4TamilMedia செய்திகள் | |
- சேதுபதி - விமர்சனம்
- மறுபடியும் குழப்பும் வடிவேலு
- ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவரின் ஜாமீனுக்கு டெல்லி போலீசார் எதிர்ப்பு
- ஜனாதிபதி அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி
- நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரை!
- இந்தியாவை உலகமே உற்று நோக்கி வருகிறது: நரேந்திர மோடி
- வடகொரியாவின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அமெரிக்கா நிராகரிப்பு!
- தமிழ் மக்களின் காயங்கள் ஆறவில்லை; அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: சங்கரத்ன தேரர்
- நாட்டின் முன்னேற்றத்துக்கு மக்களை ஒன்றிணைப்பது அவசியமானது: மைத்திரிபால சிறிசேன
- தமிழ் மக்களின் உரிமைகளை முதலில் கொடுங்கள்; கலப்புத் திருமணங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்: சி.வி. ...
- மஹிந்த விரும்பியே மைத்திரியிடம் தலைமைத்துவத்தை வழங்கினார்: நிமல் சிறிபால டி சில்வா
- பனாரஸ் பல்கலைக் கழகம் வழங்க முன்வந்த கவுரவ டாக்டர் பட்டத்தை தவிர்த்தேன்: மோடி
| Posted:
மிச்சமிருக்கிறது அது ஒண்ணுதான்... அதையும் ஏன் பாக்கி வைப்பானேன்? என்று காக்கி பக்கம் கவனம் வைக்கிற ஹீரோக்கள் பலர் அப்படியே வானில் பறந்து, புல்லட்டை நெஞ்சில் வாங்கி அதையே திருப்பி வில்லன் நெற்றிக்கு திருப்பியடித்து துவம்சம் பண்ணியிருக்கிறார்கள். “ஸ்... மிடியல” ஆக்குகிற இந்த மாதிரியான போலீஸ் கதைகளின் ‘பாலீஷ்’ வெளுத்து அநேக வருஷமாச்சு. ஆனால், அதே உடுப்பு, அதே மிடுக்குடன் யதார்த்தத்தை அணிந்து கொண்ட போலீஸ் ஹீரோக்களை மட்டும் ‘பொளந்து கட்டுய்யா என் ராசா’ என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். அப்படியொரு போலீஸ் கதைக்குள் நம்ம விஜய் சேதுபதி. (ரவுடியா வந்தாலும் ரசிக்கிறாய்ங்க, போலீசா வந்தாலும் புடிக்குதுங்குறாய்ங்க, என்னவோ மேஜிக் இருக்குதய்யா உங்ககிட்ட!) - ஆர்.எஸ்.அந்தணன் Read more ... |
| Posted:
மண்ணை மலை போல குவித்து அதன் மேல் உட்கார்ந்திருக்கிறார் வடிவேலு! அதையே இமயம் என்று அவர் நினைக்க, “சரிஞ்சா எலும்பு தேறாது... இறங்கி வாங்கண்ணே....” என்று அழைக்கிறார்கள் கீழே நின்று கொண்டிருக்கும் இளமை புதுமை இயக்குனர்கள் பலர். எதுவும் அவர் காதில் விழுந்தால்தானே? Read more ... |
| ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவரின் ஜாமீனுக்கு டெல்லி போலீசார் எதிர்ப்பு Posted:
ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர் கண்ணையா குமாரின் ஜாமீனுக்கு டெல்லி போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஜனாதிபதி அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி Posted:
ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரை! Posted:
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இன்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். Read more ... |
| இந்தியாவை உலகமே உற்று நோக்கி வருகிறது: நரேந்திர மோடி Posted:
சர்வதேச பொருளாதார சூழலால்,சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் அசுர வேகம் கண்டு வரும் இந்திய பட்ஜெட்டை உலகமே உற்று நோக்கி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| வடகொரியாவின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அமெரிக்கா நிராகரிப்பு! Posted: |
| தமிழ் மக்களின் காயங்கள் ஆறவில்லை; அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: சங்கரத்ன தேரர் Posted:
“சுதந்திர தினத்தில் தேசியகீதம் தமிழில் இசைக்கப்பட்டாலும்; அது தமிழ் மக்களின் மனதிலுள்ள காயங்களை சுகப்படுத்தவில்லை. வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சரியான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.” என்று அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பின் உபதலைவரும், கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மகாவிகாரையின் விகாராதிபதியுமான ரன்முதுகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார். Read more ... |
| நாட்டின் முன்னேற்றத்துக்கு மக்களை ஒன்றிணைப்பது அவசியமானது: மைத்திரிபால சிறிசேன Posted:
நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாட்டு மக்களை ஒன்றிணைப்பது அவசியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
வடக்கு- கிழக்கினைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் உரிமைகளையும், உரித்துக்களையும் முதலில் கொடுங்கள். பின்னர், கலப்புத் திருமணங்கள் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த விரும்பியே மைத்திரியிடம் தலைமைத்துவத்தை வழங்கினார்: நிமல் சிறிபால டி சில்வா Posted:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பியே வழங்கினார் என்று அந்தக் கட்சியின் உபதலைவரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| பனாரஸ் பல்கலைக் கழகம் வழங்க முன்வந்த கவுரவ டாக்டர் பட்டத்தை தவிர்த்தேன்: மோடி Posted:
பனாரஸ் பல்கலைக் கழகம் வழங்க முன்வந்த கவுரவ டாக்டர் பட்டத்தை தவிர்த்தேன் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











