Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரயில்வே பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை:ரயில்வே பட்ஜெட்

Posted:

ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை என்று, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.


Read more ...

ஓடும் ஹீரோயின்கள் - பதறும் இயக்குனர்

Posted:

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்றொரு பிட்டு படத்தை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்த படத்தில் சிம்புவுடன் கை கோர்த்திருக்கிறார்.


Read more ...

ஒன்றரை லட்சம் தபால் நிலையங்கள் கணினி இணைய தள மயம்: ரவிசங்கர் பிரசாத்

Posted:

நாடு முழுவதிலும் உள்ள ஒன்றரை லட்சம் தபால் நிலையங்கள் கணினி இணைய தளம் மூலம் இணைக்கப்படும் என்று, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.


Read more ...

கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க டெபிட்-கிரடிட் கார்டுகள் ஊக்குவிப்பு:ஜெட்லி

Posted:

கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க வங்கிகளின் டெபிட்-கிரடிட் கார்டுகள் பயன்படுத்தும் திட்டங்களை ஊக்குவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


Read more ...

மூன்றாம் பாலினத்தவரும் காப்பீடு செய்ய இந்திய காப்பீட்டுக் கழகம் விண்ணப்பம்

Posted:

மூன்றாம் பாலினத்தவரும் காப்பீடு செய்ய ஏற்ற வகையில் இந்திய காப்பீட்டுக் கழகம் விண்ணப்பம் தயாரித்து உள்ளது.


Read more ...

விடுதலையை நோக்கி நடைப்போடுவது அவ்வளவு எளிதல்ல:சஞ்சய் தத்

Posted:

இன்று மும்பை எரவாடா சிறையிலிருந்து விடுதலையான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விடுதலையை நோக்கி நடைப்போடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று கூறியுள்ளார்.


Read more ...

மக்களின் விருப்பங்கள்,தேவைகள்,கவலைகளை கருத்தில் கொண்டு ரயில்வே பட்ஜெட்:சுரேஷ் பிரபு

Posted:

மக்களின் விருப்பங்கள்,தேவைகள்,கவலைகளை கருத்தில் கொண்டு ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.


Read more ...

யோசித்த ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிப்பு!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், கடற்படை வீரருமான யோசித்த ராஜபக்ஷவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

இலங்கையில் 20,000க்கும் அதிகமான தமிழ் பௌத்தர்கள் வாழ்கின்றனர்: கயந்த கருணாதிலக்க

Posted:

2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பிக்குகளும் வாழ்ந்து வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய ஒழுங்கு விதிகள்; ஆடைக் கட்டுப்பாடுகள்!

Posted:


யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும், கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கும் புதிய ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 


Read more ...

கூட்டு எதிர்க்கட்சி (மஹிந்த அணி) தலைவர்களுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்!

Posted:

கூட்டு எதிர்க்கட்சியாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களாக அங்கீகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் விடுதலை!

Posted:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் நேற்று புதன்கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 


Read more ...

தமிழ் மக்களின் இறைமைக்கு மதிப்பளித்து சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்: சிவஞானம் சிறீதரன்

Posted:

தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமைக்கு மதிப்பளித்து சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சென்னை சூப்பர் கிங்ஸ் தடையை எதிர்த்த சுப்ரமணிய சாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றது

Posted:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்கிற சுப்ரமணிய சாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


Read more ...

விராட் கோலிக்கு கபில் போன்ற போராட்ட குணம் உள்ளது:ஸ்ரீகாந்த்

Posted:

விராட் கோலிக்கு கபில்தேவ் போன்ற போராட்ட குணம் உள்ளது என்று, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழக அரசின் மீன்பிடி உரிமைச் சட்டத்தில் திருத்தம்:கருணாநிதி கண்டனம்

Posted:

தமிழக அரசு மீன்பிடி உரிமைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Read more ...

மும்பை எரவாடா சிறையிலிருந்து நாளை விடுதலை ஆகிறார் நடிகர் சஞ்சய் தத்

Posted:

மும்பை குண்டு வெடிப்பின் போது தடை செய்யப்பட ஆயுதங்கள் வைத்திருந்தார் என்று குற்றம் உறுதி செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத், நாளை மும்பை எரவாடா சிறையிலிருந்து விடுதலை ஆகிறார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™