4TamilMedia செய்திகள் | |
- கவுதம் அழைத்தார், ஓடோடி வந்தார் அனுஷ்கா
- சரத் பொன்சேகாவுக்கு மாநகர அபிவிருத்தி அமைச்சு!
- இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹூட் ஒல்மேர்ட்க்கு சிறை!
- அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கப்படும்: பட்ஜெட் அறிக்கை
- தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான தடையை நீக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு: தமிழக அரசு
- தொடங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவை!
- பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து திருமணச் சட்டம் நிறைவேற்றம்!
- மின்சாரக் கதிரையைவிட தற்போதைய அழுத்தங்கள் பாரதூரமானவை: மஹிந்த ராஜபக்ஷ
- பரணகம ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று மாதங்களினால் நீடிப்பு!
- வடக்கின் புதிய ஆளுநர் மாகாண அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவார் என்று நம்புகின்றோம்: இரா.சம்பந்தன்
- 'காங்கிரஸூடன் கூட்டணி எதற்காக' என்று திமுக விளக்க வேண்டும்: பழ.நெடுமாறன்
- வடக்கு அபிவிருத்திக்கு மூன்று இலட்சம் கோடி தேவை; ரணிலுடனான சந்திப்பில் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!
- பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகின்றது!
- சகாயம் குழு அளித்த அறிக்கைத் தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கை என்ன?: நீதிமன்றம்
- தமிழ் வேண்டாம்; தமிழ் கடவுள்கள் வேண்டும் என்பது மஹிந்தவின் கோமாளிக் கொள்கை: மனோ கணேசன்
- யோசித்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு; கடற்படை ரக்பி அணி வீரர்கள் நால்வர் இடைநிறுத்தம்! (படங்கள் இணைப்பு)
- இங்கேயும் வந்துருச்சுப்பா சாதி
| கவுதம் அழைத்தார், ஓடோடி வந்தார் அனுஷ்கா Posted:
கவுதம் யு ட்யூபிலேயே ஒரு சேனல் ஆரம்பித்திருக்கிறார். அதில் காபி வித் டி.டி. மாதிரி ஒரு நிகழ்ச்சி. இது, காபி வித் கவுதம்! இதில் முதல் சிட்டிங் யார் வேண்டும் என்று அவரே மனசுக்குள் ஏகப்பட்ட பேமஸ் பிகர்களை ஓட விட்டாராம். சட்டென வந்து நின்றார் அனுஷ்கா. Read more ... |
| சரத் பொன்சேகாவுக்கு மாநகர அபிவிருத்தி அமைச்சு! Posted:
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாநகர அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹூட் ஒல்மேர்ட்க்கு சிறை! Posted:
ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹூட் ஒல்மேர்ட் (வயது 70) நேற்று திங்கட்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார். Read more ... |
| அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கப்படும்: பட்ஜெட் அறிக்கை Posted:
அத்திக்கடவு-அவினாசி நீர் தேக்கத் திட்டத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read more ... |
| Posted:
தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான தடையை நீக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. Read more ... |
| தொடங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவை! Posted:
தமிழகத்தின் சட்டப்பேரவை இன்று கூடியது,இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். Read more ... |
| பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து திருமணச் சட்டம் நிறைவேற்றம்! Posted:
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் சட்டவாக்க மன்றத்தில் இந்து திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| மின்சாரக் கதிரையைவிட தற்போதைய அழுத்தங்கள் பாரதூரமானவை: மஹிந்த ராஜபக்ஷ Posted:
மின்சாரக் கதிரையைவிட தற்போது தனக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் பாரதூரமானவை என்று முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| பரணகம ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று மாதங்களினால் நீடிப்பு! Posted:
கடத்தப்பட்டோர், காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று மாதங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| வடக்கின் புதிய ஆளுநர் மாகாண அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவார் என்று நம்புகின்றோம்: இரா.சம்பந்தன் Posted:
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரான ரெஜினோல்ட் குரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டுள்ள மாகாண அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவார் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| 'காங்கிரஸூடன் கூட்டணி எதற்காக' என்று திமுக விளக்க வேண்டும்: பழ.நெடுமாறன் Posted:
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி எதற்காக, ஏன் என்று திமுக விளக்க வேண்டும் என்று மூத்த தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். Read more ... |
| Posted:
வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் மூன்று இலட்சம் (300,000) கோடி ரூபாய்கள் தேவைப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகின்றது! Posted:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டியுள்ளார். Read more ... |
| சகாயம் குழு அளித்த அறிக்கைத் தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் Posted:
சகாயம் குழு அளித்த அறிக்கைத் தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கை என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. Read more ... |
| தமிழ் வேண்டாம்; தமிழ் கடவுள்கள் வேண்டும் என்பது மஹிந்தவின் கோமாளிக் கொள்கை: மனோ கணேசன் Posted:
தமிழ் மொழி வேண்டாம். ஆனால், திருட்டுத் தேங்காய் உடைப்பதற்கு தமிழ்- இந்துக் கடவுள்கள் வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் கோமாளிக் கொள்கை என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| யோசித்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு; கடற்படை ரக்பி அணி வீரர்கள் நால்வர் இடைநிறுத்தம்! (படங்கள் இணைப்பு) Posted:
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், கடற்படை வீரருமான யோசித்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கைப்பட்டி அணிந்து ரக்பி விளையாட்டில் பங்குகொண்ட கடற்படை வீரர்கள் நால்வர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். Read more ... |
| இங்கேயும் வந்துருச்சுப்பா சாதி Posted:
அரசியலை தொடர்ந்து சினிமாவிலும் சாதி தலை தூக்க ஆரம்பித்துவிட்டதே என்று கவலைப்பட வேண்டிய நேரம் வந்தாச்சு. சேது பூமி என்ற படத்தை இயக்கிய கேந்திரன் முனியசாமி வாட்ஸ் ஆப்பில் ஒரு வாய்ஸ் வேண்டுகோள் வைத்திருக்கிறார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
















