Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரயில்வே பட்ஜெட்!

Posted: 25 Feb 2016 01:29 PM PST

தேங்காய்க்கு உரிய விலை கோரி பல்லடத்தில் 7-இல் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Feb 2016 01:27 PM PST

தேங்காய்க்கு உரிய விலை கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பல்லடத்தில் மார்ச் 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தோட்டத்திலிருந்த பசு மாடுகள் திருட்டு

Posted: 25 Feb 2016 01:27 PM PST

வெள்ளக்கோவில் அருகே தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கினால் 108 ஆம்புலன்ஸை அழைக்கும் தானியங்கி கருவி: மாணவர்களின் கண்டுபிடிப்பு

Posted: 25 Feb 2016 01:27 PM PST

ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கும் தானியங்கி கருவியை சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்,

புதுப்பட குறுந்தகடு விற்றவர் கைது

Posted: 25 Feb 2016 01:27 PM PST

தாராபுரத்தில் அனுமதியின்றி புதுப்பட குறுந்தகடு விற்றதாக ஒருவரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

பனியன் உரிமையாளர் மர்மச் சாவு

Posted: 25 Feb 2016 01:26 PM PST

அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் பனியன் உரிமையாளர் மர்மமான முறையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குச் சாவடி மையங்களை இடமாற்ற வலியுறுத்தல்

Posted: 25 Feb 2016 01:26 PM PST

பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் 5 வாக்குச் சாவடி மையங்களை இடமாறுதல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய மின்தடை

Posted: 25 Feb 2016 01:25 PM PST

மின் சாதனப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை கொளத்தூர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

"கண்வலி மூலிகை விதைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்'

Posted: 25 Feb 2016 01:25 PM PST

கண்வலி மூலிகை விதைக்கு கிலோ ரூ.2,000 என்று விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் திருட்டு

Posted: 25 Feb 2016 01:25 PM PST

சென்னை பூக்கடை பகுதியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு

Posted: 25 Feb 2016 01:24 PM PST

சென்னை ஜாபர்கான்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் தங்கநகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மனைவி கொலை: கணவர் கைது

Posted: 25 Feb 2016 01:24 PM PST

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பிரச்னையில், சூர்யா தாக்கப்பட்டுள்ளார். காயம் அடைந்த சூர்யா,

பொதுத் துறையைக் காப்போம்-விழிப்புணர்வு தெரு நாடகம்

Posted: 25 Feb 2016 01:23 PM PST

பொதுத் துறையைக் காப்போம் என்ற தலைப்பில் பாரத ஸ்டேட் வங்கி அலுவலர் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு தெரு நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆளில்லாத வீட்டில் திருட்டு: கையும் களவுமாக சிக்கிய இளைஞர்

Posted: 25 Feb 2016 01:23 PM PST

சென்னை ஜாபர்கான்பேட்டையில் ஆளில்லாத வீட்டில் திருடிய இளைஞர், போலீஸாரிடம் கையும்களவுமாக பிடிபட்டார்.

ரூ. 2 கோடி போலி பேரிங்குகள் பறிமுதல்: 8 பேர் கைது; பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாகத் தயாரித்து விற்பனை

Posted: 25 Feb 2016 01:23 PM PST

சென்னையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பேரிங்குகளை தயாரித்து விற்றதாக 8 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

வெள்ளக்கோவிலில் தாய், சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 25 Feb 2016 01:23 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய், சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விருப்ப மனு அளித்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நேர்காணல்

Posted: 25 Feb 2016 01:22 PM PST

திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் புதன்கிழமை நடைபெற்றது.

மெரீனாவில் துப்பாக்கி தோட்டாவுடன் சுற்றிய 3 வட மாநில இளைஞர்கள் பிடிபட்டனர்

Posted: 25 Feb 2016 01:22 PM PST

சென்னை மெரீனா கடற்கரைக்கு துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த 3 வட மாநில இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்

Posted: 25 Feb 2016 01:21 PM PST

"வாக்காளர்கள் நீக்க பட்டியலில் 63, 970 பேர்'

Posted: 25 Feb 2016 01:21 PM PST

வாக்காளர் நீக்கப் பட்டியலில் சென்னை மாவட்டத்தில் 63,970 பேர் இடம்பெற்றுள்ளனர் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 25 Feb 2016 01:21 PM PST

தாராபுரம் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயத்தில் 5,068 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 25 Feb 2016 01:21 PM PST

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விதிமீறல்: கட்டடத்துக்கு சீல்

Posted: 25 Feb 2016 01:20 PM PST

கோவிலம்பாக்கத்தில் தரைத்தளத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் கட்ட புனித தோமையார் மலை

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: மார்ச் 1-இல் தொடக்கம்

Posted: 25 Feb 2016 01:20 PM PST

திருப்பூர் மாவட்டத்தில் வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

மனுநீதி நாள் முகாமில் 73 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

Posted: 25 Feb 2016 01:20 PM PST

காங்கயம் அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

அரசு பேருந்து மோதி ஹோட்டல் மேலாளர் சாவு

Posted: 25 Feb 2016 01:19 PM PST

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஹோட்டல் மேலாளர் அரசு பேருந்து மோதியதில் இறந்தார்.

"அனைத்து நாடுகளிலும் பின்னலாடையை சந்தைப்படுத்த நடவடிக்கை தேவை'

Posted: 25 Feb 2016 01:19 PM PST

சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பின்னலாடையை சந்தைப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டீமா வலியுறுத்தியுள்ளது.

அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழப்பு: மருத்துவர் சேவையாற்ற ஓராண்டுக்குத் தடை

Posted: 25 Feb 2016 01:19 PM PST

உடல் பருமனைக் குறைக்க அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெண் இறந்த விவகாரம் தொடர்பாக, ஓராண்டுக்கு சேவையாற்றுவதற்கு

மதுக் கூட உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

Posted: 25 Feb 2016 01:18 PM PST

மதுக் கூட உரிமையாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

165 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 25 Feb 2016 01:18 PM PST

தமிழக அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உதவித்தொகை பெற புதிய அரசாணை: மாற்றுத் திறனாளிகள் அமைப்பு வரவேற்பு

Posted: 25 Feb 2016 01:18 PM PST

மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவீத குறைபாடு இருந்தாலும் உதவித் தொகை வழங்கப்படும் என்ற புதிய அரசாணைக்கு மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

"மாவட்டத்தில் பொதுத் தேர்வெழுதும் 54 ஆயிரம் மாணவர்கள்'

Posted: 25 Feb 2016 01:17 PM PST

திருப்பூர் மாவட்டத்தில் 54,321 மாணவ, மாணவியர் பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் திட்டம்: அரசுக்கு நீதிமன்றம் நிபந்தனை

Posted: 25 Feb 2016 01:17 PM PST

ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குவது தொடர்பான அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வெள்ளிக்கிழமைக்குள்

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

Posted: 25 Feb 2016 01:17 PM PST

உடுமலை அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசியில் அன்னதானம்

Posted: 25 Feb 2016 01:16 PM PST

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, நகர எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில், அவிநாசி மகாமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விதியை மீறி ஆராய்ச்சிப் பட்டம்: மீண்டும் ரத்தானது பரிந்துரை

Posted: 25 Feb 2016 01:16 PM PST

விதிகளை மீறி ஆராய்ச்சிப் பட்டம், உயர் ஆராய்ச்சிப் பட்டம் கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பரிந்துரை சென்னை ஆட்சிமன்றக் குழுவில் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருவலூரில் சாக்கடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Posted: 25 Feb 2016 01:16 PM PST

அவிநாசி அருகே கருவலூர் நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்ட சாக்கடை சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய அனல்மின் நிலையங்களை சீரமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முராரி வலியுறுத்தல்

Posted: 25 Feb 2016 01:15 PM PST

தமிழகத்தில் உள்ள பழைய அனல் மின் நிலையங்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரின் முன்னாள் ஆலோசகரும்,

மின்சாரம் பாய்ந்து சிறுத்தை சாவு

Posted: 25 Feb 2016 01:15 PM PST

தாராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுத்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.

ம.ம.க. நிர்வாகிகள் தேர்வை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Posted: 25 Feb 2016 01:15 PM PST

மனிதநேய மக்கள் கட்சியின் (ம.ம.க.) நிர்வாகிகளை தேர்வு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பல்லடத்தில் 28-இல் சேவா சங்க ஆலோசனைக் கூட்டம்

Posted: 25 Feb 2016 01:15 PM PST

பல்லடம் நகரின் முக்கியப்  பிரச்னைகள் குறித்து விவாதிக்க வரும் பிப்ரவரி 28ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீதியின் சின்னத்தை அறிமுகப்படுத்தியவர் வள்ளுவர்! நீதிபதி தமிழ்வாணன்

Posted: 25 Feb 2016 01:14 PM PST

நீதியின் சின்னத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் அறிமுகப்படுத்தியுள்ளார் என நீதிபதி தமிழ்வாணன தெரிவித்தார்.

ரயில்வே நிதிநிலை அறிக்கை: ஆதரவும், அதிருப்தியும்

Posted: 25 Feb 2016 01:14 PM PST

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2016-2017ஆம் ஆண்டுக்கான ரயில்வே நிதிநிலை அறிக்கை திருப்பூரைச் சேர்ந்த தொழில் துறையினரிடம் பெரும்பான்மையான ஆதரவையும், ஒரு சிலரிடம் அதிருப்தியையும் பெற்றுள்ளது.

"தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய பட்டயக் கணக்காளர்களுக்கு வாய்ப்பு தேவை'

Posted: 25 Feb 2016 01:14 PM PST

தனியார் பள்ளிகளை ஆய்வு செய்யும் வாய்ப்பை பட்டயக் கணக்காளர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவன (ஐசிஏஐ)

ஈரோடு

Posted: 25 Feb 2016 01:13 PM PST

ரேஷன் அரிசி கடத்தல்: லாரி பறிமுதல்

Posted: 25 Feb 2016 01:13 PM PST

கூடலூரிலிருந்து, கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லாரியை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: மார்ச் 7-இல் பூச்சாட்டுதலுடன் தொடக்கம்

Posted: 25 Feb 2016 01:12 PM PST

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் மார்ச் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் இழப்பீடு இல்லை: சிக்கலுக்குள்ளாகும் கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டம்

Posted: 25 Feb 2016 01:12 PM PST

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கத் தயாராக இல்லாததால் இத்திட்டப் பணிகள் நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

நீலகிரியில் இன்று அம்மா திட்ட சிறப்பு முகாம்

Posted: 25 Feb 2016 01:11 PM PST

நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மூத்த குடிமக்கள் நலன்-பாதுகாத்தல் குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 25 Feb 2016 01:10 PM PST

மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பாதுகாத்தல் குழு உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கான ரயில் சேவையில் "அந்தியோதயா' எக்ஸ்பிரஸ்

Posted: 25 Feb 2016 01:09 PM PST

முன்பதிவு செய்யாமல் செல்லும் அதிவேக விரைவு ரயில் (சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்) சேவை சாதாரண மக்களின் நலனுக்காக அறிமுகம் செய்யப்படும்

ரயில் கட்டண உயர்வு இல்லை: முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு; சென்னையில் ரயில்வே வாகன முனையம்

Posted: 25 Feb 2016 01:07 PM PST

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

"விழுப்புரம்-திண்டுக்கல்  இரட்டை ரயில் பாதைப் பணிக்கு ரூ.480 கோடி ஒதுக்கீடு'

Posted: 25 Feb 2016 01:05 PM PST

மதுரை-சென்னை இரட்டை ரயில் பாதைத் திட்டத்தில் விடுபட்ட பகுதியான விழுப்புரம்-திண்டுக்கல் ரயில் பாதை பணிக்கு ரூ. 480 கோடி ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலத்துக்கேற்ப புதுப்பித்துக் கொள்ளும் நகரம் மதுரை: முன்னாள் துணைவேந்தர் பேச்சு

Posted: 25 Feb 2016 01:05 PM PST

போர் உள்ளிட்ட அழிவுகளைச் சந்தித்தாலும், காலத்துக்கு ஏற்றவாறு புதுப்பித்துக் கொள்ளும் நகரம் மதுரை என்று, தஞ்சாவூர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. திருமலை தெரிவித்தார்.

அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம்

Posted: 25 Feb 2016 01:05 PM PST

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி தொடர்பாக அனைத்து ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (பிப்.26) காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

காமராஜர் பல்கலை.யில் 362 பேர் ரத்த தானம்

Posted: 25 Feb 2016 01:05 PM PST

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் ரத்த தானம் செய்ததன் மூலம், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 362 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் விவரம்

Posted: 25 Feb 2016 01:05 PM PST

பிளஸ் 2 தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

Posted: 25 Feb 2016 01:05 PM PST

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Posted: 25 Feb 2016 01:05 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றத்தை அடுத்த வேடர்புளியங்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகரக் காவல் ஆணையர் புதிய அலுவலகம் திறப்பு

Posted: 25 Feb 2016 01:04 PM PST

மதுரை மாநகரக் காவல் ஆணையர் புதிய அலுவலகம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

விமான நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்கள் இழப்பீடு கோரி போராட்டம்

Posted: 25 Feb 2016 01:04 PM PST

மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கியவர்கள், அதற்கான இழப்பீடு தொகையை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக பெருங்குடி பகுதியில் 615 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. ஆர்ஜிதம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நில உரிமையாளர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

மேலூர் கோட்டத்துக்கு புதிய ஆர்டிஓ நியமனம்

Posted: 25 Feb 2016 01:04 PM PST

மதுரை மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மேலூர் வருவாய் கோட்டத்துக்கு, கோட்டாட்சியராக கே. பெனடிக்ட் தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரயில்வே பட்ஜெட்: வர்த்தக அமைப்புகளின் வரவேற்பும்-எதிர்ப்பும்

Posted: 25 Feb 2016 01:04 PM PST

ரயில்வே முன்பதிவில் பெண்கள், முதியோருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு, தென் மாவட்டங்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு வர்த்தக அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

உணவக உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்: தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

Posted: 25 Feb 2016 01:04 PM PST

மதுரையில் உணவக உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுக்குழு தலைமைக் காவலர் ஞானசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் பிறந்த நாள்: திருமங்கலத்தில் பிறந்த 32 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Posted: 25 Feb 2016 01:04 PM PST

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த 32 குழந்தைகளுக்கு, அதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலர் மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா வியாழக்கிழமை தங்க மோதிரம் அணிவித்தார்.

ஊழல் வழக்கில் அதிகாரிகளுக்காக அரசு வழக்குரைஞர் ஆஜராவதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

Posted: 25 Feb 2016 01:04 PM PST

ஊழல் புகாருக்கு ஆளாகும் அதிகாரிகளின் வழக்கு விசாரணைக்கு, அரசு வழக்குரைஞர்கள் ஆஜராகத் தடை கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

உசிலை அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சத்தில் "டிஜிட்டல் ஸ்கேன்'

Posted: 25 Feb 2016 01:04 PM PST

உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஸ்கேனை, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: கைதானவரின் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

Posted: 25 Feb 2016 01:04 PM PST

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கைதான பெண், ரூ. 20 லட்சம் இழப்பீடு கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நாட்டைத் துண்டாடும் பேச்சுகள் "கருத்துச் சுதந்திரம்' அல்ல

Posted: 25 Feb 2016 01:04 PM PST

தேச விரோதமாகவும், நாட்டைத் துண்டாடும் நோக்கத்துடனும் பேசப்படும் பேச்சுகளை கருத்துச் சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்ள இயலாது என

மனைவியை மிரட்ட மண்ணெண்ணெயை உடலில் ஊற்றியவர் தீப்பிடித்து சாவு

Posted: 25 Feb 2016 01:04 PM PST

மதுரையில் மனைவியை மிரட்டுவதற்காக மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றியவர் உடல் கருகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இளைஞர் தற்கொலை: மாணவி குடும்பத்தினரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Posted: 25 Feb 2016 01:04 PM PST

கொடைக்கானலில் காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் இளைஞர் இறந்த சம்பவத்தில், பெண்ணின் குடும்பத்தினரை தாக்கிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரையில் 2 வீடுகளுக்குள் புகுந்து நகைகள் திருட்டு

Posted: 25 Feb 2016 01:04 PM PST

மதுரையில் வியாழக்கிழமை பகலில் 2 வீடுகளுக்குள் மர்மநபர்கள் புகுந்து நகைகள், வெள்ளி கட்டிகளை திருடிச் சென்றுள்ளனர்.

மதுரை

Posted: 25 Feb 2016 01:04 PM PST

ரயில்வே போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Feb 2016 01:04 PM PST

கோவை-பெங்களுரூ இடையே தனி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே போராட்டக் குழுவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இருவர் படுகொலை விவகாரம்: காவல் துறை தீவிர விசாரணை

Posted: 25 Feb 2016 01:04 PM PST

கோவை அவிநாசி சாலையில் திறந்து கிடந்த வீட்டில் எரிந்த நிலையில் 2 சடலங்கள் கிடந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மருத்துவ நகரமாக உருவாகி வருகிறது கோவை: ஆளுநர் ரோசய்யா

Posted: 25 Feb 2016 01:04 PM PST

தமிழகத்தில் பிற மாவட்டங்களை விட கோவை மருத்துவ நகரமாக உருவாகி வருவதாக தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்துள்ளார்.

துடியலூர் அருகே சாலையில் குப்பையைக் கொட்டி போராட்டம்

Posted: 25 Feb 2016 01:04 PM PST

துடியலூர் அருகே உள்ள இடிகரை பேரூராட்சியைக் கண்டித்து விவசாயி சாலையில் குப்பையைக் கொட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.

ரூ.1.26 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 25 Feb 2016 01:04 PM PST

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 31-ஆவது வார்டில் ரூ.1.26 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மேயர் ப.ராஜ்குமார் வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.

தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 25 Feb 2016 01:04 PM PST

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வறுமைக்கும், போருக்கும் முதலாளித்துவமே காரணம்: உலகத் தொழிற்சங்க சம்மேளனச் செயலாளர்

Posted: 25 Feb 2016 01:04 PM PST

உலகில் நடக்கும் போர்களுக்கும், மக்களிடையே நிலவும் வறுமைக்கும் முதலாளித்துவ சக்திகளே காரணம் என்று உலகத் தொழிற்சங்க சம்மேளனச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் தெரிவித்துள்ளார்.

ஏஐடியூசி மாநாட்டுக்கு நினைவு ஜோதி

Posted: 25 Feb 2016 01:03 PM PST

ஏஐடியூசி அகில இந்திய மாநாட்டையொட்டி, சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவிடத்தில் இருந்து நினைவு ஜோதி மாநாட்டு திடலுக்கு வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் உலக தாய்மொழி தின விழா

Posted: 25 Feb 2016 01:03 PM PST

மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம் சார்பில் உலக தாய்மொழி தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ரயில்வே பட்ஜெட்: கோவைக்கு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை: பொதுமக்கள் அதிருப்தி

Posted: 25 Feb 2016 01:03 PM PST

இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் கோவைக்கு முக்கியத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கருமத்தம்பட்டியில் புதிய காவல் நிலையக் கட்டடம் திறப்பு

Posted: 25 Feb 2016 01:03 PM PST

சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

கோவை

Posted: 25 Feb 2016 01:03 PM PST

அரசியலைத் தெரிந்து கொள்ளும் ஆசை உள்ளது: திரைப்பட நடிகர் பிரபு

Posted: 25 Feb 2016 01:03 PM PST

அரசியலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது என்று திரைப்பட நடிகர் பிரபு தெரிவித்தார்.

சாய ஆலைகளைக் கண்டித்து சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Feb 2016 01:03 PM PST

சென்னிமலையில் சாய ஆலைகளைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: வினாத்தாள் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Posted: 25 Feb 2016 01:03 PM PST

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி  ஏப்ரல் மாதம் முதல் தேதி வரை நடைபெறவுள்ளது.

வாக்காளர் குறித்த விவரங்களை அறிய 1950 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்: ஆட்சியர் தகவல்

Posted: 25 Feb 2016 01:03 PM PST

வாக்காளர் குறித்த முழுவிவரங்களை அறிய 1950 என்ற எண்ணுக்கு செல்லிடப்பேசியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

வட்டார வள மைய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Feb 2016 01:03 PM PST

வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஈரோட்டில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூர் தொகுதியில் ரூ.8 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

Posted: 25 Feb 2016 01:03 PM PST

அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 8 கோடி மதிப்பில் தார் சாலை, அணை மேம்பாடு மற்றும் தடுப்பணை கட்டும் பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தேர்தல்: காங்கிரஸாரிடம் நேர்காணல்

Posted: 25 Feb 2016 01:03 PM PST

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நேர்காணல் புதன்கிழமை நடைபெற்றது.

குன்னூர் நகர்மன்றக் கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்

Posted: 25 Feb 2016 01:03 PM PST

குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை ஏலம் விடாமல் மீண்டும் பழைய வியாபாரிகளுக்கே புதுப்பித்து கொடுத்தது தொடர்பாக நகர்மன்றக்  கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நெருங்குது தேர்தல்: கட்சிக் கொடிகள் விற்பனை தீவிரம்

Posted: 25 Feb 2016 01:03 PM PST

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிக் கொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியலுடன் வீடுகள்தோறும் ஆய்வு

Posted: 25 Feb 2016 01:03 PM PST

கோபி சட்டப் பேரவை தொகுதியில், வீடுகள்தோறும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மூத்தோருக்கான கூடைப்பந்து போட்டி: உதகையில் இன்று தொடக்கம்

Posted: 25 Feb 2016 01:03 PM PST

மூத்தோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் உதகையில் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.

மே 8-இல் மத்திய அரசுத் துறை காலிப் பணியிடத் தேர்வு

Posted: 25 Feb 2016 01:03 PM PST

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு மே 8-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Posted: 25 Feb 2016 01:03 PM PST

கோபி அருகே நடுப்பாளையத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், சொட்டு நீர்ப் பாசன கருவிகள் பராமரிப்பது குறித்த பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

நகைக் கடையில் திருட முயன்றவர் கைது

Posted: 25 Feb 2016 01:03 PM PST

குன்னூர் மார்க்கெட் பகுதியில் உள்ள நகைக் கடையில் திருட முயன்ற நபரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

உதகையில் தார் கலவை இயந்திர மையம் மீண்டும் தொடக்கம்

Posted: 25 Feb 2016 01:03 PM PST

உதகையில் மூடப்பட்டிருந்த தார் கலவை இயந்திர மையம் மாநில நெடுஞ்சாலைத் துறையின் முயற்சியால் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™