Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் ஆட்சியர் ஆய்வு

Posted: 23 Feb 2016 12:31 PM PST

விருதுநகரில் பிளஸ் 2 வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன்செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். 

தெருமுனை பிரசாரம்

Posted: 23 Feb 2016 12:31 PM PST

ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் மண்டவாடியில் நடைபெற்றது.

முதியவரிடம் நூதன வழிப்பறி

Posted: 23 Feb 2016 12:30 PM PST

தேனியில் முதியோர் உதவித் தொகை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று, முதியவரிடம் பணம் மற்றும் தங்க மோதிரத்தை பறித்துச் சென்ற 3 பேரை தேனி போலீஸார் தேடி வருகின்றனர்.      

ராம நாம கீர்த்தனை விழா

Posted: 23 Feb 2016 12:30 PM PST

ஊத்துக்கோட்டையை அடுத்த கட்சூர், மேட்டு கிராமம் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் ராம நாம கீர்த்தனை விழா நடைபெற்றது.

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

Posted: 23 Feb 2016 12:30 PM PST

அரசு தேர்வுகள், போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பெரியார் சேவை மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கேரளத்துக்கு ரேஷன் அரிசி, பருப்பு கடத்தல்: 3 பேர் கைது

Posted: 23 Feb 2016 12:29 PM PST

உத்தமபாளையம் அடுத்த கம்பம் மெட்டு வழியாக கேரளத்திற்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி மற்றும் பருப்பை கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கட்டட மணல், கற்கள், குப்பைகள் குவிப்பு: கொடைக்கானல் மலைச்சாலையில் விபத்து அபாயம்

Posted: 23 Feb 2016 12:28 PM PST

கொடைக்கானல் மலைச் சாலைகளில், கட்டடம் கட்டுபவர்கள் தேவையில்லாத கற்கள், மணல், குப்பைகளை கொட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: மார்ச்.17-இல் கொடியேற்றம்

Posted: 23 Feb 2016 12:28 PM PST

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர  திருவிழா மார்ச் 17 இல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.

வைகை அணை நீர்மட்டம் 45 அடியை தாண்டியது

Posted: 23 Feb 2016 12:27 PM PST

வைகை அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 45 அடிக்கு மேல் உயர்ந்தது.

அடிப்படை வசதிகள் கோரி திண்டுக்கல் மாநகராட்சியை பொதுமக்கள் முற்றுகை

Posted: 23 Feb 2016 12:27 PM PST

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக வெள்ளி விழா

Posted: 23 Feb 2016 12:26 PM PST

பரமக்குடியில் நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக வெள்ளி விழா மற்றும் தேசிய நுகர்வோர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: காந்திகிராம கிராமியப் பல்கலை. முதலிடம்

Posted: 23 Feb 2016 12:26 PM PST

மாநில அளவிலான கைப்பந்தாட்டப் போட்டியில் காந்திகிராம கிராமியப் பல்கலை. அணி முதலிடம் பெற்றது.

ரஞ்சிக் கோப்பை: இறுதிச் சுற்றில் மும்பை-செளராஷ்டிரம்

Posted: 23 Feb 2016 12:26 PM PST

41ஆவது ரஞ்சிக் கோப்பைக்கான இறுதிச் சுற்றில் மும்பை-செளராஷ்டிர அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

வேளாண் பல்கலை.கள் இடையிலான விளையாட்டு: தடகளத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஆதிக்கம்

Posted: 23 Feb 2016 12:25 PM PST

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 16-ஆவது விளையாட்டுப் போட்டியில்,

பட்டிவீரன்பட்டி பள்ளியில் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

Posted: 23 Feb 2016 12:25 PM PST

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட மூன்று

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் மோதல்

Posted: 23 Feb 2016 12:25 PM PST

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில்

தேனியில் மக்கள் நலக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2016 12:24 PM PST

புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து தேனியில் மக்கள் நல கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கைலாசநாதர் மலைக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம்

Posted: 23 Feb 2016 12:24 PM PST

பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம் திங்கள்கிழமை நடைபெற்றது.   இதையொட்டி அருள்மிகு

பெரியகுளம் அருகே மனைவி கொலை: கணவர் தலைமறைவு

Posted: 23 Feb 2016 12:23 PM PST

பெரியகுளம் அருகே குடும்பப்பிரச்னையில் திங்கள்கிழமை மனைவியைக்  கொலை செய்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இளம்பெண் மர்ம சாவு

Posted: 23 Feb 2016 12:23 PM PST

சின்னமனூரில் திருமணமான இளம்பெண் மர்மான முறையில் தூக்கில் சடலமாக கிடந்தார்.

ஜாக்சன் பேர்ட் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு எளிதான இலக்கு

Posted: 23 Feb 2016 12:22 PM PST

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையேயான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் ஜாக்சன் பேர்ட்டின்

மருத்துவ தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு

Posted: 23 Feb 2016 12:22 PM PST

மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு வியாழக்கிழமைக்குள் (பிப்.25) நேரில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி விடுதியில் திருட முயன்றவர் கைது

Posted: 23 Feb 2016 12:22 PM PST

தேனி அல்லிநகரம் நகராட்சி பயணியர் விடுதியில் மின் சாதனங்களை திருட முயன்றதாக ஒருவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை காதல் ஜோடி கொடைக்கானலில் தற்கொலை முயற்சி

Posted: 23 Feb 2016 12:22 PM PST

கொடைக்கானலில் மதுரையைச் சேர்ந்த காதல் ஜோடியினர் செவ்வாய்க்கிழமை விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

தேர்தல், கோயில் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

Posted: 23 Feb 2016 12:20 PM PST

தேர்தல் மற்றும் கோயில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமுக்கு ரூ.5,568 கோடி சிறப்பு நிதி: மோடிக்கு தருண் கோகோய் கடிதம்

Posted: 23 Feb 2016 12:20 PM PST

அஸ்ஸாம் மாநில தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்காக ரூ.5,568 கோடி சிறப்பு நிதியுதவி

ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

Posted: 23 Feb 2016 12:20 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழாவையொட்டி, அதிமுக சார்பில் ஆறுமுகனேரி ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடும், 200 பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நல உதவிகளும் வழங்கப்பட்டன.

அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2016 12:19 PM PST

தூத்துக்குடி அனல் மின்நிலையம் முன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி அரசுக்கு எதிரான உண்மை சதி என்ன? சிவசேனை

Posted: 23 Feb 2016 12:19 PM PST

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை சீர்குலைப்பதற்காக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சட்டவிரோத வர்த்தகம் செய்பவர்களும்

ஆறுமுகனேரி ஸ்ரீசோமநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 23 Feb 2016 12:19 PM PST

திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

"மும்பைத் தாக்குதலில் தொடர்பிருப்பதை ஒப்புக் கொண்டார் ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர்'

Posted: 23 Feb 2016 12:19 PM PST

மும்பையில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு தொடர்பிருப்பதை

நாட்டில் முதல் முறையாக தங்கச் சுரங்க ஏலம்

Posted: 23 Feb 2016 12:18 PM PST

இந்தியாவில் முதல் முறையாக தங்கம் மற்றும் இரும்பு தாது சுரங்கங்களின் ஏலங்கள் நடத்தப்படவுள்ளன

ஜாட் போராட்டத்தால் பதற்றம் நீடிப்பு: முதல்வர் கட்டர் நேரில் ஆய்வு

Posted: 23 Feb 2016 12:18 PM PST

ஹரியாணாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்தது.

ஹார்திக் படேலுடன் குஜராத் அரசு சமரச முயற்சி

Posted: 23 Feb 2016 12:17 PM PST

குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி, போராட்டம் நடத்திவரும் ஹார்திக் படேலுடன் அந்த

ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2016 12:16 PM PST

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 ஆயிரம் வழிப்பறி

Posted: 23 Feb 2016 12:16 PM PST

மதுரை அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7,100 பணம் மற்றும் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸôர் தேடி வருகின்றனர்.

குழந்தை பாதுகாப்பு அலுவலக சட்ட அலுவலர் பணிக்கு அழைப்பு

Posted: 23 Feb 2016 12:16 PM PST

தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் சட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக வாதம் தொடக்கம்

Posted: 23 Feb 2016 12:16 PM PST

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர்

தவறி விழுந்து காயமடைந்த பெண் சாவு

Posted: 23 Feb 2016 12:16 PM PST

மதுரை அருகே சாலையில் தவறி விழுந்த பெண் திங்கள்கிழமை இறந்தார்.

கடன் மோசடியாளர் பட்டியலை வெளியிட்டது பிஎன்பி வங்கி

Posted: 23 Feb 2016 12:15 PM PST

வங்கியில் கடன் பெற்றுவிட்டு வேண்டுமென்றே செலுத்தத் தவறிய 900 நிறுவனங்களை மோசடியாளர்கள் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அறிவித்துள்ளது.

மதுரையில் புதிதாக இணைந்த பகுதியில் புதிய தார்ச்சாலை

Posted: 23 Feb 2016 12:15 PM PST

மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைந்த வார்டுகளில் தார்ச்சாலைகள் அமைக்க ரூ.22.44 கோடி நிதி தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மார்ச் 3 இல் உள்ளூர் விடுமுறை

Posted: 23 Feb 2016 12:15 PM PST

அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு மார்ச் 3 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ஹெச்ஆர்சி புதிய தலைவர் தத்து?

Posted: 23 Feb 2016 12:15 PM PST

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆர்சி) புதிய தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்துவை

பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

Posted: 23 Feb 2016 12:15 PM PST

மதுரையில் பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.

நங்கைமொழி கோயிலில் 1,000 பேருக்கு அன்னதானம்

Posted: 23 Feb 2016 12:15 PM PST

தமிழக முதல்வர் பிறந்தநாளையொட்டி, நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோயிலில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

லிங்கா குளோபல் பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 23 Feb 2016 12:14 PM PST

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளியின் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை செயலாளர் க.ஸ்ரீதரன் முன்னிலையில் நடைபெற்றது.

முதல்வர் பிறந்த நாள் ஆதரவற்றோர் இல்லத்தில் சர்வ சமய பிரார்த்தனை

Posted: 23 Feb 2016 12:14 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை சர்வ சமய பிரார்த்தனை மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தில்லியில் மத்திய அரசின் காட்டாட்சி: நிதீஷ் குற்றச்சாட்டு

Posted: 23 Feb 2016 12:14 PM PST

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பல்கலைக்கழக விவகாரத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதன் மூலம் தில்லியில்

நெடுங்குளம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 23 Feb 2016 12:14 PM PST

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சாத்தான்குளம் அருகேயுள்ள நெடுங்குளம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா ஆச்சார்ய உத்ஸவம்

Posted: 23 Feb 2016 12:13 PM PST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் காப்புகட்டிய சிவாச்சாரியாருக்கு கோயில் சார்பில் மரியாதை செலுத்தும் ஆச்சார்ய உத்ஸவ நிகழ்ச்சி நடைபெற்றது.

போதைப் பொருட்களின் மையமாக உள்ளது ஜேஎன்யு: பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

Posted: 23 Feb 2016 12:13 PM PST

போதைப் பொருள்கள் மற்றும் பாலியல் செயல்களின் மையமாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) விளங்குவதாக

ரேஷன் கடை அமைக்க கோரி மக்கள் தொடர் உண்ணாவிரதம்

Posted: 23 Feb 2016 12:13 PM PST

சாயர்புரம் அருகே உள்ள பட்டாண்டிவிளையில் ரேஷன் கடை அமைக்கக் கோரி மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

கண்மாய் அருகே கட்டப்பட்ட வீடுகள்: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 23 Feb 2016 12:12 PM PST

கண்மாய் அருகே கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசின் முதன்மைச் செயலர்

ஆறுமுகனேரி விழாவில் மகளிருக்கு அன்னை தெரசா விருது

Posted: 23 Feb 2016 12:12 PM PST

கிராம உதயம் அமைப்பின் மேல ஆழ்வார்தோப்பு கிளை சார்பில், சிறப்பாக பணியாற்றிய மகளிருக்கு அன்னை தெரசா விருதுகள் வழங்கும் விழா மற்றும் மகளிருக்கு  மரக்கன்றுகள் வழங்கும் விழா ஆறுமுகனேரியில் நடைபெற்றது.

பாகிஸ்தானில் பழமையான ஹிந்துக் கோயில் இடிப்பு

Posted: 23 Feb 2016 12:12 PM PST

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பழமை வாய்ந்த ஹிந்துக் கோயில், பழுது பார்க்கப்படுவதாகக் கூறி ரகசியமான முறையில்

ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடுமுருகன் கோயிலில் மார்ச் 14இல் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

Posted: 23 Feb 2016 12:12 PM PST

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் மார்ச் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்தியாவுடன் விரைவில் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்

Posted: 23 Feb 2016 12:11 PM PST

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் நிகழாண்டு மத்தியில் கையெழுத்திடப்படும் என்று

தூத்துக்குடியில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி

Posted: 23 Feb 2016 12:11 PM PST

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வுப் பேரணியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

வேம்பங்குடி கிராவல் குவாரிக்கு தடை கோரி மனு: கனிமவளத் துறை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 23 Feb 2016 12:11 PM PST

சட்டவிரோதமாக இயங்குவதாகப் புகார் தெரிவிக்கப்பட்ட கிராவல் குவாரியை சிவகங்கை மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆய்வு

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

Posted: 23 Feb 2016 12:11 PM PST

காரைக்குடி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப். 25) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் சேவைத் திட்டங்கள்

Posted: 23 Feb 2016 12:10 PM PST

காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி நாள் விழா மற்றும் ரோட்டரி மாவட்ட ஆளுநர் வருகை தினத்தை முன்னிட்டு பல்வேறு சேவைத் திட்டங்கள்

கர்நாடக உள்ளாட்சித் தேர்தல்: பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

Posted: 23 Feb 2016 12:10 PM PST

கர்நாடகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கு அனுமதிக்கக் கூடாது: சுட்டுரை அதிகாரியிடம் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்

Posted: 23 Feb 2016 12:10 PM PST

பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றைப் பரப்புவதற்கு சுட்டுரை (டுவிட்டர்) போன்ற சமூக வலைதளங்கள் அனுமதிக்கக் கூடாது என்று

தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Posted: 23 Feb 2016 12:09 PM PST

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 25) குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரக்தி காரணமாகவே தவறான உத்தரவு: நீதிபதி சி.எஸ்.கர்ணன்

Posted: 23 Feb 2016 12:09 PM PST

சக நீதிபதிகளின் ஏளனங்களால் ஏற்பட்ட விரக்தி காரணமாக மனநிலை தவறியதாலேயே, ஒரு தவறான உத்தரவைப் பிறப்பிக்க

தூத்துக்குடி, கோவில்பட்டியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Posted: 23 Feb 2016 12:09 PM PST

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை (பிப். 25) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவதே வியாபாரிகளின் முக்கியக் கடமை:ஆட்சியர்

Posted: 23 Feb 2016 12:09 PM PST

மக்களுக்கு பாதுகாப்பானதும், தரமானதுமான உணவுப் பொருள்களை வழங்குவதே வியாபாரிகளின் முக்கியக் கடமை என ராமநாதபுரம் மாவட்ட

ஏழைகளை மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை

Posted: 23 Feb 2016 12:08 PM PST

ஏழை, எளிய மக்களின் நலன்களை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டுமென்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு

மது விற்க முயன்ற முதியவர் கைது

Posted: 23 Feb 2016 12:08 PM PST

கழுகுமலையில் மதுபாட்டிலை பதுக்கி விற்க முயன்றதாக முதியவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை அருகே பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்

Posted: 23 Feb 2016 12:08 PM PST

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் பகுதியில் தனியார் பள்ளி வேன் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

சாத்தான்குளத்தில் ஓய்வுபெற்ற மின்ஊழியர் தற்கொலை; மூவர் மீது வழக்கு

Posted: 23 Feb 2016 12:08 PM PST

சாத்தான்குளத்தில், ஓய்வுபெற்ற மின் ஊழியர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது மருமகன் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 23 Feb 2016 12:08 PM PST

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் முறைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய விருதுநகர்

திருச்செந்தூர்

Posted: 23 Feb 2016 12:07 PM PST

மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 23 Feb 2016 12:07 PM PST

தேவகோட்டை அருணகிரிபட்டினம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

Posted: 23 Feb 2016 12:07 PM PST

கயத்தாறு குறுவட்டம், ராஜாபுதுக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி புதிய தமிழகம் கட்சியினரும், அப்பகுதி விவசாயிகளும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

Posted: 23 Feb 2016 12:07 PM PST

சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை பைக்கில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

வாழ்வதற்கு உகந்த இடம்: இந்தியாவில் ஹைதராபாதுக்கு முதலிடம்

Posted: 23 Feb 2016 12:06 PM PST

உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களின் பட்டியலில், இந்தியாவில் ஹைதராபாத் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

வணிக வரித் துறையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா

Posted: 23 Feb 2016 12:06 PM PST

வணிகர்களுக்கு எதிரான வணிகவரித் துறையின் சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

மாணவர்கள் மீது தாக்குதல்: பெற்றோர் சாலை மறியல்

Posted: 23 Feb 2016 12:06 PM PST

ஒட்டன்சத்திரம் அருகே படிக்கட்டில் பயணம் செய்த விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை மாணவர்கள் தாக்கப்பட்டதால், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதல்வர் கோப்பை கபடிப் போட்டி: திருச்செந்தூரில் நாளை தொடக்கம்

Posted: 23 Feb 2016 12:05 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான மின்னொளி கபடிப் போட்டி வியாழக்கிழமை (பிப். 25) தொடங்குகிறது.

பழம்பெரும் பாஜக தலைவர் கே.சங்கர் காலமானார்

Posted: 23 Feb 2016 12:05 PM PST

பழம்பெரும் பாஜக தலைவர் கே.சங்கர் (83), சென்னையில் திங்கள்கிழமை(பிப்ரவரி 22) காலமானார்.

நாசரேத் கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 23 Feb 2016 12:05 PM PST

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் கணினித் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் கணினித் துறைக்கான சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கும் விழா

Posted: 23 Feb 2016 12:05 PM PST

தமிழக முதல்வரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆண்டிபட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை

அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும்

Posted: 23 Feb 2016 12:05 PM PST

அரசியலுக்கு இளைஞர்கள் அதிக அளவில் வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.

பாலியல் தொந்தரவு விழிப்புணர்வு முகாம்

Posted: 23 Feb 2016 12:04 PM PST

ஆண்டிபட்டி பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

சம்ஸ்கிருதம் கட்டாயமாக்குவதை கைவிட வேண்டும்

Posted: 23 Feb 2016 12:04 PM PST

சம்ஸ்கிருதம் கட்டாயமாக்கப்படுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கடம்பூர் அருகே பள்ளி வேன் சிறைபிடிப்பு

Posted: 23 Feb 2016 12:04 PM PST

கடம்பூர் அருகே பள்ளி வேனை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் மீது தாக்குதல்: சாலை மறியல்

Posted: 23 Feb 2016 12:04 PM PST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை

தங்கம் பவுனுக்கு ரூ.64 குறைவு

Posted: 23 Feb 2016 12:04 PM PST

ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி ஒரு பவுன் ரூ.21,840-க்கு விற்பனையானது.

மாசித் திருவிழா: ஆழ்வார்திருநகரி கோயிலில் கருடசேவை

Posted: 23 Feb 2016 12:03 PM PST

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு கருடசேவை நடைபெற்றது.

புதிய சட்டக் கல்லூரிகள் கட்டும் திட்டம்: பொதுப்பணித் துறை அதிகாரி ஆஜராக உத்தரவு

Posted: 23 Feb 2016 12:03 PM PST

புதிய சட்டக் கல்லூரிகள் கட்டுவது குறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என

பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

Posted: 23 Feb 2016 12:03 PM PST

ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக வடகாடு ஊராட்சி கண்ணனூர் ஆரம்ப பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

பழனி மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்: இன்று மாசித் தேரோட்டம்

Posted: 23 Feb 2016 12:03 PM PST

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.

சென்னை அருகே மாவோயிஸ்ட் கைது

Posted: 23 Feb 2016 12:03 PM PST

ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்களுடன் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.

விபத்து இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல்லில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

Posted: 23 Feb 2016 12:02 PM PST

இருவேறு வழக்குகளில் இழப்பீடு வழங்காததால், 2 அரசு பேருந்துகளை திண்டுக்கல் நீதிமன்ற ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனர்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 23 Feb 2016 12:02 PM PST

ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய குழு ஆய்வு

Posted: 23 Feb 2016 12:02 PM PST

முல்லைப் பெரியாறு அணையில் நான்கு பேர் கொண்ட மத்திய நீர்வள ஆணைய குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆண்டிபட்டியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

Posted: 23 Feb 2016 12:01 PM PST

ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை வாக்காளர்கள் திருத்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையக் குழு ஆய்வு: 152 அடிக்கு தண்ணீர் தேக்கும் நடவடிக்கை தொடக்கம்

Posted: 23 Feb 2016 12:01 PM PST

முல்லைப் பெரியாறு அணையில் நான்கு பேர் கொண்ட மத்திய நீர்வள ஆணைய குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

பூண்டு சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி முகாம்

Posted: 23 Feb 2016 12:01 PM PST

கொடைக்கானலில் பூண்டு சாகுபடி குறித்த தொழில் நுட்ப பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™