4TamilMedia செய்திகள் | |
- காந்திக்கு மகாத்மா என்று பட்டம் கொடுத்தவர் தாகூர்:நீதிமன்றம்
- பெண்களுக்கு ஐம்பது சதவிகித இட ஒதுக்கீடு மசோதா:சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி
- மாற்றுத் திறநானிகளுக்கு சலுகை:ஜெயலலிதா அறிவிப்பு
- உக்ரைனில் தொடரும் உள்நாட்டு மோதல்களினால் சுமார் 6 இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு: யுனிசெஃப்
- அமைதிப் பாதைக்கு செல்ல விரும்பினால் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார்: ராஜ்நாத் சிங்
- மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்
- விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை உலகமே எதிர்நோக்கி காத்துள்ளது: பிரேமலதா விஜயகாந்த்
- இலங்கையர்கள் உடம்பில் ஓடுவது கலப்பு இரத்தமாகும்: ரெஜினோல்ட் குரே
- நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது காலத்தின் தேவை: ரணில் விக்ரமசிங்க
- மாநிலங்களவை தலைவர் அமீத் அன்சாரி தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம்!
- பாரிய நிதி மோசடிகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மார்ச் மாதம் மைத்திரியிடம் கையளிப்பு!
- இலங்கையின் கிழக்குக் கடலில் எண்ணெய் வள ஆய்வில் பிரான்ஸ் நிறுவனம் ஈடுபடவுள்ளது!
- சம்பூரில் 237 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு; ஏப்ரலுக்குள் மீள்குடியேற்றம்: ஒஸ்ரின் பெர்னாண்டோ
- தேசப்பற்று எனது இரத்தத்தில் ஊறிய ஒன்று: ராகுல்காந்தி
- அத்திக்கடவு- அவினாசி நீர்த் தேக்கத் திட்டத்துக்கு தமிழக நிதி ஒதுக்கியது!
- நீதிபதி லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்த தடை கேட்டு மேல் முறையீடு!
- ஹரீஷ் மரணத்தை திசை திருப்ப வேண்டாம்: டிஜிபி அசோக்குமார்
- செய்தியாளரிடம் 'வெட்கமில்லையா?' என்று கேட்டார் ராமதாஸ்!
| காந்திக்கு மகாத்மா என்று பட்டம் கொடுத்தவர் தாகூர்:நீதிமன்றம் Posted:
காந்திக்கு மகாத்மா என்கிற பட்டத்தை வழங்கியவர் ரவீந்திரநாத் தாகூர் என்று குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| பெண்களுக்கு ஐம்பது சதவிகித இட ஒதுக்கீடு மசோதா:சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி Posted:
உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவை சட்டப்பேரவையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். Read more ... |
| மாற்றுத் திறநானிகளுக்கு சலுகை:ஜெயலலிதா அறிவிப்பு Posted:
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா மாற்றுத் திறநாளிகளுக்கு சலுகை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read more ... |
| உக்ரைனில் தொடரும் உள்நாட்டு மோதல்களினால் சுமார் 6 இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு: யுனிசெஃப் Posted:
உக்ரைனில் தொடரும் உள்நாட்டு மோதல்களினால் சுமார் 6 இலட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF- யுனிசெஃப்) தெரிவித்துள்ளது. Read more ... |
| அமைதிப் பாதைக்கு செல்ல விரும்பினால் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார்: ராஜ்நாத் சிங் Posted:
மாவோயிஸ்ட்கள் அமைதிப் பாதைக்கு செல்ல விரும்பினால் அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த யாராக உள்ளது என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை உலகமே எதிர்நோக்கி காத்துள்ளது: பிரேமலதா விஜயகாந்த் Posted:
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி யாருடன் என்கிற முடிவு இன்று தெரியும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பார்ப்புடன் காத்துள்ளனர். விஜயகாந்த் யாருடன் கூட்டணிஅமைக்கப் போகிறார் என்பதை உலகமே எதிர்நோக்கி காத்துள்ளது என்று பிரேமாலதா விஜயகாந்த் கூறியுள்ளார். Read more ... |
| இலங்கையர்கள் உடம்பில் ஓடுவது கலப்பு இரத்தமாகும்: ரெஜினோல்ட் குரே Posted:
இலங்கையர்கள் அனைவரது உடம்பிலும் ஓடுவது கலப்பு இரத்தமாகும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். Read more ... |
| நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது காலத்தின் தேவை: ரணில் விக்ரமசிங்க Posted:
நாட்டு மக்களின் அரசியல்- பொருளாதார எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது காலத்தின் தேவையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| மாநிலங்களவை தலைவர் அமீத் அன்சாரி தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம்! Posted:
மாநிலங்களவை தலைவர் அமீத் அன்சாரி இன்று தமது தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டி உள்ளார். Read more ... |
| பாரிய நிதி மோசடிகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மார்ச் மாதம் மைத்திரியிடம் கையளிப்பு! Posted:
பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் தான் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது. Read more ... |
| இலங்கையின் கிழக்குக் கடலில் எண்ணெய் வள ஆய்வில் பிரான்ஸ் நிறுவனம் ஈடுபடவுள்ளது! Posted:
இலங்கையின் கிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வில் பிரான்ஸினைத் தளமாகக் கொண்டியங்கும் `Total' என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஈடுபடவுள்ளது. Read more ... |
| சம்பூரில் 237 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு; ஏப்ரலுக்குள் மீள்குடியேற்றம்: ஒஸ்ரின் பெர்னாண்டோ Posted:
திருகோணமலை சம்பூரில் உள்ள கடற்படை முகாம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளதால், எஞ்சியுள்ள 237 ஏக்கர் காணியில் ஏப்ரல் மாதத்துக்குள் மக்கள் குடியமர முடியும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டே தெரிவித்துள்ளார். Read more ... |
| தேசப்பற்று எனது இரத்தத்தில் ஊறிய ஒன்று: ராகுல்காந்தி Posted:
எனக்கு தேசப்பற்று என்பது எனது இரத்தத்தில் ஊறிய ஒன்று என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். Read more ... |
| அத்திக்கடவு- அவினாசி நீர்த் தேக்கத் திட்டத்துக்கு தமிழக நிதி ஒதுக்கியது! Posted:
அத்திக்கடவு-அவினாசி நீர்த் தேக்கத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, தமிழக அரசின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read more ... |
| நீதிபதி லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்த தடை கேட்டு மேல் முறையீடு! Posted:
நீதிபதி லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்த தடை கேட்டு மேல் முறையீடு செய்ய, பிசிசிஐ முடிவு செய்துள்ளது. Read more ... |
| ஹரீஷ் மரணத்தை திசை திருப்ப வேண்டாம்: டிஜிபி அசோக்குமார் Posted:
ஹரீஸ் மரணம் இயற்கையானது என்று தோன்றும் நிலையில், சர்ச்சையைக் கிளப்பி திசை திருப்ப வேண்டாம் என்று டிஜிபி அசோக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். Read more ... |
| செய்தியாளரிடம் 'வெட்கமில்லையா?' என்று கேட்டார் ராமதாஸ்! Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

















