4TamilMedia செய்திகள் | |
- புதுவைக்கும், தமிழகத்துக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்த கோரிக்கை:நஜீம் ஜைதி
- மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்று இருக்கிறதா?:ஹெச்.ராஜா
- சாகசம் / விமர்சனம்
- மாட்டிறைச்சி உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் ஹரியானாவுக்கு வர வேண்டாம்
- டெல்லியில் எட்டாயிரம் டன் குப்பைகள்
- புதுச்சேரியில் நஜீம் ஜைதி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை
- ராணுவ வீரர் அனுமந்தப்பா உடல் நிலை கவலைக்கிடம்
- புதிய சட்டமா அதிபரை நியமிக்கும் விடயம்; அரசியலமைப்பு சபை இன்று கூடி ஆராய்கிறது!
- உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு வாருங்கள்; ஐ.ம.சு.கூ.வை அழித்த பாவம் எனக்கு வேண்டாம்: சபாநாயகர்
- ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றாமல் இலங்கை விலகி நிற்க முடியாது; த.தே.கூ.விடம் சையிட் அல் ஹுசைன் தெரிவிப்பு!
- பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்!
- வடக்கு- கிழக்கில் அச்சநிலை தொடர்கிறது: சையிட் அல் ஹுசைன்
- பொதுபலசேனாவின் ஞானசார தேரர் பிணையில் விடுதலை!
- மதுவுக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்ட குமரி அனந்தனுக்கு உடல் நலக் குறைவு!
- ஏற்கனவே அமல்படுத்திய சாலை விதிமுறையை மீண்டும் அமல் படுத்த டெல்லி அரசு திட்டம்!
- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்!
| புதுவைக்கும், தமிழகத்துக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்த கோரிக்கை:நஜீம் ஜைதி Posted:
புதுவைக்கும் தமிழகத்துக்கும் ஒரே நாளில் சட்டப்பேரவைத் தேர்தல் வைக்க வேண்டும் என்று அரசியல்க் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார். Read more ... |
| மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்று இருக்கிறதா?:ஹெச்.ராஜா Posted:
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்று இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். Read more ... |
| Posted:
நாகூர் பிரியாணி நாகூரை விட்டே கிளம்பல..! அது எப்போ உளுந்தூர் பேட்டைக்கு வருவது? புறப்பட்ட இடத்திலேயே இருக்கிறார் பிரசாந்த் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ஆகியிருக்கிறது சாகசம் என்கிற வீரக்கலை! (வீரக்கலையோ, வெங்காயக் கலையோ? எங்க ஈரக்கொலையெல்லாம் நடுங்குது எசமான்!) ஆறு கலர் ஆப்செட் மிஷினில் அறுபது வருஷத்துக்கு முன்னால் வந்த பஞ்சாங்கத்தை பிரிண்ட் பண்ணிய மாதிரியிருக்கிறது காட்சிகளுக்கான ரிச்நெஸ்சும், அதற்குள் விழுந்துகிடக்கும் அரதப்பழசான சரக்கும்! இப்படத்தின் டைரக்டர் என்று டைட்டிலில் காண்பிக்கப்படுகிறார் அருண் விஜய் வர்மா. அந்த வாயில்லா ஜீவனுக்கு நிகழ்கால ட்ரென்ட் புரியவேயில்லை போலிருக்கிறது. பிரதர்... தமிழ்சினிமாவும் அதன் வேகமும் நீங்க நினைக்கிற லெவலில் இல்லைங்க, மாறி பல வருஷமாச்சு!
Read more ... |
| மாட்டிறைச்சி உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் ஹரியானாவுக்கு வர வேண்டாம் Posted:
மாட்டிறைச்சி உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் ஹரியானாவுக்கு வர வேண்டாம் என்று அம்மாநில அமைச்சர் அணில் விச் தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லியில் எட்டாயிரம் டன் குப்பைகள் Posted:
கடந்த 13 நாட்களுக்குப் பிறகு இன்று மட்டும் டெல்லியில் 8 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| புதுச்சேரியில் நஜீம் ஜைதி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை Posted:
Read more ... |
| ராணுவ வீரர் அனுமந்தப்பா உடல் நிலை கவலைக்கிடம் Posted:
Read more ... |
| புதிய சட்டமா அதிபரை நியமிக்கும் விடயம்; அரசியலமைப்பு சபை இன்று கூடி ஆராய்கிறது! Posted:
புதிய சட்டமா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அரசியலமைப்பு சபை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று புதன்கிழமை மாலை 04 மணியவில் கூடுகின்றது. Read more ... |
| Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் காணப்படும் உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு வந்தால், கூட்டு எதிரணியாக இயக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் விலகி நிற்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்! Posted:
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more ... |
| வடக்கு- கிழக்கில் அச்சநிலை தொடர்கிறது: சையிட் அல் ஹுசைன் Posted:
கொழும்பிலும், தெற்கிலும் குறிப்பிடத்தக்களவில் அச்சநிலை குறைவடைந்துள்ளது. எனினும், வடக்கிலும்- கிழக்கிலும் அது கவலையளிக்கும் விதத்தில் இருக்கின்றது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பொதுபலசேனாவின் ஞானசார தேரர் பிணையில் விடுதலை! Posted:
நீதிமன்ற வளாகத்துக்குள் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| மதுவுக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்ட குமரி அனந்தனுக்கு உடல் நலக் குறைவு! Posted:
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மதுவுக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்ட குமரி அனந்தனுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. Read more ... |
| ஏற்கனவே அமல்படுத்திய சாலை விதிமுறையை மீண்டும் அமல் படுத்த டெல்லி அரசு திட்டம்! Posted:
ஏற்கனவே அமல்படுத்திய சாலை விதிமுறையை மீண்டும் அமல் படுத்த ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்! Posted:
அரசு பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





புதுச்சேரி வந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பனிச்சரிவில் சிக்கிய கர்நாடகாவைச் சேர்ந்த ராணுவ வீரர் அனுமந்தப்பா உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







