Tamilwin Latest News: “அமைச்சரவை பேச்சாளர்களுக்கு ...” plus 19 more | |
- அமைச்சரவை பேச்சாளர்களுக்கு ...
- கடற்படையினரின் கல்வீச்சுத் ...
- கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை ...
- இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ...
- புகையிலை செய்கை விரைவில் ரத்து ...
- இனவாத எதிர்ப்புக்கு மத்தியில் ...
- ஒரு தமிழரின் வாக்குமூலம்!
- யோஷித கைது விவகாரம்! ...
- தாயகம், தேசியம், தன்னாட்சி, ...
- இனங்களுக்கிடையேயான இரு துருவ ...
- கோஹ்லி- அனுஷ்கா காதலில் விரிசல்!
- சிட்னி ஆட்டத்தின்போது யுவராஜுடன் ...
- திருமண பந்தத்தில் இணைகிறார் ...
- டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவே ...
- அஸ்வினை பாராட்டும் பாகிஸ்தான் ...
- தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது ...
- நிர்பந்தம் காரணமாகவே ஓய்வு முடிவு: ...
- 500வது கோலை அடித்தார் மெஸ்ஸி (வீடியோ ...
- நியூசிலாந்துக்கு எதிரான ...
- டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான ...
| அமைச்சரவை பேச்சாளர்களுக்கு ... Posted: 04 Feb 2016 04:59 PM PST அமைச்சரவை பேச்சாளர்ளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். இதன்போது அரசாங்கத்திற்கு பாதக நிலைமை ஏற்படக்கூடிய வகையில் கருத்து வெளியிடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரதமர் கோரியுள்ளார். |
| கடற்படையினரின் கல்வீச்சுத் ... Posted: 04 Feb 2016 04:23 PM PST தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் கல்வீசித் தாக்கியதில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவருக்கு இடது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. |
| கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை ... Posted: 04 Feb 2016 04:20 PM PST ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ... Posted: 04 Feb 2016 04:13 PM PST இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெள்ளிக்கிழமை 2 நாள் பயணமாக இலங்கை வருகிறார். |
| புகையிலை செய்கை விரைவில் ரத்து ... Posted: 04 Feb 2016 04:10 PM PST புகையிலை செய்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| இனவாத எதிர்ப்புக்கு மத்தியில் ... Posted: 04 Feb 2016 04:00 PM PST இலங்கை அரசியல் வரலாற்றில் 67 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்று சுதந்திர தின தேசிய நிகழ்வில், மஹிந்த அணி மற்றும் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் பலத்த எதிர்ப்புக்கும் மத்தியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. |
| Posted: 04 Feb 2016 02:57 PM PST இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை அந்நாடே மகிழ்ச்சியோட கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் நண்பர் தனது தவறு குறித்து என்னிடம் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தார். |
| Posted: 04 Feb 2016 02:26 PM PST கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மீது முக்கியமான குற்றச்சாட்டுகள் இருக்கையில் நிதி முறைகேடு குறித்து மட்டும் கைது செய்யப்பட்டமையானது மகிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையேயான புரிந்துணர்வாக இருக்கலாமோ எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. |
| தாயகம், தேசியம், தன்னாட்சி, ... Posted: 04 Feb 2016 02:05 PM PST தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்கின்ற அடிப்படையிலே வாழ்வுரிமை எப்போது நிலைநாட்டப்படுகின்றதோ அன்றுதான் தமிழ் மக்களுக்கு சுதந்திர தினமாக கருதபடுமே தவிர இன்றைய நாள் தமிழ் மக்கள் மத்தியில் மற்றுமொரு கறுப்பு யூலையாகவே காண்கிறோம் என தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் தெரிவித்துள்ளார். |
| இனங்களுக்கிடையேயான இரு துருவ ... Posted: 04 Feb 2016 01:32 PM PST இனங்களுக்கிடையேயான இரு துருவ வெளிப்பாட்டினை உணர்த்தும் நாளே பெப்ரவரி-04 என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது. |
| கோஹ்லி- அனுஷ்கா காதலில் விரிசல்! Posted: 04 Feb 2016 07:53 AM PST இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவின் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| சிட்னி ஆட்டத்தின்போது யுவராஜுடன் ... Posted: 04 Feb 2016 06:15 AM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தின் இறுதி ஓவரில் யுவராஜுடன் என்ன பேசினேன் என்பதை ரெய்னா வெளிப்படுத்தியுள்ளார். |
| திருமண பந்தத்தில் இணைகிறார் ... Posted: 04 Feb 2016 03:34 AM PST ரோஹித், ஹர்பஜன், யுவராஜ் சிங் வரிசையில் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. |
| டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவே ... Posted: 04 Feb 2016 03:16 AM PST இந்திய அணி சமபலத்துடன் இருப்பதால் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவே வெல்லும் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். |
| அஸ்வினை பாராட்டும் பாகிஸ்தான் ... Posted: 04 Feb 2016 12:48 AM PST அஸ்வினின் பந்துவீச்சை காணவே இந்திய ஆட்டங்களை பார்ப்பதாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார். |
| தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது ... Posted: 04 Feb 2016 12:15 AM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. |
| நிர்பந்தம் காரணமாகவே ஓய்வு முடிவு: ... Posted: 03 Feb 2016 10:53 PM PST மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மறைமுக நிர்பந்தம் காரணமாகவே ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக சந்தர்பால் விளக்கமளித்துள்ளார். |
| 500வது கோலை அடித்தார் மெஸ்ஸி (வீடியோ ... Posted: 03 Feb 2016 10:07 PM PST உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸி 500 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். |
| Posted: 03 Feb 2016 09:47 PM PST நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக அவுஸ்திரேலியாவின் பால்க்னெர் விலகியுள்ளார். |
| டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான ... Posted: 03 Feb 2016 09:40 PM PST டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான வங்கதேச அணியில் நஷீர் ஹொசைன், முகமது மிதுன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |