4TamilMedia செய்திகள் | |
- வடக்கு மாகாண சபையின் நிர்வாகக் குறைபாடுகள்!
- ஒரு முன்னாள் மாமனாரும்... முன்னாள் மருமகளும்!
- கூகுளின் ‘செயற்திட்டம் லூன்’ பலூன்களின் ஒன்று கண்டியில் வெடித்து வீழ்த்துள்ளது!
- நீதிபதி லோதா குழு பரிந்துரையை பிசிசிஐ ஏற்க வேண்டாம்: டெல்லி கிரிக்கெட் சங்கம்
- ஐரோப்பிய ஒன்றியத்தில் சீர்திருத்தம் அவசியம்; டேவிட் கமரூனின் கருத்துக்கு ஏஞ்சலா மேர்கல் ஆதரவு!
- சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி மர்ம மரணம்!
- சென்னை பேரூந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்: ஜெயலலிதா
- டெல்லி சட்டம் ஒழுங்கு குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க ராகுல், கெஜ்ரிவால் முடிவு!
- மிக மிக மலிவு விலையில் ஸ்மார்ட் போன்!
- பட்ஜெட் காலக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த சுமித்ரா மகாஜன் ஆலோசனை!
- போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழப்பு!
- மஹிந்த ராஜபக்ஷ விரும்பினால் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறலாம்: துமிந்த திஸாநாயக்க
- த.தே.கூ எதிர்காலத்தில் கூட்டு முடிவின் அடிப்படையிலேயே இயங்கும்: இரா.சம்பந்தன்
- இலங்கையில் ஜேர்மனி முதலீட்டாளர்கள் பங்களிக்க வேண்டும்; மைத்திரிபால சிறிசேன அழைப்பு!
- உள்ளக விசாரணையின் போது முன்னைய அரசாங்கத்தின் குற்றங்கள் வெளிவரும்: சரத் அமுனுகம
- சரணடைந்தவர்கள் பட்டியலை சமர்ப்பிக்குமாறு இராணுவத்துக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு!
- மைத்திரிக்கு ஜேர்மனியில் அரச மரியாதையோடு வரவேற்பு! (படங்கள் இணைப்பு)
- ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை: குஷ்பூ
- இனி சிறப்பு ரயில்களுக்கு சாதாரண கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது: ரயில்வே நிர்வாகம்
- நடமாடும் மருத்துவமனைகள் மூலம் தொற்று நோய் பாதிப்பு தடுக்கப்பட்டது: விஜயபாஸ்கர்
- தஞ்சை நாகை உள்ளிட்ட நான்கு மடங்களில் நித்தியானந்தா மடாதிபதியாக செயல்படத்தடை: உயர் நீதிமன்றம்
- பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்புக்காகவே எஃப்-16 ரக போர் விமானங்கள்: அமெரிக்கா
- தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து பேச அனுமதி மறுப்பு: கட்சிகள் வெளி நடப்பு
| வடக்கு மாகாண சபையின் நிர்வாகக் குறைபாடுகள்! Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்று ஆட்சியமைத்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டது. அதிகாரங்களுக்கான தொடர் போராட்டங்களின் நீட்சியின் அடிப்படையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்தாலும், அதோடு சேர்த்து கொஞ்சமாக உள்ளக அபிவிருத்தி சார்ந்த நம்பிக்கைகளும் இருந்தன. Read more ... |
| ஒரு முன்னாள் மாமனாரும்... முன்னாள் மருமகளும்! Posted:
Read more ... |
| கூகுளின் ‘செயற்திட்டம் லூன்’ பலூன்களின் ஒன்று கண்டியில் வெடித்து வீழ்த்துள்ளது! Posted:
இலங்கையில் அதிகவேக இணைய சேவையை வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கூகுள் நிறுவனத்தின் 'செயற்திட்டம் லூன் (Project Loon)’ பலூன்களில் ஒன்று வானில் வெடித்து வீழ்ந்துள்ளது. Read more ... |
| நீதிபதி லோதா குழு பரிந்துரையை பிசிசிஐ ஏற்க வேண்டாம்: டெல்லி கிரிக்கெட் சங்கம் Posted:
நீதிபதி லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரையை பிசிசிஐ ஏற்க வேண்டாம் என்று டெல்லி கிரிகெட் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. Read more ... |
| ஐரோப்பிய ஒன்றியத்தில் சீர்திருத்தம் அவசியம்; டேவிட் கமரூனின் கருத்துக்கு ஏஞ்சலா மேர்கல் ஆதரவு! Posted:
ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை நியாயமானவை என்று ஜேர்மனியின் சான்சிலர் (அதிபர்) ஏஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார். Read more ... |
| சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி மர்ம மரணம்! Posted: |
| சென்னை பேரூந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்: ஜெயலலிதா Posted:
சென்னை பேரூந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். Read more ... |
| டெல்லி சட்டம் ஒழுங்கு குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க ராகுல், கெஜ்ரிவால் முடிவு! Posted:
டெல்லி சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க ராகுல் காந்தி,அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| மிக மிக மலிவு விலையில் ஸ்மார்ட் போன்! Posted:
மிக மிக மலிவு விலையான 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம். Read more ... |
| பட்ஜெட் காலக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த சுமித்ரா மகாஜன் ஆலோசனை! Posted:
நாடாளுமன்ற பட்ஜெட் காலக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் சுமித்ரா மகாஜன் ஆலோசனை நடத்த உள்ளார். Read more ... |
| போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழப்பு! Posted:
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ விரும்பினால் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறலாம்: துமிந்த திஸாநாயக்க Posted:
முன்னாள் ஜனாதிபதியும், கட்சியின் போசகருமான மஹிந்த ராஜபக்ஷ விரும்பினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறலாம் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| த.தே.கூ எதிர்காலத்தில் கூட்டு முடிவின் அடிப்படையிலேயே இயங்கும்: இரா.சம்பந்தன் Posted:
கடந்த காலத்தில் இரகசியமாக- தனிப்பட்ட ரீதியில் முடிவுகள் சில எடுக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் கூட்டு முடிவுகளின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கையில் ஜேர்மனி முதலீட்டாளர்கள் பங்களிக்க வேண்டும்; மைத்திரிபால சிறிசேன அழைப்பு! Posted:
இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் பொருளாதார வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள ஜேர்மனி முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். Read more ... |
| உள்ளக விசாரணையின் போது முன்னைய அரசாங்கத்தின் குற்றங்கள் வெளிவரும்: சரத் அமுனுகம Posted:
இறுதி மோதல்கள் உள்ளிட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படும் போது முன்னைய அரசாங்கம் நிகழ்த்திய பாரிய குற்றங்கள் தொடர்பில் முழுமையான தகவல்கள் வெளிவரும் என்று கருத்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more ... |
| சரணடைந்தவர்கள் பட்டியலை சமர்ப்பிக்குமாறு இராணுவத்துக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு! Posted:
இறுதி மோதல்களின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவணத்தை இராணுவத்தின் 58ஆம் படையணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| மைத்திரிக்கு ஜேர்மனியில் அரச மரியாதையோடு வரவேற்பு! (படங்கள் இணைப்பு) Posted:
ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அந்நாட்டு அரச மரியாதையோடு இன்று புதன்கிழமை காலை வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை: குஷ்பூ Posted:
ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ சுந்தர் கூறியுள்ளார். Read more ... |
| இனி சிறப்பு ரயில்களுக்கு சாதாரண கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது: ரயில்வே நிர்வாகம் Posted:
இனி சிறப்பு ரயில்களுக்கு சாதாரண கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read more ... |
| நடமாடும் மருத்துவமனைகள் மூலம் தொற்று நோய் பாதிப்பு தடுக்கப்பட்டது: விஜயபாஸ்கர் Posted:
மழை வெள்ள பாதிப்பின் போது நடமாடும் மருத்துவமனைகள் மூலம் தொற்று நோய் பாதிப்பு தடுக்கப்பட்டது என்று தமிழக நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். Read more ... |
| தஞ்சை நாகை உள்ளிட்ட நான்கு மடங்களில் நித்தியானந்தா மடாதிபதியாக செயல்படத்தடை: உயர் நீதிமன்றம் Posted:
தஞ்சை நாகை உள்ளிட்ட நான்கு மடங்களில் நித்தியானந்தா மடாதிபதியாக செயல்படத் தடை வித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். Read more ... |
| பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்புக்காகவே எஃப்-16 ரக போர் விமானங்கள்: அமெரிக்கா Posted:
பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்புக்காகவே எஃப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்குகிறது என்று பெண்டகன் ஊடகச் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். Read more ... |
| தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து பேச அனுமதி மறுப்பு: கட்சிகள் வெளி நடப்பு Posted:
தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்தன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






















