Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- புதிய வாக்காளர்கள் சேர்ப்பு!
- நைஜீரியா: தற்கொலைத் தாக்குதலில் 56 பேர் பலி
- கேஜரிவால் பதவி விலக வேண்டும்: பாஜக அமைச்சர் மீதான லஞ்சப் புகார் விவகாரம்
- கேரளத்தில் பேருந்து கட்டணம் குறைப்பு
- யுஏஇ இளவரசர் இந்தியா வருகை: பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு
- "எம்.பி.க்களின் ஊதியத்தை நிர்ணயிக்க நிரந்தர வழிமுறை தேவை'
- முகல் தோட்டத்தில் "அன்னை தெரஸா', "ராணி எலிசபெத்'!
- மோடியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து மனைவி யசோதா பென் கேள்வி
- பண மோசடிக் கும்பலுக்கு மறைமுகமாக உதவும் வங்கிகள்!
- நகை பறிப்பு சம்பவங்களால் பெண்கள் அச்சம்
- கெளரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
- மதுரவாயல் புறவழிச் சாலையில் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி முயற்சி
- 25 டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம்
- மு.க.ஸ்டாலினுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு
- சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை
- ரயில் கட்டணம் 10% உயர்கிறது?
- வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தல்
- 5 அடி கூட நடக்க முடியாதவர்; 21 படிக்கட்டுகள் ஏறுகிறார்!
- ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்: கருத்துத் தெரிவிக்க இன்று ரகசிய வாக்கெடுப்பு
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
- கடைசி நாளில் திமுகவில் 2,500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
- பாலியல் புகார்: எஸ்.ஐ, காவலர் பணிநீக்கம்
- 3 மாணவிகள் மர்மச் சாவு: மகளிர் ஆணையத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் வாக்குமூலம்
- அடிக்கடி பழுதடையும் ஏடிஎம் மையம்
- மண்ணோடு மண்ணாகும் அரசுத் துறை வாகனங்கள்!
- அம்பத்தூர் பால் உப பொருள்கள் பண்ணை விரைவில் திறப்பு
- செம்பாக்கம் திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் 12-இல் கும்பாபிஷேகம்
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் தீவிரம்
- ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம்
- சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் வந்த இளைஞர், விபத்தில் சிக்கி மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்
- பன்னாட்டு இளைஞர்களுக்குப் பயிற்சி
- ருத்ர பூஜை: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்பு
- காளஹஸ்தி கோயில் காணிக்கை ஒரு கோடி
- அறிவியல் துறையும் பெண்களும்...
- போராட்டக் களங்களாக மாறக் கூடாது!
- இறைவனிடம் கையேந்துவோம்!
- சிலியில் நிலநடுக்கம்
- தென் கொரியாவில் நவீன ஏவுகணை: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை
- குர்துகள் விவகாரம்: அமெரிக்க தூதருக்கு துருக்கி சம்மன்
- பாகிஸ்தானில் சாலை விபத்து: 6 பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேர் தீயில் கருகி பலி
- ராணுவ விமான விபத்து: மியான்மரில் 4 பேர் பலி
- அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: நியூ ஹாம்ப்ஷைர் மாகாண வாக்கெடுப்பில் ஹிலாரி தோல்வி; குடியரசுக் கட்சியில் டிரம்ப் வெற்றி
- வட கொரியா: ராணுவத் தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
- கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி
- குலைநோயில் இருந்து நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகள்
- டி காக், ஆம்லா சதம்: இங்கிலாந்துக்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி
- சந்தோஷ் டிராபி தகுதிச்சுற்று: புதுச்சேரியை புரட்டியெடுத்தது சர்வீசஸ்
- இலங்கைக்கு எதிரான தோல்வி: இந்தியாவுக்கான எச்சரிக்கை மணி
- பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு 19-ஆம் தேதி கூடுகிறது
- பாக். அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு: அஹமது ஷெஸாத், உமர் குல் நீக்கம்
- டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் நீக்கம்
- வேலைநிறுத்தத்தில் 70% அரசு ஊழியர்கள் பங்கேற்பு:போராட்டக் குழு தகவல்
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் தீவிரம்
- பிரதமரின் நிகழ்ச்சிக்காக பயிர்களை அழிக்க உத்தரவிட்டதாக புகார்: பாஜக மறுப்பு
- தொழில்நுட்பக் கோளாறு: ஹெட்லி வாக்குமூலம் ஒத்திவைப்பு
- "தானிய உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிரிக்காவில் முதலீடு செய்ய வேண்டும்'
- இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நீடிக்கிறது: அமெரிக்கா
- பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடக்கம்
- இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- மோடி அரசு மீதான விமர்சனம்: எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க பாஜக வியூகம்
- பென்சிலால் குத்தப்பட்ட மாணவருக்கு கண்ணில் அறுவைச் சிகிச்சை
- மாநில நிர்வாகத்தில் ஆளுநர்கள் தலையிட வேண்டாம்: மோடி
- அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய குடியிருப்புகள் திறப்பு
- ராஜபட்ச காலத்திய ஊழல் அதிகாரிகள் தப்பிக்க முடியாது
- கராத்தே சாம்பியன் போட்டி: நடிகர் பிரசன்னா பரிசளிப்பு
- இந்தியாவில் ஸிகா வைரஸ் பாதிப்பில்லை: மத்திய அரசு
- போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
- உ.பி.: பணம் கேட்டு நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்
- போலீஸ் மீது தாக்குதல்: மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரின் மருமகன் கைது
- 5 அல்காய்தா பயங்கரவாதிகளுக்கு மார்ச் 8 வரை நீதிமன்றக் காவல்
- பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: பாஸ்வான் கட்சி வலியுறுத்தல்
- பான் அட்டை கட்டாயத்துக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் நகை வியாபாரிகள் வேலைநிறுத்தம்
- தில்லி தலைமைச் செயலக சோதனை விவகாரம்: விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து
- தெலங்கானா: டிஆர்எஸ் கட்சியில் இணைந்த மேலும் 2 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள்
- "தேரி' நிறுவன அதிகாரி பச்செளரி மீது மற்றொரு பெண் பணியாளர் பாலியல் புகார்
- ராணுவத்துக்கு சவாலான பகுதிகளில் பணிபுரிவதை விரும்பிய ஹனுமந்தப்பா
- சியாச்சினில் உயிர் பிழைத்த ராணுவ வீரரின் உடல்நிலை கவலைக்கிடம்
- கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் படுகாயம்
- அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
- ஆக்கிரமிப்பில் இருக்கும் நீர்நிலைகளை மீட்க வலியுறுத்தல்
- "அதிமுகவுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம்'
- மண் சரிவில் சிக்கி ஒருவர் சாவு
- ரூ. 40 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு பூங்காக்கள் திறப்பு
- காவிரி பிரச்னை விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக தமிழக அரசு பதில் மனு
- ரயில் நிலையத்துக்கு சக்கர நாற்காலி வழங்கிய வங்கி
- ரயில்வே மேம்பாலத்துக்கு பூமி பூஜை: விவசாயிகள் எதிர்ப்பு
- பெருமாள் கோயிலில் சாமி சிலைகள் சேதம்
- எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்கள் 111 பேருக்கு சேர்க்கைக் கடிதம்
- "ஹெட்லி வாக்குமூலங்கள் இந்தியாவால் ஜோடிக்கப்பட்டவை'
- வேலூரில் விழுந்தது விண்கல் அல்ல: நாஸா
- மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டம்:தேதிகளை கேஜரிவால் இன்று அறிவிப்பு?
- டிடிசி ஊழியர்களுக்கு நிலுவை ஓய்வூதியத்தை வழங்க தில்லி அரசுக்கு பாஜக வலியுறுத்தல்
- முகல் தோட்டத்தில் "அன்னை தெரஸா', "ராணி எலிசபெத்'!
- ரூ.5 லட்சத்துக்கு வீடு வழங்கத் திட்டம்: நிதின் கட்கரி தகவல்
- ஜனக்புரி தில்லி ஹாட்டில் உணவுத் திருவிழா நாளை தொடக்கம்
- நோயாளிகளுக்கு பிரத்யேக சுகாதார அடையாள அட்டை: தில்லி அரசு பரிசீலனை
- மாசு கட்டுப்பாடு விதிகளை மீறும் வாகனங்களுக்கு ரூ.5,000 வரை அபராதம்
- பாமக மாநில மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
- "பயங்கரவாதி' ஊடுருவலா?: தில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
- பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற டிடிஇஏ மாணவிகளுக்குப் பாராட்டு
| Posted: 10 Feb 2016 01:23 PM PST |
| நைஜீரியா: தற்கொலைத் தாக்குதலில் 56 பேர் பலி Posted: 10 Feb 2016 01:20 PM PST ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 2 பெண் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய |
| கேஜரிவால் பதவி விலக வேண்டும்: பாஜக அமைச்சர் மீதான லஞ்சப் புகார் விவகாரம் Posted: 10 Feb 2016 01:20 PM PST ஆம் ஆத்மி அமைச்சர் இம்ரான் ஹுசைன் மீதான லஞ்சப் புகார் விவகாரத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. |
| கேரளத்தில் பேருந்து கட்டணம் குறைப்பு Posted: 10 Feb 2016 01:19 PM PST கேரள மாநிலத்தில் பேருந்து பயணக் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. இனி அங்கு குறைந்தபட்ச பயணச்சீட்டின் விலை ரூ.6 ஆக இருக்கும். |
| யுஏஇ இளவரசர் இந்தியா வருகை: பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு Posted: 10 Feb 2016 01:19 PM PST ஐக்கிய அரபு அமீரகத்தின் (யு.ஏ.இ.) இளவரசரான ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். |
| "எம்.பி.க்களின் ஊதியத்தை நிர்ணயிக்க நிரந்தர வழிமுறை தேவை' Posted: 10 Feb 2016 01:18 PM PST எம்.பி.க்களின் ஊதியம், இதர படிகள் ஆகியவற்றை நிர்ணயம் செய்ய நிரந்ததர வழிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று |
| முகல் தோட்டத்தில் "அன்னை தெரஸா', "ராணி எலிசபெத்'! Posted: 10 Feb 2016 01:17 PM PST தில்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள முகல் தோட்டம், பொதுமக்களின் பார்வைக்காக வெள்ளிக்கிழமை (பிப். 12) திறக்கப்பட உள்ளது. |
| மோடியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து மனைவி யசோதா பென் கேள்வி Posted: 10 Feb 2016 01:16 PM PST பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த காலத்தில், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற விண்ணப்பித்தபோது அவர், |
| பண மோசடிக் கும்பலுக்கு மறைமுகமாக உதவும் வங்கிகள்! Posted: 10 Feb 2016 01:14 PM PST செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்களை தவறாகப் பயன்படுத்தி, |
| நகை பறிப்பு சம்பவங்களால் பெண்கள் அச்சம் Posted: 10 Feb 2016 01:13 PM PST ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அச்சநிலை உருவாகியுள்ளது. |
| கெளரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 10 Feb 2016 01:12 PM PST அரசு ஊழியர்கள், கெளரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| மதுரவாயல் புறவழிச் சாலையில் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி முயற்சி Posted: 10 Feb 2016 01:12 PM PST சென்னை மதுரவாயல் புறவழிச் சாலையில் குன்றத்தூர் தரைப்பாலம் பகுதியில் புதன்கிழமை இரவில் 4 இளைஞர்கள் கையில் கட்டை, கத்தி, |
| 25 டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் Posted: 10 Feb 2016 01:11 PM PST தமிழக காவல் துறையில் 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. அசோக்குமார் புதன்கிழமை (பிப்.10) உத்தரவிட்டார். |
| மு.க.ஸ்டாலினுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு Posted: 10 Feb 2016 01:10 PM PST திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் புதன்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். |
| சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை Posted: 10 Feb 2016 01:10 PM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
| Posted: 10 Feb 2016 01:08 PM PST ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணக் கட்டணம் 5 முதல் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
| Posted: 10 Feb 2016 01:07 PM PST தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குக்குப் பணம் அளிப்பதைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க |
| 5 அடி கூட நடக்க முடியாதவர்; 21 படிக்கட்டுகள் ஏறுகிறார்! Posted: 10 Feb 2016 12:26 PM PST பைபாஸ் அறுவைச் சிகிச்சை, பலூன் சிகிச்சை மூலம் வலைகுழாய் பொருத்திய முதியவருக்கு மீண்டும் இருதயத்தில் செயற்கை வால்வு பொருத்தப்பட்டது. |
| ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்: கருத்துத் தெரிவிக்க இன்று ரகசிய வாக்கெடுப்பு Posted: 10 Feb 2016 12:23 PM PST ரயில்வே ஊழியர்களின் நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு பிப்ரவரி 11,12,13-ஆம் தேதிகளில் |
| மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு Posted: 10 Feb 2016 12:22 PM PST சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்(தொழில் நுட்பம்) காவலர் காலிப் பணியிடத்துக்கு |
| கடைசி நாளில் திமுகவில் 2,500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு Posted: 10 Feb 2016 12:21 PM PST சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்புமனு அளிப்பதற்கு கடைசி நாளான புதன்கிழமை மட்டும் திமுகவில் 2,500-க்கும் |
| பாலியல் புகார்: எஸ்.ஐ, காவலர் பணிநீக்கம் Posted: 10 Feb 2016 12:21 PM PST விருகம்பாக்கம் அபிராமபுரத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் முதியவர்களுக்கு சிகிச்சை, மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது. |
| 3 மாணவிகள் மர்மச் சாவு: மகளிர் ஆணையத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் வாக்குமூலம் Posted: 10 Feb 2016 12:20 PM PST விழுப்புரம் அருகே 3 கல்லூரி மாணவிகள் மர்மான முறையில் இறந்தது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் |
| அடிக்கடி பழுதடையும் ஏடிஎம் மையம் Posted: 10 Feb 2016 12:18 PM PST காஞ்சிபுரம், புத்தேரி தெருவில் உள்ள ஏடிஎம் மையம் அடிக்கடி பழுதாகி விடுவதாகவும், பலசமயம் பணம் இல்லாததால் இயங்காமல் |
| மண்ணோடு மண்ணாகும் அரசுத் துறை வாகனங்கள்! Posted: 10 Feb 2016 12:16 PM PST காஞ்சிபுரத்தில் பயன்பாட்டில் இல்லாத அரசுத் துறை வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் கிடந்து துருப்பிடித்து மண்ணோடு மண்ணாக மட்கி வருகின்றன. |
| அம்பத்தூர் பால் உப பொருள்கள் பண்ணை விரைவில் திறப்பு Posted: 10 Feb 2016 12:15 PM PST அம்பத்தூர் பால் பண்ணையில் ரூ.32.40 கோடியில் கட்டப்பட்டு வரும் பால் உப பொருள்கள் பண்ணை ஓரிரு வாரங்களில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| செம்பாக்கம் திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் 12-இல் கும்பாபிஷேகம் Posted: 10 Feb 2016 12:14 PM PST செங்கல்பட்டை அடுத்த செம்பாக்கம் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி, ஸ்ரீ தருணி திரிபுர சுந்தரி, ஸ்ரீமத் ஒüஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் |
| காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் தீவிரம் Posted: 10 Feb 2016 12:12 PM PST காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணி ரூ. 10 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. |
| ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் Posted: 10 Feb 2016 12:09 PM PST ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வரும் 27-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. |
| சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் வந்த இளைஞர், விபத்தில் சிக்கி மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம் Posted: 10 Feb 2016 12:08 PM PST விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரிடம் தானமாகப் பெற்ற இருதயம் வட மாநிலத்தைச் சேர்ந்த நோயாளிக்கு புதன்கிழமை பொருத்தப்பட்டது. |
| பன்னாட்டு இளைஞர்களுக்குப் பயிற்சி Posted: 10 Feb 2016 12:08 PM PST அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களைத் தயார்படுத்தும் சிறப்புப் பயிற்சிக்காக 10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240 இளைஞர்கள் ஜப்பான் நாட்டின் |
| ருத்ர பூஜை: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்பு Posted: 10 Feb 2016 12:06 PM PST வாழும் கலை அமைப்பின் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு ருத்ர பூஜையில், அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொண்டார். |
| காளஹஸ்தி கோயில் காணிக்கை ஒரு கோடி Posted: 10 Feb 2016 12:05 PM PST ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில் உண்டியல், பரிவார தேவதைகளின் காணிக்கை |
| அறிவியல் துறையும் பெண்களும்... Posted: 10 Feb 2016 11:54 AM PST நாட்டின் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கு இருந்தாலும், அறிவியல் துறையில் அதை அதிகரிக்கச் செய்வது இத்தருணத்தில் மிகவும் அவசியமாகும். |
| போராட்டக் களங்களாக மாறக் கூடாது! Posted: 10 Feb 2016 11:53 AM PST ஓர் அரசாங்கத்தின் நோக்கமே தங்கள் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும். மக்கள் நல அரசாக இருப்பதுதான் மக்களாட்சிக்கு மரியாதை செய்வதாகும். |
| Posted: 10 Feb 2016 11:52 AM PST பனிச்சரிவின் இடையே பனிப்பாறைகள் மூடிவிடாத காற்றுஇடைவெளி இருந்த காரணத்தால்தான் ஹனுமந்தப்பா ஆறு நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சாதாரண நிலப்பகுதியில் ஒரு மண்சரிவுக்கு இடையே அல்லது சுரங்கங்களில் ஏற்படும் மண்சரிவுகளுக்கு இடையே சிக்கியவர்கள் பல நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்கள் உண்டு என்றாலும், சியாச்சின் போன்ற இடத்தில் இது நடந்திருப்பது தெய்வச் செயல் என்றுதான் கூறவேண்டும். |
| Posted: 10 Feb 2016 11:46 AM PST தென் அமெரிக்க நாடான சிலியில் செவ்வாய்க்கிழமை இரவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. |
| தென் கொரியாவில் நவீன ஏவுகணை: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை Posted: 10 Feb 2016 11:45 AM PST தென் கொரியாவில் அமெரிக்கா தனது அதி நவீன ஏவுகணைகளை நிறுத்தினால், அது அந்தப் பிராந்தியத்தில் ஆயுதப் போட்டியை |
| குர்துகள் விவகாரம்: அமெரிக்க தூதருக்கு துருக்கி சம்மன் Posted: 10 Feb 2016 11:44 AM PST சிரியாவில் செயல்படும் குர்துப் படையினரை பயங்கரவாதிகளாகக் கருதவில்லை என அமெரிக்கா கூறியதற்கு, தங்கள் நாட்டுக்கான |
| பாகிஸ்தானில் சாலை விபத்து: 6 பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேர் தீயில் கருகி பலி Posted: 10 Feb 2016 11:44 AM PST பாகிஸ்தானில் புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 13 பேர் தீயில் கருகி பலியாகினர். |
| ராணுவ விமான விபத்து: மியான்மரில் 4 பேர் பலி Posted: 10 Feb 2016 11:43 AM PST மியான்மரில் சிறிய வகை ராணுவ விமானம் புதன்கிழமை விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். |
| Posted: 10 Feb 2016 11:42 AM PST அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்காக நியூ ஹாம்ப்ஷைர் மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், |
| வட கொரியா: ராணுவத் தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Posted: 10 Feb 2016 11:41 AM PST வட கொரியா ராணுவ தலைமைத் தளபதி ரி யாங்-கில்லுக்கு அந்த நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி Posted: 10 Feb 2016 11:40 AM PST அரக்கோணம்: கோடைக் காலத்தில் பழங்களுக்கு அதிக தேவை இருக்கும். குறிப்பாக தர்ப்பூசணி, முலாம்பழம், எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களின் |
| குலைநோயில் இருந்து நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகள் Posted: 10 Feb 2016 11:40 AM PST குலைநோய் தாக்குதலில் இருந்து நெற்பயிரை பாதுகாக்கும் மேலாண்மை வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு திரூர் வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். |
| டி காக், ஆம்லா சதம்: இங்கிலாந்துக்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி Posted: 10 Feb 2016 11:38 AM PST இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. |
| சந்தோஷ் டிராபி தகுதிச்சுற்று: புதுச்சேரியை புரட்டியெடுத்தது சர்வீசஸ் Posted: 10 Feb 2016 11:37 AM PST சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் சர்வீசஸ் அணி 12-0 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியைத் தோற்கடித்தது |
| இலங்கைக்கு எதிரான தோல்வி: இந்தியாவுக்கான எச்சரிக்கை மணி Posted: 10 Feb 2016 11:36 AM PST இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் கண்ட தோல்வி, இந்திய அணிக்கான சரியான எச்சரிக்கை மணி என |
| பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு 19-ஆம் தேதி கூடுகிறது Posted: 10 Feb 2016 11:35 AM PST இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 19-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. |
| பாக். அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு: அஹமது ஷெஸாத், உமர் குல் நீக்கம் Posted: 10 Feb 2016 11:35 AM PST டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது |
| டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் நீக்கம் Posted: 10 Feb 2016 11:33 AM PST டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், ஆல்ரவுண்டர் |
| வேலைநிறுத்தத்தில் 70% அரசு ஊழியர்கள் பங்கேற்பு:போராட்டக் குழு தகவல் Posted: 10 Feb 2016 11:31 AM PST புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 70 சதவீத அரசு ஊழியர்கள் பங்கேற்றதாக போராட்டக் குழு தெரிவித்தது. |
| காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் தீவிரம் Posted: 10 Feb 2016 11:31 AM PST காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணி ரூ. 10 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. |
| பிரதமரின் நிகழ்ச்சிக்காக பயிர்களை அழிக்க உத்தரவிட்டதாக புகார்: பாஜக மறுப்பு Posted: 10 Feb 2016 11:30 AM PST மத்தியப் பிரேதசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள ஒரு நிகழ்ச்சிக்கு பாதை அமைப்பதற்காக பயிர்களை வெட்டி எறியுமாறு |
| தொழில்நுட்பக் கோளாறு: ஹெட்லி வாக்குமூலம் ஒத்திவைப்பு Posted: 10 Feb 2016 11:30 AM PST தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பயங்கரவாதி ஹெட்லியிடம் காணொலி முறையில் வாக்குமூலம் பெறுவது புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. |
| "தானிய உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிரிக்காவில் முதலீடு செய்ய வேண்டும்' Posted: 10 Feb 2016 11:29 AM PST தானியங்கள், எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிரிக்க நாடுகளில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று |
| இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நீடிக்கிறது: அமெரிக்கா Posted: 10 Feb 2016 11:29 AM PST பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் நீடித்து வருகிறது என்று அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறையின் |
| பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடக்கம் Posted: 10 Feb 2016 11:28 AM PST வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வுகள் புதன்கிழமை தொடங்கின. |
| இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 10 Feb 2016 11:28 AM PST மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் இரவுக் காவலர் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் வருகிற 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். |
| மோடி அரசு மீதான விமர்சனம்: எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க பாஜக வியூகம் Posted: 10 Feb 2016 11:28 AM PST பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய வியூகம் ஒன்றை |
| பென்சிலால் குத்தப்பட்ட மாணவருக்கு கண்ணில் அறுவைச் சிகிச்சை Posted: 10 Feb 2016 11:28 AM PST பேர்ணாம்பட்டு அருகே சக மாணவர் பென்சிலால் குத்தியதில் காயமடைந்த மாணவருக்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. |
| மாநில நிர்வாகத்தில் ஆளுநர்கள் தலையிட வேண்டாம்: மோடி Posted: 10 Feb 2016 11:28 AM PST ""மாநிலத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் மற்றும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் காரணியாகத்தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும்; |
| அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய குடியிருப்புகள் திறப்பு Posted: 10 Feb 2016 11:27 AM PST ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ. 2.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கான புதிய குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் திறந்து வைத்தார். |
| ராஜபட்ச காலத்திய ஊழல் அதிகாரிகள் தப்பிக்க முடியாது Posted: 10 Feb 2016 11:27 AM PST இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தில் ஊழல் புரிந்த அதிகாரிகள் சட்டத்திடம் இருந்து தப்பிக்க முடியாது என்று |
| கராத்தே சாம்பியன் போட்டி: நடிகர் பிரசன்னா பரிசளிப்பு Posted: 10 Feb 2016 11:26 AM PST தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திரைப்பட நடிகர் பிரசன்னா பரிசுக் கோப்பையையும், சான்றிதழ்களையும் வழங்கினார். |
| இந்தியாவில் ஸிகா வைரஸ் பாதிப்பில்லை: மத்திய அரசு Posted: 10 Feb 2016 11:26 AM PST இந்தியாவில் ஸிகா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. |
| போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு Posted: 10 Feb 2016 11:26 AM PST வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் குழுமப் பள்ளியில் கல்வி, விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| உ.பி.: பணம் கேட்டு நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் Posted: 10 Feb 2016 11:26 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரிடம் தலா ரூ. 10 லட்சம் அளிக்குமாறும், தவறும்பட்சத்தில் அவர்களை |
| போலீஸ் மீது தாக்குதல்: மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரின் மருமகன் கைது Posted: 10 Feb 2016 11:25 AM PST காவல் துறை அதிகாரியை தாக்கியது தொடர்பான வழக்கில், மகாராஷ்டிர மாநில முன்னாள் துணை முதல்வர் விஜய்சிங் மொஹித் பாட்டீலின் |
| 5 அல்காய்தா பயங்கரவாதிகளுக்கு மார்ச் 8 வரை நீதிமன்றக் காவல் Posted: 10 Feb 2016 11:25 AM PST அல்-காய்தா அமைப்பு குறித்து பிரசாரம் செய்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட இளைஞர்களை தூண்டியதாக கைது செய்யப்பட்ட |
| பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: பாஸ்வான் கட்சி வலியுறுத்தல் Posted: 10 Feb 2016 11:24 AM PST பிகாரில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| பான் அட்டை கட்டாயத்துக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் நகை வியாபாரிகள் வேலைநிறுத்தம் Posted: 10 Feb 2016 11:24 AM PST ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைக்கு பான் (நிரந்தர கணக்கு எண்) எண் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியிருப்பதற்கு எதிர்ப்பு |
| தில்லி தலைமைச் செயலக சோதனை விவகாரம்: விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து Posted: 10 Feb 2016 11:23 AM PST தில்லி தலைமைச் செயலக சோதனை விவகாரத்தில் மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்குமாறு |
| தெலங்கானா: டிஆர்எஸ் கட்சியில் இணைந்த மேலும் 2 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் Posted: 10 Feb 2016 11:22 AM PST தெலங்கானா மாநிலத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் (டிஆர்எஸ்) தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மேலும் 2 எம்எல்ஏக்கள் புதன்கிழமை சேர்ந்தனர். |
| "தேரி' நிறுவன அதிகாரி பச்செளரி மீது மற்றொரு பெண் பணியாளர் பாலியல் புகார் Posted: 10 Feb 2016 11:22 AM PST எரிசக்தி மற்றும் இயற்கை வள நிறுவனத்தின் (தேரி) செயல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.கே.பச்செளரி மீது, |
| ராணுவத்துக்கு சவாலான பகுதிகளில் பணிபுரிவதை விரும்பிய ஹனுமந்தப்பா Posted: 10 Feb 2016 11:21 AM PST ராணுவத்துக்கு சவாலான, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்த பகுதிகளில் பணிபுரிவதையே ராணுவ வீரர் லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா |
| சியாச்சினில் உயிர் பிழைத்த ராணுவ வீரரின் உடல்நிலை கவலைக்கிடம் Posted: 10 Feb 2016 11:21 AM PST சியாச்சின் பனிச்சரிவில் புதையுண்டு அதிசயத்தக்க வகையில் உயிர் பிழைத்த ராணுவ வீரரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக |
| கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் படுகாயம் Posted: 10 Feb 2016 11:20 AM PST வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். |
| அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் Posted: 10 Feb 2016 11:20 AM PST வேலூரில் அரசு ஊழியர்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றுகள் அளிக்கப்பட்டன. |
| ஆக்கிரமிப்பில் இருக்கும் நீர்நிலைகளை மீட்க வலியுறுத்தல் Posted: 10 Feb 2016 11:20 AM PST ஆக்கிரமிப்பில் இருக்கும் நீர்நிலைகளை மீட்டெடுக்கக் கோரி ராணிப்பேட்டையில் வலியுறுத்தப்பட்டது. |
| "அதிமுகவுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம்' Posted: 10 Feb 2016 11:20 AM PST அதிமுகவுடன் பாஜக நேரடித் தொடர்பில் உள்ளதாக அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் இல.கணேசன் கூறினார். |
| மண் சரிவில் சிக்கி ஒருவர் சாவு Posted: 10 Feb 2016 11:19 AM PST வாணியம்பாடி அருகே கிணற்றில் தூர் வாரியபோது மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். |
| ரூ. 40 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு பூங்காக்கள் திறப்பு Posted: 10 Feb 2016 11:19 AM PST ஆற்காடு நகராட்சியில் கண்ணமங்கலம் கூட்டு சாலை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு, ரூ. |
| காவிரி பிரச்னை விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக தமிழக அரசு பதில் மனு Posted: 10 Feb 2016 11:19 AM PST காவிரி பிரச்னை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது. |
| ரயில் நிலையத்துக்கு சக்கர நாற்காலி வழங்கிய வங்கி Posted: 10 Feb 2016 11:19 AM PST பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு சக்கர நாற்காலி, நோயாளிகளைத் தூக்கிச் செல்லும் படுக்கை ஆகியவை வழங்கப்பட்டன. |
| ரயில்வே மேம்பாலத்துக்கு பூமி பூஜை: விவசாயிகள் எதிர்ப்பு Posted: 10 Feb 2016 11:19 AM PST ஆம்பூர் அருகே கன்னடிக்குப்பம் ரயில்வே இருப்புப் பாதையை கடந்து செல்வதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பாக ரூ. 15 கோடியில் கட்டப்பட உள்ள ரயில்வே மேம்பாலத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. எனினும், இதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். |
| பெருமாள் கோயிலில் சாமி சிலைகள் சேதம் Posted: 10 Feb 2016 11:18 AM PST ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்த 10 சாமி சிலைகளை மர்ம நபர்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். |
| எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்கள் 111 பேருக்கு சேர்க்கைக் கடிதம் Posted: 10 Feb 2016 11:18 AM PST விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் இயங்கி வந்த தனியார் இயற்கை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 111 மாணவ, மாணவிகளுக்கு அரசு கல்லூரியில் |
| "ஹெட்லி வாக்குமூலங்கள் இந்தியாவால் ஜோடிக்கப்பட்டவை' Posted: 10 Feb 2016 11:17 AM PST பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் வாக்குமூலங்கள் இந்தியாவால் ஜோடிக்கப்பட்டவை என்று அந்நாட்டு முன்னாள் உள்துறை அமைச்சர் |
| வேலூரில் விழுந்தது விண்கல் அல்ல: நாஸா Posted: 10 Feb 2016 11:16 AM PST வேலூர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை வெடித்துச் சிதறியது விண்கல்லாக இருக்க வாய்ப்பில்லை என |
| மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டம்:தேதிகளை கேஜரிவால் இன்று அறிவிப்பு? Posted: 10 Feb 2016 11:16 AM PST ஒற்றைப் படை, இரட்டைப் படை பதிவெண் கொண்ட தனியார் வாகனங்களை, மாற்று நாள்களில் இயங்க அனுமதிக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தில்லி அரசு தயாராகி வருகிறது. |
| டிடிசி ஊழியர்களுக்கு நிலுவை ஓய்வூதியத்தை வழங்க தில்லி அரசுக்கு பாஜக வலியுறுத்தல் Posted: 10 Feb 2016 11:16 AM PST தில்லி அரசுப் போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா வலியுறுத்தியுள்ளார். |
| முகல் தோட்டத்தில் "அன்னை தெரஸா', "ராணி எலிசபெத்'! Posted: 10 Feb 2016 11:16 AM PST தில்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள முகல் தோட்டம், பொதுமக்களின் பார்வைக்காக வெள்ளிக்கிழமை (பிப். 12) திறக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு, அன்னை தெரஸா, |
| ரூ.5 லட்சத்துக்கு வீடு வழங்கத் திட்டம்: நிதின் கட்கரி தகவல் Posted: 10 Feb 2016 11:15 AM PST நாட்டு மக்களுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான விலையில் வீடு வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து |
| ஜனக்புரி தில்லி ஹாட்டில் உணவுத் திருவிழா நாளை தொடக்கம் Posted: 10 Feb 2016 11:15 AM PST ஜனக்புரியில் அமைந்துள்ள "தில்லி ஹாட்'-இல் உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) தொடங்குகிறது. |
| நோயாளிகளுக்கு பிரத்யேக சுகாதார அடையாள அட்டை: தில்லி அரசு பரிசீலனை Posted: 10 Feb 2016 11:14 AM PST பொதுமக்களுக்கு பிரத்யேக சுகாதார அடையாள அட்டைகளை வழங்க தில்லி அரசு திட்டமிட்டு வருகிறது. |
| மாசு கட்டுப்பாடு விதிகளை மீறும் வாகனங்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் Posted: 10 Feb 2016 11:14 AM PST தில்லியில் மாசு கட்டுப்பாடு விதிகளை பின்பற்றாமல், கட்டுமான மூலப்பொருள்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இனிமேல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. |
| பாமக மாநில மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 10 Feb 2016 11:14 AM PST வண்டலூரில் பாமக மாநாடு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| "பயங்கரவாதி' ஊடுருவலா?: தில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 10 Feb 2016 11:14 AM PST தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாதி ஊடுருவியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொலைபேசி தகவல் வெறும் வதந்திதான் என்று பின்னர் தெரிய வந்தது. |
| பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற டிடிஇஏ மாணவிகளுக்குப் பாராட்டு Posted: 10 Feb 2016 11:13 AM PST அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ராமகிருஷ்ணாபுரம் பள்ளி மாணவிகள் இருவர் பாராட்டப்பட்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |