுமி பலாத்காரம்: உ.பி.யை சேர்ந்தவருக்கு 5 ஆண்டு சிறை
- ரியல் எஸ்டேட் அதிபர் கொலை சம்பவம்: தேடப்பட்டவர் கைது
- குஜராத்: ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 37 பேர் பலி
- பொதுமக்கள் பார்வைக்கு முகல் தோட்டம் பிப்.12-இல் திறப்பு
- பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு:எஸ்டிஎம்சி மேயர் அறிவிப்பு
- அரசு பங்களாவை காலி செய்ய காங்கிரஸ் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
- மில்லினியம் பேருந்து பணிமனையை ஓராண்டுக்குள் இடம் மாற்ற வேண்டும்:உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தில்லியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு நடத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி
- போலி மின்னஞ்சல்கள்: வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை
- பாஜக தலைமையகத்தில் டிஜிட்டல் நூலகம்:அமித் ஷா திறந்து வைத்தார்
- வாகனக் கட்டுப்பாடு திட்டம் பொதுமக்களிடம் இன்று கருத்துக் கேட்பு
- நர்சரி மாணவர் சேர்க்கை வயது வரம்பு தில்லி அரசின் அறிவிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை
| மதுரை ஆட்டோ ஒட்டுநர் கொலை: மேலூர் நீதிமன்றத்தில் 2 பேர் சரண் Posted: 05 Feb 2016 12:31 PM PST மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த 2 பேர் மேலூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். |
| இந்தியா-இலங்கை இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து: மீனவர் பிரச்னை குறித்தும் சுஷ்மா பேச்சுவார்த்தை Posted: 05 Feb 2016 12:31 PM PST இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோருடன் |
| தேர்தல் அதிகாரி மீது தாக்குதல்: மு.க.அழகிரி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 05 Feb 2016 12:30 PM PST மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| மத்திய பட்ஜெட்: மாநில நிதியமைச்சர்களுடன் ஜேட்லி இன்று ஆலோசனை Posted: 05 Feb 2016 12:30 PM PST மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மாநில நிதியமைச்சர்களை தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார். |
| திருமணத்துக்கு முன்பு இறந்த இளைஞரின் குழந்தைக்கு இழப்பீடு கோரி பெண் வழக்கு Posted: 05 Feb 2016 12:30 PM PST திருமணத்துக்கு முன்பு இறந்த இளைஞருக்கு பிறந்த குழந்தைக்கு இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| பைக் மீது லாரி மோதல்: மின்வாரிய ஊழியர் சாவு Posted: 05 Feb 2016 12:29 PM PST திருமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். |
| நூறு நாள் வேலைத் திட்டம்: 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் பதிவு Posted: 05 Feb 2016 12:29 PM PST தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் கணினியில் |
| திருப்பரங்குன்றம் அருகே சரக்கு ரயிலில் தீ Posted: 05 Feb 2016 12:29 PM PST திருப்பரங்குன்றம் அருகே வெள்ளிக்கிழமை சரக்கு ரயிலில் பற்றிய தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. |
| Posted: 05 Feb 2016 12:28 PM PST பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியின் இளைஞர் நலத்துறை சார்பாக போதை ஒழிப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| 2ஜி: உண்மையை மறைத்தது சிபிஐ; தில்லி நீதிமன்றத்தில் ஆ. ராசா குற்றச்சாட்டு Posted: 05 Feb 2016 12:28 PM PST 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்ட கூட்டம் பற்றிய உண்மையை சிபிஐ உள்நோக்கத்துட |
| தென் மாவட்ட ரயில்வே திட்டங்கள் புத்துயிர் பெறுமா? Posted: 05 Feb 2016 12:28 PM PST தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காகவும், பயணிகளின் தேவையை நிறைவு செய்யும் வகையிலும் கிடப்பில் இருக்கும் ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. |
| பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: 12 பேரை ஆஜர்படுத்த சிபிஐ-க்கு உத்தரவு Posted: 05 Feb 2016 12:27 PM PST மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 12 பேரையும் மார்ச் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி Posted: 05 Feb 2016 12:27 PM PST தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என, |
| மதுரையில் லாரி நிறுவன உரிமையாளர் அடித்துக் கொலை: 7 பேர் கும்பல் வெறிச்செயல் Posted: 05 Feb 2016 12:27 PM PST மதுரையில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த லாரி நிறுவன உரிமையாளர் 7 பேர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது மகன் காயங்களுடன் தப்பினார். |
| நள்ளிரவில் வீடு புகுந்து நகை பறித்த இருவர் கைது Posted: 05 Feb 2016 12:26 PM PST மதுரை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி வீரமரணமடைந்த தேனி, மதுரை ராணுவ வீரர்கள் Posted: 05 Feb 2016 12:26 PM PST திருமணத்துக்கு பெண் பார்த்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கணேசன் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி இறந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. |
| எரிவாயுக் குழாய் அமைக்க அனுமதி: ஈரோட்டில் நாளை விவசாயிகள் ஆலோசனை Posted: 05 Feb 2016 12:25 PM PST விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய்களை பதித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து |
| Posted: 05 Feb 2016 12:24 PM PST தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் நியமனத்தை அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை மனுதாரருக்கு உரிய ஊதியம் வழங்க உத்தரவிட்டது. |
| சத்துணவு அமைப்பாளர் பணி: திருநங்கை விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு Posted: 05 Feb 2016 12:24 PM PST சத்துணவு அமைப்பாளர் பணிக்கான திருநங்கையின் விண்ணப்பத்தை பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| அழகப்பா அரசுக் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 05 Feb 2016 12:23 PM PST காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஆறாவது முறையாக ஜெயலலிதாவே முதல்வராவார்: அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் பேச்சு Posted: 05 Feb 2016 12:23 PM PST தமிழகத்தில் 6ஆவது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராவார் என அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் பேசினார். |
| மானாமதுரை அருகே எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு: எஸ்.பி. விசாரணை Posted: 05 Feb 2016 12:23 PM PST சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொலை செய்து எரிக்கப்பட்ட ஆண் சடலத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
| திருப்புவனத்தில் சார்நிலைக் கருவூலம் அமைக்க அரசு உத்தரவு Posted: 05 Feb 2016 12:23 PM PST மானாமதுரை வட்டத்திலிருந்து திருப்புவனம் தனியாக பிரிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு திருப்புவனம் வட்டத்தை உருவாக்கி அரசு உத்தரவிட்டது. இதன் பின்னரும் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மானாமதுரை சார்நிலைக் கருவூலம் மூலமே ஓய்வூதியம் பெற்று வந்தனர். மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் இந்த அலுவலகத்தையே பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து, திருப்புவனத்தில் தனியாக சார் நிலைக்கருவூலம் அமைக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் திருப்புவனத்தில் சார்நிலைக் கருவூலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் இங்கு சார்நிலைக் கருவூல அலுவலகம் செயல்படத் தொடங்கும் என அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
| கானாடுகாத்தான் அஞ்சல் நிலையத்தில் ரூ. 48 ஆயிரம் பணம் திருட்டு Posted: 05 Feb 2016 12:23 PM PST காரைக்குடி அருகே கானாடுகாத்தான் அஞ்சல் நிலையத்தில் ரூ.48 ஆயிரம் பணம் திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர்: இரா.முத்தரசன் Posted: 05 Feb 2016 12:23 PM PST தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா. முத்தரசன் பேசினார். |
| தங்கம் விலை ரூ.21 ஆயிரத்தை நெருங்குகிறது Posted: 05 Feb 2016 12:20 PM PST ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஐந்து நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வருவதையடுத்து |
| சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இரு வாரங்களுக்குள் முடிவு செய்வோம் Posted: 05 Feb 2016 12:19 PM PST தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக இன்னும் இரு வாரங்களுக்குள் முடிவு செய்வோம் என, |
| தேனி, போடியில் பிப்ரவரி 06 மின் தடை Posted: 05 Feb 2016 12:14 PM PST தேனி, போடி, கண்டமனூர் ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (பிப்.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. |
| சேவுகம்பட்டி பேரூராட்சிக் கூட்டம் Posted: 05 Feb 2016 12:14 PM PST திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விபத்தில் கூலித் தொழிலாளிகள் இருவர் சாவு: வாகன ஓட்டுநர்கள் கைது Posted: 05 Feb 2016 12:14 PM PST தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம், தென்கரை ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில், கூலித் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். |
| போடி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 05 Feb 2016 12:13 PM PST போடி ஊராட்சி ஒன்றியக் கிராமங்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| தாமரைக்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை Posted: 05 Feb 2016 12:13 PM PST உத்தமபாளையம் அடுத்த தாமரைக்குளக் கரையில் செல்லும் நெடுஞ்சாலையானது, தடுப்புச் சுவரின்றி குண்டும் குழியுமாக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அதைச் சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கேரம் போட்டியில் தங்கப் பதக்கம்: மாணவர்களுக்கு பாராட்டு Posted: 05 Feb 2016 12:13 PM PST அகில இந்திய அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திண்டுக்கல் மாவட்ட மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. |
| மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு Posted: 05 Feb 2016 12:13 PM PST தேனி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர் பணியிடத்துக்கு, தகுதியுள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 5 கண்காணிப்பு கேமராக்கள் பழுது Posted: 05 Feb 2016 12:13 PM PST திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பழுதடைந்துள்ள 5 கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் மனு Posted: 05 Feb 2016 12:13 PM PST அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பாலசமுத்திரம் கிராம மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். |
| கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த பசு மாடு மீட்பு Posted: 05 Feb 2016 12:13 PM PST ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த பசுவை வெள்ளிக்கிழமை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். |
| Posted: 05 Feb 2016 12:13 PM PST |
| 10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வறை அனுமதிச் சீட்டு Posted: 05 Feb 2016 12:13 PM PST தேனி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்கள், வரும் 8ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தேர்வறை அனுமதிச் சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| குப்பைகள் எரிப்பு: பள்ளி மாணவர்கள் அவதி Posted: 05 Feb 2016 12:13 PM PST ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி அருகே குப்பைகள் எரிக்கப்படுவதால், பள்ளி மாணவர்கள் மூச்சுத் திணறலால் அவதிப்படுகின்றனர். |
| வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி: ஒருவர் கைது Posted: 05 Feb 2016 12:13 PM PST போடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கேபிள் டி.வி. ஆபரேட்டரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| பழனியில் மாசித் திருவிழா தொடக்கம் Posted: 05 Feb 2016 12:13 PM PST பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு மேல் நடைபெற்றது. |
| மது குடித்த பிளஸ் 1 மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம் Posted: 05 Feb 2016 12:13 PM PST மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த பிளஸ் 1 மாணவர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர். |
| தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை சாவு Posted: 05 Feb 2016 12:13 PM PST ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவரது பெண் குழந்தை ருசியாஸ்ரீ (1), வியாழக்கிழமை காலை வீட்டின் முன்புள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். உடனே, ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். |
| பெரியாறு அணை அருகே கேரள காவல் நிலையம் தொடக்கம் Posted: 05 Feb 2016 12:13 PM PST தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி, முல்லைப் பெரியாறு அணையில் கேரள சிறப்பு போலீஸ் காவல் நிலையம் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. |
| முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்: அதிமுகவினர் ஆலோசனை Posted: 05 Feb 2016 12:13 PM PST தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், தமிழக முதல்வர் பிறந்த தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி வீரமரணமடைந்த தேனி, மதுரை ராணுவ வீரர்கள் Posted: 05 Feb 2016 12:13 PM PST சியாச்சின் பனிமலைப் பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி தேனி மாவட்டம், குமணன்தொழுவைச் சேர்ந்த ராணுவ வீரரும் வீரமரணம் அடைந்தார். இதனால், அக்கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. |
| பைக்கில் வைத்திருந்த 39 பவுன் நகை திருட்டு Posted: 05 Feb 2016 12:13 PM PST விருதுநகரில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 39 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| நகைக் கடையில் 12 பவுன் திருட்டு Posted: 05 Feb 2016 12:12 PM PST சாத்தூர் நகைக் கடையில் 12 பவுன் நகை திருடிய சிறுவன் உள்பட மூன்று பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| திமுக பிரமுகர் கார் மீது கல்வீச்சு Posted: 05 Feb 2016 12:12 PM PST அதிமுக அரசினை கண்டித்து திருத்தங்கலில் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 05 Feb 2016 12:12 PM PST ராஜபாளையம் அம்மன் பொட்டல்தெருவைச் சேர்ந்த பால்சாமி மகன் அஜய்பிரகாஷ்(14). எட்டாம் வகுப்பு படிக்கும் இவர் சரியாக படிக்கவில்லையென பெற்றோர் கண்டித்தனராம். இதனால் வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற அஜய்பிரகாஷ் திரும்பவில்லை. ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து மாணவரை தேடிவருகின்றனர். |
| இலவச பயணச்சீட்டு கேட்டு தாக்கியவர் கைது Posted: 05 Feb 2016 12:12 PM PST ராஜபாளையம் தென்காசி ரோட்டில் தனியார் டிராவல் ஏஜன்ஸி உள்ளது. இங்கு பணிபுரியும் சங்கர்ராஜாவிடம், குமரன் தெருவைச் சேர்ந்த முருகன்(28) வியாழக்கிழமை இரவு வந்து கோயமுத்தூர் செல்ல இலவச அனுமதி கேட்டாராம். மறுத்த சங்கர்ராஜாவை முருகன் தாக்கினாராம். வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். |
| கானாடுகாத்தான் பகுதியில் பிப். 8 இல் மின்தடை Posted: 05 Feb 2016 12:12 PM PST காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை(பிப். 8) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Feb 2016 12:04 PM PST நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சிஐடியு துப்புரவு பணியாளர் சங்கத்தினர் ரோசல்பட்டி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| Posted: 05 Feb 2016 12:04 PM PST விருதுநகர் மாவட்ட ஊர்காவல் படையின் 62 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. |
| விருதுநகரில் 421 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி Posted: 05 Feb 2016 12:04 PM PST விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் சந்திரமோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 421 மாணவர்களுக்கு சுமார் ரூ. 57 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகளை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் க. பாண்டியராஜன் வழங்கினார். |
| நான்கு சக்கர வாகனங்களில் ஒளிரும் வில்லை கட்டாயம் Posted: 05 Feb 2016 12:04 PM PST விபத்துகளை தவிர்க்க மூன்று மற்றும் 4 சக்கர வாகனங்களில் நவீன ஒளிரும் வில்லைகள்(ஸ்டிக்கர்) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார். |
| குப்பைத் தொட்டியாக மாறிய மழைநீர் சேமிப்பு அமைப்பு Posted: 05 Feb 2016 12:04 PM PST அருப்புக்கோட்டையில் மதுரை சாலையில் உள்ளது வட்டார அலுவலக பேருந்து நிறுத்தம். இதன் அருகே சாலையோரம் உள்ள மழைநீர்க்குட்டையில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றமும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதன் அருகிலேயே அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையம், காவல்துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், தாலுகா காவல் நிலையம், ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. |
| துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Feb 2016 12:04 PM PST நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சிஐடியு துப்புரவு பணியாளர் சங்கத்தினர் ரோசல்பட்டி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| பேராசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் போராட்டம் Posted: 05 Feb 2016 12:04 PM PST அருப்புக்கோட்டை அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| திருத்தங்கல் - திருப்பதி விரைவுப் பேருந்து தொடக்கம் Posted: 05 Feb 2016 12:04 PM PST திருத்தங்கலில் இருந்து திருப்பதிக்கு அரசு விரைவு பேருந்தை செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். |
| எரிவாயு குழாய் அமைக்க அனுமதி: ஈரோட்டில் நாளை விவசாயிகள் ஆலோசனை Posted: 05 Feb 2016 12:04 PM PST விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை பதித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அமைப்புகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் விருதுநகரில் தெரிவித்தார். |
| வணிகவரித் துறையினர் ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம் Posted: 05 Feb 2016 12:03 PM PST சிவகாசியில் உள்ள வணிகவரித் துறையினர் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம் நடத்தினர். |
| ரயிலில் மதுரை தம்பதியிடம் மயக்க பிஸ்கட் கொடுத்து நகை, பணம் கொள்ளை Posted: 05 Feb 2016 12:03 PM PST மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தம்பதிகளிடம் மயக்க பிஸ்கட் மற்றும் பிரியாணி கொடுத்து 6 பவுன் நகை, ரூ. 65 ஆயிரம் மற்றும் உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றவரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஓரியூரில் இரு பிரிவினரிடையே தகராறு: 6 பேர் மீது வழக்கு Posted: 05 Feb 2016 12:03 PM PST திருவாடானை தாலுகா ஓரியூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 6 பேர் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| கீழக்கரை டி.எஸ்.பி.யை அவமதித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்கு Posted: 05 Feb 2016 12:03 PM PST கீழக்கரை டி.எஸ்.பி.யை எதிர்த்து அவதூறாக பல்வேறு ஊர்களில் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| கார் மோதி பைக்கில் சென்றவர் சாவு Posted: 05 Feb 2016 12:03 PM PST திருப்புவனத்தில் கார் மோதி பைக்கில் சென்றவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 05 Feb 2016 12:03 PM PST பரமக்குடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தார். |
| ராமநாதபுரம் பாரதிநகர் மார்க்கெட்டில் தீ விபத்து: கடைகள் எரிந்து நாசம் Posted: 05 Feb 2016 12:03 PM PST ராமநாதபுரம் பாரதிநகர் மார்க்கெட்டில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 கடைகள் எரிந்து நாசமாயின. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. |
| திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடன் Posted: 05 Feb 2016 12:03 PM PST ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கல்லூர் கடம்பூர் கூட்டமைப்பினருக்கு சிறுவணிகக் கடன் வழங்கும் விழா, திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கியில் அதன் தலைவர் ஜெயஜோதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தேவகோட்டை கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 05 Feb 2016 12:03 PM PST தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் இயற்பியல் துறையின் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. |
| பரமக்குடியில் தலைமையாசிரியர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு Posted: 05 Feb 2016 12:03 PM PST காட்டுப் பரமக்குடியில் வியாழக்கிழமை இரவு பள்ளித் தலைமையாசிரியரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 22 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். |
| நெல் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி Posted: 05 Feb 2016 12:03 PM PST திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை வங்கியில் பணம் எடுத்து வந்த நெல் வியாபாரியிடம் ரூ.2 லட்சத்தை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ராமநாதபுரத்துக்கு பிப்.13இல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகை Posted: 05 Feb 2016 12:03 PM PST தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் பிப்.13 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குட்லக்.எஸ்.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| Posted: 05 Feb 2016 12:03 PM PST |
| மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் Posted: 05 Feb 2016 11:33 AM PST காட்பாடியில் மாநில அளவிலான குடியரசு தின விழா குழு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. |
| ஜெயலலிதாவைத் தவிர முதல்வராகும் தகுதி யாருக்கும் இல்லை:அமைச்சர் பழனியப்பன் Posted: 05 Feb 2016 11:33 AM PST ""ஜெயலலிதாவைத் தவிர முதல்வராகும் தகுதி யாருக்கும் இல்லை'' என்று மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார். |
| அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர் ஜெயலலிதா:அமைச்சர் வீரமணி பேச்சு Posted: 05 Feb 2016 11:32 AM PST "அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பவர் முதல்வர் ஜெயலலிதா'' என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி வீரமணி கூறினார். |
| கொள்ளையடிக்க சதித் திட்டம்:5 இளைஞர்கள் கைது Posted: 05 Feb 2016 11:32 AM PST அரக்கோணத்தில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதாக ஐந்து இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| அனுமதித்த அளவைக் காட்டிலும் மணல் ஏற்றுவதைத் தடுக்க வலியுறுத்தல் Posted: 05 Feb 2016 11:31 AM PST மோட்டார் வாகன சட்டத்தில் அனுமதித்த அளவைவிட அதிகமாக மணல் ஏற்றுவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. |
| பள்ளி நிர்வாகி கடத்தல்: வேலூர் டிஐஜி ஆய்வு Posted: 05 Feb 2016 11:31 AM PST வந்தவாசி அருகே பள்ளி நிர்வாகி கடத்தப்பட்ட சம்பவம் நடந்த இடத்தில் வேலூர் டிஐஜி தமிழ்ச்சந்திரன் வியாழக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டார். |
| ராணிப்பேட்டை பள்ளியில் ஹாக்கிப் போட்டி Posted: 05 Feb 2016 11:31 AM PST ராணிப்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. பெல் நிறுவன செயல் இயக்குநர் கே.மைசயா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொட |
| அனுமதியின்றி மது விற்பனை: திமுக பிரமுகர் கைது Posted: 05 Feb 2016 11:30 AM PST அரக்கோணத்தில் அனுமதியின்றி மது விற்றதாக திமுகவைச் சேர்ந்த பிரமுகர் கைது செய்யப்பட்டார். அரக்கோணம் புதிய பேருந்து நிலைய பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (42). திமுகவைச் சேர்ந்த இவர் |
| ஆம்பூர் அருகே பட்டப் பகலில் மணல் கொள்ளை, சாராய விற்பனை? Posted: 05 Feb 2016 11:30 AM PST ஆம்பூர் பகுதியில் பட்டப் பகலில் மணல் கொள்ளை, கள்ளச் சாராய விற்பனை நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. |
| சிறுகரும்பூரில் "அம்மா' திட்ட முகாம் Posted: 05 Feb 2016 11:30 AM PST காவேரிப்பாக்கம் அருகே சிறுகரும்பூர் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மாநகராட்சிகளுக்கு துணைநிலை ஆளுநர் ரூ.300 கோடி கடனுதவி Posted: 05 Feb 2016 11:21 AM PST ஊதிய நிலுவைகளை வழங்கக் கோரி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர, துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் இரு மாநகராட்சிகளுக்கு ரூ.300 கோடி கடனுதவி அறிவித்துள்ளார். |
| தில்லி மாநகராட்சிகள் மூன்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும்:என்டிஎம்சி காங்கிரஸ் கவுன்சிலர் விருப்பம் Posted: 05 Feb 2016 11:21 AM PST தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) காங்கிரஸ் கவுன்சிலரும், எதிர்க்கட்சித் தலைவருமான முகேஷ் கோயல் விருப்பம் தெரிவித்துள்ளார். |
| 8ஆவது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை Posted: 05 Feb 2016 11:21 AM PST வாழ்க்கையில் விரக்தியடைந்திருந்த நிலையில் இருந்த கல்லூரி மாணவி, எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேற்கு தில்லி காவல் துறை துணை ஆணையர் புஷ்பேந்திதர குமார் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி பல்கலைக்கழகத்துக்குள்பட்ட ஷியாமா |
| சிறுமி பலாத்காரம்: உ.பி.யை சேர்ந்தவருக்கு 5 ஆண்டு சிறை Posted: 05 Feb 2016 11:20 AM PST கடந்த 2013ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ரியல் எஸ்டேட் அதிபர் கொலை சம்பவம்: தேடப்பட்டவர் கைது Posted: 05 Feb 2016 11:20 AM PST சொத்துகளை வாங்கி, விற்கும் மனை வணிகத் தொழில் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| குஜராத்: ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 37 பேர் பலி Posted: 05 Feb 2016 11:20 AM PST குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 37 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். |
| பொதுமக்கள் பார்வைக்கு முகல் தோட்டம் பிப்.12-இல் திறப்பு Posted: 05 Feb 2016 11:19 AM PST குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டம், வரும் 12ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது. இதுகுறித்து, குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: |
| பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு:எஸ்டிஎம்சி மேயர் அறிவிப்பு Posted: 05 Feb 2016 11:19 AM PST தெற்கு தில்லி கபஷேராவில் உள்ள மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள சாக்கடைத் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுவன் அங்கித்தின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் சுபாஷ் ஆர்யா அறிவித்துள்ளார். இந்தத் தொகை |
| அரசு பங்களாவை காலி செய்ய காங்கிரஸ் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் Posted: 05 Feb 2016 11:19 AM PST மத்திய அமைச்சராக இருந்தபோது, தில்லி நியூ மோதி பாகில் ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்யுமாறு மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் அதீர் ரஞ்சன் சௌத்ரிக்கு தில்லி உயர் நீதிமன்றம் |
| மில்லினியம் பேருந்து பணிமனையை ஓராண்டுக்குள் இடம் மாற்ற வேண்டும்:உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Posted: 05 Feb 2016 11:09 AM PST மில்லினியம் பேருந்து பணிமனையை ஓராண்டுக்குள் தில்லி அரசு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| தில்லியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு நடத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி Posted: 05 Feb 2016 11:09 AM PST தில்லியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு நடத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| போலி மின்னஞ்சல்கள்: வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை Posted: 05 Feb 2016 11:09 AM PST "வரி செலுத்துவோரின் ரகசிய எண்கள் (பின்), கடவுச் சொற்கள் உள்ளிட்ட தகவல்கள் எவற்றையும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக நாங்கள் கோரவில்லை; அதுபோன்ற தகவல்களைக் கேட்டு வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம்' என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது. |
| பாஜக தலைமையகத்தில் டிஜிட்டல் நூலகம்:அமித் ஷா திறந்து வைத்தார் Posted: 05 Feb 2016 11:08 AM PST தில்லி அசோகா சாலையில் உள்ள பாஜக சிந்தனைகள், கோட்பாடுகள் ஆகியவற்றைக் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில், அதன் தலைமை அலுவலகத்தில் புதிய டிஜிட்டல் நூலகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. |
| வாகனக் கட்டுப்பாடு திட்டம் பொதுமக்களிடம் இன்று கருத்துக் கேட்பு Posted: 05 Feb 2016 11:08 AM PST தலைநகரில் வாகனக் கட்டுப்பாடு திட்டம் குறித்த கருத்துகளைப் பெறும் வகையில், பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தும் இரு நாள் கூட்டங்கள் சனிக்கிழமை (பிப்ரவரி 6) தொகுதிவாரியாக தொடங்க உள்ளது என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. |
| நர்சரி மாணவர் சேர்க்கை வயது வரம்பு தில்லி அரசின் அறிவிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை Posted: 05 Feb 2016 11:07 AM PST தில்லியில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் நர்சரி மாணவர் சேர்க்கைக்கு 4 வயதை அதிகபட்ச வரம்பாக குறிப்பிட்டு தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கைக்கு உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |