மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பிரதமர் மோடி ஏப்ரல் 2-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு செல்கிறார்
- டெல்லி சுங்கச்சாவடியில் கொள்ளை - இருவர் சுட்டுக்கொலை
- பாராளுமன்றத்தின் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்
- மன் கி பாத் நிகழ்ச்சியில் தேர்வை சந்திக்கும் மாணவ-மாணவியருக்கு பிரதமர் மோடி அறிவுரை
- செல்போனில் படம் பிடித்து மிரட்டி சிறுமியை கற்பழித்த 3 போலீசார் மீது பெண்கள் அமைப்பினர் தாக்குதல்
- டெல்லியில் வழி தவறி சென்ற ஜெர்மன் இளம் பெண் ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு
- கட்சி நிகழ்ச்சியில் மோதல்: எம்.எல்.சி. கன்னத்தில் அறைந்த தெலுங்கானா எம்.எல்.ஏ.
- சன்னி லியோனை அடைய முயன்றவரின் ஆசை நிறைவேறியதா?: வீடியோ
- பேஸ்புக் ஆதிக்கத்தை வீழ்த்த துடிக்கும் ட்ரூ இன்டியன் சமூக வலைத்தளம் - இன்று துவக்கம்
- ஜார்கண்டில் ஓடும் ரெயிலில் கார்டு கொலை: ரெயில்வே ஊழியர்கள் போராட்டம்
- சாலையோர கால்வாயில் கார் கவிழ்ந்தது: கேரள முதல்வர் உம்மன் சாண்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
- தானே அருகே 14 பேரை வெட்டிக் கொன்றவர் தூக்கிட்டு தற்கொலை
- மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: வீடுகளில் சிக்கி தவித்த 300 பேர் மீட்பு
- ரோகித் வெமுலா விவகாரம்: பாராளுமன்றத்தில் ஸ்மிரிதி இரானி மீது உரிமை மீறல் பிரச்சினை- காங்கிரஸ், மார்க்சிஸ்டு தகவல்
- போலீசார் முன்னிலையில் கோர்ட்டில் தாக்கப்பட்டேன்: விசாரணை குழுவிடம் கன்னையா குமார் வாக்குமூலம்
- ரூ.251-க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திருப்பித்தர நிறுவனம் முடிவு
- ஸ்மிரிதி இரானியை பாராட்டிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி
- நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி: மோடி பேச்சு
- தீவிரவாதம் கட்டுப்பாட்டிற்குள் வராவிட்டால் பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை தீர்வு தராது: பரூக் அப்துல்லா
- குஜராத் பா.ஜ.க.,வின் கோட்டையாகவே திகழும்: அமித் ஷா நம்பிக்கை
| பிரதமர் மோடி ஏப்ரல் 2-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு செல்கிறார் Posted: 27 Feb 2016 11:23 PM PST பெல்ஜியம் நாட்டில் மார்ச் 30-ம் தேதி நடைபெறும் ஐரோப்பா-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். |
| டெல்லி சுங்கச்சாவடியில் கொள்ளை - இருவர் சுட்டுக்கொலை Posted: 27 Feb 2016 11:20 PM PST டெல்லியின் பதர்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை காசாளர் மற்றும் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இருவர் உள்ளே இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். |
| பாராளுமன்றத்தின் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் Posted: 27 Feb 2016 11:17 PM PST பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 25–ந்தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். மேற்கு |
| மன் கி பாத் நிகழ்ச்சியில் தேர்வை சந்திக்கும் மாணவ-மாணவியருக்கு பிரதமர் மோடி அறிவுரை Posted: 27 Feb 2016 11:04 PM PST பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3–ஆம் தேதியன்று வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் முதன்முறையாக உரையாடினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி உரையாற்றி வருகிறார். |
| செல்போனில் படம் பிடித்து மிரட்டி சிறுமியை கற்பழித்த 3 போலீசார் மீது பெண்கள் அமைப்பினர் தாக்குதல் Posted: 27 Feb 2016 10:21 PM PST தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம் வீணவங்கா கிராமத்தில் போலீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. இங்கு ராகேஷ் (18), அஞ்சய்யா (20), ஸ்ரீசினிவாஸ் (21) ஆகிய 3 போலீஸ்காரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். கடந்த 10–ந்தேதி அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி காச்சப்பூர் என்ற |
| டெல்லியில் வழி தவறி சென்ற ஜெர்மன் இளம் பெண் ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு Posted: 27 Feb 2016 10:01 PM PST ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் மராட்டியத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் 2 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது ஆண் நண்பருடன் டெல்லி வந்தார். படேல் நகரில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று இரவு ஜெர்மன் இளம் பெண் படேல் நகர் பகுதியில் தனியாக நடந்து சென்றார். அப்போது அவர் வழி தவறி திசை மாறிச் சென்று விட்டார். |
| கட்சி நிகழ்ச்சியில் மோதல்: எம்.எல்.சி. கன்னத்தில் அறைந்த தெலுங்கானா எம்.எல்.ஏ. Posted: 27 Feb 2016 09:54 PM PST தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. பாஜிரெட்டி கோவர்தன். இவர் நிஜமாபாத் அடுத்த கலூர் கிராமத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அக்கட்சியின் எம்.எல்.சி. பூபதி ரெட்டியும் பங்கேற்றார். |
| சன்னி லியோனை அடைய முயன்றவரின் ஆசை நிறைவேறியதா?: வீடியோ Posted: 27 Feb 2016 09:19 PM PST ஒவ்வொரு சிகரெட்டும் ஆயுளின் 11 நிமிடங்களை குறைக்கிறது என்பதை ஹைக்கூ கவிதையாக விளக்கும் விழிப்புணர்வு வீடியோ யூடியூப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் மற்றும் குட்கா, பீடா, பான் மசாலா பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட ஒருவர் மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவரது |
| பேஸ்புக் ஆதிக்கத்தை வீழ்த்த துடிக்கும் ட்ரூ இன்டியன் சமூக வலைத்தளம் - இன்று துவக்கம் Posted: 27 Feb 2016 08:43 PM PST சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் 'பேஸ்புக்' இந்தியர்களிடையே செலுத்திவரும் இணைய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள 'ட்ரூ இன்டியன்' வலைத்தளப் பக்கம் இன்று அறிமுகம் ஆகிறது. |
| ஜார்கண்டில் ஓடும் ரெயிலில் கார்டு கொலை: ரெயில்வே ஊழியர்கள் போராட்டம் Posted: 27 Feb 2016 08:18 PM PST ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் பர்க்கானா ரெயில் நிலையத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் புறப்பட்டது. அது பர்வாதிக் நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அதில் என்.எல்.ராம் என்பவர் கார்டாக பணிபுரிந்தார். அந்த ரெயில் பர்வாதிக் |
| சாலையோர கால்வாயில் கார் கவிழ்ந்தது: கேரள முதல்வர் உம்மன் சாண்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் Posted: 27 Feb 2016 07:46 PM PST முக்கிய அலுவல்கள் ஏதுமில்லாமல் இருக்கும்போது, வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தனது சொந்த கிராமத்துக்கு செல்லும் கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி அங்கு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவது வாடிக்கை. |
| தானே அருகே 14 பேரை வெட்டிக் கொன்றவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 27 Feb 2016 07:29 PM PST மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கசர் வடாவ்லி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றவர், கையில் கத்தியுடன் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் இன்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: வீடுகளில் சிக்கி தவித்த 300 பேர் மீட்பு Posted: 27 Feb 2016 07:26 PM PST மும்பை மகாலட்சுமி பூலாபாய்தேசாய் சாலையில் 15 மாடிகள் கொண்ட திருப்பதி என்ற கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. மற்ற மாடிகளில் உள்ள வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். |
| Posted: 27 Feb 2016 06:57 PM PST ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானி பாராளுமன்றத்தில் பேசும்போது, ''வெமுலாவின் உயிர் பிரிவதற்கு முன்பு வரை அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்ல எந்த முயற்சியும் |
| போலீசார் முன்னிலையில் கோர்ட்டில் தாக்கப்பட்டேன்: விசாரணை குழுவிடம் கன்னையா குமார் வாக்குமூலம் Posted: 27 Feb 2016 06:13 PM PST தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் கடந்த 17-ந்தேதி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது தாக்கப்பட்டார். இதுபற்றி கேள்விப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக மூத்த வக்கீல்கள் |
| ரூ.251-க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திருப்பித்தர நிறுவனம் முடிவு Posted: 27 Feb 2016 06:07 PM PST நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'ரிங்கிங்பெல்ஸ்' நிறுவனம், உலகிலேயே மிக குறைந்த விலைக்கு அதாவது ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதற்காக இணை |
| ஸ்மிரிதி இரானியை பாராட்டிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி Posted: 27 Feb 2016 05:41 PM PST ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை மற்றும் டெல்லி பல்கலைக் கழக தேச விரோத கோஷங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் இடையே விறுவிறுப்பான விவா தம் நடந்து வருகிறது. இந்த விவாதத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதிலளித்து |
| நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி: மோடி பேச்சு Posted: 27 Feb 2016 05:35 PM PST மலிவு கட்டண பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அரசு உறுதி கொண்டுள்ளது என கூறினார். கர்நாடக மாநிலம், பெலகாவி நகர் அருகே அமைந்துள்ள சாவ்கான் |
| Posted: 27 Feb 2016 04:17 PM PST தீவிரவாதம் கட்டுப்பாட்டிற்குள் வராவிட்டால் பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை தீர்வு தராது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும் தேசியவாத கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். |
| குஜராத் பா.ஜ.க.,வின் கோட்டையாகவே திகழும்: அமித் ஷா நம்பிக்கை Posted: 27 Feb 2016 03:45 PM PST குஜராஜ் மாநிலம் பா.ஜ.க.,வின் கோட்டையாகவே திகழும் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்பொழுதே தயாராக வேண்டும் என்றும் தொண்டர்களை அமித் ஷா கேட்டுக் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |