Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆசிய இண்டோர் தடகளம்: தங்கம் வென்றார் மயூக்கா ஜானி
- பூபதி-யூகி ஜோடி சாம்பியன்
- தில்லி ஓபன்: இறுதிச்சுற்றில் மைனேனி
- மெக்கல்லம் சாதனையை இந்தியர் முறியடிப்பார்
- மெக்கல்லம் அதிவேக சதம்: நியூஸிலாந்து 370 ரன்கள் குவிப்பு
- உ.பி. பேரவைத் தேர்தல்: ராகுல் காந்தி ஆலோசனை
- அலிகர் பல்கலைக்கழகத்தில் மாட்டிறைச்சி உணவு விநியோகம்? கட்செவி அஞ்சலில் பரவிய தகவலால் சர்ச்சை
- மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை
- "லிகோ இந்தியா ஆய்வகம் 2023-இல் தொடங்கும்'
- உண்ணாவிரதத்தால் உடல்நலம் பாதிப்பு: ஹார்திக் படேல் மருத்துவமனையில் அனுமதி
- மோடியுடன் நேபாளப் பிரதமர் சந்திப்பு: 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- வளர்ச்சித் திட்டங்களை முடக்க சமூக விரோத சக்திகள் முயற்சி
- பதான்கோட் சம்பவம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் குழு அடுத்த மாதம் வருகை?
- குடிமைப் பணி: முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
- வெளிப்படைத் தன்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் முன்னுரிமை: அருணாசல் புதிய முதல்வர் கலிகோ புல்
- ஜேஎன்யு மாணவர்கள் 3 பேர் தேடப்படும் நபர்களாக அறிவிப்பு
- நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு; தில்லி நீதிமன்றம்
- ஜாட் பிரதிநிதிகள் ராஜ்நாத்துடன் சந்திப்பு
- இந்தியா, இலங்கை பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
- த.மா.கா. வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்
- உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம்: 40 விவசாயிகள் குடும்பங்களுக்கு ரூ.2 கோடி நிதி
- ஏர்செல்-மேக்சிஸ் அமலாக்கத்துறை வழக்கு: உத்தரவு பிப்ரவரி 27-க்கு ஒத்திவைப்பு
- தில்லியில் நாளை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்
- சம்பளம்-ஓய்வூதியங்களுக்கு மட்டும் 69.51 சதவீத நிதி செலவாகிறது: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
- தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
- உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு: மசோதா நிறைவேறியது
- மாற்றுத் திறனாளிகள் உதவி பெற குறைபாட்டின் அளவு குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
- நிகழ் நிதியாண்டில் ரூ.10,605 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடுகள்: குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது
- மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் இலவச பயணம்: புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்
- மக்களுக்கு நன்மை புரிய கிடைத்த வாய்ப்பு: 14-ஆவது பேரவையின் இறுதி நாளில் முதல்வர் பேச்சு
- இந்த வாரம் கலாரசிகன்
- வள்ளுவரின் நூல்கள்
- ஊமை நாடகம்
- போராட்டம் இன்றித் தேரோட்டம்...
- சொல் தேடல் -48
- தொடர்கிறது ஜாக்டோ போராட்டம்
- தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் முடிவு
- சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில்
- "கூடா நட்பு கேடாய் முடியும்': திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து ராமதாஸ் கருத்து
- தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
- பாஜக தலைமையில் மிகப் பெரிய கூட்டணி
- "கிங்'கா? கிங் மேக்கரா? பிரேமலதா கேள்வி
- பேரவையில் அதிக கேள்விகள் கேட்டவர்கள், பதிலளித்தவர்கள் யார்? அவைத் தலைவர் தனபால் தகவல்
- 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்
- அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது
- அமைச்சர் ரமணா திடீர் நீக்கம்: கட்சிப் பொறுப்பில் இருந்தும் விடுவிப்பு
- அரசு ஊழியர்கள் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு
- 18 வயதுக்கு குறைந்தோரை மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது: சட்ட மசோதா நிறைவேறியது
- மாருதி ஆலையில் உற்பத்தி நிறுத்தம்
- கேரளத்தின் "ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடக்கம்
- பங்குச் சந்தையில் ஏற்றமிகு வாரம்
- சிரியாவில் தாக்குதல்: துருக்கிக்கு எதிரான ரஷியாவின் தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா.
- சீன பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத் தலைவர் நீக்கம்
- கொலை வழக்கு: முஷாரஃபுக்கு எதிராக கைது வாரண்ட்
- ஐ-போனை உளவு பார்க்கும் மென்பொருள்: நீதிமன்றத்திடம் அமெரிக்க அரசு விளக்கம்
- பாகிஸ்தானில்3 போலீஸார் சுட்டுக் கொலை
- பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து: ஐரோப்பிய யூனியன் சம்மதம்
- அதிமுக சார்பில் மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகம் அளிப்பு
- நிர்வாகிகள் தேர்வு
- வேன் கவிழ்ந்து ஓட்டுநர் காயம்
- நாகர்கோவில்
- நாகர்கோவிலில் இலவச மருத்துவ முகாம்
- தொழிலாளர் நல வாரியங்களில் 23-இல் உறுப்பினர் சேர்க்கை முகாம்
- மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் மீட்பு
- உத்தரமேரூரில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
- காதல் ஜோடியிடம் திருட்டு: 4 பேர் கைது
- விபத்துகளில் இருவர் சாவு
- மேல்மருவத்தூரில் இலவச கண்சிகிச்சை முகாம்
- குன்றத்தூர் ஒன்றியக் குழுக் கூட்டம்
- திருப்போரூர்
- ஊராட்சித் தலைவி கைது: வியாபாரிகள் கடையடைப்பு
- அறக்கட்டளை தொடக்க விழா
- முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
- உலக தாய்மொழி தினம் அனுசரிப்பு
- பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டம்
- அண்ணனைத் தாக்கிய வழக்கில் தம்பி கைது
- ஜாட் சமூகத்தினர் போராட்டம் எதிரொலி: அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
- 5,000 மெகா வாட் சூரிய மின்சக்தி என்ற இலக்கை எட்டியது இந்தியா: மத்திய அரசு தகவல்
- ஜேஎன்யு விவகாரம்: தடயவியல் ஆய்வில் விடியோ தொகுப்பு
- கன்னையா குமாரின் ஜாமீன் மனு: 23-ல் உயர் நீதிமன்றம் விசாரணை?
- வலுக்கும் ஜாட் போராட்டம்: 213 ரயில்கள் ரத்து!
- தில்லியில் மிதமான மழை
- மதகு உடைப்பு: முனக் கால்வாயில் ராணுவம் குவிப்பு: ஜாட் போராட்டம் தீவிரம்
- 1,600 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல்
- சுட்டுரையில் கேஜரிவால் மீது பஸ்ஸி தாக்கு
- கொலை வழக்கில் இருவர் கைது
- வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
- மாணவர்களிடையே மோதல் : 7 பேர் கைது
- லாரி மோதியதில் இரு மாணவர்கள் சாவு
- விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- ஆசிரியர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்
- புது தில்லி
- இந்தியாவின் "நைட்டிங்கேல்' எம்.எஸ்.: ஷீலா தீட்சித் புகழாரம்
- ஜேஎன்யு விவகாரம்: மாணவர்கள், பத்திரிகையாளர்களை தாக்கியதாக வழக்குரைஞர் கைது
- இஸ்ரேலில் ஆந்திர மாணவர் மர்மச் சாவு
- மேலும் 48 இந்திய மீனவர்களைக் கைது செய்தது பாகிஸ்தான்
- டிடிஇஏ பள்ளிகளில் உலகத் தாய்மொழி தினம்
- மகாராஷ்டிரம்: மூன்று விவசாயிகள் தற்கொலை
- ஜம்மு-காஷ்மீர் எம்எல்ஏ ரஷீத் மீது தாக்குதல்: ஆர்எஸ்எஸ் மீது குற்றச்சாட்டு
| ஆசிய இண்டோர் தடகளம்: தங்கம் வென்றார் மயூக்கா ஜானி Posted: 20 Feb 2016 01:24 PM PST ஆசிய இண்டோர் தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை மயூக்கா ஜானி, நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். |
| Posted: 20 Feb 2016 01:23 PM PST தில்லி ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-யூகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது |
| தில்லி ஓபன்: இறுதிச்சுற்றில் மைனேனி Posted: 20 Feb 2016 01:23 PM PST தில்லி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாகேத் மைனேனி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
| மெக்கல்லம் சாதனையை இந்தியர் முறியடிப்பார் Posted: 20 Feb 2016 01:22 PM PST டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மெக்கல்லம் அடித்த அதிவேக சத சாதனையை இந்தியர் ஒருவர் முறியடிப்பார் என |
| மெக்கல்லம் அதிவேக சதம்: நியூஸிலாந்து 370 ரன்கள் குவிப்பு Posted: 20 Feb 2016 01:21 PM PST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 370 ரன்கள் குவித்தது. |
| உ.பி. பேரவைத் தேர்தல்: ராகுல் காந்தி ஆலோசனை Posted: 20 Feb 2016 01:18 PM PST உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் |
| அலிகர் பல்கலைக்கழகத்தில் மாட்டிறைச்சி உணவு விநியோகம்? கட்செவி அஞ்சலில் பரவிய தகவலால் சர்ச்சை Posted: 20 Feb 2016 01:17 PM PST உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி உணவு விடுதியில் மாட்டிறைச்சியால் தயாரிக்கப்பட்ட |
| மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை Posted: 20 Feb 2016 01:17 PM PST விவசாயிகள் நலன், வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று |
| "லிகோ இந்தியா ஆய்வகம் 2023-இல் தொடங்கும்' Posted: 20 Feb 2016 01:16 PM PST ஈர்ப்பாற்றல் அலைக் கூர்நோக்கு ஆய்வகமானது (லிகோ) இந்தியாவில் 2023-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். |
| உண்ணாவிரதத்தால் உடல்நலம் பாதிப்பு: ஹார்திக் படேல் மருத்துவமனையில் அனுமதி Posted: 20 Feb 2016 01:15 PM PST தேசத் துரோக வழக்குகளில் கைது செய்யப்பட்டு குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள படேல் சமூக போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேலுக்கு |
| மோடியுடன் நேபாளப் பிரதமர் சந்திப்பு: 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து Posted: 20 Feb 2016 01:14 PM PST அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| வளர்ச்சித் திட்டங்களை முடக்க சமூக விரோத சக்திகள் முயற்சி Posted: 20 Feb 2016 01:13 PM PST பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை முடக்குவதற்கு சமூக விரோத சக்திகள் முயற்சிப்பதாக |
| பதான்கோட் சம்பவம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் குழு அடுத்த மாதம் வருகை? Posted: 20 Feb 2016 01:13 PM PST பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள்தான் என்று |
| குடிமைப் பணி: முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 20 Feb 2016 01:12 PM PST மத்திய குடிமைப் பணியிடங்களுக்கான (யுபிஎஸ்சி) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. |
| வெளிப்படைத் தன்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் முன்னுரிமை: அருணாசல் புதிய முதல்வர் கலிகோ புல் Posted: 20 Feb 2016 01:11 PM PST அருணாசலப் பிரதேசத்தில் வெளிப்படைத் தன்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று |
| ஜேஎன்யு மாணவர்கள் 3 பேர் தேடப்படும் நபர்களாக அறிவிப்பு Posted: 20 Feb 2016 01:10 PM PST தேசத்துக்கு விரோதமாக கோஷமிட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மூவரை |
| நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு; தில்லி நீதிமன்றம் Posted: 20 Feb 2016 01:10 PM PST நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, |
| ஜாட் பிரதிநிதிகள் ராஜ்நாத்துடன் சந்திப்பு Posted: 20 Feb 2016 01:09 PM PST ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சனிக்கிழமை சந்தித்து பேசினர். அப்போது தங்கள் இடஒதுக்கீடு |
| Posted: 20 Feb 2016 01:08 PM PST இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா |
| த.மா.கா. வேட்பாளர் நேர்காணல் தொடக்கம் Posted: 20 Feb 2016 12:31 PM PST சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம் பெறப்பட்ட |
| உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம்: 40 விவசாயிகள் குடும்பங்களுக்கு ரூ.2 கோடி நிதி Posted: 20 Feb 2016 12:30 PM PST தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று |
| ஏர்செல்-மேக்சிஸ் அமலாக்கத்துறை வழக்கு: உத்தரவு பிப்ரவரி 27-க்கு ஒத்திவைப்பு Posted: 20 Feb 2016 12:29 PM PST ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மீதான உத்தரவை பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு |
| தில்லியில் நாளை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் Posted: 20 Feb 2016 12:28 PM PST நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் தில்லியில் |
| சம்பளம்-ஓய்வூதியங்களுக்கு மட்டும் 69.51 சதவீத நிதி செலவாகிறது: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் Posted: 20 Feb 2016 12:27 PM PST சம்பளம்-ஓய்வூதியங்களுக்கு மட்டும் வரி வருவாயில் இருந்து 69.51 சதவீத நிதி செலவிடப்படுவதாக நிதி-பொதுப்பணித் துறை |
| தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு Posted: 20 Feb 2016 12:27 PM PST இதற்கான தீர்மானத்தை அவை முன்னவரும், நிதி-பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார் |
| உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு: மசோதா நிறைவேறியது Posted: 20 Feb 2016 12:26 PM PST உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று |
| மாற்றுத் திறனாளிகள் உதவி பெற குறைபாட்டின் அளவு குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு Posted: 20 Feb 2016 12:25 PM PST மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகை பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைபாட்டின் அளவு 40 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று |
| நிகழ் நிதியாண்டில் ரூ.10,605 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடுகள்: குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது Posted: 20 Feb 2016 12:25 PM PST சட்டப் பேரவையில் ரூ.10,605 கோடிக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி-பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்தார். |
| மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் இலவச பயணம்: புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார் Posted: 20 Feb 2016 12:24 PM PST அரசு பேருந்தில் மூத்த குடிமக்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| மக்களுக்கு நன்மை புரிய கிடைத்த வாய்ப்பு: 14-ஆவது பேரவையின் இறுதி நாளில் முதல்வர் பேச்சு Posted: 20 Feb 2016 12:23 PM PST சட்டப் பேரவை என்பது மக்களாட்சியின் மகத்துவம் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். அனைத்து மக்களுக்கும் நன்மை |
| Posted: 20 Feb 2016 12:21 PM PST உங்களுடன் பகிர்ந்துகொள்ள மகிழ்ச்சியான செய்தியொன்று இருக்கிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் "தினமணி' நாளிதழ் |
| Posted: 20 Feb 2016 12:20 PM PST திருவள்ளுவர் மொத்தம் 11 நூல்களை எழுதியுள்ளார். இதற்குச் சான்றுகள் அவர் எழுதிய நூல்களிலேயே உள்ளன. திருக்குறள்தான் |
| Posted: 20 Feb 2016 12:19 PM PST ஒரு பெண்ணின் மனத்தில் ஏற்படும் அக உணர்வின் அலைகளை நற்றிணைச் செய்யுள் ஒன்று அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. |
| போராட்டம் இன்றித் தேரோட்டம்... Posted: 20 Feb 2016 12:16 PM PST "தமிழ்' என்றால் அமிழ்து. அமிழ்து - சாகா மருந்து. அமிழ்து எனும் சொல்லைத் தொடர்ந்து கூறினால், அது "தமிழ்' ஆகும். |
| Posted: 20 Feb 2016 12:14 PM PST இந்திய இளைஞர்களுக்கு எஃகு நரம்பும் இருப்புத் தசையும் வேண்டும் என்றார் வீரத்துறவி விவேகானந்தர். |
| Posted: 20 Feb 2016 12:12 PM PST 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் |
| தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் முடிவு Posted: 20 Feb 2016 12:11 PM PST சட்டப் பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என, |
| சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில் Posted: 20 Feb 2016 12:10 PM PST சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| "கூடா நட்பு கேடாய் முடியும்': திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து ராமதாஸ் கருத்து Posted: 20 Feb 2016 12:10 PM PST "கூடா நட்பு கேடாய் முடியும்' என திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்துத் தெரிவித்தார். |
| Posted: 20 Feb 2016 12:09 PM PST ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி ஒரு பவுன் ரூ.22,240-க்கு விற்பனையானது. |
| இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் Posted: 20 Feb 2016 12:08 PM PST தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. |
| பாஜக தலைமையில் மிகப் பெரிய கூட்டணி Posted: 20 Feb 2016 12:07 PM PST தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் மிகப் பெரிய கூட்டணி அமையும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். |
| "கிங்'கா? கிங் மேக்கரா? பிரேமலதா கேள்வி Posted: 20 Feb 2016 12:06 PM PST தேமுதிக தலைவர் விஜயகாந்த் "கிங்'காக இருக்க வேண்டுமா அல்லது கிங்மேக்கரா செயல்பட வேண்டுமா என்று, தொண்டர்களிடம் |
| பேரவையில் அதிக கேள்விகள் கேட்டவர்கள், பதிலளித்தவர்கள் யார்? அவைத் தலைவர் தனபால் தகவல் Posted: 20 Feb 2016 12:06 PM PST பேரவையில் அதிக கேள்விகளை எழுப்பிய உறுப்பினர், பதிலளித்த அமைச்சர் யார் என்ற தகவலை பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தா |
| 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் Posted: 20 Feb 2016 12:04 PM PST தமிழக காவல்துறையில் 5 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். |
| அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது Posted: 20 Feb 2016 12:04 PM PST வணிகவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு "ஐசிஎஸ்ஐ சிக்னேச்சர் விருது' வழங்கப்படும் என்று |
| அமைச்சர் ரமணா திடீர் நீக்கம்: கட்சிப் பொறுப்பில் இருந்தும் விடுவிப்பு Posted: 20 Feb 2016 12:03 PM PST தமிழக அமைச்சரவையில் இருந்து பால் வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா சனிக்கிழமை நீக்கப்பட்டார். |
| அரசு ஊழியர்கள் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு Posted: 20 Feb 2016 12:02 PM PST முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அரசு, ஆசிரியர் சங்கங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை தாற்காலிகமாக |
| 18 வயதுக்கு குறைந்தோரை மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது: சட்ட மசோதா நிறைவேறியது Posted: 20 Feb 2016 12:01 PM PST கடலில் மீன்பிடிக்கும் பணியில் 18 வயதுக்கு கீழ் உள்ளோரை ஈடுபடுத்தக் கூடாது என்பது உள்பட கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் |
| மாருதி ஆலையில் உற்பத்தி நிறுத்தம் Posted: 20 Feb 2016 12:00 PM PST மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் குர்கான், மானேசர் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை சனிக்கிழமை நிறுத்தியது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் |
| கேரளத்தின் "ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடக்கம் Posted: 20 Feb 2016 11:59 AM PST கேரள அரசு, துபை ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கூட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கும் "ஸ்மார்ட் சிட்டி' தகவல் தொழில்நுட்ப சிறப்பு |
| பங்குச் சந்தையில் ஏற்றமிகு வாரம் Posted: 20 Feb 2016 11:58 AM PST மத்திய அரசு, பிப்ரவரி 29-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ள பட்ஜெட்டில் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் |
| சிரியாவில் தாக்குதல்: துருக்கிக்கு எதிரான ரஷியாவின் தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா. Posted: 20 Feb 2016 11:57 AM PST சிரியாவில் துருக்கி மேற்கொண்டு வரும் எறிகுண்டுத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி, ரஷியா முன்வைத்த வரைவுத் தீர்மானத்தை |
| சீன பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத் தலைவர் நீக்கம் Posted: 20 Feb 2016 11:52 AM PST சீனப் பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து ஜியோ கெங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். |
| கொலை வழக்கு: முஷாரஃபுக்கு எதிராக கைது வாரண்ட் Posted: 20 Feb 2016 11:51 AM PST பாகிஸ்தானின் லால் மசூதித் தாக்குதல் தொடர்பான கொலை வழக்கில் அந்த நாட்டு முன்னாள் அதிபர் முஷாரஃபுக்கு எதிராக ஜாமீன் பெற |
| ஐ-போனை உளவு பார்க்கும் மென்பொருள்: நீதிமன்றத்திடம் அமெரிக்க அரசு விளக்கம் Posted: 20 Feb 2016 11:50 AM PST அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தியவரின் "ஐ-போனை' உளவு பார்ப்பதற்கான மென்பொருளை |
| பாகிஸ்தானில்3 போலீஸார் சுட்டுக் கொலை Posted: 20 Feb 2016 11:48 AM PST பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் 3 போலீஸார் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். |
| பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து: ஐரோப்பிய யூனியன் சம்மதம் Posted: 20 Feb 2016 11:33 AM PST ரோப்பிய யூனியனில் பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் வெள்ளிக்கிழமை இரவு உடன்பாடு எட்டப்பட்டது. |
| அதிமுக சார்பில் மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகம் அளிப்பு Posted: 20 Feb 2016 11:01 AM PST குமரி மாவட்ட அதிமுக சார்பில் காட்டுப்புதூர் பள்ளி மாணவிகள் 500 பேருக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது. |
| Posted: 20 Feb 2016 11:00 AM PST நாகர்கோவில் நேசமணி நகர் நலச்சங்க பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
| Posted: 20 Feb 2016 10:59 AM PST தக்கலை அருகே வள்ளியாற்றில் மாருதி வேன் விழுந்ததில் ஓட்டுநர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 20 Feb 2016 10:59 AM PST |
| நாகர்கோவிலில் இலவச மருத்துவ முகாம் Posted: 20 Feb 2016 10:58 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நாகர்கோவிலில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தொழிலாளர் நல வாரியங்களில் 23-இல் உறுப்பினர் சேர்க்கை முகாம் Posted: 20 Feb 2016 10:39 AM PST தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை குறித்த சிறப்பு முகாம் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. |
| மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் மீட்பு Posted: 20 Feb 2016 10:39 AM PST இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் சனிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் மீட்கப்பட்டார். |
| உத்தரமேரூரில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் Posted: 20 Feb 2016 10:38 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய முன் மாதிரி நடுநிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| காதல் ஜோடியிடம் திருட்டு: 4 பேர் கைது Posted: 20 Feb 2016 10:38 AM PST மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க வந்த காதல் ஜோடியிடம் கைப்பை, செல்லிடப்பேசியைத் திருடிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 20 Feb 2016 10:37 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். |
| மேல்மருவத்தூரில் இலவச கண்சிகிச்சை முகாம் Posted: 20 Feb 2016 10:37 AM PST மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 76-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இலவசக் கண் சிகிச்சை முகாம் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| குன்றத்தூர் ஒன்றியக் குழுக் கூட்டம் Posted: 20 Feb 2016 10:36 AM PST குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 20 Feb 2016 10:35 AM PST |
| ஊராட்சித் தலைவி கைது: வியாபாரிகள் கடையடைப்பு Posted: 20 Feb 2016 10:35 AM PST வெங்கத்தூர் ஊராட்சித் தலைவி சுனிதா பாலயோகி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். |
| Posted: 20 Feb 2016 10:34 AM PST பாரதியார், விவேகானந்தர், வ.உ.சி. அறக்கட்டளையின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி Posted: 20 Feb 2016 10:34 AM PST விவசாயிகளின் நீண்டநாளைய கோரிக்கைகளை நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. |
| Posted: 20 Feb 2016 10:34 AM PST குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டம் Posted: 20 Feb 2016 10:34 AM PST வேலூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| அண்ணனைத் தாக்கிய வழக்கில் தம்பி கைது Posted: 20 Feb 2016 10:34 AM PST காவேரிப்பாக்கத்தில், அண்ணனைத் தாக்கிய தம்பியை போலீஸார் கைது செய்தனர். |
| ஜாட் சமூகத்தினர் போராட்டம் எதிரொலி: அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் Posted: 20 Feb 2016 10:34 AM PST ஹரியாணா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினரின் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. |
| 5,000 மெகா வாட் சூரிய மின்சக்தி என்ற இலக்கை எட்டியது இந்தியா: மத்திய அரசு தகவல் Posted: 20 Feb 2016 10:34 AM PST நாடு முழுவதிலும் 5,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| ஜேஎன்யு விவகாரம்: தடயவியல் ஆய்வில் விடியோ தொகுப்பு Posted: 20 Feb 2016 10:34 AM PST ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு எதிரான முழக்கமிட்டதாகக் கூறப்படும் விடியோ தொகுப்பை தில்லி அரசு தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. |
| கன்னையா குமாரின் ஜாமீன் மனு: 23-ல் உயர் நீதிமன்றம் விசாரணை? Posted: 20 Feb 2016 10:33 AM PST தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரின் ஜாமீன் மனு மீது உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (23ஆம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது. இதுகுறித்து, கன்னையா குமாரின் வழக்குரைஞர் கூறியதாவது: |
| வலுக்கும் ஜாட் போராட்டம்: 213 ரயில்கள் ரத்து! Posted: 20 Feb 2016 10:33 AM PST ஹரியாணா மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தின் வழியாகச் செல்லும் 213 ரயில்களின் சேவையை வடக்கு ரயில்வே சனிக்கிழமை ரத்து செய்தது. இதன் காரணமாக 800 ரயில்களின் இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநிலத்தில் உள்ள ஜாஜர், புத்தா கேத், ஜுலானா பில்லு கேதா உள்ளிட்ட ஏழு ரயில் நிலையங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| Posted: 20 Feb 2016 10:33 AM PST தலைநகரின் சில இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. காலை 8.30 மணியளவில் சஃப்தர்ஜங்கில் 0.4 மி.மீ மற்றும் லோதி சாலை பகுதிகளில் 0.5 மி.மீ. மழை பதிவானது. |
| மதகு உடைப்பு: முனக் கால்வாயில் ராணுவம் குவிப்பு: ஜாட் போராட்டம் தீவிரம் Posted: 20 Feb 2016 10:33 AM PST ஹரியாணா மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து, தலைநகர் தில்லிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், அந்த மாநிலத்தில் உள்ள முனக் கால்வாய் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. |
| 1,600 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் Posted: 20 Feb 2016 10:33 AM PST மேற்கு தில்லி பகுதியில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 1,620 கிலோ எடை கொண்ட செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். |
| சுட்டுரையில் கேஜரிவால் மீது பஸ்ஸி தாக்கு Posted: 20 Feb 2016 10:33 AM PST தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை காவல் துறை ஆணையர் பஸ்ஸி சுட்டுரையில் (டுவிட்டர்) தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். ஜேஎன்யு விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாக பஸ்ஸி செயல்பட்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சி விமர்சனம் செய்து வருகிறது. |
| Posted: 20 Feb 2016 10:33 AM PST தில்லியில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் Posted: 20 Feb 2016 10:33 AM PST வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். |
| மாணவர்களிடையே மோதல் : 7 பேர் கைது Posted: 20 Feb 2016 10:33 AM PST கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சக மாணவரை வெட்டியதாக 7 பேரை காவல் துறையினர் கைத செய்தனர். |
| லாரி மோதியதில் இரு மாணவர்கள் சாவு Posted: 20 Feb 2016 10:33 AM PST மாதவரத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். |
| Posted: 20 Feb 2016 10:33 AM PST காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஆசிரியர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் Posted: 20 Feb 2016 10:33 AM PST புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூரில் ஜாக்டோ அமைப்பினர் சனிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். |
| Posted: 20 Feb 2016 10:33 AM PST |
| இந்தியாவின் "நைட்டிங்கேல்' எம்.எஸ்.: ஷீலா தீட்சித் புகழாரம் Posted: 20 Feb 2016 10:33 AM PST இசைக்காக நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்ற ஒரே நபர் எம்.எஸ்.சுப்புலட்சுமிதான் என்று தில்லி முன்னாள் முதல்வரும், கேரள முன்னாள் ஆளுநருமான ஷீலா தீட்சித் தெரிவித்தார். |
| ஜேஎன்யு விவகாரம்: மாணவர்கள், பத்திரிகையாளர்களை தாக்கியதாக வழக்குரைஞர் கைது Posted: 20 Feb 2016 10:33 AM PST பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் 3 வழக்குரைஞர்களில் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். |
| இஸ்ரேலில் ஆந்திர மாணவர் மர்மச் சாவு Posted: 20 Feb 2016 10:33 AM PST இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். |
| மேலும் 48 இந்திய மீனவர்களைக் கைது செய்தது பாகிஸ்தான் Posted: 20 Feb 2016 10:32 AM PST குஜராத் மாநிலம், சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் மேலும் 48 பேரை பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர். |
| டிடிஇஏ பள்ளிகளில் உலகத் தாய்மொழி தினம் Posted: 20 Feb 2016 10:32 AM PST தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் உலகத் தாய்மொழி தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| மகாராஷ்டிரம்: மூன்று விவசாயிகள் தற்கொலை Posted: 20 Feb 2016 10:32 AM PST மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் வறட்சி காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். |
| ஜம்மு-காஷ்மீர் எம்எல்ஏ ரஷீத் மீது தாக்குதல்: ஆர்எஸ்எஸ் மீது குற்றச்சாட்டு Posted: 20 Feb 2016 10:32 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநில சுயேச்சை எம்எல்ஏவான என்ஜினீயர் ரஷீத், சனிக்கிழமை தாக்கப்பட்டார். தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர்தான் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |