4TamilMedia செய்திகள் | |
- இன்னொருவருடன் உரையாடுவதும் செவிகொடுத்து கேட்பதும் : பார்க்கவேண்டிய காணொளி
- 2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படங்களில் மையம் கொண்டுள்ள அகதிகள் பிரச்சினை!
- நித்யானந்தாவே ஒதுங்கிப் போனாலும் விடமாட்டாய்ங்க போலிருக்கே?
- யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு: மாவை சேனாதிராஜா
- ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடருமா?; யூன் 23ஆம் திகதி பொது வாக்கெடுப்பு!
- உலக தாய்மொழி தினம் இன்று!
- மைத்திரியையும், ரணிலையும் கொலை செய்யக் கோரியவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
- பாதுகாப்பு தரப்பிடமிருந்து அச்சுறுத்தல் நீடிக்கின்றது; காணாமற்போனோரின் உறவினர்கள் மனோ கணேசனிடம் ...
- பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கம் முயற்சி: ரணில் விக்ரமசிங்க
- இறுதி போட்டியில் பிரண்டன் மக்கலம் சாதனைச் சதம்!
- நியூசிலாந்து பிரதமர் வரும் 23ஆம் திகதி இலங்கை வருகிறார்!
- மிருதன் - விமர்சனம்
- ஜீவா என்றொரு நல்ல மனுஷன்
- தொடர்கிறது ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்
- குஜராத் மீனவர்களைக் கைது செய்தது பாகிஸ்தான் கடலோர காவல் படை
- ஏப்ரல் மாதம் முதல் முக்கிய மருந்துகளின் விலை சற்றே குறையும்
- நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் கொடிக்கம்பம் அமைக்க செலவுக் கணக்கு
| இன்னொருவருடன் உரையாடுவதும் செவிகொடுத்து கேட்பதும் : பார்க்கவேண்டிய காணொளி Posted:
21ம் நூற்றாண்டின் இன்றைய இளைஞர்கள் முன் எப்போதும் இல்லாதவாறு எதிர்முனை கோட்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதாகவும், எமது தொடர்பாடலில் இருக்கும் இன்னுமொரு மிக ஆபத்தான விடயமிது எனவும் கூறுகிறார் Celeste Headlee (வானொலி அறிவிப்பாளர்). Read more ... |
| 2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படங்களில் மையம் கொண்டுள்ள அகதிகள் பிரச்சினை! Posted:
Word Press நிறுவனத்தினால் 2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படமாக ஹங்கேரி-சேர்பியா எல்லையில் முட்கம்பி வேலிகளுக்கு இடையே ஒரு புறமிருந்து மறுபுறத்திற்கு அகதிகளால் கைமாற்றப்படும் கைக்குழந்தையை படம்பிடித்த புகைப்படம் தெரிவாகியுள்ளது. Read more ... |
| நித்யானந்தாவே ஒதுங்கிப் போனாலும் விடமாட்டாய்ங்க போலிருக்கே? Posted:
சாமியார் என்றதும் சட்டென நினைவுக்கு வருகிற இன்னொருவர் நித்தியானந்தா. சில தினங்களுக்கு முன் திரைக்கு வந்திருக்கும் வெண்ணிலாவின் அரங்கேற்றம் (?) என்ற படத்தில், நித்யானந்தா போலவே ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார் அப்படத்தின் டைரக்டர் முத்துக்குமார். Read more ... |
| யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு: மாவை சேனாதிராஜா Posted:
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடருமா?; யூன் 23ஆம் திகதி பொது வாக்கெடுப்பு! Posted:
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் பங்கெடுக்குமா இல்லையா, என்பது தொடர்பில் எதிர்வரும் யூன் மாதம் 23ஆம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| மைத்திரியையும், ரணிலையும் கொலை செய்யக் கோரியவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கொலை செய்யுமாறு பேஸ்புக்கினூடு படைவீரர்களிடம் கோரிக்கை விடுத்த நபரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| பாதுகாப்பு தரப்பிடமிருந்து அச்சுறுத்தல் நீடிக்கின்றது; காணாமற்போனோரின் உறவினர்கள் மனோ கணேசனிடம் ... Posted:
ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதாக அரசாங்கத்திடமும், மனித உரிமை அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கம் முயற்சி: ரணில் விக்ரமசிங்க Posted:
இளைஞர்கள், யுவதிகள் பத்து இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் கவனமாக செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| இறுதி போட்டியில் பிரண்டன் மக்கலம் சாதனைச் சதம்! Posted:
நியூசிலாந்து கிரிக்கட் அணியின் தலைவர் பிரண்டன் மக்கலம் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் அதி விரைவாக சதம் பெற்ற வீரர் என்ற சாதனையை இன்று சனிக்கிழமை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நிகழ்த்தினார். Read more ... |
| நியூசிலாந்து பிரதமர் வரும் 23ஆம் திகதி இலங்கை வருகிறார்! Posted:
நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். Read more ... |
| Posted:
காலி பெருங்காய டப்பாவுக்குள் கட்டி சூடத்தை தட்டிப் போட்ட மாதிரி, “செஞ்சுதான் பார்ப்போமே” என்ற எண்ணம் சில நேரங்களில் வரும்! அப்படி இந்த படத்தின் டைரக்டருக்கு வந்த கற்பனைதான் இந்த ‘ஆயிரமாயிரம் ஸோம்பிகளும், அஞ்சாத சார்ஜன்டும்’ கதை! குழந்தை மனசோடு போகிறவர்களுக்கு குதூகலத்தையும், குந்தாங்குறையாகப் போகிறவர்களுக்கு குழப்பங்களையும் அள்ளி வழங்குகிறது ‘மிருதன்’! ஆனால் தமிழ்சினிமாவில் புதிய முயற்சி என்பதால், இயக்குனர் ஷக்தி சவுந்தர்ராஜனுக்கு ஒரு லாரி துப்பாக்கி ரவைகள் பார்சேல்ல்ல்ல்ல்! Read more ... |
| Posted:
ஒரு ஹீரோன்னா இப்படிதான் இருக்கணும் என்று கணக்கு போட்டு காய் நகர்த்தும் ஹீரோக்கள் மத்தியில் ஜீவா மட்டும் சம்திங் ஸ்பெஷல். விஜய்க்கும் இவருக்கும் ஒரே மேனேஜர். அவர் பெயர் பி.டி.செல்வகுமார். Read more ... |
| தொடர்கிறது ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் Posted:
இன்று 3வது நாளாக தொடர்கிறது ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம். மொத்தம் 2 ஆயிரத்து 952 ஒப்பந்த செவிலியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என்று இன்று 3 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து ஆனால், அனைத்து செவிலியர்களையும் அரசு பணி அமர்த்தும் போது அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து செவிலியர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு செவிலியர்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செவிலியர்கள் Read more ... |
| குஜராத் மீனவர்களைக் கைது செய்தது பாகிஸ்தான் கடலோர காவல் படை Posted:
குஜராத் மீனவர்களைக் கைது செய்தது பாகிஸ்தான் கடலோர காவல் படை என்று தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| ஏப்ரல் மாதம் முதல் முக்கிய மருந்துகளின் விலை சற்றே குறையும் Posted:
தேசிய மருந்துக் கொள்கை அறிவிப்பின்படி ஏப்ரல் மாதம் முதல் முக்கிய மருந்துகளின் விலை சற்றே குறையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் கொடிக்கம்பம் அமைக்க செலவுக் கணக்கு Posted:
நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் கொடிக்கம்பம் அமைக்க செலவுக் கணக்கு வெளியிடப்பட்டு உள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
















