மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அரசு ஊழியர் தேர்வில் முறைகேடு: முன்னாள் மத்திய மந்திரி கோர்ட்டில் ஆஜரானார்
- அந்தமான் கடலில் இன்று நிலநடுக்கம்
- காலத்திற்கு ஏற்ற வகையில் சட்டங்களை திருத்தவேண்டும்: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேச்சு
- முதல்–மந்திரியாக இருந்த போது ஊழல்: திக்விஜய் சிங்கை கைது செய்ய கோர்ட்டு அதிரடி உத்தரவு
- தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பால் வழங்கும் திட்டம் தொடக்கம்
- திருப்பதியில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய 2,500 கிலோ தங்கம் வங்கிகளில் டெபாசிட்: தேவஸ்தானம் முடிவு
- சந்திரபாபு நாயுடு மீது கண்ணிவெடி தாக்குதல் வழக்கு: 8–ந் தேதி தீர்ப்பு
- திருப்பதியில் திருமணம் செய்ய விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி: விரைவில் அமல்படுத்த ஏற்பாடு
- சீரடி சாய்பாபா கோவிலில் வி.ஐ.பி. தரிசன கட்டணம் ரூ.200 ஆக உயருகிறது: ஆரத்தி சேவை கட்டணமும் அதிகரிப்பு
- மாணவிகளிடம் கண்ணியமாக நடக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்க முடிவு: மேனகா காந்தி தகவல்
- ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பத்தாம் வகுப்பு மாணவியை விருந்தாக்கிய பெண் தரகர் கைது
- ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை 2 மாதத்திற்கு ஒரு முறை சலவை: டெல்லி மேல்-சபையில் தகவல்
- குழந்தைகள் தொடர்பான ஆபாச இணைய தளங்களை தடை செய்ய யோசனை தெரிவியுங்கள்: மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு வேண்டுகோள்
- ரெயில் பயணிகள் வசதிக்குழு தலைவராக எச்.ராஜா பொறுப்பு ஏற்பு
- மேக் இன் இந்தியா தீ விபத்து: விழா அமைப்பாளர் மீது வழக்குப்பதிவு
- தானேயில் நடுரோட்டில் பெண் போலீஸ் மீது தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது
- பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு: மறுசீராய்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
- ரெயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது: சித்தராமையா கருத்து
- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம்: கன்னையா குமாரிடம் போலீஸ் தீவிர விசாரணை
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரிய சுப்பிரமணிய சாமி மனு, அப்பீல் மனுவுடன் சேர்த்து விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
| அரசு ஊழியர் தேர்வில் முறைகேடு: முன்னாள் மத்திய மந்திரி கோர்ட்டில் ஆஜரானார் Posted: 26 Feb 2016 11:22 PM PST அரசு ஊழியர் தேர்வில் முறைகேடு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான திக்விஜய் சிங் இன்று போபால் கோர்ட்டில் ஆஜரானார். காங்கிரஸ் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான திக்விஜய் சிங் |
| அந்தமான் கடலில் இன்று நிலநடுக்கம் Posted: 26 Feb 2016 10:51 PM PST அந்தமான் கடலின் வடபகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமியின் வடக்கு அட்சயரேகையில் 13.6 கோணத்துக்கும் கிழக்கு |
| காலத்திற்கு ஏற்ற வகையில் சட்டங்களை திருத்தவேண்டும்: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேச்சு Posted: 26 Feb 2016 09:18 PM PST ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேரள மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று கொச்சி வந்தார். கொச்சி கடற்படை விமான நிலையத்தில் கவர்னர் சதாசிவம், முதல்–மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அதிகாரிகள் ஜனாதிபதியை வரவேற்றனர். |
| முதல்–மந்திரியாக இருந்த போது ஊழல்: திக்விஜய் சிங்கை கைது செய்ய கோர்ட்டு அதிரடி உத்தரவு Posted: 26 Feb 2016 09:17 PM PST காங்கிரஸ் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான திக்விஜய் சிங் முன்பு மத்தியப்பிரதேச மாநில முதல்–மந்திரியாக பதவி வகித்தார். அவரது ஆட்சியில் அரசு ஊழியர் தேர்வில் முறைகேடு – ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. |
| தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பால் வழங்கும் திட்டம் தொடக்கம் Posted: 26 Feb 2016 09:11 PM PST பள்ளிக்குழந்தைகளை ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்து மிக்கவர்களாகவும் உருவாக்க தேசிய பால் வளர்ச்சி கழகம் மற்றும் ஊட்டச்சத்து அமைப்பு ஆகியவற்றுடன் நோய் எதிர்ப்பியல் அமைப்பு இணைந்து 'கிப்ட் மில்க்' என்ற பெயரில் ஊட்டச்சத்து மிக்க பால் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. |
| திருப்பதியில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய 2,500 கிலோ தங்கம் வங்கிகளில் டெபாசிட்: தேவஸ்தானம் முடிவு Posted: 26 Feb 2016 08:36 PM PST திருப்பதியில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய 2,500 கிலோ தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி–திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். உண்டியல் |
| சந்திரபாபு நாயுடு மீது கண்ணிவெடி தாக்குதல் வழக்கு: 8–ந் தேதி தீர்ப்பு Posted: 26 Feb 2016 08:31 PM PST ஆந்திர மாநில முதல்– மந்திரி சந்திரபாபு நாயுடு மீது 2003–ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவத்தையொட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்க வந்த போது ''அலிபிரி'' அருகே மாவோயிஸ்டு நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். அப்போது திருமுலையில் உள்ள இரண்டாவது டவுன் போலீசார் வழக்குபதிவு |
| திருப்பதியில் திருமணம் செய்ய விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி: விரைவில் அமல்படுத்த ஏற்பாடு Posted: 26 Feb 2016 08:14 PM PST திருமலையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் பல இடங்களில் உள்ளன. முகூர்த்த நாளான நேற்று திருமலையில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. திருமலையிலிருந்து பாபவிநாசனம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று ஒரே நாளில் 42 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. |
| சீரடி சாய்பாபா கோவிலில் வி.ஐ.பி. தரிசன கட்டணம் ரூ.200 ஆக உயருகிறது: ஆரத்தி சேவை கட்டணமும் அதிகரிப்பு Posted: 26 Feb 2016 08:08 PM PST சீரடி சாய்பாபா கோவிலில் வி.ஐ.பி. பக்தர்களுக்கான தரிசன கட்டணம், ஆரத்தி சேவை கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டுள்ளது. வி.ஐ.பி. பக்தர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்வதற்கான கட்டணம் ரூ.100–ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. |
| மாணவிகளிடம் கண்ணியமாக நடக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்க முடிவு: மேனகா காந்தி தகவல் Posted: 26 Feb 2016 08:06 PM PST அரியானா மாநிலம் சூரஜ்குந்த் பகுதியில் உள்ள மானவ் ரச்னா பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான தற்காப்பு நடவடிக்கைகள், விழப்புணர்வு யோசனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. |
| ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பத்தாம் வகுப்பு மாணவியை விருந்தாக்கிய பெண் தரகர் கைது Posted: 26 Feb 2016 07:28 PM PST பீகார் மாநிலம் நாலந்தாவில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பத்தாம் வகுப்பு மாணவியை பந்திவைத்த பெண் தரகரை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜ்பல்லா யாதவ். மாநிலத்தை ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு |
| ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை 2 மாதத்திற்கு ஒரு முறை சலவை: டெல்லி மேல்-சபையில் தகவல் Posted: 26 Feb 2016 07:24 PM PST பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மேல்-சபையின் கேள்வி நேரத்தின் போது ரெயில்வே பட்ஜெட் தொடர்பாக துணை கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கக்கூடிய படுக்கை விரிப்புகள், |
| Posted: 26 Feb 2016 07:18 PM PST பெண் வக்கீல்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ''குழந்தைகளை தொடர்பு படுத்தி இணையதளங்களில் வெளியாகும் நிர்வாண மற்றும் ஆபாச படங்களால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே |
| ரெயில் பயணிகள் வசதிக்குழு தலைவராக எச்.ராஜா பொறுப்பு ஏற்பு Posted: 26 Feb 2016 07:11 PM PST மத்திய அரசின் தேசிய அளவிலான ரெயில் பயணிகள் வசதிகள் குழுவின் தலைவராக எச்.ராஜா டெல்லியில் நேற்று பொறுப்பு ஏற்றார். இந்த குழுவில் பா.ஜனதா ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி உள்பட 16 உறுப்பினர்களும் பொறுப்பு ஏற்றனர். இந்தக்குழு அனைத்து ரெயில் |
| மேக் இன் இந்தியா தீ விபத்து: விழா அமைப்பாளர் மீது வழக்குப்பதிவு Posted: 26 Feb 2016 07:04 PM PST மும்பையில் 'மேக் இன் இந்தியா' வார விழா சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நடைபெற்ற கலைநிகழ்ச்சியின் போது விழா மேடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், விழா மேடை எரிந்து நாசமானது. ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. |
| தானேயில் நடுரோட்டில் பெண் போலீஸ் மீது தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது Posted: 26 Feb 2016 06:56 PM PST தானேயை சேர்ந்த சிவசேனா பிரமுகர் சசிகாந்த் (வயது44). இவர் நேற்றுமுன்தினம் தனது காரில் அங்குள்ள கிழக்கு விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது போனில் பேசியபடியே காரை ஓட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் கார் நிதின் ஜங்ஷன் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் |
| பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு: மறுசீராய்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு Posted: 26 Feb 2016 06:56 PM PST தர்மபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்களின் பஸ் எரிக்கப்பட்டதில் 3 மாணவிகள் பலியானார்கள். இந்த வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தூக்கு தண்டனை குறித்து முடிவெடுக்க முடியாது. 5 பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். மறுஆய்வு மனு |
| ரெயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது: சித்தராமையா கருத்து Posted: 26 Feb 2016 06:49 PM PST ரெயில்வே பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டம் மாநில அரசின் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் |
| ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம்: கன்னையா குமாரிடம் போலீஸ் தீவிர விசாரணை Posted: 26 Feb 2016 06:06 PM PST புதுடெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி அப்சல் குரு நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட விவகாரத்தில் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் தலைமறைவாக இருந்த மணவர்கள் காலித் மற்றும் அனிர்பன் ஆகியோர் டெல்லி போலீசில் சரண் அடைந்தனர். |
| Posted: 26 Feb 2016 05:57 PM PST அயோத்தி ராமர் கோவில்-பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் ஐகோர்ட்டு, கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. சர்ச்சைக்குரிய இடத்தில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராமர் கோவிலின் மைய மாடத்துக்கு அடியில்தான் ராமர் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |