Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தேர்தல் பிரச்னைகளைக் கையாள காங்கிரஸில் சட்டப் பாதுகாப்பு குழு அமைப்பு

Posted: 21 Feb 2016 01:34 PM PST

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்னைகளைக் கையாள காங்கிரஸ் கட்சியில் 13 பேர் கொண்ட சட்டப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களிடம் பண மோசடி: 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 21 Feb 2016 01:34 PM PST

வங்கி வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம். கடன் அட்டை குறித்த தகவல்களைப் பெற்று பண மோசடியில் ஈடுபட்ட

முட்டுக்காடு அருகே 3 பேருந்துகள் மோதிய விபத்தில் ஒருவர் சாவு: 38 பேர் காயம்

Posted: 21 Feb 2016 01:33 PM PST

சென்னையை அடுத்த முட்டுக்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மூன்று அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில்

மின்வாரிய அலுவலக மாற்றத்தால் அவதி!

Posted: 21 Feb 2016 01:31 PM PST

மறைமலை நகர் இணைவு 1-இல் இயங்கிவந்த மின்வாரிய அலுவலகம் தற்போது 2 கி.மீ. தொலைவில் வேறொரு

குடிநீர் வசதி வேண்டும்!

Posted: 21 Feb 2016 01:31 PM PST

சென்னை பீர்க்கன்கரணை, சக்தி நகர் 4-ஆவது தெருவில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 4 பிளாக்குகளிலும்

கொசு தொல்லை!

Posted: 21 Feb 2016 01:30 PM PST

திருவொற்றியூர், அம்சாதோட்டம் பகுதியில் கொசுத் தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால், குறிப்பாக நோயாளிகள்,

தேவை சாலை சீரமைப்பு!

Posted: 21 Feb 2016 01:29 PM PST

பட்டாபிராம் முதல் பூந்தமல்லி வரை உள்ள சாலை அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது

நடைமேடை பணியை விரைவுபடுத்த வேண்டும்!

Posted: 21 Feb 2016 01:29 PM PST

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் 14-ஆவது நடைமேடையை ஒட்டி அமைக்கப்பட்டு வரும் புதிய நடைமேடை

சாதாரண கட்டண பேருந்துகள் தேவை!

Posted: 21 Feb 2016 01:29 PM PST

பரங்கிமலை ரயில் நிலையம் முதல் மேடவாக்கம் சாலை சந்திப்பு வரை இயக்கப்படும் சாதாரண கட்டணங்களை கொண்ட

மேம்பால மின் விளக்குகள் எரியவில்லை!

Posted: 21 Feb 2016 01:28 PM PST

அம்பத்தூர் மேனாம்பேடு, 82-ஆவது வட்டத்தில் உள்ள கருக்கு மேம்பாலத்தில் 6 மாதமாக மின் விளக்குகள் எரிவதே இல்லை.

குடிநீரில் கலந்துவரும் கழிவுநீர்!

Posted: 21 Feb 2016 01:28 PM PST

சென்னை தாஷா மக்கான், நியூ பேரன்ஸ் சாலை பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. மேலும், துர்நாற்றமும்

இசைப் பல்கலை. கலாசார விழா: ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கிறார்

Posted: 21 Feb 2016 01:26 PM PST

தமிழக இசைப் பல்கலைக்கழகத்தில் கலாசார விழா (ஜெயம்-2016) வரும் 24-ஆம் தேதி தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கான உயிர் சான்றிதழ் பெறும் முகாம்: மார்ச் முதல் ஜுன் வரை நடைபெறுகிறது

Posted: 21 Feb 2016 01:25 PM PST

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களிடம் இருந்து 2016 - 2017 ஆம் ஆண்டுக்கான

முதல்வர் பிறந்தநாள்: 2,018 மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு

Posted: 21 Feb 2016 01:25 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 2,018 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று

முன்பதிவு ரயில் பெட்டியில் மூத்த குடிமக்கள் அவதி: ரூ.10,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Posted: 21 Feb 2016 01:24 PM PST

முன்பதிவு பெட்டியில் கூடுதல் பயணிகளை அனுமதித்து மூத்த குடிமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக ரூ.10 ஆயிரத்தை இழப்பீடாக

காஞ்சிபுரம்

Posted: 21 Feb 2016 01:23 PM PST

தடுப்புக் கட்டையில் கார் மோதியதில் இளைஞர் சாவு

Posted: 21 Feb 2016 01:23 PM PST

செங்கல்பட்டு அருகே சனிக்கிழமை சாலையின் தடுப்புக் கட்டையில் கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

தீயணைப்பு விழிப்புணர்வு ஒத்திகை

Posted: 21 Feb 2016 01:22 PM PST

காஞ்சிபுரம் காரைப்பேட்டை கல்வியியல் கல்லூரியில் தீயணைப்பு விழிப்புணர்வு ஒத்திகை  நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 21 Feb 2016 01:22 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, உத்தரமேரூரில் அதிமுக மாவட்ட மருத்துவர் அணி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை: இரவு நேர பேருந்துகளிலும் பயணம் செய்யலாம்

Posted: 21 Feb 2016 01:22 PM PST

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி டோக்கன் மூலம் இரவு நேர பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யலாம் என

மரகத தண்டாயுதபாணி கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

Posted: 21 Feb 2016 01:21 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, செய்யூர் தொகுதி சித்தாமூர் ஒன்றியம், நடுபழனி மரகத ஸ்ரீதண்டாயுதபாணி முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

222 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி: எம்எல்ஏ ராஜீ வழங்கினார்

Posted: 21 Feb 2016 01:21 PM PST

சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 222 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகைகளை வழங்கும் நிகழ்ச்சி சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டணி குறித்து விஜயகாந்த் இன்னும் முடிவு எடுக்கவில்லை

Posted: 21 Feb 2016 01:20 PM PST

தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்த் இன்னும் முடிவு எடுக்காத நிலையில், அது தொடர்பாக கருத்து எதுவும் சொல்ல முடியாது என்று

சுந்தரர் இடக்கண் பெற்ற திருவிழா

Posted: 21 Feb 2016 01:20 PM PST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுந்தரர் பதிகம் பாடி இடக்கண் பெற்ற திருநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

மார்ச் 10-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்

Posted: 21 Feb 2016 01:20 PM PST

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம், தாம்பரம் மண்டல அலுவலகத்தில் மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் "லோக் ஆயுக்த' அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

Posted: 21 Feb 2016 01:20 PM PST

திமுக ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிக்க "லோக் ஆயுக்த' அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

30,888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 21 Feb 2016 01:19 PM PST

உத்தரமேரூரில் இரண்டாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை 30,888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இளநிலை பயிற்சி அலுவலருக்கான முதல் நிலைத் தேர்வு: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Posted: 21 Feb 2016 01:19 PM PST

தொழிற் பயிற்சி நிலையங்களில் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கான முதல் நிலைத் தேர்வு, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

Posted: 21 Feb 2016 01:19 PM PST

காஞ்சிபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் சனிக்கிழமை இறந்தார்.

முதல்வர் பிறந்த நட்சத்திரம்: 122 கோயில்களில் சிறப்பு பூஜைகள்

Posted: 21 Feb 2016 01:18 PM PST

முதல்வர் பிறந்த நட்சத்திரத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 122 கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.

போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர்

Posted: 21 Feb 2016 01:18 PM PST

கோடை வெப்பத்தைத் தணிக்க, திருவள்ளூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு, ஞாயிற்றுக்கிழமை முதல் நீர் மோர் வழங்கப்படுகிறது.

பள்ளி விளையாட்டு தினவிழா

Posted: 21 Feb 2016 01:18 PM PST

திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில், 10-ஆம் ஆண்டு விளையாட்டு தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம்

Posted: 21 Feb 2016 01:17 PM PST

மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (23-ஆம் தேதி) காலை 10 மணியளவில் ஏலம் விடப்படும்.

தீ விபத்து : 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

Posted: 21 Feb 2016 01:17 PM PST

செங்குன்றத்தில் மளிகைக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

மதுக்கடையை அகற்றக் கோரி மாதர் சங்கத்தினர் போராட்டம்

Posted: 21 Feb 2016 01:16 PM PST

செங்குன்றம், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருக்கும் மதுக்கடையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செம்மண் கற்களில் கட்டலாம் வீடு: இளைஞரின் புதிய முயற்சி

Posted: 21 Feb 2016 01:16 PM PST

சிமென்ட், மணல் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல், இயற்கையான, சுடாத செம்மண் கற்களையும், செம்மண்ணையும் கொண்டே வீடு

2.64 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 21 Feb 2016 01:16 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில், 2.64 லட்சம் குழந்தைகளுக்கு, ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

"புகையிலை ஒழிப்பு திட்டத்துக்கு போலீஸாரின் ஒத்துழைப்பு இல்லை'

Posted: 21 Feb 2016 01:15 PM PST

புகையிலை ஒழிப்புத் திட்டத்துக்கு, போலீஸார் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்று தில்லி அரசு புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தில்லி காவல் ஆணையர் பஸ்ஸிக்கு கடிதம் எழுதவும் அரசு முடிவு செய்துள்ளது.

சிறுமி பலாத்காரம்: மாணவர் கைது

Posted: 21 Feb 2016 01:15 PM PST

காஜியாபாதில் வீடு புகுந்து ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததாக, பிஸியோதெரபி மாணவர் கைது செய்யப்பட்டார்.

தொழிலாளர்களிடம் ரூ.4 லட்சம் கொள்ளை: பெண் பாலியல் பலாத்காரம்

Posted: 21 Feb 2016 01:15 PM PST

காஜியாபாதின் முராட்நகர் பகுதியில் கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு: சிறுவன் சுட்டுக் கொலை

Posted: 21 Feb 2016 01:15 PM PST

தில்லி பஞ்சாபி பாகில் குடும்பத் தகராறு காரணமாக இரண்டு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புது தில்லி

Posted: 21 Feb 2016 01:15 PM PST

தோட்ட சுற்றுலா விழா நிறைவு: ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர்

Posted: 21 Feb 2016 01:15 PM PST

தில்லி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 29-ஆவது தோட்ட சுற்றுலாத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. இந்த விழாவை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

"தில்லியில் சர்வதேச தரத்தில் விரைவில் பல்கலைக்கழகம்'

Posted: 21 Feb 2016 01:15 PM PST

தில்லியில் சர்வதேச தரத்திலான பல்கலைக்கழகத்தை விரைவில்  அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

நைஜீரியருக்கு 3 ஆண்டுகள் சிறை

Posted: 21 Feb 2016 01:14 PM PST

தில்லியில் மோசடி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக தங்கியருந்த நைஜீரியருக்கு 3 ஆண்டுகள், சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மண்டல விளையாட்டுப் போட்டிகள்: சிறப்பிடம் பெற்ற டிடிஇஏ பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 21 Feb 2016 01:14 PM PST

மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

"குடிநீரில் அரசியல்': தில்லி அரசு மீது பாஜக சாடல்

Posted: 21 Feb 2016 01:14 PM PST

தலைநகர் தில்லியில் திடீரென ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறைக்கு தில்லி அரசின் அரசியல்தான் காரணம் என்று பாஜக கடுமையாகச் சாடியுள்ளது. இதுகுறித்து தில்லி சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருத்தணியில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 21 Feb 2016 01:13 PM PST

திருத்தணி முருகன் கோயில் பிரம்மோற்சவத்தில் வள்ளியுடன் முருகப் பெருமானுக்குத் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திமுக ஆட்சிக்கு வந்தால் "லோக் ஆயுக்த' அமைக்கப்படும்

Posted: 21 Feb 2016 01:11 PM PST

திமுக ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிக்க "லோக் ஆயுக்த' அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தியாகராஜர் கோயில் மாசி பிரமோற்சவத் திருவிழா: கல்யாணசுந்தரர்-சங்கிலி நாச்சியார் திருக்கல்யாணம்

Posted: 21 Feb 2016 01:10 PM PST

மாசி பிரமோற்சவத் திருவிழாவினையொட்டி திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில்

மகாமகப் பெருவிழா: இன்று தீர்த்தவாரி; 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு

Posted: 21 Feb 2016 01:09 PM PST

கும்பகோணம் மகாமகக் குளத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள தீர்த்தவாரியில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 21 Feb 2016 01:09 PM PST

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரத்தில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காளஹஸ்தி கோயில் நகைகள் வங்கியிலிருந்து வருவிப்பு

Posted: 21 Feb 2016 01:08 PM PST

ஸ்ரீ காளஹஸ்தி கோயிலுக்குச் சொந்தமான அனைத்து நகைகளும் வங்கி பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து வருவிக்கப்பட உள்ளன.    

செம்மரக் கடத்தல்காரர்கள் இருவர் திருப்பதியில் கைது

Posted: 21 Feb 2016 01:08 PM PST

திருமலையில் சிறப்புப்படை போலீஸார் நடத்திய ரோந்துப் பணியில் செம்மரக் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதியில் தெப்போற்சவம்

Posted: 21 Feb 2016 01:08 PM PST

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது.

திருமண் சாற்றுவதற்கு புதிய ஏற்பாடு

Posted: 21 Feb 2016 01:08 PM PST

திருமலையில் திருமண் சாற்றுவதற்கான புதிய ஏற்பாடு திங்கள்கிழமையிலிருந்து தொடங்கப்பட உள்ளது.

கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

Posted: 21 Feb 2016 01:08 PM PST

கடன் தொல்லை காரணமாக வேலூர் பாலாற்றில் தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

கோடை வரும் பின்னே, தர்பூசணி விற்பனை தொடங்கும் முன்னே...

Posted: 21 Feb 2016 01:08 PM PST

கோடை வரும் பின்னே, தர்பூசணி விற்பனை தொடங்கும் முன்னே என்பது போல ராணிப்பேட்டை சுற்று வட்டார சாலையோரங்களில் தர்பூசணிப் பழங்கள் குவியல், குவியலாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கார் மோதியதில் ஒருவர் சாவு

Posted: 21 Feb 2016 01:08 PM PST

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற விவசாயி கார் மோதியதில் உயிரிழந்தார்.

போலீஸாருக்கு பழச்சாறு வழங்கல்

Posted: 21 Feb 2016 01:08 PM PST

வேலூரில் போக்குவரத்துப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ஸ்ரீபுரம் பொற்கோயிலில் நீதிபதி சுவாமி தரிசனம்

Posted: 21 Feb 2016 01:08 PM PST

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் பொற்கோயிலில் கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ராகவேந்திர எஸ்.சௌகான் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், சக்தி அம்மாவிடம் அவர் ஆசி பெற்றார்.

நாக் குழுமப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி

Posted: 21 Feb 2016 01:08 PM PST

வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் அமைந்துள்ள நாக் குழுமப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

அரக்கோணம் ரயில் நிலையம், எம்எல்ஏ வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 21 Feb 2016 01:08 PM PST

அரக்கோணம் எம்எல்ஏ வீட்டுக்கும், ரயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

Posted: 21 Feb 2016 01:08 PM PST

வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஆஞ்சநேயர் கோயிலில் விளக்குப் பூஜை

Posted: 21 Feb 2016 01:08 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பாக ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விளக்குப் பூஜை நடைபெற்றது.

காயமடைந்த மானுக்கு சிகிச்சை

Posted: 21 Feb 2016 01:07 PM PST

குடியாத்தம் அருகே நாய்கள் கடித்ததால் காயமடைந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நியமனம்

Posted: 21 Feb 2016 01:07 PM PST

வேலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக ஆம்பூர், வடபுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கொ.வெங்கடேசன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

Posted: 21 Feb 2016 01:07 PM PST

வேலூரில் தொடர் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 21 Feb 2016 01:07 PM PST

ஜோலார்பேட்டையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பால் குட ஊர்வலம்

Posted: 21 Feb 2016 01:07 PM PST

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்க வேண்டி வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை பால் குட ஊர்வலம் நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டம்

Posted: 21 Feb 2016 01:07 PM PST

வேலூர் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம் சோளிங்கரில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

Posted: 21 Feb 2016 01:07 PM PST

குடியாத்தம் அருகே அதிக குழந்தைகள் பிறப்பைத் தவிர்ப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

பள்ளி ஆண்டு விழா

Posted: 21 Feb 2016 01:07 PM PST

குடியாத்தம் திருவள்ளுவர் தொடக்கப் பள்ளியின் 64-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்

Posted: 21 Feb 2016 01:07 PM PST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (பிப்.23) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) விவகாரம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஜாட் போராட்டம் எதிரொலி: தில்லியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Posted: 21 Feb 2016 01:07 PM PST

ஹரியாண மாநிலத்தில் ஜாட் சமூகத்தினரின் போராட்டம் காரணமாக தில்லியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தலைநகரில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (பிப்ரவரி 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஎன்யு விவகாரம்: முன்னாள் ராணுவத்தினர் பேரணி

Posted: 21 Feb 2016 01:07 PM PST

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தேச விரோத கோஷங்கள் எழுப்பியதற்குக் கண்டனம் தெரிவித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.

போலீஸாரின் பணியிடமாற்றங்களை கண்காணிக்க கணினி நடைமுறை

Posted: 21 Feb 2016 01:07 PM PST

போலீஸாரின் பணியிடமாற்றம், பணி நியமனம் ஆகியவற்றில் பாரபட்சம் காட்டப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவற்றை கணினி நடைமுறை மூலம் கண்காணிக்க தில்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.

தில்லியில் இருந்து மும்பைக்கு 10 பேர் குழு சைக்கிள் பயணம்

Posted: 21 Feb 2016 01:07 PM PST

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக, மருத்துவர்கள், வங்கி அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு தில்லியில் இருந்து மும்பைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளது.

ஆர்டிஐயில் மோசடியான தகவல்: விசாரணை நடத்த தில்லி அரசுக்கு சிஐசி உத்தரவு

Posted: 21 Feb 2016 01:07 PM PST

தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ் மோசடியான தகவலை அளித்ததாக தில்லி அரசு உயரதிகாரி ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில், அந்த அதிகாரி மீது எந்த தவறும் இல்லையென்றும், உண்மையிலேயே தவறிழைத்தவர் யாரென்பதை கண்டறிய உரிய விசாரணை மேற்கொள்ளுமாறும் முதல்வர் கேஜரிவால் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

தனிமனித ஒழுக்கத்தின் இலக்கணம் முத்துராமலிங்கத் தேவர்: 108ஆவது ஜெயந்தி விழாவில் புகழாரம்

Posted: 21 Feb 2016 01:07 PM PST

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தனிமனித ஒழுக்கத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் என்று தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அவரது ஜெயந்தி விழாவில் புகழாரம் சூட்டப்பட்டது.

தில்லியில் மதுபானங்களின் விலை உயராது!

Posted: 21 Feb 2016 01:07 PM PST

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) மதுபானங்களுக்கான கலால் வரி உயர்த்தப்படாது என்று தெரிய வந்துள்ளது.

புது தில்லிக்கு 2 சிறப்பு ரயில்கள்

Posted: 21 Feb 2016 01:07 PM PST

ஹரியாணாவில் நடைபெற்று வரும் ஜாட் சமூகத்தினரின் போராட்டத்தால் ரயில்சேவை பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்களில் சிக்கியுள்ள பயணிகளின் வசதிக்காக ஜம்மு தாவியிலிருந்தும், கத்ராவிலிருந்தும் புதுதில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

ராஜிநாமா உறுப்பினர்களுக்கு என்னென்ன கிடைக்கும்?

Posted: 21 Feb 2016 01:07 PM PST

பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த, 10 உறுப்பினர்களுக்கும் சம்பளம்-படிகள் இனி வழங்கப்பட மாட்டாது.

காய்கறி விற்பனை விலையில் வேறுபாடு 53% ஆக அதிகரிப்பு: அசோசெம் ஆய்வில் தகவல்

Posted: 21 Feb 2016 01:07 PM PST

அத்தியாவசிய காய்கறிகளின் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விலைக்கும் இடையே உள்ள வேறுபாடு கடந்த மூன்று மாதங்களில் 53 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அசோசெம் தெரிவித்துள்ளது.

நடமாடும் சுகாதார மையங்கள் தொடங்கப்பட வேண்டும்: எம்.பி.க்களுக்கு சுமித்ரா மகாஜன் அழைப்பு

Posted: 21 Feb 2016 01:07 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கொண்டு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் நடமாடும் சுகாதார மையங்களைத் தொடங்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ராஜிநாமா: எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்

Posted: 21 Feb 2016 01:06 PM PST

தேமுதிகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்

Posted: 21 Feb 2016 01:05 PM PST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (பிப்.23) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில்,

ஏழைகளுக்கு 5 கோடி வீடுகள்: பிரதமர் மோடி உறுதி

Posted: 21 Feb 2016 01:04 PM PST

நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்று

இலக்கியச் சங்கமம்

Posted: 21 Feb 2016 12:29 PM PST

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் தமிழ் இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் புலம் நடத்தும் தாய்மொழித் திருநாள்.

வரப்பெற்றோம்

Posted: 21 Feb 2016 12:28 PM PST

ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள் - தொகுப்பாசிரியர்: ய.மணிகண்டன்; பக்.208; ரூ.150; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044 - 2489 6979.

நூல் அரங்கம்

Posted: 21 Feb 2016 12:28 PM PST

19 ஆம் நூற்றாண்டில் அச்சு நூல் உருவாக்கம் அறிமுகமானது. தமிழ் இலக்கண நூல்கள் அச்சு  உருவாக்கம் பெறுவதற்கான

ஃபிஜி தீவு புயலில் சிக்கி 6 பேர் சாவு

Posted: 21 Feb 2016 12:23 PM PST

ஃபிஜி தீவில் ஞாயிற்றுக்கிழமை வீசிய கடும் புயலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ஃபிஜி தேசிய பேரிடர்

துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவில் 7 பேர் பலி

Posted: 21 Feb 2016 12:23 PM PST

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வாகனத்தில் இருந்தபடியே ஒரு நபர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.

நியாயமாக விசாரித்தால் நாடு திரும்பத் தயார்: ஸ்னோடென்

Posted: 21 Feb 2016 12:22 PM PST

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட வழக்கில் தன்னிடம் நியாயமான முறையில் விசாரணை நடத்துவதாக அரசு உறுதியளித்தால்

கொலம்பியாவில் 37,000 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு: 6,300 பேர் கர்ப்பிணிகள்

Posted: 21 Feb 2016 12:22 PM PST

கொலம்பியாவில் ஸிகா வைரஸால் 37,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 6,300 பேர் கர்ப்பிணிகள் என

இரட்டை கார் குண்டு தாக்குதல்: சிரியாவில் 87 பேர் பலி

Posted: 21 Feb 2016 12:21 PM PST

சிரியாவில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய இரட்டை கார் குண்டு தாக்குதலில் 87 பேர் பலியாகினர்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜெப் புஷ் விலகல்

Posted: 21 Feb 2016 12:20 PM PST

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதாக ஜெப் புஷ் அறிவித்தார்.

ரியோ ஓபன்: நடாலை வீழ்த்தினார் பாப்லோ

Posted: 21 Feb 2016 12:18 PM PST

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற

டி20 கிரிக்கெட்: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

Posted: 21 Feb 2016 12:17 PM PST

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது

ஹாக்கி இந்தியா லீக்: பஞ்சாப் வாரியர்ஸ் சாம்பியன்

Posted: 21 Feb 2016 12:17 PM PST

 2016 சீசனுக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் இறுதி ஆட்டம் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™