Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புலி நஷ்டத்தை செட்டில் பண்ணினால்தான் இதுவாம்?

Posted:

புலி படத்தால் நஷ்டம் என்று போர்க்கோடி தூக்க ஆரம்பித்திருக்கிறார்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள். அப்பவே எல்லாரையும் அழைத்து, யாரும் கவலைப்பட வேண்டாம். உங்க நஷ்டம் சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார் விஜய்.


Read more ...

ஏப்ரல் மாதம் இங்கிலாந்து இளவரசர் மனைவியுடன் இந்தியா வருகை!

Posted:

வருகிற ஏப்ரல் மாதம் இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தமது மனைவியுடன் இந்தியா வருகை தருகிறார். 


Read more ...

அம்மா கைபேசித் திட்டம்: ஜெயலலிதா துவக்கி வைத்தார்!

Posted:

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான அம்மா கைபேசித் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். 


Read more ...

தேர்தல் கூட்டணிக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வருகை!

Posted:

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த பிரகாஷ் ஜவடேகர் இன்று தமிழகம் வருகிறார். 


Read more ...

இந்தியா-ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது பாகிஸ்தான்:அமெரிக்க உறுப்பினர்கள்

Posted:

இந்தியா-ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது பாகிஸ்தான் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படும்: ரெஜினோல்ட் குரே

Posted:

வடக்கு மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 


Read more ...

சியாச்சின் பனி மலையில் பாதுகாப்பைத் திரும்பப் பெற முடியாது: மனோகர் பாரிக்கர்

Posted:

சியாச்சின் பனி மலையில் பாதுகாப்பைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். 


Read more ...

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரை!

Posted:

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரை செய்துள்ளது பொருளாதார ஆய்வறிக்கைக் குழு. 


Read more ...

மஹிந்தவின் மெய்ப்பாதுகாவலர் காணியில் தங்கம் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் சோதனை!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாப்பாளர் ஒருவரின் காணியில் தங்கம் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட பொலிஸ் அணியொன்றினால் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 


Read more ...

குற்றங்களில் புதுமை உள்ளதால் சட்டங்களில் திருத்தம் தேவை: பிரணாப் முகர்ஜி

Posted:

குற்றங்களில் புதுமை உள்ளதால் சட்டங்களில் திருத்தம் தேவை என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 


Read more ...

ஐ.ம.சு.கூ பொதுச் செயலாளர் விஷ்வ வர்ணபால காலமானார்!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், முன்னாள் உயர் கல்வி அமைச்சருமான பேராசிரியர் விஷ்வ வர்ணபால (வயது 79) இன்று சனிக்கிழமை காலை சுகயீனம் காரணமாக காலமானார். 


Read more ...

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்!

Posted:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்காவிடில் சுதந்திரக் கட்சி பிளவடையும்: மஹிந்தானந்த அளுத்கமகே

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்காவிடில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 


Read more ...

விபத்து நேர அவசரச் சிகிச்சை செய்ய மறுத்தால் நடவடிக்கை: ஜே.பி.நட்டா

Posted:

விபத்துக் காலங்களில் மருத்துவர்கள் அடிப்பட்டவர்களுக்கு அவசரச் சிகிச்சை செய்ய மறுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு- கிழக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் டி.எம்.சுவாமிநாதனுடன் த.தே.கூ பேச்சு!

Posted:

வடக்கு- கிழக்கின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி முனைப்புக்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. 


Read more ...

கட்டாய வாக்களிக்க உத்தரவுப் பிறப்பிக்க முடியாது: சதானந்த கவுடா

Posted:

வாக்காளர்களை கட்டாய வாக்களிக்க உத்தரவுப் பிறப்பிக்க முடியாது என்று, நாடாளுமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். 


Read more ...

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவு!

Posted:

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சட்ட ஆணைய குழுவுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...

வீட்டு வன்முறையில் பாதிக்கப்படும் பெண்கள் : பார்க்க வேண்டிய இரு குறுந்திரைப்படங்கள்!

Posted:

வீட்டில் கணவன் / மனைவிக்கு இடையில் நடைபெறும் வன்முறைகள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.


Read more ...

தோல்விக்கு வாக்களியுங்கள் !

Posted:

தூய்மைவாதத் துணைகொண்டு வரும் இனப் பாகுபாடு என்றெண்ணத் தோன்றும் வகையான சட்ட உருவாக்கத்திற்கு ஆதரவு கோரும் மக்கள் வாக்கெடுப்பின் முடிவுகள் இவ்வார இறுதியில், ( 28.02.2016) வெளியாகும்.


Read more ...

பிரபஞ்சத்தில் அறியப் பட்ட 700 குயிண்ட்டில்லியன் கிரகங்களில் பூமியே மிகவும் தனித்துவமானது!:வானியலாளர்கள்

Posted:

அவதானிக்கத் தக்க எமது பிரபஞ்சத்தில் மில்லியன் கணக்கான அண்டங்களும் அவற்றில் பல டிரில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்களில் இதுவரை செய்மதிகள் மூலம் இனம் காணப்பட்ட கிரகங்கள் 700 மில்லியன் டிரில்லியன் (குயிண்ட்டில்லியன்) ஆகும்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™