Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சட்டப்பேரவையில் அமைதியாக இருக்க முடியாதவர்கள் வெளியேறலாம்:பி.சதாசிவம்

Posted:

சட்டப்பேரவையில் அமைதியாக இருக்க முடியாதவர்கள் வெளியேறலாம் என்று கேரள ஆளுநர் பி.சதாசிவம் அதிரடியாகக் கூறியுள்ளார்.


Read more ...

தமிழக அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் அரசின் அனுமதியின்றி விசாரிக்க முடியாது?:வழக்கு

Posted:

தமிழக அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் அரசின் அனுமதியின்றி விசாரிக்க முடியாது என்கிற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


Read more ...

இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு; யுவராஜ், ஹர்பஜன், நெஹ்ராவுக்கு வாய்ப்பு!

Posted:

இந்தியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்ட இருவர் மீது விசாரணை!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மரியாதைக்கு அபகீர்த்து ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்ட இருவர் மீது குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


Read more ...

கெத்து தமிழ்ச் சொல்தான்: தமிழக அரசின் அரசாணை ரத்து!

Posted:

கெத்து தமிழ்ச்சொல் தான் என்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்துள்ளது. 


Read more ...

யாரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தலைவருக்கு உண்டு:ஸ்டாலின்

Posted:

யாரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தலைவர் கலைஞருக்குஉண்டு என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகளில் முன் எச்சரிக்கை ஒலி மற்றும் ஒளி!

Posted:

ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகளில் முன் எச்சரிக்கை ஒலி மற்றும் ஒளி அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. 


Read more ...

சித்தார்த் நாய் என்று சொன்னது இவரைதான்?

Posted:

ஒரு பிரபல நடிகரின் மொட்டைக் கருத்து, நாட்டில் என்னென்ன யூகங்களை விளைவிக்கும் என்பதற்கு சித்தார்த்தின் ட்விட் ஒன்றே உதாரணம்.


Read more ...

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வீர வணக்கம்

Posted:

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வீர வணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.


Read more ...

இரண்டு நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றார் சுஷ்மா சுவராஜ்

Posted:

இன்று இரண்டு நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.


Read more ...

கூடங்குளம் முதலாம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

Posted:

பராமரிப்புப் பணிகளுக்கு பின்னர் மின் உற்பத்தித் தொடங்கிய கூடங்குளம் முதலாம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Read more ...

ஈராக் - சிரியாவுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவது தவறு: ஹிலாரி கிளின்டன்

Posted:

ஈராக் மற்றும் சிரியாவில் இடம்பெறும் மோதல்களில் பங்கெடுப்பதற்காக அமெரிக்கப் படைகளை அனுப்புவது தவறு என்று ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். 


Read more ...

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசேஞ்சேக்கு சாதகமாக ஐ.நா. தீர்ப்பு!

Posted:

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனரான ஜூலியன் அசேஞ்சேயின் விவகாரத்தை ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு, அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. 


Read more ...

ஸிக்கா வைரஸ் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை: சுகாதார அமைச்சு

Posted:

இலங்கையில் ஸிக்கா வைரஸ் தொற்று ஏதும் காணப்படவில்லை. எனவே, அது தொடர்பில் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 


Read more ...

சிசில் கொத்தலாவல கைது; வைத்தியசாலையில் அனுமதி!

Posted:

சிலிங்கோ கூட்டு நிறுவனத்தில் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவியும், நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான சிசில் கொத்தலாவல கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை மாலை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 


Read more ...

வடக்கு- கிழக்கில் காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கறுப்புக்கொடி போராட்டம்!

Posted:

கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமற்போனோரை கண்டறியுமாறும், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் வடக்கு- கிழக்கின் பல பகுதிகளிலும் கறுப்புக் கொடி அணிந்து உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Read more ...

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை மகிழ்ச்சியே. ஆனால், ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றல்ல: இரா.சம்பந்தன்

Posted:

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசிய கீதம் பாட்டப்பட்டது மகிழ்ச்சியான விடயம். ஆனால், அது புதிதோ, ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றோ அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இன்னமும் 1000 வருடங்களில் மனிதன் எப்படி இருப்பான்?

Posted:

யூடியூப் இணையத் தளத்தில் வலம் வரும் Asap Science அன்பர்களின் வீடியோக்களை பார்த்ததுண்டா? இல்லையெனில் முதலில் நீங்கள் இந்த யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து விட்டு அடுத்த காரியத்தை பாருங்கள்.


Read more ...

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50சதவிகிதம் இட ஒதுக்கீடு

Posted:

வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் தோறும் பெண்களுக்கு 50சதவிகித இட ஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம் கொண்டுவர உள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பீரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


Read more ...

எனது ஆதரவாளர்களை நீக்க வேண்டும் என்றால் லட்சம் பேரை நீக்க வேண்டும்: மு.க.அழகிரி

Posted:

திமுகவிலிருக்கும் எனது ஆதரவாளர்களா நீக்க வேண்டும் என்றால் லட்சம் பேரை நீக்க வேண்டும் என்று, மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழகத்தில் புற்று நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு: விஜயபாஸ்கர்

Posted:

தமிழகத்தில் புற்று நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்று தமிழக மக்கள் நல வாழ்வு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Read more ...

நீதிபதி லோதா குழு பரிந்துரையை இந்திய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்த உத்தரவு; உச்ச நீதிமன்றம்

Posted:

ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரையை இந்திய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...

கெயில் நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து மறுசீராய்வு மனு; தமிழக அரசு

Posted:

உச்ச நீதிமன்றம் கெயில் நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பாக மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 


Read more ...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரணாப் முகர்ஜி உரை!

Posted:

நாடாளுமன்ற பட்ஜெட் காலக் கூட்டத் தொடர் தொடங்கும் பிப்ரவரி 23ம் திகதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

இளம் நடிகைகள் உஷார், எரிச்சலில் உதவி இயக்குனர்கள்

Posted:

விக்னேஷ் சிவன், நயன்தாரா லவ்வுக்கு பின் எந்த நடிகையும் நிம்மதியாக படப்பிடிப்புக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குமுறுகிறது இளம் நடிகைகள் வட்டாரம்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™