4TamilMedia செய்திகள் | |
- வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடமைகளைப் பொறுப்பேற்றார்!
- எங்க சார் 100 கோடி? கேள்வி கேட்கும் எதிர்கோஷ்டி
- திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணிதான்; இவிகேஎஸ். இளங்கோவன்
- தென் மாநிலங்களில் சிறு-குறு தொழில்களை மேம்படுத்தத் திட்டம்; நிர்மலா சீதாராமன்
- அரசு அலுவலர்கள் மீது அதிமுக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது: ஜெயலலிதா
- முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான மூன்று வழக்குகள் வாபஸ்!
- வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டு பராக் ஒபாமா கியூபா செல்லவுள்ளார்!
- சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
- டெல்லி உள்ளிட்ட நகரங்களின் காற்று மாசு கண்டறிய செயற்கைக் கோள்: இஸ்ரோ திட்டம்
- வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!
- பலாலியில் வேண்டாம்; பூநகரியில் சர்வதேச விமான நிலையத்தை அமையுங்கள்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- இலங்கை- ஜேர்மனி இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
- சுதந்திரக் கட்சியிலிருந்து என்னை அவ்வளவு இலகுவாக வெளியேற்ற முடியாது: மஹிந்த ராஜபக்ஷ
- 'புங்குடுதீவு சிதைவுறும் நிலம்' - ஆவணப்படம்
- காற்று மாசு: குழாய் வடிவிலான ஒலி பெருக்கிகளை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்
- மத்திய அரசின் கேபிள் இணைப்புக்களை டிஜிட்டல் மயமாக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை;நீதிமன்றம்
- சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்
| வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடமைகளைப் பொறுப்பேற்றார்! Posted:
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவியேற்ற ரெஜினோல்ட் குரே, தன்னுடைய கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். Read more ... |
| எங்க சார் 100 கோடி? கேள்வி கேட்கும் எதிர்கோஷ்டி Posted:
என்னென்னவோ பண்ணிடுறேன் என்று பதவிக்கு வந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, அதில் அரை வீசத்தை கூட செய்யவில்லை என்று அங்கலாய்க்கிறது எதிர்கோஷ்டி. Read more ... |
| திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணிதான்; இவிகேஎஸ். இளங்கோவன் Posted:
திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணிதான் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். Read more ... |
| தென் மாநிலங்களில் சிறு-குறு தொழில்களை மேம்படுத்தத் திட்டம்; நிர்மலா சீதாராமன் Posted:
தென் மாநிலங்களில் சிறு-குறு தொழில்களை மேம்படுத்தத் திட்டம் உள்ளது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். Read more ... |
| அரசு அலுவலர்கள் மீது அதிமுக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது: ஜெயலலிதா Posted:
அரசு அலுவலர்கள் மீது அதிமுக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். Read more ... |
| முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான மூன்று வழக்குகள் வாபஸ்! Posted:
முன்னாள் பிரதமர நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்டிருந்த மூன்று வழக்குகள் இன்று வெள்ளிக்கிழமை மீளப் பெறப்பட்டுள்ளன. Read more ... |
| வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டு பராக் ஒபாமா கியூபா செல்லவுள்ளார்! Posted:
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எதிர்வரும் மார்ச் மாதம் 21, 22ஆம் திகதிகளில் கியூபாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு Posted:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read more ... |
| டெல்லி உள்ளிட்ட நகரங்களின் காற்று மாசு கண்டறிய செயற்கைக் கோள்: இஸ்ரோ திட்டம் Posted:
டெல்லி உள்ளிட்ட சில முக்கிய நகரங்களின் காற்று மாசு கண்டறிய செயற்கைக் கோள் ஒன்றை நிலை நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. Read more ... |
| வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் அவர், படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| பலாலியில் வேண்டாம்; பூநகரியில் சர்வதேச விமான நிலையத்தை அமையுங்கள்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
யாழ்ப்பாணம் பலாலியில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. ஆனாலும், பலாலிக்குப் பதிலாக, சர்வதேச விமான நிலையத்தை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பகுதியில் அமைப்பது சிறப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை- ஜேர்மனி இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து! Posted:
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மனிக்கான விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. Read more ... |
| சுதந்திரக் கட்சியிலிருந்து என்னை அவ்வளவு இலகுவாக வெளியேற்ற முடியாது: மஹிந்த ராஜபக்ஷ Posted:
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து என்னை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அவ்வளவு இலகுவாக என்னை நீக்க முடியாது.” என்று முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| 'புங்குடுதீவு சிதைவுறும் நிலம்' - ஆவணப்படம் Posted:
யுத்தத்தின் விளைவால் உருக்குலைந்துபோன புங்குடுதீவு எனும் அழகிய ஊரின் நிலையைப்பற்றிப் பேசுகிறது படம். ஊரில் தற்போது வாழ்பவர்களே கதை மாந்தர்கள். அவர்களே கதைசொல்லிகள். ஊரின் தற்போதைய நிலையையும், எதிர்கொள்ளும் சவால்கள், இனிவரும் காலங்களில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் பற்றியும் சொல்கிறார்கள். Narrative style இல் கதை சொல்லப்படவில்லை. ரிப்பீட் காட்சிகள் இல்லை. சற்றும் சலிப்பில்லாத ஆவணப் படம். நன்றி Gnanadas Kasinathar Surenthirakumar Kanagalingam Thanges Paramsothy நன்றி : ஜீ உமாஜிRead more ... |
| காற்று மாசு: குழாய் வடிவிலான ஒலி பெருக்கிகளை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் Posted:
காற்றில் மாசு படிவதைத் தவிர்க்க குழாய் வடிவிலான ஒலி பெருக்கிகளை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கலாகி உள்ளது. Read more ... |
| மத்திய அரசின் கேபிள் இணைப்புக்களை டிஜிட்டல் மயமாக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை;நீதிமன்றம் Posted:
Read more ... |
| சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம் Posted:
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அரசு ஒப்பந்த செவிலியர்கள் ஆயிரத்து 500 பேர் கால வரையறையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |















மத்திய அரசி கேபிள் இணைப்புக்களை டிஜிட்டல் மயமாக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.