Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி முற்றுகை: 500 பேர் கைது
- 2 வாரத்தில் புதிய கட்சி தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்:எர்ணாவூர் நாராயணன்
- பூண்டு விலை கடும் உயர்வு
- நெல்லையில் ரத்த தான முகாம்
- ரூ. 1.60 கோடியில் மழைநீர் ஓடை
- பாளை.யில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது
- பேட்டை அருகே விபத்து:தனியார் நிறுவன ஊழியர் சாவு
- 460 பேருக்கு திருமண உதவித்தொகை
- தாமிரவருணி கரையோரம் உழவாரப் பணி
- கிராம நிர்வாக அலுவலர் தேர்வு:நெல்லை மாவட்டத்தில் 40,611 பேர் எழுதினர்
- தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு
- "விஸ்வகர்மா சமூகத்தை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்'
- தேசிய அறிவியல் தின போட்டிகள்
- குடந்தையில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்
- தமிழக அமைச்சரவையில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்
- தூத்துக்குடியில் 65 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது
- சங்கரன்கோவிலில் வீடு இடிந்து விழுந்து தாய், மகன் சாவு
- மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்
- வி.ஏ.ஓ. தேர்வு: 39,475 பேர் பங்கேற்பு
- முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா:68 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- தேமுதிகவுடன் சுமூகப் பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
- இளைஞர் மர்மச் சாவு
- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
- காந்தி அருங்காட்சியகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி
- அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
- தேசிய அறிவியல் தின விநாடி- வினா போட்டி
- புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
- தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா: அமைச்சர்
- "திராவிடக் கட்சிகளின் ஆட்சியை அகற்றவே பாஜகவுடன் கூட்டணி'
- "இந்துக்கள் ஒன்றிணைந்து அரசியல் பலம் மிக்கவர்களாவது அவசியம்'
- வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்களின் ஊதியம் பிடித்தம்:அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
- மேலூர் அண்ணா போக்குவரத்து தொழிலாளர்கள் ரத்ததானம்
- மதுரை
- திருநெல்வேலி
- திருப்பூர்
- ஈரோடு
- கோவை
- நாகப்பட்டினம்
- பெங்களூரு
- தஞ்சாவூர்
- இன்று மத்திய பட்ஜெட்!
- இராக்: குண்டுவெடிப்பில் 38 பேர் பலி
- பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் ரூ.1,000 கோடி முறைகேடு: வருவாய்த் துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
- கேஜரிவால், ராகுல் உள்பட 9 பேர் மீது தேசவிரோத வழக்குப் பதிவு
- பணத்தைத் திருப்பியளிக்க ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் முடிவு
- வங்கிகள் வாரியத்தின் முதல் தலைவராக வினோத் ராய் நியமனம்
- 40 பவுன் நகை மீட்பு: 2 பேர் கைது
- ஆயுள் தண்டனை கைதி சாவு
- ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டதால் கடத்தப்பட்ட லாரி மீட்பு
- வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் திருட்டு
- கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: இளைஞர் கைது
- போக்குவரத்து காவலர் தேவை!
- சிற்றுந்துகள் இயக்க வேண்டும்!
- பாதியில் நிற்கும் சாலைப் பணிகள்!
- நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள்!
- இடைவெளி இல்லாத புறவழிச்சாலை!
- மின்கம்பம் சேதம்!
- ரயில் பயணிகள் அவதி!
- சீரமைக்கப்படுமா அஞ்சல் நிலையம்?
- இயங்காத நகரும் படிக்கட்டுகள்!
- சாதாரண கட்டண பேருந்துகள் தேவை!
- மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள்: கலை-அறிவியல் கல்லூரிகள் திறக்க ஆர்வம் அதிகரிப்பு!
- "காலநிலையைப் புரிந்து கொள்ளும் அறிவு தேவை'
- மருத்துவச் செலவுகளை குறைப்பதும் மருத்துவர்களின் கடமை: டாக்டர் சாந்தா
- வி.ஏ.ஓ. தேர்வு: 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
- தரைப் பாலத்தை சீரமைக்கும் பணி தொடக்கம்
- திருமண மண்டபக் கழிவுகளால் மாசடையும் ஆரணி ஆறு
- விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா மார்ச் 3-இல் தொடக்கம்
- ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் புதிய வழி அமைக்க திட்டம்
- கலைஞர்களுக்கு பேருந்துக் கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு
- நரசிம்ம பெருமாள் கோயிலில் அன்னகூட்ட மகா உற்சவம்
- மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா கொடியேற்றம்
- கலாமின் நினைவு தினத்தில் இளம் விஞ்ஞானிகளுக்கு விருது
- ஆரோவில் சர்வதேச நகரம் உருவான தின விழா
- பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா: இன்று தொடக்கம்
- இதயப் பகுதியில் இதமான படகுச் சவாரி
- நாடாளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட் தாக்கல்
- பாஜக கூட்டணி: ஒரு வாரத்தில் அறிவிப்பு; விஜயகாந்தை சந்தித்த பிறகு ஜாவடேகர் தகவல்
- ப.சிதம்பரம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்
- விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க இலக்கு: பிரதமர் மோடி
- நாகர்கோவிலில் போக்குவரத்து தொழிலாளர்கள் 680 பேர் ரத்த தானம்
- சாலையோர கல் மீது ஆட்டோ மோதி விபத்து
- விவசாயிகளை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை:பொன்.ராதாகிருஷ்ணன்
- கன்னியாகுமரியில் போலீஸ்-அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்
- நாகர்கோவில் கோஆப்டெக்ஸில் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்
- குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கேட்க வேண்டும்:ஹெச்.வசந்தகுமார்
- நாகர்கோவிலில் சிறு வணிகர்களுக்கு ரூ.1.35 லட்சம் வட்டியில்லா கடன்
- இருத்தலும், இருத்தல் நிமித்தமும்!
- கால்வாயில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் மாயம்
- தேன் உற்பத்தியாளர்கள் குடியரசுத் தலைவருக்கு மனு
- பொற்றையடியில் தாணுலிங்கநாடார் மணிமண்டபம் திறப்பு
- பொதுத்துறை வங்கிகளில் நடப்பது என்ன?
- கிராம நிர்வாக அலுவலர் தேர்வு:குமரியில் 18,742 பேர் தேர்வு எழுதினர்
- ஜெயலலிதா பிறந்தநாள்:300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
- தேசிய அறிவியல் தின கருத்தரங்கு
- தேர்தலில் நாடார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு ஆதரவு:மகாஜன சங்க பொதுச்செயலர்
- கடையாலுமூட்டிற்கு இன்று அச்சுதானந்தன் வருகை
- கடைசி நேர எதிர்பார்ப்பு!
- இலக்கியச் சங்கமம்
- வரப்பெற்றோம்
| முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி முற்றுகை: 500 பேர் கைது Posted: 28 Feb 2016 02:09 PM PST தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். |
| 2 வாரத்தில் புதிய கட்சி தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்:எர்ணாவூர் நாராயணன் Posted: 28 Feb 2016 02:08 PM PST புதிய கட்சியைத் தொடங்கி, 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றார் நாடார் பேரவை மாநிலத் தலைவரும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எர்ணாவூர் ஏ.நாராயணன். |
| Posted: 28 Feb 2016 02:08 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளைப்பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். |
| Posted: 28 Feb 2016 02:08 PM PST திருநெல்வேலி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில், திருநெல்வேலி சந்திப்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Feb 2016 02:08 PM PST கல்லிடைக்குறிச்சியில் ரூ. 1.60 கோடி மதிப்பில் மழைநீர் ஓடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் தாமிரவருணி நதியில் வீணாகும் உபரிநீரை திருநெல்வேலி, தூத்துக்குடி |
| பாளை.யில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது Posted: 28 Feb 2016 02:07 PM PST பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பேட்டை அருகே விபத்து:தனியார் நிறுவன ஊழியர் சாவு Posted: 28 Feb 2016 02:07 PM PST திருநெல்வேலி பேட்டை அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். |
| 460 பேருக்கு திருமண உதவித்தொகை Posted: 28 Feb 2016 02:06 PM PST திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 460 பேருக்கு திருமண உதவித்தொகையை ஆட்சியர் மு.கருணாகரன் வழங்கினார். |
| தாமிரவருணி கரையோரம் உழவாரப் பணி Posted: 28 Feb 2016 02:06 PM PST திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரவருணி கரையோரம் மகா உழவாரப் பணியில் 250-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். |
| கிராம நிர்வாக அலுவலர் தேர்வு:நெல்லை மாவட்டத்தில் 40,611 பேர் எழுதினர் Posted: 28 Feb 2016 02:06 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வை 40,611 பேர் எழுதினர். |
| தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு Posted: 28 Feb 2016 02:05 PM PST தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. |
| "விஸ்வகர்மா சமூகத்தை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்' Posted: 28 Feb 2016 02:05 PM PST விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.) பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 28 Feb 2016 02:05 PM PST தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மாறுவேடப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| குடந்தையில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் புனித நீராடல் Posted: 28 Feb 2016 02:04 PM PST குடந்தையில் மகாமகத் தீர்த்தவாரி முடிந்த பிறகும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் தொடர்ந்து புனிதநீராடி வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் புனிதநீராட வந்ததால், நகரில் நெரிசல் ஏற்பட்டதையடுத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. |
| தமிழக அமைச்சரவையில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் Posted: 28 Feb 2016 02:04 PM PST தமிழக அமைச்சரவையில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். |
| தூத்துக்குடியில் 65 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 28 Feb 2016 02:03 PM PST தடை செய்யப்பட்ட அரியவகை கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக தூத்துக்குடியில் இளைஞர் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 65 கிலோ கடல் அட்டைகள் |
| சங்கரன்கோவிலில் வீடு இடிந்து விழுந்து தாய், மகன் சாவு Posted: 28 Feb 2016 02:03 PM PST திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் வீடு இடிந்து விழுந்து, தூங்கிக் கொண்டிருந்த தாயும் மகனும் இறந்தனர். |
| மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் Posted: 28 Feb 2016 02:03 PM PST திருநெல்வேலியில் சனிக்கிழமை மாற்றுத் திறனாளிகள் 29 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| வி.ஏ.ஓ. தேர்வு: 39,475 பேர் பங்கேற்பு Posted: 28 Feb 2016 02:02 PM PST கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில் மதுரை மாவட்டத்தில் 39,475 பேர் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்வெழுதியுள்ளனர். |
| முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா:68 ஜோடிகளுக்கு இலவச திருமணம் Posted: 28 Feb 2016 02:01 PM PST மதுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் 68 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. |
| தேமுதிகவுடன் சுமூகப் பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 28 Feb 2016 02:01 PM PST தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும், அதுகுறித்து மேலிடப் பார்வையாளருடன் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். |
| Posted: 28 Feb 2016 02:01 PM PST மதுரை அனுப்பானடி தெய்வக்கன்னித் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமசாமி (24). பட்டதாரி. இவர் வேலைக்குச் செல்லாமல் மதுப்பழக்கத்துக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. |
| மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் Posted: 28 Feb 2016 02:01 PM PST மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லோக் ஜன சக்தி கட்சி மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| காந்தி அருங்காட்சியகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி Posted: 28 Feb 2016 02:00 PM PST மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ஹிந்தி மொழிப் பேச்சுப் பயிற்சி மார்ச் 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. |
| அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் Posted: 28 Feb 2016 02:00 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப். 24ஆம் தேதி வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை சோழவந்தான் சட்டப் பேரவை உறுப்பினர் கருப்பையா சனிக்கிழமை வழங்கினார். |
| தேசிய அறிவியல் தின விநாடி- வினா போட்டி Posted: 28 Feb 2016 01:59 PM PST மேலூரிலுள்ள வைகை பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறிவியல் விநாடி- வினா போட்டிகளில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். |
| புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 28 Feb 2016 01:59 PM PST மதுரையில் திருமணமான 7 மாதத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா: அமைச்சர் Posted: 28 Feb 2016 01:59 PM PST மின் தட்டுப்பாட்டில் சிக்கியிருந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஞாயிற்றுக்கிழமை பேசினார். |
| "திராவிடக் கட்சிகளின் ஆட்சியை அகற்றவே பாஜகவுடன் கூட்டணி' Posted: 28 Feb 2016 01:58 PM PST திராவிடக் கட்சிகளின் ஆட்சியை அகற்றுவதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார் கூறினார். |
| "இந்துக்கள் ஒன்றிணைந்து அரசியல் பலம் மிக்கவர்களாவது அவசியம்' Posted: 28 Feb 2016 01:58 PM PST இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பலம் மிக்கவர்களாவது அவசியம் என தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவனர் வேதாந்தம் ஞாயிற்றுக்கிழமை கூறினார். |
| வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்களின் ஊதியம் பிடித்தம்:அரசு ஊழியர் சங்கம் கண்டனம் Posted: 28 Feb 2016 01:58 PM PST தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் 10 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதற்கு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| மேலூர் அண்ணா போக்குவரத்து தொழிலாளர்கள் ரத்ததானம் Posted: 28 Feb 2016 01:58 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணா போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் ரத்ததானம் வழங்கினர். |
| Posted: 28 Feb 2016 01:56 PM PST |
| Posted: 28 Feb 2016 01:56 PM PST |
| Posted: 28 Feb 2016 01:56 PM PST |
| Posted: 28 Feb 2016 01:56 PM PST |
| Posted: 28 Feb 2016 01:55 PM PST |
| Posted: 28 Feb 2016 01:55 PM PST |
| Posted: 28 Feb 2016 01:55 PM PST |
| Posted: 28 Feb 2016 01:54 PM PST |
| Posted: 28 Feb 2016 01:48 PM PST |
| இராக்: குண்டுவெடிப்பில் 38 பேர் பலி Posted: 28 Feb 2016 01:44 PM PST இராக் தலைநகர் பாக்தாத் கிழக்குப் பகுதியில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து நடத்திய இரண்டு தாக்குதல் சம்பவத்தில் |
| பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் ரூ.1,000 கோடி முறைகேடு: வருவாய்த் துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல் Posted: 28 Feb 2016 01:43 PM PST இந்தியாவிலிருந்து ஈரானுக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக |
| கேஜரிவால், ராகுல் உள்பட 9 பேர் மீது தேசவிரோத வழக்குப் பதிவு Posted: 28 Feb 2016 01:42 PM PST தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாருக்கு |
| பணத்தைத் திருப்பியளிக்க ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் முடிவு Posted: 28 Feb 2016 01:41 PM PST மலிவு விலை செல்லிடப்பேசி தயாரிக்கப்படுவது தொடர்பாக எதிர்மறை கருத்துக்கள் வந்ததை அடுத்து, முன்பணம் செலுத்திய |
| வங்கிகள் வாரியத்தின் முதல் தலைவராக வினோத் ராய் நியமனம் Posted: 28 Feb 2016 01:41 PM PST பொதுத்துறை வங்கிகளின் உயர்நிலை அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கவும், வங்கிகள் தொடர்பான |
| 40 பவுன் நகை மீட்பு: 2 பேர் கைது Posted: 28 Feb 2016 01:39 PM PST நகைகள் திருட்டு வழக்கில், 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. |
| Posted: 28 Feb 2016 01:39 PM PST சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுள்தண்டனை கைதி உயிரிழந்தார். |
| ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டதால் கடத்தப்பட்ட லாரி மீட்பு Posted: 28 Feb 2016 01:39 PM PST திருவள்ளூர் அருகே கடத்தப்பட்ட சிகரெட் பண்டல் ஏற்றிச் சென்ற லாரியில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டிருந்ததால் |
| வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் திருட்டு Posted: 28 Feb 2016 01:38 PM PST பழைய வண்ணாரப்பேட்டை குப்பம்மாள் தெருவைச் சேர்ந்த சல்மா. இவர் சனிக்கிழமை மாலை வீட்டைப் பூட்டிவிட்டு |
| கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: இளைஞர் கைது Posted: 28 Feb 2016 01:37 PM PST ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 28 Feb 2016 01:36 PM PST சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை மற்றும் மாண்டியத் சாலைகள் சந்திப்பில் குறுக்கும் நெடுக்குமாக 2 சக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர வண்டிகள் |
| Posted: 28 Feb 2016 01:35 PM PST பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திலிருந்து கிருஷ்ணா நகர் பிரதான சாலை, காந்திமதி தெரு வழியாக குமரன் நகர் பேருந்து நிறுத்தத்துக்கும், |
| பாதியில் நிற்கும் சாலைப் பணிகள்! Posted: 28 Feb 2016 01:35 PM PST வில்லிவாக்கம் சிட்கோ நகர் 15-ஆவது தெருவில் அண்மையில் தொடங்கப்பட்ட சிமென்ட் சாலைப் பணிகள் பாதியில் நிற்கின்றன |
| நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள்! Posted: 28 Feb 2016 01:34 PM PST புனித தோமையார் அஞ்சல் நிலைய பேருந்து நிறுத்தத்தின் நங்கநல்லூர் செல்லும் 52-எல், எம்-18சி வெள்ளை பலகை பேருந்துகள் |
| Posted: 28 Feb 2016 01:34 PM PST இரும்புலியூர் - மதுரவாயல் புறவழிச்சாலையில் "யு'-வளைவுகள் இல்லாமல் உள்ளது. இதனால், ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் |
| Posted: 28 Feb 2016 01:33 PM PST மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் எதிரில் உள்ள மின் கம்பம் நீண்ட நாள்களாக சேதமடைந்து |
| Posted: 28 Feb 2016 01:33 PM PST தாம்பரம் ரயில் நிலையத்தில் தென் மாவட்டத்துக்கு செல்லும் வண்டிகள் நிற்கும் நடைமேடையில், ரயில்பெட்டிகள் வந்து |
| சீரமைக்கப்படுமா அஞ்சல் நிலையம்? Posted: 28 Feb 2016 01:33 PM PST மணலி புதுநகரில் உள்ள அஞ்சல் நிலையம் வெள்ளச் சேதத்துக்கு பிறகு சீரமைக்கப்படவில்லை. மேலும், இங்கு பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. |
| Posted: 28 Feb 2016 01:32 PM PST சென்னை அண்ணாநகர், மேற்கு விரிவாக்கம் 100 அடி சாலையில் அமைந்துள்ள மேம்பால நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்து இயங்காமல் உள்ளன. |
| சாதாரண கட்டண பேருந்துகள் தேவை! Posted: 28 Feb 2016 01:32 PM PST சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சாதாரண கட்டண பேருந்துகள் வெகுவாக குறைந்துவிட்டன. |
| மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள்: கலை-அறிவியல் கல்லூரிகள் திறக்க ஆர்வம் அதிகரிப்பு! Posted: 28 Feb 2016 01:30 PM PST பொறியியல் கல்லூரிகள் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டு வந்தாலும், புதியதாக கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுவருகின்றன. |
| "காலநிலையைப் புரிந்து கொள்ளும் அறிவு தேவை' Posted: 28 Feb 2016 01:29 PM PST காலநிலையைப் புரிந்து கொள்ளும் அறிவை வளர்த்துகொள்ள வேண்டும் என எழுத்தாளர் பீட்டர் ஜான் தெரிவித்தார். |
| மருத்துவச் செலவுகளை குறைப்பதும் மருத்துவர்களின் கடமை: டாக்டர் சாந்தா Posted: 28 Feb 2016 01:28 PM PST நோயாளிகளின் மருத்துவச் செலவுகளை குறைப்பதும், மருத்துவர்களின் கடமையாகும் என்று அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத் தலைவர் டாக்டர் சாந்தா கூறினார். |
| வி.ஏ.ஓ. தேர்வு: 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு Posted: 28 Feb 2016 01:27 PM PST கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணிக்கான எழுத்துத் தேர்வில், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். |
| தரைப் பாலத்தை சீரமைக்கும் பணி தொடக்கம் Posted: 28 Feb 2016 01:26 PM PST திருவள்ளூர் அருகே மழை வெள்ளத்தால் சேதமடைந்த இரு கிராமங்களை இணைக்கும் முக்கிய தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. |
| திருமண மண்டபக் கழிவுகளால் மாசடையும் ஆரணி ஆறு Posted: 28 Feb 2016 01:26 PM PST பொன்னேரி பகுதி திருமண மண்டபங்களின் கழிவுப் பொருள்கள் ஆரணி ஆற்றில் கொட்டப்படுவதால் ஆற்றுநீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக |
| விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா மார்ச் 3-இல் தொடக்கம் Posted: 28 Feb 2016 01:25 PM PST காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் புதிய வழி அமைக்க திட்டம் Posted: 28 Feb 2016 01:23 PM PST எனவே, கோயிலுக்குள் நுழையவும், தரிசனம் முடித்து திரும்பவும், வெவ்வேறு வழிகளை ஏற்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. |
| கலைஞர்களுக்கு பேருந்துக் கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு Posted: 28 Feb 2016 01:22 PM PST திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த வரும் கலைஞர்களுக்கு பேருந்துக் கட்டணம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. |
| நரசிம்ம பெருமாள் கோயிலில் அன்னகூட்ட மகா உற்சவம் Posted: 28 Feb 2016 01:21 PM PST திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னகூட்ட மகா உற்சவத்தில் திரளான |
| மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா கொடியேற்றம் Posted: 28 Feb 2016 01:20 PM PST மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| கலாமின் நினைவு தினத்தில் இளம் விஞ்ஞானிகளுக்கு விருது Posted: 28 Feb 2016 01:19 PM PST குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளில், அறிவு சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிக்கான |
| ஆரோவில் சர்வதேச நகரம் உருவான தின விழா Posted: 28 Feb 2016 01:19 PM PST புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம், மகான் அரவிந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை என்று அனைவராலும் |
| பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா: இன்று தொடக்கம் Posted: 28 Feb 2016 01:18 PM PST மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளாரின் 76-ஆவது பிறந்த நாள் திங்கள்கிழமை தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. |
| இதயப் பகுதியில் இதமான படகுச் சவாரி Posted: 28 Feb 2016 01:17 PM PST சென்னை மாநகரின் இதயப் பகுதியான சேத்துப்பட்டில் உள்ள பசுமை பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள படகு குழாம் |
| நாடாளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் Posted: 28 Feb 2016 01:15 PM PST நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். |
| பாஜக கூட்டணி: ஒரு வாரத்தில் அறிவிப்பு; விஜயகாந்தை சந்தித்த பிறகு ஜாவடேகர் தகவல் Posted: 28 Feb 2016 01:15 PM PST பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று |
| ப.சிதம்பரம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல் Posted: 28 Feb 2016 01:13 PM PST இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, |
| விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க இலக்கு: பிரதமர் மோடி Posted: 28 Feb 2016 01:12 PM PST வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன் விவசாயத் துறையில் திட்டங்களை |
| நாகர்கோவிலில் போக்குவரத்து தொழிலாளர்கள் 680 பேர் ரத்த தானம் Posted: 28 Feb 2016 12:27 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 680 பேர் ரத்த தானம் செய்தனர். |
| சாலையோர கல் மீது ஆட்டோ மோதி விபத்து Posted: 28 Feb 2016 12:26 PM PST களியக்காவிளை அருகே சாலையோர கல் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவி உள்பட 3 பேர் காயமடைந்தனர். |
| விவசாயிகளை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை:பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 28 Feb 2016 12:26 PM PST மத்திய அரசு விவசாயிகளை புறக்கணிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| கன்னியாகுமரியில் போலீஸ்-அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 28 Feb 2016 12:26 PM PST தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றுவது தொடர்பான அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை |
| நாகர்கோவில் கோஆப்டெக்ஸில் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் Posted: 28 Feb 2016 12:26 PM PST கோஆப்டெக்ஸின் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனை தொடக்க விழா நாகர்கோவில் கோ ஆப்டெக்ஸில் நடைபெற்றது. |
| குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கேட்க வேண்டும்:ஹெச்.வசந்தகுமார் Posted: 28 Feb 2016 12:25 PM PST திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக தொகுதிகள் கேட்க வேண்டும் என காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஹெச்.வசந்தகுமார் தெரிவித்தார். |
| நாகர்கோவிலில் சிறு வணிகர்களுக்கு ரூ.1.35 லட்சம் வட்டியில்லா கடன் Posted: 28 Feb 2016 12:25 PM PST நாகர்கோவிலில் சிறுவணிகர்கள் 27 பேருக்கு ரூ. 1.35 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது |
| இருத்தலும், இருத்தல் நிமித்தமும்! Posted: 28 Feb 2016 12:25 PM PST இந்தியாவைப் பொருத்தவரை கம்யூனிஸ்ட்டுகள் கடைப்பிடிக்கும் ஒரே இலக்கணம் இருத்தலும், இருத்தல் நிமித்தமும். தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக |
| கால்வாயில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் மாயம் Posted: 28 Feb 2016 12:25 PM PST குலசேகரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து மாயமான கல்லூரி மாணவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். |
| தேன் உற்பத்தியாளர்கள் குடியரசுத் தலைவருக்கு மனு Posted: 28 Feb 2016 12:24 PM PST குமரி மாவட்டத்தில் தேன் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. |
| பொற்றையடியில் தாணுலிங்கநாடார் மணிமண்டபம் திறப்பு Posted: 28 Feb 2016 12:24 PM PST கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் இந்து முன்னணி நிறுவனர்களில் ஒருவரான ப.தாணுலிங்க நாடார் மணிமண்டபத்தை மாநில இந்து முன்னணி நிறுவனர்-அமைப்பாளர் இராம.கோபாலன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். |
| பொதுத்துறை வங்கிகளில் நடப்பது என்ன? Posted: 28 Feb 2016 12:24 PM PST கடந்த வாரங்களில் வெளியான பொதுத்துறை வங்கிகளின் டிசம்பர் 15 வரையிலான காலாண்டு முடிவுகளின்படி, |
| கிராம நிர்வாக அலுவலர் தேர்வு:குமரியில் 18,742 பேர் தேர்வு எழுதினர் Posted: 28 Feb 2016 12:24 PM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 18,742 பேர் பங்கேற்றனர். |
| ஜெயலலிதா பிறந்தநாள்:300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு Posted: 28 Feb 2016 12:24 PM PST கன்னியாகுமரி மகாதானபுரத்தில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தேசிய அறிவியல் தின கருத்தரங்கு Posted: 28 Feb 2016 12:23 PM PST குமரி அறிவியல் பேரவை சார்பில் இளம் விஞ்ஞானிகளுக்கு தேசிய அறிவியல் தினத்தில் அறிவியல் நுட்ப வளர்ச்சியில் இந்தியா எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. |
| தேர்தலில் நாடார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு ஆதரவு:மகாஜன சங்க பொதுச்செயலர் Posted: 28 Feb 2016 12:23 PM PST நாடார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என நாடார் மகாஜன சங்க பொதுச் செயலர் ஜி.கரிக்கோல்ராஜ் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். |
| கடையாலுமூட்டிற்கு இன்று அச்சுதானந்தன் வருகை Posted: 28 Feb 2016 12:23 PM PST கடையாலுமூட்டில் திங்கள்கிழமை நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் பேசுகிறார். |
| Posted: 28 Feb 2016 12:19 PM PST அரசியல் ரீதியாகத் தொடர்ந்து பின்னடைவுகளையும், ஒன்றன் பின் ஒன்றாக சர்ச்சைகளையும் எதிர்கொள்ளும் நரேந்திர மோடி அரசுக்கு இன்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்ய இருக்கும் மத்திய அரசின் 2016-17 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆறுதலளிப்பதாக அமைந்தால் மட்டுமே வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை பா.ஜ.க. துணிவுடன் எதிர்கொள்ள முடியும். |
| Posted: 28 Feb 2016 12:14 PM PST தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் எழுத்தாளர் மு.சந்திரகுமார் படைப்புகள் திறனாய்வு அரங்கம். |
| Posted: 28 Feb 2016 12:13 PM PST விண்வெளியில் வீராங்கனைகள் - பசுமைக்குமார்; பக்.270; ரூ.140; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |