ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ..............இந்தியக் கதையும் சீனக் கதையும்!
- தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’
- யாதுமாகி நின்றாய் தோழி!
- முதலிரவு - ஒரு பக்க கதை
- ‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’
- அபிராமி அந்தாதி
- புத்தகம் வேண்டி
- சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பாகம்
- நூல்கள் தேவையா !!!!!
- மூத்த குடிமக்கள் பஸ்ஸில் பயணம் செய்ய இலவச டோக்கன்! *கண்டிஷன்ஸ் அப்ளை!
- பகவத்கீதை மீது ஆணையிட்டு அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற தமிழர் !
- ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
- மாற்றுத்திறனாளி குப்புசாமி மரணம்: தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- ரமணி ஹைக்கூ
- நகைச்சுவை நாயகர்...
- ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
- தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
- பாமரர் தேவாரம்
- கிராமபோனின் காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்ற தினம் (பிப்.19, 1878)
- நம்பிக்கைகள்தான் உறவுகளை உறுதியாக்குகின்றன..!
- விகடன் வெளியிட்ட புத்தகம் இருந்தால் தரவும்.
- அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின் பண்றாராம்..!
- கில்லாடி கஜா..!
- மன்னா, அமைச்சர் எதிரியுடன் சேர்ந்து விட்டார்…!
- கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி
- மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு
- திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல்
- தமிழ்ச்சுவை
- ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1
- காலம் – மணிமேகலை
- பாகுபலி’ ஒரு ஸ்டுப்பிட் படம்: பழம்பெரும் நடிகை ஜமுனா ஆவேசம்!
- சாதனைப் பெண்கள் நூறு பேர்
- சேர்ந்தே சிரிப்போம்! மகிழ்ச்சியைப் பரப்புவோம்! –
- விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகிவிட்டது! பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை
- மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற…
- ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்!
- பேஜ்மேக்கர் பாடம் தமிழில் எளிய முறையில்
| தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ..............இந்தியக் கதையும் சீனக் கதையும்! Posted: 19 Feb 2016 11:44 AM PST தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
| தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’ Posted: 19 Feb 2016 11:20 AM PST - – அமேசானில் எல்லாம் கிடைக்கும்னு தலைவர் கிட்ட சொன்னது தப்பா போச்சா… ஏன்?'' – ''நம்ம கட்சிக்கு ஓட்டு போட ஆள் கிடைக்குமான்னு கேட்கிறாரு..!'' – – பி.பாலாஜிகணேஷ், – ————————————— – என்னதான் கிச்சன்ல நீங்க ரசம் வைக்கும்போது, அது தவறு தலா உங்க கால்ல கொட்டினாலும், அதையெல்லாம் 'பாதரசம்'னு சொல்ல முடியாது! – – ஜி.தாரணி, – ————————————— – கூட்டணிக்கு ஒத்துக்கிட்டது தப்பாப் போச்சா… ஏன் தலைவரே?'' – ''கூட்டங்கள்ல தொண்டர்கள் வீசற செருப்புலயும் பங்கு கேட்கறாங்க..!'' – – பெ.பாண்டியன், – —————————————- – உன் ... |
| Posted: 19 Feb 2016 11:12 AM PST 23சி பஸ்ஸில் கூட்டம் அவ்வளவாக இல்லை... 'சார் அயனாவரம் ஒரு டிக்கெட்' பரிச்சயமான அந்தக் குரலைக் கேட்டவுடன் திரும்பிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி! - அட நம்ம வசந்தி! அவளும் என்னை கவனித்தாள்... எப்படி இருக்கீங்க ராஜா? நல்லா இருக்கேன். நீ சாரி.. நீங்க எப்படி வசந்தி? - ரொம்ப நல்லா இருக்கேன் என்றாள். அந்த ரொம்பவில் ஏதோ ஒன்று இருந்தது. உங்க வீடு எங்க வசந்தி? அதே பழைய வீடுதான். அதே பழைய வசந்திதான் என்றாள், கேஷூவலாக அதே என்ற சொல்லின் அர்த்தத்தை நான் வேறு மாதிரியாக உள் வாங்கிக் கொண்டேன். - அதே ... |
| Posted: 19 Feb 2016 11:03 AM PST -- கலா பால் சொம்பை ஸ்டூல் மீது வைத்துவிட்டு, கணவன் சிவாவின் காலில் விழப்போனாள். பதறித் தடுத்தான் சிவா! - ''வேண்டாம் கலா... எந்தத் தப்புமே செய்யாம நீ ஏன் என் கால்ல விழணும்?'' கலாவுக்குப் புரியவில்லை!''இனிமே எனக்கு எல்லாமே நீங்கதான். உங்க கால்ல விழறது தப்பில்லைனு எங்க அம்மா அப்பாதான் சொன்னாங்க!'' - கலா சொல்ல, ''சரி, உங்க அம்மா, அப்பா என்னவெல்லாம் சொல்லி அனுப்பினாங்க?'' எனக் கேட்டான் சிவா. - ''உங்களை அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்... பொறுமையா, விட்டுக் கொடுத்து நடந்துக்கணும்... ... |
| ‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’ Posted: 19 Feb 2016 11:02 AM PST - தர்மபுரி. ''இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?'' - ''இன்ஜெக்ஷன் பேரை ப்ரிஸ்கிரிப்ஷன்ல எழுதிட்டு, கூடவே அதை எந்த நர்ஸ் போடணும்னு எழுதிக் குடுத்துடுவாராம்!'' - – பர்வீன் யூனுஸ், - ------------------------------------------------- - ''மேடையில ஆபாசமா பேசறதை குறைச்சிடுங்கன்னு சொன்னா கேக்கறீங்களா தலைவரே..?'' - ''ஏன்யா… என்னாச்சு?'' - ''பீப் பாடல் ஆல்பம் வெளியிட உங்களைக் கூப்பிடறாங்க பாருங்க!'' - – கே.ஆனந்தன், - ------------------------------------------------ ''கூட்டணிக்காக ... |
| Posted: 19 Feb 2016 10:48 AM PST அபிராமி அந்தாதி கேட்க கேட்க அநேக விபரங்கள் ஞானபொக்கிசங்கள் வந்துகொண்டிருக்கிறது எழுத ஆவல்உண்டாகிறது ஊக்கம் உண்டாக வேண்டிக்கொள்ளுங்கள் https://archive.org/embed/AbiramiAndadi |
| Posted: 19 Feb 2016 10:24 AM PST அகிலனின் வெற்றித்திருநகர் மின் புத்தகம் கிடைக்குமா |
| சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பாகம் Posted: 19 Feb 2016 10:19 AM PST |
| Posted: 19 Feb 2016 10:18 AM PST நண்பர்களே கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன. எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன். இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில். நன்றி கி.ஸ்ரீநிவாசன் |
| மூத்த குடிமக்கள் பஸ்ஸில் பயணம் செய்ய இலவச டோக்கன்! *கண்டிஷன்ஸ் அப்ளை! Posted: 19 Feb 2016 08:34 AM PST சென்னை: மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, விதி எண் 110தின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்ய பத்து டோக்கன்கள் வழங்கப்படும் என கூறினார். இந்த திட்டத்தின்படி, முதற்கட்டமாக சென்னை பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்தார். முதல்வர் ... |
| பகவத்கீதை மீது ஆணையிட்டு அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற தமிழர் ! Posted: 19 Feb 2016 08:18 AM PST - அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், முதன் முறையாக, நீதிபதி பதவியில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன், 48, பதவியேற்றுள்ளார். - இவர் பகவத்கீதை மீது சத்தியபிரமாணம் எடுத்து பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவியில் அமரும் முதல் இந்தியர் என்ற பெருமையை சீனிவாசன் பெற்றுள்ளார். - அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், நீண்ட காலமாக நீதிபதியாக பணியாற்றி வந்த அன்டோனின் ஸ்கோலியா, 79, என்பவர், மரணமடைந்தார். இதையடுத்து, அந்த இடத்திற்கு, புதிய நீதிபதி ஒருவரை நியமிக்க, ... |
| ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855) Posted: 19 Feb 2016 08:00 AM PST 'தமிழ் தாத்தா' என அனைவராலும் போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி இதே நாளில் தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் வேங்கட சுப்பையர்-சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் ... |
| மாற்றுத்திறனாளி குப்புசாமி மரணம்: தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம் Posted: 19 Feb 2016 07:30 AM PST சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மாற்றுத்திறனாளி குப்புசாமி மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வாக்குப் பதிவு செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைக்கப்பட்டனர். அப்போது வேலூரைச் சேர்ந்த குப்புசாமி என்ற மாற்றுத் திறனாளிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 19 Feb 2016 07:09 AM PST வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| Posted: 19 Feb 2016 06:58 AM PST ரமணி ஹைக்கூ 03/11/2015 1. ஓவியக் கண்காட்சி அகலும் விழிகள் நடுவே கறுப்புக் கண்ணாடி 2. அடைமழை அழிக்கதவு ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார் காற்றில் குழந்தையின் முகம் 3. விண்வெளியில் பம்பரம் சாட்டை எது? அப்பா ஆய்வு மகன் கையில் பட்டம் ***** |
| Posted: 19 Feb 2016 06:58 AM PST - |
| Posted: 19 Feb 2016 06:52 AM PST ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் #ரமணி_Clerihew_வாழ்நகை 20/01/2016 8. வயிறு சுத்தம் ஆச்சு டாய்லட் குப்பை ஆச்சு கழுவப் பறந்தேன் ஆலா கிடைத்தது கோக்கா கோலா! #ரமணி_Balliol_rhyme_நகைத்துளி 8. தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி பகையில் மாளக் கதறும் நெஞ்சு நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால் தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்! ***** |
| தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு Posted: 19 Feb 2016 06:43 AM PST காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!! தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே ... |
| Posted: 19 Feb 2016 06:34 AM PST பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| கிராமபோனின் காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்ற தினம் (பிப்.19, 1878) Posted: 19 Feb 2016 06:15 AM PST கிராமபோன் என்பது 1870-களில் இருந்து 1980-கள் வரை ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகும். ஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் கருவியை பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து மார்ச் 25, 1857 இல் காப்புரிமம் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது. பிரெஞ்சு அறிவியலாளர் சார்ல்ஸ் குரொஸ் என்பவர் ஏப்ரல் 18, 1877 இல் போனோகிராஃப் பற்றிய தனது விளக்கங்களைத் ... |
| நம்பிக்கைகள்தான் உறவுகளை உறுதியாக்குகின்றன..! Posted: 19 Feb 2016 05:44 AM PST ![]() |
| விகடன் வெளியிட்ட புத்தகம் இருந்தால் தரவும். Posted: 19 Feb 2016 05:38 AM PST விகடன் வெளியிட்ட புத்தகம் இருந்தால் தரவும். |
| அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின் பண்றாராம்..! Posted: 19 Feb 2016 05:10 AM PST ''கொஞ்ச நாளாவே தலைவர் டி-ஷர்ட், ஜீன்ஸ்னு கலக்கறாரே… என்ன விஷயம்?'' – ''அரசியல் 'நாகரிகத்தை' மெய்ன்டெயின் பண்றாராம்..!'' – ————————————— ''ஓப்பன் பண்ணினா சத்யம் தியேட்டர்…'' – ''சினிமா தியேட்டரைப் பத்தின கதையா சார்..?'' – ''ம்ஹும்… இப்ப அங்க ஓடிட்டு இருக்கிற ஒரு இங்கிலீஷ் படத்தோட கதைய்யா!'' – ————————————- — ''ரொம்ப நாளா தீராத ஒற்றைத் தலைவலியால அவதிப் பட்டுக்கிட்டு இருந்தேன்… இப்ப கொஞ்ச நாளா கடுமையான இரட்டைத் தலைவலி!'' – ''உங்களை யாரு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா ... |
| Posted: 19 Feb 2016 05:06 AM PST ![]() |
| மன்னா, அமைச்சர் எதிரியுடன் சேர்ந்து விட்டார்…! Posted: 19 Feb 2016 05:05 AM PST - — அமைச்சர் எதிரியுடன் சேர்ந்து விட்டாரா…என்ன சொல்கிறீர் தளபதி? – அவர் வீட்டுக்கு முன்னால் புதிதாக ஒரு குதிரை நிற்கிறது, மன்னா..! – மு.மதிவாணன் – ————————————- – வேற ஏதாவது சொல்லணுமா…? – சும்மா உசுப்பேத்தாதீங்க எசமான்..! – அம்பை தேவா – —————————— – யாரங்கே? – மன்னா…! – பீரெங்கே…? – எம்.மிக்கேல்ராஜ் – ————————— – போன தடவை இங்க வர்றது இதுதான் கடைசி முறைனு சொல்லிட்டு போனியே..? – நீங்க வேற எங்கேயும் டிரான்ஸ்பர் ஆகாம இங்கேயே இருப்பீங்கன்னு அப்போ நான் நினைக்கலை ... |
| கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி Posted: 19 Feb 2016 04:57 AM PST கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி புதுடில்லி : பனாரஸ் இந்து பல்கலை., அளிக்கவுள்ள கவுரவ டாக்டர் பட்டத்தை, தனது கொள்கையின் காரணமாக பிரதமர் மோடி ஏற்க மறுத்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது : உ.பி., மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வரும் 22ம் தேதி(பிப்.,22) நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கிறார். இவ் விழாவில் மோடியின் சேவை, நிர்வாகம், சீர்திருத்தம் ஆகியயவற்றை பாராட்டி, அவருக்கு ... |
| மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு Posted: 19 Feb 2016 04:39 AM PST சென்னை: ''அறுபது வயதை கடந்தவர்கள், பிப்., 24 முதல், சென்னையில் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 'மூத்த குடிமக்கள், அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்' என, 2011 தேர்தல் அறிக்கையில் அறிவித்தோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்கட்டமாக இத்திட்டம், சென்னை மாநகர பேருந்துகளில் செயல்படுத்தப்படுகிறது. மூத்த குடிமக்கள், பிப்., 24 ... |
| திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி சேராது: விஜயகாந்தை சந்தித்த டிராபிக் ராமசாமி தகவல் Posted: 19 Feb 2016 04:32 AM PST திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கண்டிப்பாக கூட்டணி சேராது என்று, விஜயகாந்தை சந்தித்துப் பேசிய பிறகு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறினார். - கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று காலை 11 மணி அளவில் சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 50 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் டிராபிக் ராமசாமி கூறியதாவது: விஜயகாந்த் அழைப்பின் பேரில் அவரை சந்தித்தேன். தமிழகத்தில் சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, ... |
| Posted: 19 Feb 2016 04:05 AM PST வாய் தேனீர் சுவைக்க கண்கள் புத்தகத்தை தரிசிக்க தேனீர் வற்றியது சுவை வற்றவில்லை எப்படி வற்றும் என் வாய் தமிழியையும் சேர்த்து அல்லவா சுவைத்தது. நமண்டி ப இரா |
| ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Posted: 19 Feb 2016 03:52 AM PST ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை )-1 சமீபத்தில் பெய்த அதிகப்படியான மழையாலும் வேறு காரணங்களாலும் , ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கிளால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளக்காடானது . கீழ்தளத்தில் இருந்த வீடுகளில் இருந்த வீடுகளும் , ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் அத்தனையும் வெள்ளத்தால் சூழ்ந்தது . அவைகளில் இருந்த அனைத்து பொருள்களும் அடியோடு நாசமானது . இத்தகைய நிலை சென்னை போன்ற பெரு நகரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் நிகழ்ந்தது . அனைத்து நிலை மக்களும் அவரவர்கள் வாழ்ந்த ... |
| Posted: 19 Feb 2016 02:54 AM PST – இத்தனை நாள் எங்கிருந்தாய்? உன் கனவுகளில் உறங்கிக் கொண்டிருந்தேன் – நீ ஏன் என்னை முன்பே சந்திக்கவில்லை? உன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன் – என்னை முத்தமிட ஏன் இவ்வளவு காலம்? காற்று விலகும்வரை காத்திருந்தேன் – நீ என்னை சற்றும் இழந்திருக்கவில்லையா? தினந்தோறும் நம் சந்திப்பை ஒத்திகை பார்த்தபடி இருந்தேன் – காதலைச் சொல்ல ஏன் தயங்கித் தயங்கி செத்தாய்? மொழியிலும் மௌனம் உயிர்த்துடிப்பு கூடித் தெரிந்தது – ஏன் இன்னும் நிற்கிறாய்? அணைத்துக்கொள்! கொஞ்சம் பொறு! உன்னைப் புதிதாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன் – காலத்தை ... |
| பாகுபலி’ ஒரு ஸ்டுப்பிட் படம்: பழம்பெரும் நடிகை ஜமுனா ஆவேசம்! Posted: 18 Feb 2016 07:49 PM PST பழம்பெரும் நடிகை ஜமுனாவுக்கு நடனதபஸ்வினி என்கிற விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. - அப்போது சினிமா உலகம் குறித்து அவர் கோபத்துடன் பேசினார். அவர் கூறியதாவது: - நான் சினிமா பார்த்து பல காலம் ஆகிறது. என் பேரன் விருப்பப்பட்டதால் பாகுபலி படம் பார்த்தேன். அது ஒரு ஸ்டுப்பிட் படம். வரலாற்று சிறப்புமிக்க படம் என்று எடுத்துவிட்டு படம் முழுவதும் விஷுவல் எஃபெக்ட் காண்பித்து அதை நிறைவு செய்திருக்கிறார்கள். தற்போதைய புதிய தொழில்நுட்பம் த-விர அதில் சொல்லும்படி ஏதும் இல்லை. கதாநாயகனைத் தவிர ... |
| Posted: 18 Feb 2016 07:24 PM PST - -பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்து வரும் நூறு பெண்களைத் தேர்தெடுத்து, அவர்களைப் பாராட்டும் விதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் இருவர் இங்கே…… - |
| சேர்ந்தே சிரிப்போம்! மகிழ்ச்சியைப் பரப்புவோம்! – Posted: 18 Feb 2016 07:22 PM PST * பொய் ஆடம்பரமான உடை அணிந்து கொண்டு வரும். ஆனால் உண்மைக்கு எளிமையான உடையே பிடிக்கும்! * உன்னை நீயே கிண்டல் செய்து கொள்ள முடிகிறதா? அப்படியென்றால் நீ சந்தோஷமாய் வாழ்கிறாய் என்று அர்த்தம்! * வாழ்க்கைப் பாதை முட்கள் நிறைந்தது. நீ செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தால் புத்திசாலியாகிறாய். செருப்புப் போடாமல் நடந்தால் அனுபவசாலியாகிறாய்! * பிறரது சோகத்தைக் கண்டு சிரித்தால் நீ ஒரு முட்டாள். உனது சோகத்தைக் கண்டு நீயே சிரித்தால் நீ மேதை! * சிறிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க எளிய வழி…, பெரிய ... |
| விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகிவிட்டது! பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை Posted: 18 Feb 2016 07:21 PM PST விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தற்போது ஃபேஷனாகிவிட்டது என்று பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. - உயிரிழந்த விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்குவதில் மாநிலங்களிடையே போட்டி நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நலனில் அக்கறையில்லாமல் மத்திய பாஜக அரசு பொறுப்பின்றி செயல்படுவதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது. - மகாராஷ்டிரத்தில் கடந்த ஒன்றரை மாதத்துக்குள் 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக ... |
| மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற… Posted: 18 Feb 2016 07:00 PM PST படம்:மைனா இசை: இமான் பாடியவர்கள்: Shaan வரிகள்:யுகபாரதி – ————————– – மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா… தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா – மைனா மைனா… ஏலே…. ஏலே…. ஏலே…. ஏலே…. – சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல சித்திரைக்கி உச்சி வெய்யில் போல நீயும் ... |
| ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Posted: 18 Feb 2016 06:58 PM PST அட்டகாசமான மறு வருகையை நிகழ்த்திக்கொண்டே இருப்பவர் நடிகை அர்ச்சனா. சின்ன சின்ன இடைவெளிகளுக்குப் பின் கதைக்கான கதாபாத்திரங்களில் மிளிர்ந்து கொண்டே இருப்பார். பத்திரிகையாளர் எம்.ஆர்.பாரதி இயக்கும் "அழியாத கோலங்கள்' படத்துக்காக சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கோடம்பாக்கம் வருகிறார் அர்ச்சனா. - ![]() |
| பேஜ்மேக்கர் பாடம் தமிழில் எளிய முறையில் Posted: 18 Feb 2016 06:45 PM PST பேஜ்மேக்கர் பாடத்தினை உள்ளடக்கிய வீடியோ பதிவு எனது யுடியுப் தளத்திலும் வலைப்பக்கத்திலும் உள்ளது. தேவையானோர் பயன்படுத்திக்கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு http://tutorialandmaterial.blogspot.com/ |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


