Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

போட்டோகிராபர்- பதறிய ரம்யா நம்பீசன்

Posted:

ரம்யா நம்பீசன் நல்ல நடிகை, அழகான நடிகை, நல்ல பாடகி, அவர் சிரிப்புக்கு இந்திய ரூபாயின் மதிப்பை டாலருக்கு நிகராக என்ன ...? அதற்கும் அதிகமாகவே எழுதி வைக்கலாம்.


Read more ...

ரவிராஜை படுகொலை செய்வதற்காக கருணா குழுவுக்கு 5 கோடி வழங்கினார் கோத்தபாய; நீதிமன்றில் சாட்சியம்!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை படுகொலை செய்வதற்காக கருணா குழுவுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 5 கோடி ரூபாய் வழங்கியதாக நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

மெக்சிக்கோவிலுள்ள மூதாதையர்கள் இடத்தை நாடிப் பறக்கும் கோடிக் கணக்கான பட்டாம் பூச்சிகள்!

Posted:

மெக்சிக்கோவிலுள்ள தமது மூதாதையர்கள் இடத்தை நோக்கி அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து பல்லாயிரம் மைல் தூரத்தினைத் தாண்டி இடம்பெயரும் பட்டாம்பூச்சிகளின் வரத்து இம்முறை கோடிக்கணக்காக அதிகரித்துள்ளது. 


Read more ...

ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கை விடுத்த 135,000 பேர் மாயம்!

Posted:

ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கை விடுத்து தம்மை பதிவு செய்தவர்களில் 135,000 பேர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

தமிழ் பௌத்தர்கள் தொடர்பிலான புள்ளிவிபரம் தவறானது: மனோ கணேசன்

Posted:

இலங்கையிலுள்ள தமிழ் பௌத்தர்கள் தொடர்பில் அண்மையில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரம் தவறானது என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கிறது!

Posted:

நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுதலை செய்யக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது. 


Read more ...

வசீம் தாஜூதீன் படுகொலையில் நாமலுக்கு தொடர்பு(?); விரைவில் கைதாகலாம்!

Posted:

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலையோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

நல்லாட்சி அரசு பதவியேற்ற நாள் முதல் ராஜபக்ஷக்களை பழிவாங்குகிறது: நாமல் ராஜபக்ஷ

Posted:

நல்லாட்சி அரசு பதவியேற்ற நாள் முதல் ராஜபக்ஷக்கள் மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பழிவாங்கி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை!

Posted:

மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் இன்று பிற்பகல் முதல் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™