Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


8 மாநிலங்களில் இடைத்தேர்தல் வெற்றி வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு கிடைத்த வெற்றி: மோடி

Posted: 16 Feb 2016 08:30 PM PST

மாநில இடைத் தேர்தலில், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியானது, வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இடைத்தேர்தல் முடிவுகள் சட்டப்பேரவை தேர்தலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது: முன்னாள் முதல்வர் குமாரசாமி

Posted: 16 Feb 2016 01:28 PM PST

இடைத்தேர்தல் முடிவுகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

பெட்ரோல்-டீசலுக்கான வரிகளை உயர்த்தாததால் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு: நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தகவல்

Posted: 16 Feb 2016 01:27 PM PST

பெட்ரோல்-டீசலுக்கான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தாமல் இருப்பதால், ஆண்டுதோறும் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக

"மக்களின் மத நம்பிக்கையை யாரும் புண்படுத்தக்கூடாது'

Posted: 16 Feb 2016 01:27 PM PST

மக்களின் மத நம்பிக்கையை யாரும் புண்படுத்தக்கூடாது என்று முன்னாள் ஆளுநர் ரமாஜோயஸ் தெரிவித்தார்.

சியாச்சின் பனிச்சரிவில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம்

Posted: 16 Feb 2016 01:27 PM PST

சியாச்சின் பனிச்சரிவில் மரணமடைந்த கர்நாடகத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டன.

பிப். 28-ல் பெங்களூரில் வீட்டுப் பிராணிகள் கண்காட்சி

Posted: 16 Feb 2016 01:25 PM PST

பெங்களூரில் பிப். 28-இல் வீட்டுப் பிராணிகள் கண்காட்சி நடைபெற உள்ளது.

அஸ்ஸாம்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 16 Feb 2016 01:25 PM PST

அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவத்தினருடனான துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வரும் 20-ஆம் தேதி வரை பேரவை கூட்டத் தொடர்

Posted: 16 Feb 2016 01:24 PM PST

சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்துள்ளார்.

"பசுமை இந்தியாவை உருவாக்க தொழில் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்'

Posted: 16 Feb 2016 01:24 PM PST

பசுமை இந்தியாவை உருவாக்க தொழில் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று புரோசிம் ஆராய்ச்சி, வளர்ச்சித்துறை நிறுவன மேலாண் இயக்குநர் ஷாமசுந்தர் தெரிவித்தார்.

வேளாண் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு உதவத் திட்டம்

Posted: 16 Feb 2016 01:24 PM PST

வேளாண் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு உதவத் திட்டமிட்டுள்ளோம் என்று மேக்மா பின்கார்ப் நிறுவன துணைத் தலைவர் தைபஷீஷ் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

வரிகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்: வருவாய் பற்றாக்குறை ரூ.9154 கோடி

Posted: 16 Feb 2016 01:23 PM PST

புதிய வரிகள், திட்டங்கள் இல்லாத இடைக்கால நிதிநிலை அறிக்கையை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தங்கநகை திருட்டு வழக்கில் ஆபரண மாளிகை ஊழியர் கைது

Posted: 16 Feb 2016 01:23 PM PST

தங்கநகை திருட்டு வழக்கில் ஆபரண மாளிகை ஊழியரைக் கைது செய்த போலீஸார், ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

மாநகரப் பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 16 Feb 2016 01:23 PM PST

மாநகரப் பேருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து சுய பரிசோதனை செய்து கொள்வோம்: மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர்

Posted: 16 Feb 2016 01:22 PM PST

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து சுய பரிசோதனை செய்து கொள்வோம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக  கிளி, உடும்பு விற்பனை: 3 பேர் கைது

Posted: 16 Feb 2016 01:22 PM PST

சட்டவிரோதமாக கிளி, உடும்புகளை விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மது போதையில் கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை

Posted: 16 Feb 2016 01:21 PM PST

மது போதையில் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழில்பூங்கா அமைக்க உயர்நீதிமன்றம் தடை

Posted: 16 Feb 2016 01:21 PM PST

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழிற்பூங்கா அமைக்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இளைஞர் கொலை வழக்கில் 8 பேர் கைது

Posted: 16 Feb 2016 01:21 PM PST

ஜே.ஜே.நகர் காவல் சரகத்தில் இளைஞர் கொலை வழக்கில் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குலதெய்வக் கோயிலில் விஜயகாந்த், பிரேமலதா பூஜை

Posted: 16 Feb 2016 01:21 PM PST

தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேயநத்தத்தில் உள்ள குலதெய்வக் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

Posted: 16 Feb 2016 01:20 PM PST

ஓய்வுகாலப் பணப் பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி,  திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நரிப்பள்ளியில் புதிய கால்நடை மருத்துவமனை தொடக்கம்

Posted: 16 Feb 2016 01:20 PM PST

அரூரை அடுத்த நரிப்பள்ளியில் புதிய கால்நடை கிளை மருத்துவமனை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏழாவது நாளாக அரசு ஊழியர்கள் மறியல்: 1,200 பேர் கைது

Posted: 16 Feb 2016 01:19 PM PST

20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத்தில் ஏழாவது நாளாக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று, மாவட்ட ஆட்சியர்

மகளிர் குழுவினரின் கைவினைப் பொருள் கண்காட்சி

Posted: 16 Feb 2016 01:19 PM PST

பாளையங்கோட்டையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கைவினைப்  பொருள் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தருமபுரியில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 16 Feb 2016 01:19 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி மாவட்ட மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில்

கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் 2ஆவது நாளாக போராட்டம்

Posted: 16 Feb 2016 01:18 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஒசூர் ஏரியில் மூழ்கியவரின் உடல் மீட்பு

Posted: 16 Feb 2016 01:18 PM PST

ஒசூர் தர்கா ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களில் ஒருவரது உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

21இல் 100 கோயில்களில் உழவாரப் பணிகள்

Posted: 16 Feb 2016 01:18 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் பிப். 21 இல் 100 கோயில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சாலை விபத்தில் குழந்தை சாவு

Posted: 16 Feb 2016 01:18 PM PST

கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 வயதான குழந்தை உயிரிழந்தது.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தருமபுரியில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 16 Feb 2016 01:17 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி மாவட்ட மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குச் சலுகை

Posted: 16 Feb 2016 01:17 PM PST

பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இ.ஆர்.கே. கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 16 Feb 2016 01:17 PM PST

அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே. மகளிர் கல்லூரியில் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழா

Posted: 16 Feb 2016 01:17 PM PST

திருநெல்வேலியில் தாமிரபரணி இலக்கிய மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஞானமுதல்வன் என்ற ஆன்மிக நூல் வெளியிடப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டு மாணவர் கலை விழா

Posted: 16 Feb 2016 01:16 PM PST

பாவை கல்வி நிறுவனங்களின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு மாணவர் கலை விழா அண்மையில் நடைபெற்றது.

சுந்தரனார் பல்கலைக் கழக புதிய துணைவேந்தர் பதவியேற்பு: வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க திட்டம்

Posted: 16 Feb 2016 01:16 PM PST

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக புதிய துணைவேந்தராக கே. பாஸ்கர், செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

நிலப் பிரச்னை: சோழசிராமணியில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற 3 பேர் மீட்பு

Posted: 16 Feb 2016 01:16 PM PST

பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணியில் நிலப் பிரச்னை தொடர்பாக மூவர் செல்லிடப் பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு

எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Feb 2016 01:16 PM PST

எலச்சிபாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பா.ஜ.க. மாணவர் அமைப்பைக் கண்டித்து திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி துறைமுகத்தில் 6 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்: ரூ.1 கோடி வெளிநாட்டு சிகரெட்களும் கைப்பற்றப்பட்டன

Posted: 16 Feb 2016 01:15 PM PST

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த 6 கிலோ தங்கக்  கட்டிகள் மற்றும் 18 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

ராசிபுரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம்

Posted: 16 Feb 2016 01:15 PM PST

ராசிபுரத்தில் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாய், மகள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை: போலீஸில் புகார் கொடுத்ததால் இளைஞர் வெறிச்செயல்

Posted: 16 Feb 2016 01:15 PM PST

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே போலீஸில் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், தாய், மகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொன்றார்.

குமாரபாளையத்தில் விஷம் அருந்தி பெண் தற்கொலை

Posted: 16 Feb 2016 01:14 PM PST

குமாரபாளையத்தில் விஷம் அருந்தி பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் தயங்குகின்றனர்: நடிகர் அஜய் ரத்தினம்

Posted: 16 Feb 2016 01:14 PM PST

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள  இளைஞர்கள் தயங்குகின்றனர் என திரைப்பட நடிகர் அஜய் ரத்தினம் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்

Posted: 16 Feb 2016 01:14 PM PST

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி செவ்வாய்க்கிழமை மாலையில் நிறுத்தப்பட்டது.

ஆசிய கராத்தே போட்டிக்கு நாமக்கல் கல்லூரி மாணவி தகுதி

Posted: 16 Feb 2016 01:13 PM PST

நாமக்கல் கல்லூரி மாணவி கிழக்காசிய கராத்தே போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: 52 அரசு பள்ளிகள் மூடல்

Posted: 16 Feb 2016 01:13 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக செவ்வாய்க்கிழமை 52 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.

தொடர் மறியல்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் 810 பேர் கைது

Posted: 16 Feb 2016 01:13 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டதாக,

நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல்: 2,522 பேர் கைது

Posted: 16 Feb 2016 01:12 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 4 இடங்களில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,522 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதல்வர் பிறந்த நாள் நாமக்கல் மாவட்டத்தில்  மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

Posted: 16 Feb 2016 01:12 PM PST

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

Posted: 16 Feb 2016 01:12 PM PST

மேலப்பாளையத்தில் சிமென்ட் மூட்டை சரிந்து காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் வாயில் முழக்கப் போராட்டம்

Posted: 16 Feb 2016 01:12 PM PST

தமிழ்நாடு அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் சங்கம், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஒருவர் கைது

Posted: 16 Feb 2016 01:11 PM PST

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக திருநெல்வேலியில் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

குமாரபாளையத்தில் இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 16 Feb 2016 01:11 PM PST

குமாரபாளையத்தில் இளம்வயது திருமணத்தை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினர்.

தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

Posted: 16 Feb 2016 01:11 PM PST

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒரே நாளில் 5 வீடுகளில் திருடியதாக இளைஞர் கைது:  நகை, கார் பறிமுதல்

Posted: 16 Feb 2016 01:10 PM PST

ஒரே நாள் இரவில் 5 வீடுகளில் நகை, பொருள்களைத் திருடியதாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திருநெல்வேலி

Posted: 16 Feb 2016 01:10 PM PST

தொடர் மறியல்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் 810 பேர் கைது

Posted: 16 Feb 2016 01:10 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டதாக,

முதல்வர் பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு

Posted: 16 Feb 2016 01:09 PM PST

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என, அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பாஜக கூட்டணி சில நாளில் இறுதி செய்யப்படும்: பொதுச் செயலர் மோகன்ராஜுலு

Posted: 16 Feb 2016 01:09 PM PST

பாஜக கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கூட்டணி சில நாள்களில்

மேயர்-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்: நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு

Posted: 16 Feb 2016 01:09 PM PST

திருநெல்வேலி மாநகராட்சிக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேயருக்கும் திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேயரை கண்டித்து தர்னாவில் ஈடுபட்டதால், தீர்மானங்கள்அனைத்தும் நிறைவேறியதாக மேயர் அறிவித்தார்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

Posted: 16 Feb 2016 01:08 PM PST

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைச்

திருப்பூர்

Posted: 16 Feb 2016 01:08 PM PST

நாமகிரிப்பேட்டையில் ரூ. 9 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

Posted: 16 Feb 2016 01:08 PM PST

ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் நாமகிரிப்பேட்டை விற்பனை நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரூ.9 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.

அவிநாசி எம்எல்ஏ தந்தை காலமானார்

Posted: 16 Feb 2016 01:08 PM PST

அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமியின் தந்தை வி.அருணான் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்.

அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்: 1,700 பேர் கைது

Posted: 16 Feb 2016 01:08 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 1,708 பேர் கைது செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டனர்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம்: அரசு மருத்துவர்கள் கோரிக்கைப் பட்டை அணிந்து பணி

Posted: 16 Feb 2016 01:08 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கைப் பட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞர் சாவு

Posted: 16 Feb 2016 01:07 PM PST

ஆத்தூரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: இருவர் கைது

Posted: 16 Feb 2016 01:07 PM PST

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி உள்பட மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை இருவர் கைது செய்யப்பட்டனர்.

தனியார் கல்லூரி வாகனம் மோதியதில் புதுமாப்பிள்ளை சாவு

Posted: 16 Feb 2016 01:07 PM PST

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மினி ஆட்டோ மீது தனியார் கல்லூரி வாகனம் மோதியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர்.

பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம்

Posted: 16 Feb 2016 01:07 PM PST

திருப்பூரில் பள்ளி மாணவர்கள் 3 பேர் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொப்பரை ஆதார விலையை ரூ. 100-ஆக உயர்த்த வலியுறுத்தல்

Posted: 16 Feb 2016 01:06 PM PST

கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலையை கிலோ ரூ. 100-ஆக உயர்த்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் அருகே விற்பனை: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 16 Feb 2016 01:06 PM PST

சேலம் நகரில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களை

நிலப் பிரச்னையில் செல்லிடப் பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற 3 பேர் மீட்பு

Posted: 16 Feb 2016 01:06 PM PST

பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணியில் நிலப் பிரச்னை தொடர்பாக மூவர் செல்லிடப் பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: அரசு அறிக்கையில் உடன்பாடு இல்லாததால் தொடரும் போராட்டம்

Posted: 16 Feb 2016 01:06 PM PST

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் குறித்து சட்டப் பேரவையில் வெளியான அறிக்கையில் உடன்பாடு இல்லாததால் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

குமாரபாளையத்தில் விஷம் அருந்தி பெண் தற்கொலை

Posted: 16 Feb 2016 01:05 PM PST

குமாரபாளையத்தில் விஷம் அருந்தி பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சக தொழிலாளரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

Posted: 16 Feb 2016 01:05 PM PST

கோவையில், சக தொழிலாளரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

காங்கிரஸில் சீட்டு கேட்டு விருப்ப மனு

Posted: 16 Feb 2016 01:05 PM PST

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கெங்கவல்லி வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர்

கவர்க்கல் எஸ்டேட் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

Posted: 16 Feb 2016 01:05 PM PST

வருங்கால வைப்புநிதி தொகை செலுத்தாமல் இருந்த நிர்வாகத்தைக் கண்டித்து, கடந்த 86 நாள்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் வாபஸ் பெற்றனர்.

கோவை

Posted: 16 Feb 2016 01:05 PM PST

கொமதேக ஆர்ப்பாட்டம்

Posted: 16 Feb 2016 01:05 PM PST

தென்னை விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கக் கோரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பொள்ளாச்சியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

யெச்சூரிக்கு கொலை மிரட்டல்: கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Feb 2016 01:05 PM PST

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல் போன்றவற்றை அடுத்து பாஜக, அதன் மாணவர் அமைப்பைக் கண்டித்து கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாய்-சேய் நல சிறப்பு முகாம்

Posted: 16 Feb 2016 01:05 PM PST

மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், சிறப்பு தாய்-சேய் நல முகாம் வால்பாறையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கோவையில் 3 வீடுகளில் 20 பவுன் திருட்டு

Posted: 16 Feb 2016 01:05 PM PST

கோவையில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருடப்பட்டது தொடர்பாக சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்-இருசக்கர வாகனம் மோதல்: ஒருவர் சாவு; இருவர் காயம்

Posted: 16 Feb 2016 01:05 PM PST

கோவை, செட்டிபாளையம் அருகே கார்-இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

தமிழகத்தில் பாமக ஆட்சி அமைத்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும்: அன்புமணி ராமதாஸ்

Posted: 16 Feb 2016 01:05 PM PST

தமிழகத்தில் பாமக ஆட்சி அமைத்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

Posted: 16 Feb 2016 01:04 PM PST

தேர்வு முடிவு வெளியிடாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை டிஎஸ்பி தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதாகக் கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக ஆர்வலர் பணிக்கு  விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 16 Feb 2016 01:04 PM PST

நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள சமூக ஆர்வலர் பணியிடத்திற்கு வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Posted: 16 Feb 2016 01:04 PM PST

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதர் சம்மேளனத்தின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம்

Posted: 16 Feb 2016 01:04 PM PST

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

Posted: 16 Feb 2016 01:04 PM PST

பெருந்துறையை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வனத் தீ: கேத்தி மலைப் பகுதியில் 20 ஏக்கர் எரிந்து நாசம்

Posted: 16 Feb 2016 01:04 PM PST

உதகையை அடுத்த கேத்தி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீயால் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிலான மரம், செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகின.

விளம்பரத் தட்டிகள் கிழிப்பு

Posted: 16 Feb 2016 01:04 PM PST

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரியில் மக்கள் நலக் கூட்டணியினரின் விளம்பரத் தட்டிகள் கிழித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நிலத்தை மீட்டுத் தரக்கோரி டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் தீக் குளிக்க முயற்சி

Posted: 16 Feb 2016 01:04 PM PST

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றித் தரக் கோரி, குன்னூர் காவல்  துணைக் கண்காணிப்பாளர் அலுவலக நுழைவு வாயிலில்  குடும்பத்துடன் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 16 Feb 2016 01:04 PM PST

கோபிசெட்டிபாளையத்தில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாலை விபத்து: முதியவர் சாவு

Posted: 16 Feb 2016 01:04 PM PST

கூடலூர் அருகே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

யானைகளை அடையாளம் காணும் பயிற்சி

Posted: 16 Feb 2016 01:04 PM PST

பந்தலூரை அடுத்த சேரம்பாடியில் வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு யானைகளை அடையாளம் காணும் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. ஆலோசனைக் கூட்டம்

Posted: 16 Feb 2016 01:04 PM PST

சேலம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை குஞ்சாண்டியூரில் நடைபெற்றது.

தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 16 Feb 2016 01:04 PM PST

மொடக்குறிச்சி ஒன்றிய தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 855 பேர் கைது

Posted: 16 Feb 2016 01:04 PM PST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 855 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அந்தியூர் வனப் பகுதியில் ஆண் யானை சாவு

Posted: 16 Feb 2016 01:04 PM PST

அந்தியூர் வனப் பகுதியில் பள்ளத்தில் விழுந்ததில் தலையில் காயமடைந்த ஆண் யானை உயிரிழந்தது.

பவானியில் பள்ளி மாணவி கடத்தல்

Posted: 16 Feb 2016 01:04 PM PST

பவானி அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓட்டுநரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

தனியார் கல்லூரியில் கருத்தரங்கு

Posted: 16 Feb 2016 01:04 PM PST

ஈரோடு அருகே நஞ்சனாபுரம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் "21-ஆம் நூற்றாண்டில் சந்திக்கும் சவால்கள்' என்னும் தலைப்பில் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™