Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உண்மைக்காதல் ஒருவழிப்பாதை! - கவிஞர் இரா .இரவி

Posted: 18 Feb 2016 02:17 PM PST

- அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல் ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது ! - காதலித்தவர்கள் மட்டுமே உணரும் உன்னதம் காதலிக்காதோர் மண்ணின் சொர்க்கம் காணாதோர் ! காதலர்கள் அழிந்தாலும் காதல் அழிவதில்லை காதல் முக்காலமும் எக்காலமும் வாழும் ! - ஒரே ஒரு முறை காதல் அனுபவம் உயிருள்ளவரை நினைவில் நிற்கும் ! மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும் முதல் காதல் என்றும் வீற்றிருக்கும் ! - காதலில் வென்றவர்கள் மறக்கிறார்கள் காதலில் தோற்றவர்கள் மறப்பதில்லை ! காதல்தோல்வி வலி உணர்தவர்களுக்கே ...

பால் காய்ச்ச பால் இருந்தா போதும், ஆனா ...

Posted: 18 Feb 2016 02:14 PM PST

இப்பயெல்லாம் பழம் விக்குற ஆண்டீங்க கூட ஆண்டிராய்டு போன் வச்சு இருக்குதுங்க - --------------------------------------- - ஒருத்தன் தனியா பேசினா அவன் பைத்தியகாரனாம் # அப்போ மேடை ல பேசுறவங்கள என்னான்னு சொல்லுவீங்க..! - -------------------------------------------- - மங்களகரமா இருக்கனும் னு மஞ்ச சட்டைய போட்டுகினு வெளியே போனா ஊரே என்ன தான் பாக்குது அட பாவிகளா ஏன் டா இப்படி ...... - -------------------------------------------- - பால் காய்ச்ச பால் இருந்தா போதும், ஆனா சாராயம் காய்ச்ச ...

என் காதல் இரகசியமானது..! – கோ. மன்றவாணன்

Posted: 18 Feb 2016 02:07 PM PST

- என் காதல் இரகசியமானது அது அவளுக்கே தெரியாது என்பதால் ! – அவள் என் விழிகளி்ல் நனையாமல் என் தெருவைக் கடக்க முடியாது. – அவளின் அகல விழிகளில் பூமியில் உள்ள புழு பூச்சிகள் எல்லாம் தெரிகின்றன என்னைத் தவிர ! – என் சிந்தனைப் பரப்பில் சிறுநொடியும் விலகாது வலம்வருகிறாள் அலங்காரத் தேரில் அமர்ந்து! – அவள் சிந்தனைக்குள் நுழைய முடியாது திரும்புகிறது என் காதல் தீராநதி – என் இதயம் லப்டப் லப்டப் என்பதை மறந்து அவள்பெயரையே உச்சரிக்கின்றது – அவள் இதயத்துக்கு என் பெயரைத் தெரிவிக்க கிளி ...

உறுப்பினர் அறிமுகம் - சரவணன் (saravanan555)

Posted: 18 Feb 2016 01:58 PM PST

பெயர்: சரவணன்
சொந்த ஊர்: மதுரை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: GOOGLE
பொழுதுபோக்கு: பாடல்  கேட்பது
தொழில்: சிவில் பொறியாளர்.
மேலும் என்னைப் பற்றி:

காதல் எனும் ஓருவழிப் பதை...!

Posted: 18 Feb 2016 01:47 PM PST

_- காதல் என்பதோர் ஓர்வழிப் பதையாம் கருத்தினில் இதுதன்னைக் கொள்ளாதார், கானல் நீர்தனை நம்பியே பயணிக்கும் கபோதிகள் என்றிட்டும் ஆகாரோ ? - சாதனை யாகநல் வெற்றியைக் கண்டவர் சரித்திரந் தன்னில் வெகுசிலரே ; சாதலைக் கண்டவர் தாமெங்கும் அதிகமாம், சத்திய வாக்கிதும் பொய்யிலையே ! - தீராக் காதல் தனைகொண்டோர் பலரின்று திரிகின்றார் பைத்தியம் எனும்பெயரால், தென்றலாய் வருடிடும் சுகங்கண்டு வாழ்வில் திளைப்பினைக் கண்டவர் சிலர்தாமே ! - வேதனை தன்னையே பரிசெனக் கண்டிட விழிவோர் காதலைப் புரிந்திடலாம், வேதாந்தி ...

எம் பேரு ‘குழந்தை!’ தாங்க… –

Posted: 18 Feb 2016 01:19 PM PST

- – ஸ்கூல் வழியா மழையில் நனைஞ்சுகிட்டே கதாநாயகன் போற மாதிரி ஏன் சீன் வெச்சிருக்கீங்க? – ஹீரோ மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவர்னு சிம்பாலிக்க காட்டறாங்க! – ———————————– – இப்ப பெஞ்ச மழையில் அவர் வீட்டுக்கு துளியும் சேதாரம் இல்லை! – யார் வீட்டுக்கு? – நகைக்கடைக்காரர் வீட்டுக்குத்தான்! – ————————————– – ஆபரேசன் தியேட்டர்ல எதுக்கு டாக்டர் கொடிக்கம்பம்? – ஆபரேசன் முடிஞ்சதும் கொடியை அரைக்கம்பத்துல பறக்கவிட்டுஅஞ்சலி செதுத்துவோம்! – ———————————- – பெரியவரே, இங்க குழந்தைக்கு ...

மயக்கும் மழலை

Posted: 18 Feb 2016 11:17 AM PST

மயக்கும் மழலை மழலைச் சிரிப்பினிலே என் மனதைத் தொலைத்துவிட்டேன். குழலின் மென்மையிலே என் குழப்பம் தொலைத்துவிட்டேன் பழகும் ஆசையிலே என் பருவம் மறந்துவிட்டேன் அழகின் உச்சத்திலே என் அறிவைத் தொலைத்துவிட்டேன் தவழும் நாள்கடந்து நீ   தன்னால் நிற்கின்றாய் அழவும் மறந்துவிட்டு நீ அழகாய் சிரிக்கின்றாய் கொழுகொழு கன்னமதில் கொடுத்திடுவேன் முத்தம் மழலையின் மொழிகேட்டு   மயங்கிடுவேன் நித்தம் ச. சந்திரசேகரன்

மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்

Posted: 18 Feb 2016 10:55 AM PST

ஊட்டியை நோக்கி.. சென்று கொண்டிருந்த ஒரு.. ரயில் பெட்டியில்.. மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்.. மற்றும் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்..! நம்ம ஆள் ஒருவன் ஜப்பானியரிடம்.. பேச்சு கொடுத்தான்.. "ஹலோ சார்.. எங்கே ஊட்டிக்கா.."? "ஆமாம்..!" என்றான் ஒரு ஜப்பானி..! நம்ம ஆள் மேலும் பேச்சை தொடர்ந்தான்.. " சார்.. நீங்க மூணு பேர் வந்து இருக்கிங்க.. மூணு பேருக்கும் எத்தனை டிக்கெட் எடுத்து இருக்கிங்க..?" "இதென்ன கேள்வி..? முட்டாள் தனமான கேள்வி..! மூன்று பேருக்கும்.. மூன்று ...

ஆசிரியரின் அருமை

Posted: 18 Feb 2016 08:46 AM PST

ஆசிரியரின் அருமை கல்லும் வெறும் கல்தானே கலைஞன் காணுமுன்தானே கல்லும் கற்சிலைதானே கலைஞன் கண்டபின்னே சுவர் வெறும் சுவர்தானே ரவிவர்மா காணுமுன்னே சுவராகும் சித்திரமே ரவிவர்மா கண்டபின்னே காற்று வெறும் காற்றுதானே குழலதனில் நுழையுமுன்னே காற்றாகும் சங்கீதமே குழலரசன் வந்தபின்னே கடல்நீரும் கரித்திடுமே கடவுளவன் கடையுமுன்னே கடல்நீரும் அமுதம்தானே கடவுளவன் கடைந்தபின்னே அறிந்ததெல்லாம் அற்பம்தானே ஆசிரியர் காணும்முன்னே அற்பனும் அறிஞனாவான் ஆசிரியர் கண்டபின்னே ச. சந்திரசேகரன்

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Posted: 18 Feb 2016 08:45 AM PST

http://img515.imageshack.us/img515/527/32956353.jpg உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் ...

இரவு நேர கனவுகள்

Posted: 18 Feb 2016 08:05 AM PST

எனது கனவில் பச்சை பட்டு உடுத்தி ஒரு பெண் வந்தால். அதருக்கு என்ன பலன்.


கள்ளினும் காமம் பெரிது

Posted: 18 Feb 2016 07:30 AM PST

சிவந்த நிறம் உனக்கு இல்லையென்றாலும் நீ தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கருஞ்சாந்து நிறமல்ல ! அண்ணாந்து பார்க்கும் உயரம் இல்லையென்றாலும் நீ குனிந்து பார்க்கும் அளவுக்குக் குட்டையல்ல ! சுசீலாவின் குரல் உனக்கு இல்லையென்றாலும் மீண்டும் கேட்கத் தூண்டும் சுகந்தமான குரல் உனக்கு ! மருண்டு நோக்கும் மானின் விழிகள் இல்லையென்றாலும் கண்டவுடன்  இழுக்கும் காந்த விழிகள் உனக்கு ! முத்துப்பற்கள் உனக்கு இல்லையென்றாலும் பார்த்தவரைப் பரவசமாக்கும் பச்சரிசிப் பல்வரிசை உனக்கு ! அன்னத்தின் நடை உனக்கு ...

சிறந்த சண்டைப் பயிலரங்கம்...!

Posted: 18 Feb 2016 06:20 AM PST

-- சிறந்த சண்டைப் பயிலரங்கம் பாராளுமன்றம் - ---------------------- ஊமைகள் வாய்பேசின புயலில் சருகுகள் - ---------------------- - மம்மிக்குப் பதில் அம்மி பசியாற்றும் தமிழ்மொழி இராச்சோற்று பிச்சைக்காரன் - ---------------------- - கலைந்தன கனவு ஓட்டைக்குள் சிலந்தி வலை - ----------------------- - என்ன கொடுமை பூட்டப்பட்ட கதவு பாதுகாப்பாய் கடவுள் - --------------------- - உன் முத்தம் இன்பமானது மழைவானம் - ---------------- - உழைப்பவர்கள் நலம் கவர்னர் திடீர் ஆய்வு தரமான ...

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Posted: 18 Feb 2016 06:13 AM PST

நீ கொடுத்தால் அது பிரசாதம்...!! - (கவிதை துளிகள் - தொடர் பதிவு)

Posted: 18 Feb 2016 05:56 AM PST


-
-
எரிப்பாய் அணைப்பாய் உன் இஷ்டம்
எதுவும் கேட்காது என் உள்ளம்
தீயோ நீரோ பிரவாகம்
நீ கொடுத்தால் அது பிரசாதம்.

-
--------------------
- ரமேஷ் வைத்யா
படம்- இணையம்

தமிழ் கடல்

Posted: 18 Feb 2016 05:50 AM PST

கடல் என்னை இழுத்து
கொண்டு போனது.
என்னைக் காப்பாற்ற
படகு வந்தது.

என் நண்பர்கள் வந்ததனர்
பிரிய மனம் வரவில்லை...

எப்படி வரும்

இழித்தது தமிழ் கடல்

நமண்டி ப இரா

சாமியாரா ஆகணும்னா, பொண்ணுங்களை சமாளிக்க தெரிஞ்சிருக்கணும்...!!

Posted: 18 Feb 2016 05:43 AM PST

- சே, என் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்தறதை விட பேசாம சாமியாரா போகலாம்..! - ஒரு பொண்ணையே சமாளிக்கத் தெரியாத நீ எப்படி பல பொண்ணுங்களை சமாளிப்பே...? - -------------------------------------- - மெடிகல் காலேஜ் மாணவங்க மந்திரவாதி வீட்டுக்குப் போறாங்களே, ஏன்? - அவங்களோட ஆராய்ச்சிக்கு நிறைய மனித எலும்பு கூடுகள் தேவைப்படுதாம்! - ------------------------------------- - எல்லா வசதிகளோட சௌக்யமா இருந்தார். இனிமே மனுஷன் எப்படி காலத்தை தள்ளப் போறாரோ? - எங்கேருந்து வர்றார்..? - ஜஎயில்லேர்ந்து ...

காற்றில்லா பலூன்

Posted: 18 Feb 2016 03:17 AM PST

வெற்றிடமாய் இருந்த 
என் இதயத்தை 
விழி எனும் அம்பால் 
அன்பை நிரப்பினாய்! 

இதயம் தேடுதடி 
உன் விழியை! 

எங்கே சென்றாய்? 

இதயம் மகிழ்ச்சியில் 
மிதந்தாலும் 
உன் சம்மதம் இல்லாமல் 
தவிக்குதடி!! 

மீண்டும் தைத்து 
விடாதடி உன் 
சொல் அம்பால்!! 

உடைந்து போவேன் 
காற்றில்லா பலூன் போல!!

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 18 Feb 2016 03:10 AM PST

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

வாழ்க்கை முழுதும் அவளை மட்டும் காதலி…!!!

Posted: 18 Feb 2016 02:56 AM PST

- காதலிக்கத் துடிக்கும் இளைஞனே ! நான் சொல்வதை உன் செவிகள் கேட்குமா? – முதலில் முன்னேற்றத்தின் முதல் படியான முயற்சியைக் காதலி! – அறியாமையை போக்கும் அறிவைக் காதலி! – சோம்பலைத் துரத்தி உழைப்பைக் காதலி! – செயற்கை கவர்ச்சியில் வீழ்ந்துவிடாமல் இயற்கையைக் காதலி! – தாயினும் மேலான தாய் மண்ணைக் காதலி! – உண்மையாக உறவுகளைக் காதலி! – வெற்றி கிட்டும் வரை தோல்வியையும் காதலி! – நிச்சயம் உனக்கும் கிடைப்பாள் ஒரு காதலி! – பின்பு வாழ்க்கை முழுதும் அவளை மட்டும் காதலி…!!! – ————————- ஆனந்தன் கவிதை ...

Tamil fonts

Posted: 18 Feb 2016 02:40 AM PST

ஐயா ,
எனக்கு MCL Madhavi மற்றும் MCL இலவை தமிழ் font தேவை கிடைக்குமா ?

251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்

Posted: 18 Feb 2016 01:25 AM PST

251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்! இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று,  500 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள், 'ப்ரீடம் 251' என்ற பெயரில் சந்தைக்கு வர உள்ளன. வரும் பிப்ரவரி 18-ம் தேதி,  ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில்,  காலை 6 மணி முதல் 21-ம் தேதி இரவு 8 மணி வரை இந்த 500 ரூபாய் ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கவுள்ளது. * இந்த போன் சமீபத்திய நவீன லாலிபாப் ஆன்ட்ராய்டில் இயங்கவுள்ளது. அடுத்ததாக 3 ஜியிலும் மிக வேகமான இயங்க ...

எவனும் தலையை அடமானம் வாங்க மாட்டேங்கறானே!

Posted: 17 Feb 2016 11:33 PM PST

-- உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நின்னானே, இப்ப அவன் எப்படியிருக்கான்? - கால்வலி தாங்க முடியாம ஆஸ்பத்திரியில் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டிருக்க=கான்! - ----------------------------------- - நம்ம ஆறுமுகம் ஏன் யோகாசனம் பண்றான்? - மனசை 'ஒரு முகப்' படுத்தப் போறானாம்..!! - ---------------------------------- - தலையை அடமானம் வெச்சாவது கடனைத் திருப்பி கொடுத்துடறேன்னு அன்று சவடாலா சொன்னீங்க... ஏன் கொடுக்கலை? - எவனும் தலையை அடமானம் வாங்க மாட்டேங்கறானே! - ------------------------------------- - ஏன் ...

ஆபிரகாம் லிங்கன் - பிறந்த தின சிறப்பு பதிவு

Posted: 17 Feb 2016 11:30 PM PST

மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது.பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக் கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது. அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் ஆபிரகாம் லிங்கன்.ஏழ்மைக் குடும்பத்தில் 1809 பிப்ரவரி 12-ல் ஆபிரகாம் லிங்கன் பிறந்தார்.சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். காடுகளுக்கிடையே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™