Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பார் பார் பாரைப் பார்

Posted: 04 Feb 2016 09:50 AM PST

பார் பார் பாரைப் பார்   பார் பார் பாரைப் பார் பார் புகழும் பாரைப் பார் போதையூட்டும் பாரை அல்ல பாதை காட்டும் பாரைப் பார். போதையூட்டும் பாரை விலக்க பாறை போன்ற மனம் வேண்டும் பாதை காட்டும் பாரைக் கொள்ள பறந்து விரிந்த மனம் வேண்டும் பார் எனக்குப் பார்க்கத் தந்தது போதை தரும் மதுவைத்தான் பார் எனக்குப் பார்க்கத் தந்தது போதை தரும் இயற்கைதான் போதை தரும் மதுவைத்தரும் பாரை நானும் பாரேனே போதை தரும் இயற்கை தரும் பாரை நானும் பார்ப்பேனே       ச.சந்திரசேகரன் பார் = ...

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 04 Feb 2016 08:59 AM PST

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Posted: 04 Feb 2016 08:35 AM PST


-
காளைகளை அடக்கியதால் கிருஷ்ணரை மணந்த பெண் - நப்பின்னை
-
பொய்கையாழ்வார் பாடிய பிரபந்தம் - முதல் திருவந்தாதி
-
ஆளவந்தாரின் நிஜ பெயர் யமுனாச்சாரியார்
-
மச்சாவதாரத்தில் திருமால் வதம் செய்த அசுரன் - கோமூகாசுரன்
-
கலப்பையால் யமுனை நதியின் போக்கை நிறுத்தியவர் - பலராமர்

வெளி வந்த ரகசியம்

Posted: 04 Feb 2016 08:23 AM PST

வெளி வந்த ரகசியம் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதிப்பதால் தி.மு.க.,வினர் கடுப்பாகி உள்ளனர். அவருக்கு சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி கட்சியினருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். இதனால் தொடர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிடும் ...

பிப்ரவரி-4, உலக புற்றுநோய் தினம் !

Posted: 04 Feb 2016 07:21 AM PST

நம்மால் முடியும்! என்னால் முடியும்! பிப்ரவரி-4, உலக புற்றுநோய் தினம் ! உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்திவரும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய். புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி 'உலக புற்றுநோய் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. 'நம்மால் முடியும்', 'என்னால் முடியும்' என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. புற்றுநோய் என்பது என்ன? நமது உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு செல்லில் இருந்துதான் ...

எனக்கு ஒரு சந்தேகம் ....

Posted: 04 Feb 2016 07:20 AM PST

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் சின்னம் மற்றும் தலைவர்களின் படம் அச்சடிக்கப்பட்ட தபால் உறைகள் கொள்முதல் செய்வதின் மர்மம் என்ன ???? தேவை என்ன????

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Posted: 04 Feb 2016 07:13 AM PST


-

-

தொப்பை

Posted: 04 Feb 2016 07:10 AM PST

தொப்பையை குறைக்க ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும்....

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Posted: 04 Feb 2016 07:04 AM PST

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன்   ஒரு அற்புதமான போட்டோ   

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 04 Feb 2016 06:21 AM PST

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!

Posted: 04 Feb 2016 03:46 AM PST

- பிரபல நகைச்சுவையாளரான முத்து, 'அசத்தபோவது யாரு' என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி வையம்மாள் (32). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். - கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புதுவீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இந்நிலையில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள் இன்று காலை காரில் சென்றுள்ளார். காரை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கார், திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் ...

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

Posted: 04 Feb 2016 02:53 AM PST

'இனிமையானது தமிழ் மொழி; கடினமானது தமிழ் இலக்கணம்' என்பார்கள். தமிழ் இலக்கணத்தை எளிமையான முறையில், கற்றுக் கொடுக்கிறார் ஆசிரியர் ரா.தாமோதரன். அரசுப் பள்ளி ஆசிரியரான தாமோதரன், யூடியூபில் தனது பாடங்களை ஏற்றி, தொழில்நுட்பத்தின் வழியாக இலக்கணத்தைக் கற்பிக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பெழுத்தான 'ஃ' உருவானது எப்படி, மகரக்குறுக்கத்தின் போது குறையும் மாத்திரைகளின் அளவு ஆகியவை மாணவச் செல்வங்களின் வழியாகக் கற்பிக்கப்படுகின்றன. இலக்கணம் தவிர மாணிக்கவாசகர் பாடல்கள், விழிப்புணர்வு வாசகங்கள், சிலப்பதிகாரம் ...

தானம் என்பது என்ன?

Posted: 04 Feb 2016 01:45 AM PST

இந்தியாவில் ஆந்திர நர்ஸிப்பட்ணத்தில் இருந்து லம்பாசிங்கி எனும் ஊருக்கு போகும் வழியில், ஒரு கிராமத்தில் ஒரு குடிசை டீக்கடையில், காலை உணவுக்காக என் பைக்கை நிறுத்தினேன். மெயின் ரோடை ஒட்டியிருந்த அந்தக் குடிசையின் வெளியெ ஒரு டேபிள் போட்டு, அதில் ஒரு வயதானவர் டீ போட்டுக் கொண்டிருந்தார். "ஒரு கப் டீ,... கூட எதாவது சாப்பிடக் குடுங்க..." அந்த முதியவர் டீ போடும் பாத்திரத்தைக் காட்டி, ஏதோ சொன்னார். எனக்கு அவர் பேசிய பாஷை தெரியாது. நான், சாப்பிட எதாவது வேண்டும் என்று சைகையால் எனக்குத் தெரிந்த அளவில் ...

சிலையெழுபது

Posted: 04 Feb 2016 01:31 AM PST

கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. பாயிரம் கணபதி துதி திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவிளம்ப மருவளர்பைங் ...

மானுடம் உச்சம்பெரும் என் தேசம்!

Posted: 03 Feb 2016 05:00 PM PST

-- அக்கினிக் குஞ்சொன்றை பொந்தினில் வைத்த முண்டாசுப் பகலவா! - அக்கினி மிச்சமிருந்தால் அஞ்சு வட்டிக்காவது கொஞ்சம் கொடு! - பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் வைத்துவிடுகிறேன்! - செவ்வாய் தொடுகிறது என் தேசம்! பேரறிவைப் பெறுகிறது என் தேசம்! பேரிடர்வரின் மானுடம் உச்சம்பெரும் என் தேசம்! - இப்படியெல்லாம் என் தேசத்தை நான் சுவாசிக்க நடைபாதையில் நாளைக்கடத்தும் சக இந்தியனைச் சந்திக்கையில் - மூச்சுத் திணறி வெட்கித் தலைகுனிகிறேன்... காலுக்குள் ஓடுகின்றன கொழுத்த பெருச்சாளிகள்! ...

நல்லாட்சி அது தானே மக்களாட்சி..!

Posted: 03 Feb 2016 04:51 PM PST

- நம்மை நாமே ஆளும் நல்லாட்சி அது தானே மக்களாட்சி நாடு-வல்லரசை நோக்கி நடைபோடும் நம் நாடு - உலக அரங்கில் அனைத்திலும் உயர்ந்த நாடு-நம் நாடு உலகம் போற்றும் வல்லமை உயர்ந்தது நம் கலாச்சாரம் - உலகம் போற்றும் வீறு நடை உயர்ந்தது நம் பண்பாடு உண்மை உழைப்பு -அதனாலே உயர்வு ஏறும் நம்மிடம் - உறவுகள் இணையும் குடும்பமுறை உலகநாடுகளுக்கு முன்மாதிரி தானே - சர் சி.வி ராமன் கண்டுபிடிப்பு வானவில்லின் அறிவியல் முதல் கலாமின் ஏவுகணை வரை தொடரும் கட்டற்ற வெற்றிப்பயணங்கள் - கலாமின் கனவு நனவாகும் கனவு ...

என் தேசம் என் சுவாசம்: பசுபதி

Posted: 03 Feb 2016 04:42 PM PST

- நேசர் போல்நு ழைந்து நாட்டில் . . நின்று போன ஆட்சியைப் பூச லின்றி அன்பு வழியில் . . போக வைத்த புண்ணியர்; - தேச மென்சு வாச மென்று . . சேவை செய்த தியாகிநற் சீலர் காந்தி அண்ணல் முன்பென் . . சென்னி என்றும் தாழுமே (1) - இந்தி யாவின் விடுத லைக்கு, . . இம்மை வாழ்வை ஈந்தவர்; எந்த சமய மென்றில் லாமல் . . இறையின் உண்மை ஏற்றவர்; - சிந்தை முழுதும் வாய்மை என்ற . . செஞ்சொல் தீபம் கொண்டவர்; சீலர் காந்தி அண்ணல் முன்பென் . . சென்னி என்றும் தாழுமே (2) - எள்ளி நின்ற ஆங்கி லேயர் . ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™