Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பஞ்சாப் எல்லையில் கடத்தல்காரர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

Posted: 06 Feb 2016 09:52 PM PST

பஞ்சாப் எல்லையில் போதைபொருள் கடத்தல்காரர்கள் 4 பேர் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிள்ள பகுதியில் போதை பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகிறது. இவர்களை இந்திய

டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி

Posted: 06 Feb 2016 07:59 PM PST

உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஒரு திருமணத்துக்கு அப்பகுதியின் பிரபல தொழிலதிரான ஷர்மா என்பவர் தனது விலையுயர்ந்த சொகுசு காரில் சென்றிருந்தார். காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, டிரைவர் வெளியே காத்திருக்க, தனது குடும்பத்தாருடன் ஷர்மா திருமண மண்டபத்துக்குள் சென்றார். அப்போது, பார்க்கிங் பகுதிக்குவந்த நான்கு பேர் கார் டிரைவர் அனில் கவுஷிக் என்பவரை மிரட்டி, காரின் சாவியை பறித்து, அவரை பின்சீட்டில் தள்ளி, படுவேகமாக அந்த சொகுசு காரை கடத்திச் சென்றனர்.

பராமரிப்பு பணி காரணமாக மும்பையில் இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

Posted: 06 Feb 2016 06:53 PM PST

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண்- தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் இன்று காலை 11.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக கல்யாணில் இருந்து சி.எஸ்.டி. நோக்கி வரும் ஸ்லோ மற்றும் மிதவேக ரெயில்கள் (செமிபாஸ்ட்) காலை 10.47 மணி முதல் பிற்பகல் 3.04 மணி வரை கல்யாண் - தானே இடையே விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.

இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்: மராட்டிய அரசு அறிவிப்பு

Posted: 06 Feb 2016 06:13 PM PST

இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிந்திருக்க வேண்டும் என்று மராட்டிய அரசு அறிவித்துள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, அதில் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, ஐகோர்ட்டின் உத்தரவை மராட்டிய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மந்திரி திவாகர் ராவ்தே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது

Posted: 06 Feb 2016 04:21 PM PST

குஜராத் மாநில கடல்பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடல்பகுதிக்குள் மீன்பிடிக்க வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க ஒரு பெரிய படகில் வந்தனர். அவர்கள் கட்ச் மாவட்டத்திற்கு

பாக். பயணத்தின்போது பிரதமர் மோடி, தாவூத் இப்ராகிமை சந்தித்தாரா? உத்தரபிரதேச மந்திரி குற்றச்சாட்டு

Posted: 06 Feb 2016 03:53 PM PST

கடந்த டிசம்பர் மாதம் 25–ந்தேதி ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி, இந்தியா திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்று பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். இந்த பயணத்தின்போது மோடி, பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள

சூரிய மின்சக்தி மோசடி வழக்கு: சரிதா நாயரிடம் தனி அறையில் குறுக்கு விசாரணை

Posted: 06 Feb 2016 02:56 PM PST

கேரளாவில் சூரிய மின் சக்தி மோசடி தொடர்பாக சரிதா நாயர், அவருடைய கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது.

மாநில நிதி மந்திரிகளுடன் அருண் ஜெட்லி ஆலோசனை

Posted: 06 Feb 2016 12:58 PM PST

மத்திய பட்ஜெட், வருகிற 29-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மாநில, யூனியன் பிரதேச நிதி மந்திரிகளுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் நேற்று ஈடுபட்டார்.அதில் பங்கேற்ற நிதி மந்திரிகள் தெரிவித்த சில யோசனைகள்,

இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டார் சுஷ்மா சுவராஜ்

Posted: 06 Feb 2016 12:37 PM PST

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் புறப்பட்டார். அரசு முறைப் பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று, அதிபர் சிறிசேனாவை சந்தித்து பிராந்திய

அடுத்த மாதம் மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ரெயில்வே, அஞ்சல் சேவை முடங்கும் ஆபத்து

Posted: 06 Feb 2016 12:12 PM PST

மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கி, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ரெயில்வே, அஞ்சல் உள்ளிட்ட சேவைகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்துகிறது: பா.ஜ.க

Posted: 06 Feb 2016 11:30 AM PST

மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது நிலம் வழங்கியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. காங்கிரஸ் கட்சி மோடி மீது தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது

தான்சானியா மாணவி மீது தாக்குதல்: ஏ.சி.பி. உட்பட 6 போலீசார் இடைநீக்கம்

Posted: 06 Feb 2016 09:48 AM PST

தான்சானியா மாணவி மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஏ.சி.பி. உட்பட 6 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விபத்து ஒன்றில் 35

ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி வந்த ஐ.எஸ். ஆதரவாளரை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

Posted: 06 Feb 2016 08:28 AM PST

ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி வந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், அவர் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து அகமது பாகிம் பிக் ஹமாத் அவாங் என்பவர் விமானம் மூலம் வியாழக்கிழமை இரவு டெல்லி இந்திரா

5 வயது மாணவியின் கட்டுரையால் ஆசிரியை அதிர்ச்சி

Posted: 06 Feb 2016 07:20 AM PST

என் தந்தை மிகவும் கெட்டவர் என்றும், அம்மாவை தினமும் அடித்து துன்புறுத்துவார் என்று 5 வயது மாணவி கட்டுரையில் எழுதி இருப்பது கண்டு ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். கொல்கத்தாவில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 5-வது வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு "என் குடும்பம்" என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை எழுதுமாறு வகுப்பு

தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு

Posted: 06 Feb 2016 05:35 AM PST

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக பா.ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின்போது தங்களுடன் இருந்த கூட்டணியை தக்க வைக்க கட்சி மேலிடம் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பதவிக்காலம் முடிவடைவதால், அவர் மாற்றப்படலாம் என

பூட்டான் அரச குடும்பத்திற்கு புதிய வாரிசு: மக்கள் உற்சாக கொண்டாட்டம்-திங்கட்கிழமை தேசிய விடுமுறை

Posted: 06 Feb 2016 05:17 AM PST

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்ஜியல் வாங்சக், கடந்த 2011ம் ஆண்டு ராணி ஜெட்சன் பெமாவை புத்த பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்தார். வெகு விமரிசையாக நடந்த இந்த திருமண விழா, பூட்டான் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த அரச தம்பதியருக்கு தலைநகரில் உள்ள லிங்கானா அரண்மனையில் நேற்று ஆண் குழந்தை

குஜராத் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: பலியானவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு

Posted: 06 Feb 2016 02:52 AM PST

குஜராத் மாநிலத்தில் அரசு பஸ், ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநில அரசு பேருந்து 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சூரத் அருகில் உள்ள நவ்சாரியில் இருந்து நேற்று மாலை உகாய் நோக்கி புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்தில், 20 அடி உயரம் உள்ள பூர்ணா ஆற்றுப் பாலத்தில் சென்றபோது எதிரே வந்த ஒரு வாகனம் மீது

காபு சமூக தலைவரின் இடஒதுக்கீடு போராட்டத்தை டி.வி.யில் பார்த்த வியாபாரி பலி

Posted: 06 Feb 2016 02:08 AM PST

ஆந்திராவில் இடஒதுக்கீடு கோரி காபு சமூக தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மந்திரியுமான முத்தரகாடு பத்மநாபம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி அருகே மறியல் போராட்டம் நடத்தினார். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 25–க்கும் மேற்பட்ட

சந்திரசேகரராவ் மகனின் தீவிர பிரசாரத்தால் ஐதராபாத் மாநகராட்சியை டி.ஆர்.எஸ். கட்சி கைப்பற்றியது

Posted: 06 Feb 2016 12:50 AM PST

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உதயமான பின்பு ஐதராபாத் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. இதுதவிர நவலு எம்.பி.யின் மஜ்லிஸ்

கெயில் எரிவாயு குழாய் பதிக்க அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. சீராய்வு மனு

Posted: 05 Feb 2016 11:40 PM PST

கெயில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் கெயில் திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™