Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஏழுமலையானுக்கு ரூ. 5 லட்சம் நன்கொடை

Posted: 19 Feb 2016 01:22 PM PST

திருமலை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள நித்ய அன்னதான அறக்கட்டளை, கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு,

திருப்பதியில் தெப்போற்சவம்

Posted: 19 Feb 2016 01:21 PM PST

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

சூரிய புஷ்கரணி நீராழி மண்டப குடமுழுக்கு விழா

Posted: 19 Feb 2016 01:20 PM PST

குன்றத்தூரில் அமைந்துள்ள நாகேஸ்வரர் கோயிலில் சூரிய புஷ்கரணி குளத்தில் அமைந்துள்ள நீராழி மண்டபத்தின் குடமுழுக்கு விழா

குறைந்து வரும் பூண்டி ஏரி நீர்மட்டம்

Posted: 19 Feb 2016 01:18 PM PST

வடகிழக்குப் பருவ மழையால் நிரம்பி வழிந்த பூண்டி ஏரியின் நீர்மட்டம், தற்போது வேகமாகக் குறைந்து வருகிறது.

அமிர்தானந்தமயி இன்று சென்னை வருகை: பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்

Posted: 19 Feb 2016 01:17 PM PST

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அமிர்தானந்தமயி மடத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பிரம்மஸ்தான ஆலயத்தின் 26-ஆம் ஆண்டு விழாவில்

ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தலைவர் கிரண்குமார்

Posted: 19 Feb 2016 01:16 PM PST

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் என்ஜினின் தொடர் உந்தும திறன் சோதனை முழு வெற்றியடைந்துள்ளது.

2035-இல் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்பத் திட்டம்: "நாசா' விஞ்ஞானி அந்தோணி ஜீவராஜன்

Posted: 19 Feb 2016 01:16 PM PST

செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை 2035-ஆம் ஆண்டில் "நாசா' நிறுவனம் செயல்படுத்த உள்ளது

75 ஆண்டுகளுக்கு பின்னர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

Posted: 19 Feb 2016 01:14 PM PST

மாசி பிரமோற்சவத் திருவிழாவையொட்டி, திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் தேரோட்டம்

வண்டலூர் ஓட்டேரி ஏரியில் நீர்க் காகங்கள் அதிகரிப்பு: கணக்கெடுப்பில் தகவல்

Posted: 19 Feb 2016 01:13 PM PST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரியில் நீர்க் காகங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஜாட் போராட்டத்தில் வன்முறை: ஒருவர் பலி; ராணுவம் வரவழைப்பு

Posted: 19 Feb 2016 01:12 PM PST

ஹரியாணா மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்தது.

கன்னையா குமாரின் ஜாமீன் மனு தில்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம்

Posted: 19 Feb 2016 01:10 PM PST

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் தலைவர் கன்னையா குமாரின் ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றத்துக்கு

அரசு ஊழியர்களுக்கு 11 புதிய சலுகைகள்: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆராயக் குழு

Posted: 19 Feb 2016 01:08 PM PST

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆராய வல்லுநர் குழு உள்பட 11 புதிய சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் அஃப்சல் குரு ஆதரவு ஊர்வலத்தில் மோதல்

Posted: 19 Feb 2016 01:06 PM PST

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அஃப்சல் குருவுக்கு ஆதரவாக ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டது.

நவீன தொழில்நுட்ப தாண்டவம்

Posted: 19 Feb 2016 12:23 PM PST

இன்றைய நவீன உலகின் அரிய கண்டுபிடிப்பு செல்லிடப்பேசி. நவீன தொழில்நுட்ப தகவல் தொடர்பு சாதனமாக,

எத்தனை காலம்தான் மறைக்க முடியும்?

Posted: 19 Feb 2016 12:22 PM PST

தாய்மொழியின் உயர்வைப் பற்றி உலகச் சிந்தனையாளர்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னால் என்ன? செவிடன் காதில் ஊதிய சங்காகிக் கொண்டிருக்கிறது.

தாயின் மணிக்கொடி பாரீர்!

Posted: 19 Feb 2016 12:19 PM PST

எதையெடுத்தாலும் அதைப் பிரச்னையாக்குவது, அரசியல் ஆதாயம் தேடுவது என்பதைக் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் வழக்கமாக்கிவிட்டிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், தேசியக் கொடி ஏற்றுவதைக் கூட விமர்சித்து, அதைப் பிரச்னையாக்க, இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சியே முற்படுகிறது என்பதை நினைக்கும்போது, மகாத்மா காந்தியும், பண்டித நேருவும், ராஜன் பாபுவும், சர்தார் படேலும் வழிநடத்திய

வீடுகள் விற்பனை கண்காட்சி தொடக்கம்

Posted: 19 Feb 2016 12:15 PM PST

"கிரெடாய் "ஃபேர்புரோ' வீடுகள் விற்பனை கண்காட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பங்குச் சந்தையில் தொடர் முன்னேற்றம்

Posted: 19 Feb 2016 12:14 PM PST

வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.

தொழில்நுட்ப சேவையைப் பெற ஐபிஎம் - கோனே ஒப்பந்தம்

Posted: 19 Feb 2016 12:14 PM PST

லிப்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கோனே நிறுவனம், "கிளவுட்' அடிப்படையிலான இணையதள தொழில்நுட்ப சேவையை (ஐஓடி) பெற

57,676 கார்களை திரும்பப் பெறுகிறது ஹோண்டா

Posted: 19 Feb 2016 12:14 PM PST

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களில் பொருத்தப்பட்ட காற்றுப்பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து,

சைடஸ் கெடிலா: நோய் எதிர்ப்பு மாத்திரை தயாரிக்க யுஎஸ்எப்டிஏ அனுமதி

Posted: 19 Feb 2016 12:13 PM PST

பாக்டீரியா தொற்றுக்கான நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகளை தயாரித்து அமெரிக்க சந்தையில் விற்பனை செய்ய சைடஸ் கெடிலா நிறுவனத்துக்கு

சிரியா அமைதி முயற்சிகளைக் கெடுக்க வேண்டாம்: அல்-அஸாதுக்கு ரஷியா எச்சரிக்கை

Posted: 19 Feb 2016 12:11 PM PST

"சிரியா முழுவதையும் மீட்டெடுப்போம்' என்று அதிபர் அல்-அஸாத் சூளுரைப்பதன் மூலம், அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்த

பஸ்-லாரி மோதல்: கானாவில் 61 பேர் பலி

Posted: 19 Feb 2016 12:11 PM PST

ஆப்பிரிக்க நாடான கானாவில் பகுதியில் பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 61 பேர் பலியாகினர்.

தெற்கு சூடான்: கலவரத்தில் 18 பேர் பலி

Posted: 19 Feb 2016 12:10 PM PST

தெற்கு சூடான் பகுதியில் அகதிகள் முகாம் மீது ஆயுதம் ஏந்திய கும்பல் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியதில் 2 மருத்துவ ஊழியர்கள்

வட கொரியா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை

Posted: 19 Feb 2016 12:10 PM PST

ஹைட்ரஜன் அணுகுண்டு, ராக்கெட் பரிசோதனைகளை வட கொரியா நடத்தியதற்குப் பதிலடியாக, அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை

அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் போட்டியில்லை

Posted: 19 Feb 2016 12:09 PM PST

அமெரிக்கத் துணை அதிபர் பதவிக்காகப் போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தெரிவித்தார்.

உக்ரைன் சண்டையால் 5.80 லட்சம் சிறுவர்கள் பாதிப்பு: யுனிஸெஃப்

Posted: 19 Feb 2016 12:08 PM PST

உக்ரைனில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் 5.80 லட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பான யுனிùஸஃப் தெரிவித்துள்ளது.

நேபாளம்: மதேசிகள் விவகாரத்துக்குத் தீர்வு காண அரசியல் ஆலோசனைக் குழு

Posted: 19 Feb 2016 12:07 PM PST

நேபாளத்தில் புதிய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் மதேசிகளுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக,

ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல்: குர்துகள் மீது துருக்கி குற்றச்சாட்டு

Posted: 19 Feb 2016 12:06 PM PST

துருக்கி தலைநகர் அங்காராவில், 28 பேரது உயிர்களை பலி வாங்கிய கார் குண்டுத் தாக்குதலுக்கு குர்துக் கிளர்ச்சிப் படையினரே காரணம் என்று

டி20 உலகக் கோப்பை: பாக். அணியின் ஆலோசகராகிறார் ரிச்சர்ட்ஸ்

Posted: 19 Feb 2016 12:05 PM PST

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக

ஆசிய ரக்பி: சென்னையில் இன்று தொடக்கம்

Posted: 19 Feb 2016 12:04 PM PST

ஆசிய ரக்பி போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

மகளிர் கிரிக்கெட்: இந்தியாவிடம் "ஒயிட் வாஷ்' ஆனது இலங்கை

Posted: 19 Feb 2016 12:04 PM PST

இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது

கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குகிறது நியூஸிலாந்து-ஆஸி. 2-ஆவது டெஸ்ட்: வெற்றியோடு விடை பெறுவாரா மெக்கல்லம்?

Posted: 19 Feb 2016 12:04 PM PST

நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

ரியோ ஓபன்: காலிறுதியில் நடால்

Posted: 19 Feb 2016 12:02 PM PST

ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கொலம்பிய ஓபன்: காலிறுதியில் கோஷல்

Posted: 19 Feb 2016 12:01 PM PST

கொலம்பிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் செளரவ் கோஷல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆசிய பாட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி

Posted: 19 Feb 2016 12:00 PM PST

ஆசிய பாட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தனது காலிறுதியில்

தில்லி ஓபன்: இறுதிச்சுற்றில் பூபதி-யூகி ஜோடி

Posted: 19 Feb 2016 11:59 AM PST

தில்லி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

டெல்ரே பீச் ஓபன்: அரையிறுதியில் பயஸ் ஜோடி

Posted: 19 Feb 2016 11:59 AM PST

டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-பிரான்ஸின் ஜெர்மி சார்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவதில் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறது பிசிசிஐ

Posted: 19 Feb 2016 11:58 AM PST

லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல் மற்றும் முரண்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஒடிஸா, தெலங்கானாவில் மீண்டும் தலைதூக்கும் நக்ஸல் பிரச்னை: சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர்

Posted: 19 Feb 2016 11:56 AM PST

ஒடிஸாவிலும், புதிதாக உதயமான மாநிலமான தெலங்கானாவிலும் நக்ஸல்களின் செயல்பாடுகள் மீண்டும் தலைதூக்கியிருப்பதாக

ராஜஸ்தான்: பன்றிக் காய்ச்சலுக்கு 30 பேர் பலி

Posted: 19 Feb 2016 11:55 AM PST

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, கடந்த மாதத்தில்

பட்ஜெட் தயாரிப்புப் பணி: அல்வா பூஜையுடன் தொடக்கம்

Posted: 19 Feb 2016 11:55 AM PST

2016-17-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு, அச்சிடும் பணிகள், அல்வா பூஜையுடன் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கின.

6 அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருது

Posted: 19 Feb 2016 11:54 AM PST

திறமைவாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க அரசின் உயரிய விருதான இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான

அமெரிக்காவில் மோடி-ஷெரீஃப் அடுத்த மாதம் சந்திக்க வாய்ப்பு

Posted: 19 Feb 2016 11:53 AM PST

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், அமெரிக்காவில் அடுத்த மாதம் சந்தித்துப் பேச வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடனை திருப்பிச் செலுத்தாததால் நடவடிக்கை: விஜய் மல்லையா நிறுவன சொத்துகளை விற்பனை செய்ய 4 வங்கிகள் திட்டம்

Posted: 19 Feb 2016 11:49 AM PST

வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்ததாத காரணத்தினால், தொழிலதிபர் விஜய் மல்லையாவின் "கிங் ஃபிஷர்' விமான நிறுவனத்துக்கு

நீதிபதி கர்ணன் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியது மத்திய சட்ட அமைச்சகம்

Posted: 19 Feb 2016 11:48 AM PST

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

40 இந்திய மீனவர்களைக் கைது செய்தது பாகிஸ்தான்

Posted: 19 Feb 2016 11:47 AM PST

குஜராத் மாநிலத்துக்கு அருகே உள்ள சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடிக்கச் சென்ற 40 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல் படை

"சிஐசி' தேர்வுப் பட்டியலில் பஸ்ஸி பெயர் நீக்கம்

Posted: 19 Feb 2016 11:46 AM PST

மத்திய தகவல் ஆணையர் பதவிக்கான தேர்வுப் பட்டியலில் இருந்து தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸியின்

ஜிஎஸ்டி குழுவின் தலைவராக மேற்கு வங்க நிதியமைச்சர் தேர்வு

Posted: 19 Feb 2016 11:45 AM PST

சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) விவகாரம் தொடர்பான அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கொண்ட உயரதிகாரக் குழுவின் தலைவராக,

2002-ல் விபத்தை ஏற்படுத்திய வழக்கு: சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 19 Feb 2016 11:44 AM PST

மும்பையில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில், நடிகர் சல்மான் கானுக்கு

நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க ஒடிஸாவுக்கு அதிகபட்ச நிதியுதவி  

Posted: 19 Feb 2016 11:44 AM PST

நக்ஸல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க ஒடிஸாவுக்கு அதிகபட்ச மத்திய நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

தேசத் துரோக வழக்கு: கிலானிக்கு ஜாமீன் மறுப்பு

Posted: 19 Feb 2016 11:43 AM PST

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எஸ்.ஏ.ஆர்.கிலானிக்கு ஜாமீன் வழங்க

அருணாசலப் பிரதேச முதல்வராக கலிகோ ஃபுல் பதவியேற்பு

Posted: 19 Feb 2016 11:42 AM PST

அருணாசலப் பிரதேச முதல்வராக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவர் கலிகோ ஃபுல் (47) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

மத்திய அரசு மீது நிதீஷ் தாக்கு

Posted: 19 Feb 2016 11:42 AM PST

பொருளாதார விவகாரங்களில் அடைந்துள்ள தோல்வியை மறைப்பதற்காக மத்திய அரசு, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) விவகாரத்தை

"ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்ப்பது மிகப் பெரிய குற்றமாகியுள்ளது'

Posted: 19 Feb 2016 11:41 AM PST

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை எதிர்ப்பது மிகப்பெரிய குற்றமாக மாறியுள்ளது என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

6 நாள் பயணமாக இந்தியா வந்தார் நேபாளப் பிரதமர்

Posted: 19 Feb 2016 11:41 AM PST

தில்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார்.

ஜேஎன்யு விவகாரம்: நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் அடுத்த வாரம் போராட்டம்

Posted: 19 Feb 2016 11:40 AM PST

தில்லி ஜவாஹர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்து நாடு முழுவதும் அடுத்த வாரம் போராட்டம் நடத்தப் போவதாக

யோகா தினத்தை விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவு

Posted: 19 Feb 2016 11:39 AM PST

சர்வதேச யோகா தினம் இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் விவசாயிகள் கடன் விடுதலை மாநாடு: ஸ்டாலின், இளங்கோவன், வைகோ, வாசன், ராமதாஸ் பங்கேற்பு

Posted: 19 Feb 2016 11:39 AM PST

ஈரோட்டில் நடைபெற்ற விவசாயிகள் கடன் விடுதலை மாநாட்டில் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,ஜி.கே.வாசன், வைகோ, ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

சுற்றுப்பயணங்களை முடித்த பிறகே கூட்டணி முடிவை அறிவிப்பேன்

Posted: 19 Feb 2016 11:38 AM PST

சுற்றுப்பயணங்களை முடித்த பிறகே கூட்டணி முடிவை அறிவிப்பேன் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஏமாற்றுவேலை

Posted: 19 Feb 2016 11:37 AM PST

ஆட்சியின் இறுதிக் காலத்தில் தற்போது அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளதால் எவ்விதப் பலனும் இருக்காது.

பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை

Posted: 19 Feb 2016 11:36 AM PST

பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

வக்ஃப் வாரிய காலிப் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு

Posted: 19 Feb 2016 11:35 AM PST

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் அறிவித்துள்ள 32 இளநிலை உதவியாளர்கள், 5 தட்டெழுத்தர்கள், 2 சுருக்கெழுத்தர்கள்-தட்டெழுத்தர் ஆகிய

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Feb 2016 11:34 AM PST

எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும் 29-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத்

அதிமுக வெற்றிக்கு பாடுபடுவேன்

Posted: 19 Feb 2016 11:33 AM PST

புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற பாடுபடுவேன் என, முன்னாள் எம்.பி., ப.கண்ணன் தெரிவித்தார்.

சிறுபான்மை மொழிப் பாடம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

Posted: 19 Feb 2016 11:32 AM PST

சிறுபான்மை மொழிப் பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுத அனுமதி பெற்றவர்கள், விரும்பினால்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தகுதிப் பட்டியல் வெளியீடு

Posted: 19 Feb 2016 11:31 AM PST

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிப் பட்டியல் சுகாதாரத் துறை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

போராட்டத்தின்போது மாற்றுத் திறனாளி உயிரிழப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 19 Feb 2016 11:30 AM PST

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாற்றுத் திறனாளி உயிரிழந்த சம்பவம் குறித்துப் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு

வி.ஏ.ஓ. தேர்வு: நுழைவுச் சீட்டுகள் தயார்

Posted: 19 Feb 2016 11:29 AM PST

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை

ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தலைவர் கிரண்குமார்

Posted: 19 Feb 2016 11:28 AM PST

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் என்ஜினின்  தொடர் உந்தும திறன் சோதனை முழு வெற்றியடைந்துள்ளது. இந்த என்ஜின் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல்: போராட்டங்கள் வாபஸ்

Posted: 19 Feb 2016 11:28 AM PST

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்குத் தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியதையடுத்து, 12 நாள்களாக நடைபெற்று வந்த

திருப்பதியில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி தூத்துக்குடியில் மக்கள் நலக் கூட்டணி ஆர்ப்பாட்டம்

Posted: 19 Feb 2016 11:27 AM PST

திருப்பதியில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்களை விடுவிக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் நலக் கூட்டணியைக் கண்டு திமுக, அதிமுக அச்சமடைந்துள்ளன

Posted: 19 Feb 2016 11:27 AM PST

மக்கள் நலக் கூட்டணியைக் கண்டு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அச்சமடைந்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் மூழ்கி பக்தர் சாவு

Posted: 19 Feb 2016 11:27 AM PST

திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் மூழ்கி பக்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் காரில் கடத்திய 75 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Posted: 19 Feb 2016 11:26 AM PST

தூத்துக்குடியில் காரில் கடத்திய 75 கிலோ கடல் அட்டைகள் வெள்ளிக்கிழமை  பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

சரக்கு கையாளுவதில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

Posted: 19 Feb 2016 11:26 AM PST

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கடந்த நிதியாண்டில் கையாளப்பட்ட சரக்கின் அளவை தற்போது 42 நாள்களுக்கு முன்னதாகவே கடந்து சாதனை படைத்துள்ளது.

பதான்கோட் தாக்குதல்: பாகிஸ்தானில் முதல் தகவல் அறிக்கை பதிவு

Posted: 19 Feb 2016 11:26 AM PST

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தானில்

இனாம்மணியாச்சியில் என்.எஸ்.எஸ். முகாம்

Posted: 19 Feb 2016 11:25 AM PST

கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம் இனாம்மணியாச்சியில் நடைபெற்றது.

பட்ஜெட் கூட்டத் தொடர்: அன்சாரி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

Posted: 19 Feb 2016 11:25 AM PST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின்

நகை வியாபாரிகள் சங்கம் தொடக்கம்

Posted: 19 Feb 2016 11:24 AM PST

சாத்தான்குளத்தில் நகர நகை வியாபாரிகள் சங்கத் தொடக்க விழா,  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அருணாசலில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்: புதிய அரசமைப்பதற்கு ஏதுவாக நடவடிக்கை

Posted: 19 Feb 2016 11:24 AM PST

அருணாசலப் பிரதேசத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி வெள்ளிக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.

கோவில்பட்டியில் தணிக்கை அலுவலகம் திறப்பு

Posted: 19 Feb 2016 11:24 AM PST

கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் தணிக்கை அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல்

Posted: 19 Feb 2016 11:24 AM PST

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கான கள ஆய்வுப் பணிகளுக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியுள்ளது என

ஆறுமுகனேரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 19 Feb 2016 11:24 AM PST

ஆறுமுகனேரி ஸ்ரீராமலட்சுமி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் திருக்கோயிலில் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரயில் பயணிகளுக்கான வசதிகளை உறுதிப்படுத்த புதிய குழு: ரயில்வே வாரியம் முடிவு

Posted: 19 Feb 2016 11:23 AM PST

ரயில் பயணிகளுக்கான வசதிகளை ஆய்வு செய்யவும், உறுதிப்படுத்தவும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில்

2035இல் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்பத் திட்டம்: "நாசா' விஞ்ஞானி அந்தோணி ஜீவராஜன்

Posted: 19 Feb 2016 11:23 AM PST

செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை 2035இல்  "நாசா' நிறுவனம் செயல்படுத்த உள்ளது என்றார் அதன் விஞ்ஞானி அந்தோணி ஜீவராஜன்.

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகள் ஆய்வு

Posted: 19 Feb 2016 11:22 AM PST

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல்: பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 19 Feb 2016 11:22 AM PST

தனியார் நிறுவனங்களிடம் இருந்து சூரிய சக்தி மின்சாரத்தை கொள்முதல் செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து

கோவில்பட்டியில் சுப்பிரமணியர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

Posted: 19 Feb 2016 11:22 AM PST

கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில், அருள்மிகு செல்லியாரம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசப்பற்றை பாஜகவிடமிருந்து கற்க வேண்டிய அவசியமில்லை

Posted: 19 Feb 2016 11:22 AM PST

தேசப்பற்று குறித்து பாஜகவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

திருச்செந்தூர்

Posted: 19 Feb 2016 11:21 AM PST

கோவில்பட்டியில் லேப்ரோஸ்கோபி மருத்துவமனை திறப்பு

Posted: 19 Feb 2016 11:21 AM PST

கோவில்பட்டி சந்தைப்பேட்டை தெருவில் முரளி லேப்ரோஸ்கோபி மருத்துவமனை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

திருப்புமுனையை ஏற்படுத்துமா தேமுதிக மாநாடு?

Posted: 19 Feb 2016 11:21 AM PST

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை தேமுதிக நடத்தும் மாநில மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்று

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Feb 2016 11:21 AM PST

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் மணல் மூட்டை விழுந்து தொழிலாளி சாவு: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

Posted: 19 Feb 2016 11:20 AM PST

தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்த தொழிலாளி மணல் மூட்டை சரிந்து விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

கோவில்பட்டியில் தேசிய யோகா போட்டி தொடக்கம்: ஆயிரக்கணக்கான மாணவர்-மாணவியர் பங்கேற்பு

Posted: 19 Feb 2016 11:20 AM PST

முதல்வர் ஜெயலலிதாவின் 68ஆவது பிறந்த நாளையொட்டி, கோவில்பட்டியில் மூன்று நாள்கள் நடைபெறும் அகில இந்திய யோகா போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர் ராமதாஸ்: அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா

Posted: 19 Feb 2016 11:20 AM PST

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர் பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ் என்று அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.

ஹரிஷின் சடலம் பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Posted: 19 Feb 2016 11:19 AM PST

ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிஷின் சடலம், பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி பொன் விழா

Posted: 19 Feb 2016 11:19 AM PST

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி பொன் விழா ஆண்டு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை

Posted: 19 Feb 2016 11:18 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் பிரதான தொழில்களாக உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™