Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இதுதான் தியாகராஜனின் அட்ராசிட்டி

Posted:

பிரபல நடிகர் பிரசாந்தும் அவரது அப்பா தியாகராஜனும் அறிவாலயத்தின் செல்லப்பிள்ளைகள் என்பதுதான் நாடறிந்த விஷயமாச்சே?


Read more ...

ஏட்டிக்கு போட்டியாக தேங்காய் உடைப்பு; போன இடத்தில் பணத்தைப் பறிகொடுத்தார் தினேஷ் குணவர்த்தன!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லிணக்க அரசாங்கம் மற்றும், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பவற்றுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) சீனிகம ஆலயத்தில் (சீனிகம தெவொல் மகா தேவாலய) நேற்று சனிக்கிழமை தேங்காய் உடைத்து வழிபட்டனர். 


Read more ...

எமில்காந்தனின் சரணடைவு; புலிகளுக்கு மஹிந்த பணம் வழங்கிய விடயத்தை வெளிக்கொணரும்(?)

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் என்று கூறப்படும் எமில்காந்தன் இலங்கை வந்து சரணடையவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவரின் இலங்கை வருகை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தல் மோசடியொன்றோடு தொடர்புபடுத்தும் சந்தர்ப்பங்களை உருவாக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

நான் அனைத்தையும் செவிமடுப்பேன்; இலங்கை வந்த சையிட் அல் ஹூசைன் தெரிவிப்பு!

Posted:

இலங்கை அரச தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இலங்கைக்கான இந்த விஜயத்தின் போது சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரான சையிட் அல் ஹூசைன், அவர்கள் கூறும் அனைத்தையும் செவிமடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 


Read more ...

அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று சுஷ்மாவிடம் வலியுறுத்தினோம்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

தமிழ் மக்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியமானது. அதனைப் பெறுவதற்கான முயற்சிகளில் இந்தியா உதவ வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு சிவகார்த்திகேயன் நோ

Posted:

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் என்று அழைக்கப்படும் சி.சி.எல் செமத்தியாக கல்லா கட்ட ஆரம்பித்திருக்கிறது. அந்தந்த மாநில நடிகர்கள் ஆடும் இந்த விளையாட்டுக்கு ஸ்பான்சர்கள் குவிகிறார்கள்.


Read more ...

தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்படுவதுக் குறித்த ஆய்வு: ஒழுங்கு முறை ஆணையம்

Posted:

தொலைப்பேசி இணைப்புக்கள் துண்டிக்கப்படுவதுக் குறித்த ஆய்வுகளை தொலைப்பேசி ஒழுங்கு முறை ஆணையம் நடத்தியுள்ளது.


Read more ...

வேலூர் பாரதிதாசன் கல்லூரி அருகில் மர்ம பொருள் விழுந்து வெடித்ததில் ஒருவர் பலி

Posted:

வேலூர் மாவட்டம் நாற்றாம்பள்ளியில் உள்ள பாரதிதாசன் கல்லூரியின் முன்பு வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் பெரும் சப்தத்துடன் வெடித்ததில் ஒருவர் பலியாகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

சுங்க வரி விலக்கை ரத்து செய்து உள்ளதால் உயிர்காக்கும் மருந்துகளின் விலை உயர வாய்ப்பு

Posted:

மத்திய அரசு சுங்க வரி விலக்கை ரத்து செய்து உள்ளதால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™