Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அடிப்படையில் எங்கே கோளாறு?
- வேதாரண்யத்தில் 73 நாயன்மார்கள் வீதியுலா
- மலேசியாவில் இறந்த தமிழக தொழிலாளி: உடலை தாயகம் கொண்டுவர கோரிக்கை
- சூரிய மின்சக்தி: மின் தடைக்கு விடை தருமா?
- மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர் குறித்து மறுகணக்கெடுப்பு
- பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் கைது
- ஆபத்து, பேராபத்து!
- பொறையாறு புதிய பேருந்து நிலையத்தில் ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்
- மரக்கன்றுகள் நடும் விழா
- பிப்.26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- காஷ்மீர்: கூட்டணியைத் தொடர பாஜக - பிடிபி கட்சிகள் விருப்பம்
- திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்
- செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
- நேபாள பிரதமர் கே.பி.ஒலி இன்று இந்தியா வருகை
- திருக்கண்ணபுரம்
- இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் தெருமுனை பிரசாரம்
- "வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு மத்திய அரசு ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்'
- சென்செக்ஸ் 267 புள்ளிகள் அதிகரிப்பு
- டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
- ரெப்கோ வங்கி: நிகர லாபம் 11 சதவீதம் அதிகரிப்பு
- சமையல் உதவியாளர் பணி நியமனம்: பிப். 25-இல் நேர்முகத் தேர்வு
- பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம்: மூடிஸ் மதிப்பீடு
- இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- புதிய ஜவுளிக் கொள்கை வரும் ஏப்ரலில் வெளியாகும்
- விடைத்தாள் திருத்த உழைப்பூதியத்தை உடனடியாக வழங்கக் கோரிக்கை
- சந்தனமரம் வளர்ப்பு பயிற்சி முகாம்
- வகுப்பறையில் மாணவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி: டெக்ஸாஸ் பல்கலை. முடிவால் பரபரப்பு
- தொடர் முழக்கப் போராட்டம்
- நாகை, வேளாங்கண்ணியில் பிப்ரவரி 20 மின் தடை
- பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானில் 9 போலீஸார் பலி
- கியூபா செல்கிறார் ஒபாமா
- துப்புரவுப் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
- தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- சீட் பெல்ட் கோளாறு: 28 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா
- அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல்: சிரியாவில் 15 பேர் சாவு
- நவாஸ் ஷெரீஃபின் வெளிநாட்டு பயணங்கள்: ரூ. 41 கோடி செலவு
- நாகை, திருவாரூரில் அரசு ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்
- துருக்கி ராணுவத்தினருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்: 28 பேர் பலி
- மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம்
- 9 மையங்களில் தேர்வு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு
- என்.எஸ்.எஸ். மாணவர்கள் 59 பேருக்கு சான்றிதழ்
- மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர் ஆன்டி காந்தெளம் காலமானார்
- அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- மாநில கால்பந்து: சென்னை லயோலா கல்லூரி சாம்பியன்
- புதுக்கோட்டைக்கு 1,100 டன் நெல் அனுப்பிவைப்பு
- மகாமகம் : ஆலங்குடி கோயிலில் திரண்ட பக்தர்கள்
- திருவாரூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
- பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு மும்பையில் இன்று கூடுகிறது
- 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
- கோயில்வெண்ணி பகுதி பள்ளிகளில் சத்துணவு மையங்கள் ஆய்வு
- பள்ளி மாணவி காணவில்லை: பெற்றோர் புகார்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
- நகராட்சி அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- செம்மரக் கட்டைகள் கடத்தியதாக சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த 10 பேர் திருப்பதியில் கைது: மீட்கக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு
- ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழா கொடியோற்றம்
- குமரி மாவட்டத்தில் மிதமான மழை
- ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: ஆதரவின்றி தவிக்கும் 5 குழந்தைகள்
- கயத்தாறு அருகே விபத்து: பேராசிரியை, கணவர் சாவு: குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயம்
- இளைஞர்களுக்கான செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி
- 8 கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம்
- சங்கர்நகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- கணித விநாடி-வினா: நெல்லை மாணவிகள் சாதனை
- ஹாமீம்புரத்தில் மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை
- வணிகவரி பணியாளர்கள் தொடர் போராட்டம்
- சட்டப்பேரவை முன்னாள் தலைவர் எஸ்.செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை
- பாளை.யில் திமுக பொதுக்கூட்டம்
- ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
- செவிலியர்கள் போராட்டம்
- பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்குச் சலுகை
- திருநெல்வேலி
- நெல்லையில் "காத்திருக்கும் போராட்டம்': 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்பு
- பொதுத்தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
- ஆசிரியர்கள் போராட்டம்: 30 பள்ளிகளில் கல்வி பாதிப்பு
- நெல்லையப்பர் கோயிலில் 22இல் அப்பர் தெப்பத் திருவிழா
- அரசு ஊழியர்கள் போராட்டத்தால் சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் தவிப்பு
- தில்லி வந்தது டி20 உலகக் கோப்பை
- ஆசிய குத்துச்சண்டையில் களமிறங்கும் விஜேந்தர் சிங்
- அனகோண்டாவிடம் கடி வாங்கிய ஷேன் வார்ன்!
- டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு
- டெல்ரே பீச் ஓபன்: காலிறுதியில் பயஸ் ஜோடி
- கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: பீட்டர் சிடில் விலகல்
- ஸ்பெயின் லீகில் மெஸ்ஸி 300
- விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகிவிட்டது! பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை
- அடிப்படைவாதிகளின் புகலிடமாக ஜேஎன்யு மாறியுள்ளது: ஆர்.எஸ்.எஸ்.
- கார்கள் மோதல்: ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவு
- ஜேஎன்யு விவகாரம்: காங்கிரஸ், சமாஜவாதிக்கு எதிராக சிவசேனை விமர்சனம்
- கரூரில் பெண்ணிடம் 6.5 பவுன் நகை பறிப்பு
- முசாஃபர்நகர் கலவர வழக்கு: சாத்வி பிராச்சி நீதிமன்றத்தில் சரண்
- "இந்தியாவில் தயாரிப்போம்' திட்ட வாரம் ரூ.15 லட்சம் கோடிக்கு முதலீட்டு உறுதி
- இரவிலும் தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்: 7 அங்கன்வாடி ஊழியர்கள் மயக்கம்
- இணையதள வேளாண் சந்தை:ஏப்.14-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
- விளம்பரங்களைப் பார்த்து ஏமாறக் கூடாது: ஆட்சியர்: தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் அறிவுரை
- டிஎன்பிஎல் சார்பில் ரூ. 3.10 லட்சம் நிதியுதவி
- வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் அறிய சிறப்பு கிராமசபை
- தேசத் துரோக வழக்கு: கிலானிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
- ஓட்டல் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்தவர் கைது
- ஆக்கிரமிப்பு வழக்கில் ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்! பிகாரில் விநோதம்
- கரூர் அருகே கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை
- வேலைவாய்ப்பகத்தில் பாதுகாவலர் பணியிடம்
| Posted: 18 Feb 2016 01:30 PM PST என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்? என்பது தமிழ்த் திரைப் படத்தில் ஒரு பாடல். |
| வேதாரண்யத்தில் 73 நாயன்மார்கள் வீதியுலா Posted: 18 Feb 2016 01:30 PM PST வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி 73 நாயன்மார்கள் எழுந்தருளிய வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மலேசியாவில் இறந்த தமிழக தொழிலாளி: உடலை தாயகம் கொண்டுவர கோரிக்கை Posted: 18 Feb 2016 01:29 PM PST மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற இடத்தில் பணியின்போது உயிரிழந்த நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர். |
| சூரிய மின்சக்தி: மின் தடைக்கு விடை தருமா? Posted: 18 Feb 2016 01:29 PM PST கோடைக்காலம் வரப் போகிறது. கடும் வெயில், தண்ணீர்ப் பிரச்னை மக்களை சிரமப்படுத்த உள்ளது. இந்த பிரச்னையுடன். |
| மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர் குறித்து மறுகணக்கெடுப்பு Posted: 18 Feb 2016 01:29 PM PST வேதாரண்யத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவோர் குறித்த மறு கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி 22 முதல் 24-ஆம் தேதி வரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் கைது Posted: 18 Feb 2016 01:28 PM PST கீழையூர் அருகே இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| Posted: 18 Feb 2016 01:28 PM PST பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதுபோல, தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படுகிறது. 13 மாநிலங்களையும், 2 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய 2015 - 16க்கான தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையில் வியக்கத்தகு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. |
| பொறையாறு புதிய பேருந்து நிலையத்தில் ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம் Posted: 18 Feb 2016 01:28 PM PST தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட பொறையாறு புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 2 கோடி செலவில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன. |
| Posted: 18 Feb 2016 01:27 PM PST சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் சார்பில், திருநகரி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பிப்.26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 18 Feb 2016 01:27 PM PST நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.26) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. |
| காஷ்மீர்: கூட்டணியைத் தொடர பாஜக - பிடிபி கட்சிகள் விருப்பம் Posted: 18 Feb 2016 01:27 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் கூட்டணி அமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பிடிபி), பாஜகவும் சாதகமான முடிவுகளை எடுத்துள்ளன. |
| திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் Posted: 18 Feb 2016 01:26 PM PST பொறையாறு அருகே மேமாத்தூரில் திமுக தெருமுனை பிரசாரப் பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. |
| Posted: 18 Feb 2016 01:26 PM PST தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினத்தில் தலைமை அரசு மருத்துவமனை முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| நேபாள பிரதமர் கே.பி.ஒலி இன்று இந்தியா வருகை Posted: 18 Feb 2016 01:26 PM PST தில்லிக்கு வரும் நேபாளப் பிரதமர், குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்குகிறார். அவர், பிரதமர் நரேந்திர மோடியை |
| Posted: 18 Feb 2016 01:25 PM PST |
| இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் தெருமுனை பிரசாரம் Posted: 18 Feb 2016 01:25 PM PST நாகை மாவட்டம், குத்தாலத்தில் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| "வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு மத்திய அரசு ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்' Posted: 18 Feb 2016 01:24 PM PST அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் வாக்காளர் பட்டியல் வீடு வீடாக சரிபார்க்கும் பணி சரியாக நடைபெறவில்லை. இதனால், மத்திய அரசு ஊழியர்களை பயன்படுத்தி சரிபார்க்கும் பணியை தொடர வேண்டும் என நாகை தெற்கு மாவட்ட திமுக செயலர் ஏ.கே.எஸ். விஜயன் கூறியுள்ளார். |
| சென்செக்ஸ் 267 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 18 Feb 2016 01:24 PM PST தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 267 புள்ளிகள் அதிகரித்தது. |
| டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் சாவு Posted: 18 Feb 2016 01:24 PM PST கீழையூர் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் வியாழக்கிழமை இறந்தார். |
| ரெப்கோ வங்கி: நிகர லாபம் 11 சதவீதம் அதிகரிப்பு Posted: 18 Feb 2016 01:23 PM PST ரெப்கோ வங்கி அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.746 கோடியை வருவாயாக ஈட்டியது. நிகர லாபம் ரூ.75.52 கோடியாக இருந்தது |
| சமையல் உதவியாளர் பணி நியமனம்: பிப். 25-இல் நேர்முகத் தேர்வு Posted: 18 Feb 2016 01:23 PM PST நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவுத் திட்ட சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நேர்முகத் தேர்வு பிப். 25 ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம்: மூடிஸ் மதிப்பீடு Posted: 18 Feb 2016 01:23 PM PST நடப்பு ஆண்டு மற்றும் வரும் 2017-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று |
| இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 18 Feb 2016 01:23 PM PST தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர்கள் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| புதிய ஜவுளிக் கொள்கை வரும் ஏப்ரலில் வெளியாகும் Posted: 18 Feb 2016 01:22 PM PST மத்திய அரசின் தேசிய அளவிலான புதிய ஜவுளிக் கொள்கை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என |
| விடைத்தாள் திருத்த உழைப்பூதியத்தை உடனடியாக வழங்கக் கோரிக்கை Posted: 18 Feb 2016 01:22 PM PST 11-ஆம் வகுப்பு தேர்வுக்கான விடைத் தாள் திருத்தியமைக்கான உழைப்பூதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மயிலாடுதுறை கல்வி மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| சந்தனமரம் வளர்ப்பு பயிற்சி முகாம் Posted: 18 Feb 2016 01:22 PM PST சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சந்தனமரம் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| வகுப்பறையில் மாணவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி: டெக்ஸாஸ் பல்கலை. முடிவால் பரபரப்பு Posted: 18 Feb 2016 01:22 PM PST அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அமைந்துள்ள டெக்ஸாஸ் பல்கலை மாணவர்கள் வகுப்பறையில் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. |
| Posted: 18 Feb 2016 01:21 PM PST இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பேரணி மற்றும் தொடர் முழக்கப் போராட்டம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன. |
| நாகை, வேளாங்கண்ணியில் பிப்ரவரி 20 மின் தடை Posted: 18 Feb 2016 01:21 PM PST நாகை, வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 20) மின் விநியோகம் நிறுத்தப்படும் என நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அ. அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார். |
| பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானில் 9 போலீஸார் பலி Posted: 18 Feb 2016 01:21 PM PST ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பாகிஸ்தானின் வட மேற்குப் பிராந்தியத்தில், வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இருவேறு |
| Posted: 18 Feb 2016 01:20 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமா வரும் மார்ச் மாதம் கியூபா பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. |
| துப்புரவுப் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 18 Feb 2016 01:20 PM PST நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பகுதி நேர துப்புரவுப் பணியாளர் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 18 Feb 2016 01:20 PM PST நெல் கொள்முதல் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், மயிலாடுதுறையை அடுத்த சித்தர்க்காடு எம்ஆர்எம் நவீன அரிசி ஆலை முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| சீட் பெல்ட் கோளாறு: 28 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா Posted: 18 Feb 2016 01:20 PM PST சீட் பெல்ட்களில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் விற்பனை செய்த |
| அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல்: சிரியாவில் 15 பேர் சாவு Posted: 18 Feb 2016 01:19 PM PST சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பினரைபை குறிவைத்து அமெரிக்க கூட்டுப் படை விமானங்கள் நிகழ்த்திய |
| நவாஸ் ஷெரீஃபின் வெளிநாட்டு பயணங்கள்: ரூ. 41 கோடி செலவு Posted: 18 Feb 2016 01:19 PM PST பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ரூ. 63.82 கோடி (இந்திய மதிப்புப்படி ரூ. 41.7 கோடி) செலவிடப்பட்டுள்ளதாக |
| நாகை, திருவாரூரில் அரசு ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் Posted: 18 Feb 2016 01:18 PM PST வேலை நிறுத்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| துருக்கி ராணுவத்தினருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்: 28 பேர் பலி Posted: 18 Feb 2016 01:18 PM PST துருக்கி தலைநகர் அங்காராவில் ராணுவ வாகனங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். |
| மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு Posted: 18 Feb 2016 01:17 PM PST திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி, மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் Posted: 18 Feb 2016 01:17 PM PST திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலத்தம்பாடி ஜானகிஅண்ணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| 9 மையங்களில் தேர்வு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு Posted: 18 Feb 2016 01:16 PM PST மன்னார்குடி பகுதியில் உள்ள அரசு, அரசு உதவிப் பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுத் திறன் மேம்பாட்டு ஒருநாள் பயிற்சி ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் புதன்கிழமை 9 மையங்களில் நடைபெற்றது. |
| என்.எஸ்.எஸ். மாணவர்கள் 59 பேருக்கு சான்றிதழ் Posted: 18 Feb 2016 01:16 PM PST திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் ஊராட்சியில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர் ஆன்டி காந்தெளம் காலமானார் Posted: 18 Feb 2016 01:16 PM PST டிரினிடாட் அன்ட் டொபாக்கோவில் உள்ள சான்டா மார்கரிட்டா நகரில் அவர் காலமானார். இவர் இங்கிலாந்துக்கு |
| அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு Posted: 18 Feb 2016 01:15 PM PST புதுதில்லி நேரு பல்கலைக்கழக மாணவர் பெருமன்றத் தலைவர் கண்ணையா குமார் உள்ளிட்ட மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திருப்பப் பெற வலியுறுத்தி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மாநில கால்பந்து: சென்னை லயோலா கல்லூரி சாம்பியன் Posted: 18 Feb 2016 01:15 PM PST திருச்சி புனித வளனார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான |
| புதுக்கோட்டைக்கு 1,100 டன் நெல் அனுப்பிவைப்பு Posted: 18 Feb 2016 01:15 PM PST திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திலிருந்து புதுக்கோட்டைக்கு 1,100 டன் பொதுரக நெல் அரவைக்காக வியாழக்கிழமை சரக்கு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டது. |
| மகாமகம் : ஆலங்குடி கோயிலில் திரண்ட பக்தர்கள் Posted: 18 Feb 2016 01:14 PM PST கும்பகோணம் மகாமகத்தையொட்டி, நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலுக்கு வியாழக்கிழமை பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. |
| திருவாரூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 18 Feb 2016 01:14 PM PST அரசு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு மும்பையில் இன்று கூடுகிறது Posted: 18 Feb 2016 01:14 PM PST லோதா கமிட்டியின் பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு மும்பையில் வெள்ளிக்கிழமை கூடுகிறது. |
| 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு Posted: 18 Feb 2016 01:13 PM PST மன்னார்குடியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை காலை தெரியவந்தது. |
| கோயில்வெண்ணி பகுதி பள்ளிகளில் சத்துணவு மையங்கள் ஆய்வு Posted: 18 Feb 2016 01:13 PM PST நீடாமங்கலம் ஒன்றியம், கோயில்வெண்ணி அரசு உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒன்றியக்குழுத் தலைவர் எம்.ஆர். ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| பள்ளி மாணவி காணவில்லை: பெற்றோர் புகார் Posted: 18 Feb 2016 01:12 PM PST திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பிளஸ் 2 மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் Posted: 18 Feb 2016 01:10 PM PST மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது, புதுதில்லி கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களைக் கண்டித்து, மன்னார்குடியில் நகர, ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| நகராட்சி அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 18 Feb 2016 01:10 PM PST தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார்குடி நகராட்சி அலுவலர்கள் சங்கம், நகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவை இணைந்து வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 18 Feb 2016 01:09 PM PST திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த 10 பேர், செம்மரக் கட்டைகள் கடத்தியதாக ஆந்திர வனத் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை மீட்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். |
| ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழா கொடியோற்றம் Posted: 18 Feb 2016 01:09 PM PST ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 18 Feb 2016 01:08 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. |
| ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: ஆதரவின்றி தவிக்கும் 5 குழந்தைகள் Posted: 18 Feb 2016 01:08 PM PST திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே தாய், சகோதரி மற்றும் தாத்தாவை இழந்து தவிக்கும் 5 குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| கயத்தாறு அருகே விபத்து: பேராசிரியை, கணவர் சாவு: குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயம் Posted: 18 Feb 2016 01:07 PM PST தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வியாழக்கிழமை அதிகாலை மணல் லாரி மீது கார் மோதியதில் கல்லூரிப் பேராசிரியையும், அவரது கணவரும் இறந்தனர். அவர்களது 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். |
| இளைஞர்களுக்கான செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி Posted: 18 Feb 2016 01:07 PM PST பி.எஸ்.என்.எல். சார்பில் வேலைதேடும் இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. |
| 8 கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம் Posted: 18 Feb 2016 01:06 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் 8 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.19) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. |
| சங்கர்நகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி Posted: 18 Feb 2016 01:05 PM PST திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் உள்ள சங்கர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. |
| கணித விநாடி-வினா: நெல்லை மாணவிகள் சாதனை Posted: 18 Feb 2016 01:05 PM PST மாநில அளவிலான கணித விநாடி-வினாப் போட்டியில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவிகள் முதலிடம் பெற்றனர். |
| ஹாமீம்புரத்தில் மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை Posted: 18 Feb 2016 01:05 PM PST மேலப்பாளையம் ஹாமீம்புரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| வணிகவரி பணியாளர்கள் தொடர் போராட்டம் Posted: 18 Feb 2016 01:05 PM PST வணிகவரித் துறை பணியாளர்கள் பாளையங்கோட்டையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
| சட்டப்பேரவை முன்னாள் தலைவர் எஸ்.செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை Posted: 18 Feb 2016 01:05 PM PST முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் எஸ். செல்லப்பாண்டியன் நினைவு நாளையொட்டி வண்ணார்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| Posted: 18 Feb 2016 01:05 PM PST பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் வியாழக்கிழமை திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 18 Feb 2016 01:05 PM PST இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 18 Feb 2016 01:05 PM PST திருநெல்வேலியில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வியாழக்கிழமை பணியாற்றினர். |
| பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்குச் சலுகை Posted: 18 Feb 2016 01:05 PM PST பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| Posted: 18 Feb 2016 01:05 PM PST |
| நெல்லையில் "காத்திருக்கும் போராட்டம்': 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்பு Posted: 18 Feb 2016 01:05 PM PST அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பின்படி மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். |
| பொதுத்தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் Posted: 18 Feb 2016 01:05 PM PST பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆசிரியர்கள் போராட்டம்: 30 பள்ளிகளில் கல்வி பாதிப்பு Posted: 18 Feb 2016 01:05 PM PST அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் 30 பள்ளிகளில் கல்விப்பணி வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது. |
| நெல்லையப்பர் கோயிலில் 22இல் அப்பர் தெப்பத் திருவிழா Posted: 18 Feb 2016 01:05 PM PST திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் அப்பர் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை (பிப். 22) நடைபெறவுள்ளது. |
| அரசு ஊழியர்கள் போராட்டத்தால் சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் தவிப்பு Posted: 18 Feb 2016 01:04 PM PST அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்களில் திருத்தப் பணி போன்றவை செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். |
| தில்லி வந்தது டி20 உலகக் கோப்பை Posted: 18 Feb 2016 12:31 PM PST டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. |
| ஆசிய குத்துச்சண்டையில் களமிறங்கும் விஜேந்தர் சிங் Posted: 18 Feb 2016 12:30 PM PST கடந்த சில மாதங்களாக தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் கலக்கி வரும் இந்தியாவின் விஜேந்தர்சிங், வரும் ஜூன் மாதம் உலக |
| அனகோண்டாவிடம் கடி வாங்கிய ஷேன் வார்ன்! Posted: 18 Feb 2016 12:29 PM PST ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன், "ரியாலிட்டி ஷோ'வில் பங்கேற்றபோது அனகோண்டா |
| டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு Posted: 18 Feb 2016 12:28 PM PST டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| டெல்ரே பீச் ஓபன்: காலிறுதியில் பயஸ் ஜோடி Posted: 18 Feb 2016 12:27 PM PST டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-பிரான்ஸின் |
| கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: பீட்டர் சிடில் விலகல் Posted: 18 Feb 2016 12:25 PM PST நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் |
| Posted: 18 Feb 2016 12:24 PM PST லா லிகா என்றழைக்கப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் 300 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பார்சிலோனா |
| விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகிவிட்டது! பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை Posted: 18 Feb 2016 12:22 PM PST விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தற்போது ஃபேஷனாகிவிட்டது என்று பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| அடிப்படைவாதிகளின் புகலிடமாக ஜேஎன்யு மாறியுள்ளது: ஆர்.எஸ்.எஸ். Posted: 18 Feb 2016 12:21 PM PST அடிப்படைவாதிகள், இடதுசாரித் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஜாதிய சக்திகளின் புகலிடமாக தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகம் மாறி வருகிறது |
| கார்கள் மோதல்: ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவு Posted: 18 Feb 2016 12:20 PM PST கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் இறந்தார். இருவர் காயமடைந்தனர். |
| ஜேஎன்யு விவகாரம்: காங்கிரஸ், சமாஜவாதிக்கு எதிராக சிவசேனை விமர்சனம் Posted: 18 Feb 2016 12:20 PM PST தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு), ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக விவகாரங்களில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் |
| கரூரில் பெண்ணிடம் 6.5 பவுன் நகை பறிப்பு Posted: 18 Feb 2016 12:20 PM PST கரூரில் பெண்ணிடம் ஆறரை பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| முசாஃபர்நகர் கலவர வழக்கு: சாத்வி பிராச்சி நீதிமன்றத்தில் சரண் Posted: 18 Feb 2016 12:19 PM PST உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக |
| "இந்தியாவில் தயாரிப்போம்' திட்ட வாரம் ரூ.15 லட்சம் கோடிக்கு முதலீட்டு உறுதி Posted: 18 Feb 2016 12:18 PM PST மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற "இந்தியாவில் தயாரிப்போம்' வார விழாவில் ரூ.15 லட்சம் கோடிக்கு முதலீட்டு உறுதிகள் பெறப்பட்டுள்ளன. |
| இரவிலும் தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்: 7 அங்கன்வாடி ஊழியர்கள் மயக்கம் Posted: 18 Feb 2016 12:18 PM PST 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் 9-வது நாளாக அனைத்துத்துறை அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை பணியைப் புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 7 அங்கன்வாடி ஊழியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். |
| இணையதள வேளாண் சந்தை:ஏப்.14-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி Posted: 18 Feb 2016 12:17 PM PST நாட்டின் எந்த மூலையில் இருந்தும் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு |
| விளம்பரங்களைப் பார்த்து ஏமாறக் கூடாது: ஆட்சியர்: தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் அறிவுரை Posted: 18 Feb 2016 12:15 PM PST தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் குறிப்பாக மாணவ,மாணவிகள் ஏமாந்துவிடக் கூடாது என்றார் மாவட்ட ஆட்சியர் டிபி. ராஜேஷ். |
| டிஎன்பிஎல் சார்பில் ரூ. 3.10 லட்சம் நிதியுதவி Posted: 18 Feb 2016 12:15 PM PST டிஎன்பிஎல் சார்பில் சமுதாயத் திட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக ரூ.3.10 லட்சம் வழங்கப்பட்டது. |
| வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் அறிய சிறப்பு கிராமசபை Posted: 18 Feb 2016 12:14 PM PST இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2016 செய்வது தொடர்பாக வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்படும் வாக்காளர்களின் பெயர்களை படிக்கும் வகையில் சிறப்பு கிராமசபைக்கூட்டம் வரும் 22-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. |
| தேசத் துரோக வழக்கு: கிலானிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் Posted: 18 Feb 2016 12:14 PM PST தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எஸ்.ஏ.ஆர்.கிலானியை 14 நாள்கள் |
| ஓட்டல் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்தவர் கைது Posted: 18 Feb 2016 12:14 PM PST குளித்தலையில் ஓட்டல் உரிமையாளரை மிரட்டிப் பணம் பறித்தவரை போலீஸார் கைது செய்தனர். |
| ஆக்கிரமிப்பு வழக்கில் ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்! பிகாரில் விநோதம் Posted: 18 Feb 2016 12:13 PM PST பிகாரில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஆஞ்சநேயருக்கு நடுவர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| கரூர் அருகே கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை Posted: 18 Feb 2016 12:13 PM PST கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். |
| வேலைவாய்ப்பகத்தில் பாதுகாவலர் பணியிடம் Posted: 18 Feb 2016 12:13 PM PST கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பாதுகாவலர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |