மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வங்கியில் ரூ.100 கோடி மோசடி: மத்திய மந்திரி சுஜனா சவுத்திரிக்கு ஐதராபாத் கோர்ட்டு சம்மன்
- திருப்பதி கோவில் அன்னதான கூடத்தில் சாம்பார் அண்டாவில் விழுந்த தொழிலாளிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- தேச விரோத கோஷ புகார்: 3 மாணவர்களை போலீஸ் தேடுகிறது
- தாஜ் மகாலையும், ஜனாதிபதி மாளிகையையும் இடித்துத் தள்ள வேண்டும்: சர்ச்சை நாயகன் அசம் கான் பேச்சு
- ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கலிடும் பெண் பக்தர்களுக்கு முதல்முறையாக இன்சூரன்ஸ் திட்டம்
- கேரள மக்களின் கனவுத்திட்டம்: கொச்சியில் பிரம்மாண்டமாக உருவாகும் ஸ்மார்ட் சிட்டி
- சர்வதேச தரத்தில் ஒருலட்சம் மாணவர்கள் படிக்கும் மாபெரும் பல்கலைக்கழகம் அமைக்க பாபா ராம்தேவ் திட்டம்
- காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் சண்டையில், ராணுவ கேப்டன் உயிரிழப்பு
- கர்நாடகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 15 மாவட்டங்களில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க தயார்: மத்திய அரசு அறிவிப்பு
- அலிகார் மருத்துவ கல்லூரி உணவகத்தில் பசு இறைச்சி பிரியாணியா? சமூக ஊடக தகவலால் பரபரப்பு
- அருணாசலபிரதேச முதல்-மந்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- தேசிய யோகா-இயற்கை மருத்துவ வாரியம் அமைக்கப்படும்: மத்திய மந்திரி அறிவிப்பு
- ஜாட் இன மக்களின் போராட்டம் எதிரொலி: 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து-தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- சிம்மஹஸ்தா கும்பமேளா பட்ஜெட் ரூ.5 ஆயிரம் கோடியாக உயரும்: மத்திய பிரதேச அரசு
- ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் பலி
- சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்த ஹர்திக் பட்டேலுக்கு மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
- ஜாட் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் வன்முறை: துப்பாக்கி சூட்டுக்கு பலி 5 ஆக உயர்வு
- ப்ரீடம் 251 நிறுவனத்தில் வருமான வரித்துறை ஆய்வு - முன்பதிவு நிறுத்தம்
- இந்தியா-நேபாளம் திறந்தவெளி எல்லையை தீவிரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: மோடி
| வங்கியில் ரூ.100 கோடி மோசடி: மத்திய மந்திரி சுஜனா சவுத்திரிக்கு ஐதராபாத் கோர்ட்டு சம்மன் Posted: 20 Feb 2016 10:04 PM PST மத்திய மந்திரி சபையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரியாக இருப்பவர் சுஜனா சவுத்திரி. தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யான இவருக்கு சொந்தமாக ஐதராபாத்தில் சுஜனா யூனிவர்சல் இன்டஸ்ட்ரிஸ் என்ற கம்பெனி உள்ளது. |
| Posted: 20 Feb 2016 09:52 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காகவே தனியாக அன்னதான கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. மாத்ரஸ்ரீ தறி கொண்டா வெங்கமாம்பா நித்ய அன்ன பிரசாத கூடம் என்று அழைக்கப்படும். இங்கு தினமும் 45 ஆயிரம் முதல் 65 ஆயிரம் பக்தர்களுக்கு |
| தேச விரோத கோஷ புகார்: 3 மாணவர்களை போலீஸ் தேடுகிறது Posted: 20 Feb 2016 09:42 PM PST டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9–ந்தேதி அப்சல்குரு நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக மாணவர் சங்க தலைவர் கன்னையாகுமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. |
| தாஜ் மகாலையும், ஜனாதிபதி மாளிகையையும் இடித்துத் தள்ள வேண்டும்: சர்ச்சை நாயகன் அசம் கான் பேச்சு Posted: 20 Feb 2016 09:13 PM PST சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரும், உத்தரப்பிரதேச மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியுமான அசம் கான், அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ராம்பூரில் உள்ள கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய |
| ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கலிடும் பெண் பக்தர்களுக்கு முதல்முறையாக இன்சூரன்ஸ் திட்டம் Posted: 20 Feb 2016 08:30 PM PST கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது. இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்காலை விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பெண்கள் |
| கேரள மக்களின் கனவுத்திட்டம்: கொச்சியில் பிரம்மாண்டமாக உருவாகும் ஸ்மார்ட் சிட்டி Posted: 20 Feb 2016 08:30 PM PST கேரள மாநிலம் கொச்சி சிறந்த வர்த்தக நகரமாக திகழ்கிறது. இங்கு துறைமுகம், விமானநிலையம் போன்றவை இருப்பதால் தொழில் தொடங்குபவர்களுக்கு மிகவும் சிறந்த நகரமாக உள்ளது. எனவே கொச்சியில் நவீன வசதிகளுடன் 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்க |
| சர்வதேச தரத்தில் ஒருலட்சம் மாணவர்கள் படிக்கும் மாபெரும் பல்கலைக்கழகம் அமைக்க பாபா ராம்தேவ் திட்டம் Posted: 20 Feb 2016 07:46 PM PST பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும் யோகாசன குருவுமான பாபா ராம்தேவ், உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். அவ்விழாவில் பேசிய பாபா ராம்தேவ், நாட்டின் தலைநகரான டெல்லியில் |
| காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் சண்டையில், ராணுவ கேப்டன் உயிரிழப்பு Posted: 20 Feb 2016 07:16 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை இடையே பம்போர் என்னும் இடத்தில் துணை ராணுவத்தினர் |
| கர்நாடகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 15 மாவட்டங்களில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: 20 Feb 2016 06:45 PM PST கர்நாடகத்தில் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் 2 கட்டமாக பிப்ரவரி 13 மற்றும் 20-ந் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ந் தேதி முடிவடைந்தது. 2-ம் கட்ட தேர்தல் மைசூரு, சாம்ராஜ்நகர், பீதர், பல்லாரி, ராய்ச்சூர், கலபுரகி, யாதகிரி, கொப்பல், விஜயாப்புரா, சிக்கமகளூரு, குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, |
| ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க தயார்: மத்திய அரசு அறிவிப்பு Posted: 20 Feb 2016 06:05 PM PST பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் (23-ந் தேதி), பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கூடுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். |
| அலிகார் மருத்துவ கல்லூரி உணவகத்தில் பசு இறைச்சி பிரியாணியா? சமூக ஊடக தகவலால் பரபரப்பு Posted: 20 Feb 2016 04:59 PM PST உத்தரபிரதேச மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளது. அதன் கீழ் இயங்குகிற மருத்துவ கல்லூரி உணவகத்தில் மாட்டிறைச்சி பிரியாணி பரிமாறப்படுகிறது என 'வாட்ஸ் அப்' சமூக ஊடகத்தில் தகவல் பரவியது. |
| அருணாசலபிரதேச முதல்-மந்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து Posted: 20 Feb 2016 02:49 PM PST அருணாசலபிரதேச மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஜனாதிபதி ஆட்சி நேற்று முன்தினம் இரவு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ் அதிருப்தி தலைவர் கலிகோ புல் முதல்-மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி |
| தேசிய யோகா-இயற்கை மருத்துவ வாரியம் அமைக்கப்படும்: மத்திய மந்திரி அறிவிப்பு Posted: 20 Feb 2016 02:16 PM PST டெல்லியில் மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபத் நாயக் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையை தேசிய அளவில் மேம்படுத்தும் வகையில் தேசிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ |
| ஜாட் இன மக்களின் போராட்டம் எதிரொலி: 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து-தெற்கு ரெயில்வே அறிவிப்பு Posted: 20 Feb 2016 12:29 PM PST அரியானா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஜாட் இன மக்களின் போராட்டம் காரணமாக 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி காத்ரா-சென்னை சென்டிரல் இடையே நேற்று |
| சிம்மஹஸ்தா கும்பமேளா பட்ஜெட் ரூ.5 ஆயிரம் கோடியாக உயரும்: மத்திய பிரதேச அரசு Posted: 20 Feb 2016 10:04 AM PST மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் வருகிற ஏப்ரல் 22ந்தேதி சிம்மஹஸ்த கும்பமேளா திருவிழா தொடங்குகிறது. இதற்காக ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும் என மாநில மந்திரி புபேந்திரா சிங் இன்று கூறியுள்ளார். |
| ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் பலி Posted: 20 Feb 2016 07:28 AM PST ஜம்மு-காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியானர்கள். தெற்கு காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி மத்திய ரிசர்வ் படை வீரர்கள் இன்று சென்றுக்கொண்டிருந்தனர். நெடுஞ்சாலையில் பாம்போர் அருகே அவர்களின் பேருந்து சென்றபோது, அவர்களை நோக்கி தீவிரவாதிகள் |
| சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்த ஹர்திக் பட்டேலுக்கு மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி Posted: 20 Feb 2016 06:39 AM PST குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்த்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு தீவிர போராட்டம் நடைபெற்றது. இளம் போராட்டக்குழு தலைவர் ஹர்திக் பட்டேல் (வயது 22) தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலவரத்தை ஒடுக்க துணை ராணுவப்படையை வரவழைக்கும் அளவுக்கு நிலைமை |
| ஜாட் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் வன்முறை: துப்பாக்கி சூட்டுக்கு பலி 5 ஆக உயர்வு Posted: 20 Feb 2016 06:34 AM PST அரியானாவில் ஜாட் இடஒதுக்கீட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ரோட்டக், ஜாஜார், பிவானி, சார், பட்டேஹாபாத், கர்நால், ஜிந்த், யமுனா நகர், சிர்சா, குர்கான் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் போன்றவற்றை நடத்தி வருவதால் போக்குவரத்து முடங்கியது. குறிப்பாக ரோட்டக், ஜாஜார் மாவட்டங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. |
| ப்ரீடம் 251 நிறுவனத்தில் வருமான வரித்துறை ஆய்வு - முன்பதிவு நிறுத்தம் Posted: 20 Feb 2016 06:04 AM PST உலகின் மலிவான ஸ்மார்ட்போன் என்ற பெயரை பெற்றுள்ள ப்ரீடம் 251 போனை தயாரிக்கும் ரிங்கிங் பெல் நிறுவனத்தில் மத்திய வருமான வரித்துறையும் கலால் துறையும் ஆய்வு செய்துள்ளது. முன்னதாக, அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வகையில் குறைந்த விலையில் ஒரு போனை தயாரித்துள்ளது ரிங்கிங் |
| இந்தியா-நேபாளம் திறந்தவெளி எல்லையை தீவிரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: மோடி Posted: 20 Feb 2016 05:33 AM PST இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மோடி பேசியதாவது:- பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு நேபாளத்தில் புதிய |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |