ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழ்நேசன் அவர்களுக்கு
- முதியோர் கல்வி!
- சோதனையே சாதனை
- ஒரு சொல் பல பொருள்...............
- மிகவும் போதை தரும் ஒரு வார்த்தை
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (153)
- விருது பெற்ற மூன்று சிறுவர்களும் இந்தியாவை வழிநடத்துவார்கள்: தருண் விஜய் எம்.பி. நம்பிக்கை
- சார்ஜில் போட்டபடியே பேசியதால் விபரீதம்: செல்போன் வெடித்ததால் சிறுவன் பார்வை இழப்பு
- சூரியனில் விழுந்த திரை
- அக்பர் டீ ஸ்டால்
- எலியிலிருந்து பிறந்தவனே மனிதன்
- திங்கட்கிழமையை சந்தோஷமாக வரவேற்கும் கூட்டம்..!
- செவ்வாழை ரகசியம்
- சைடு டிஷ் இல்லாம தண்ணி அடிக்கறீங்க..?
- பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! –
- தேவையற்ற எதிர்பார்ப்பு ஏமாற்றங்களோடு சங்கடத்தையுத் தரும்..!
- சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
- காகம் வடை சுட்ட கதை!
- சினி துளிகள்!
- குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா?
- அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!
- தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்…
- அமுத மொழிகள்...
- காப்பி செய்வதை தடுப்பது எப்படி?
- பொங்கல் - எந்தன் வரிகளில்
- நுனிப் புல் திண்போமா ?
- கம்ப ரசம்
- இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள்- மின்நூல் தொகுப்பு இதுவரை
- 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி
- ஆழ்மனத்தின் அற்புத சக்தி--ஜோசப் மர்ஃபி(தமிழில் நாகலட்சுமி சண்முகம்)-மனோதத்துவ சுயமுன்னேற்ற மின்நூல்
- மருத்துவம் -அரிய மருத்துவ தகவல்கள் அடங்கிய மின் நூல் ...
- இலக்கியப் பதிவுகளில் மதுரை ! கவிஞர் இரா. இரவி !
- – அடடே, மதி கார்ட்டூன்
| Posted: 03 Feb 2016 12:08 PM PST உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன் |
| Posted: 03 Feb 2016 11:03 AM PST 'ஏம்மா... அப்பாவுக்கு இது தேவையா.. கொஞ்சம் வயசாகி, அதிலயும் ரிட்டயர்மென்ட்டும் வந்துட்டா, புத்தி பிசகி போயிடுமா...'' அடுக்களையில் வந்து, அம்மாவிடம் அடிக்குரலில் அதட்டினான் சிவா. ''என்னடா இவ்வளவு சூடா பேசற... அவர் உன்னோட அப்பாடா...'' ''அதனால தான் உன்கிட்ட வந்து சொல்றேன். பக்கத்து ப்ளாட் நாராயணன் போன் செய்து எத்தனை வருத்தப்பட்டார் தெரியுமா... நான் எவ்வளவு கஷ்டப்பட்டு, என் சக்தியெல்லாம் திரட்டி, இந்த வீட்டை வாங்கியிருக்கேன். இந்த வீட்டுக்கு வாங்குன கடனையே, இன்னும், 20 வருஷத்துக்கு கட்டணும். ''இந்த ... |
| Posted: 03 Feb 2016 10:34 AM PST சோதனையே சாதனை வீழ்ந்திட மறுத்த விதை விருட்ச மாகாது. தாழ்ந்திட மறுத்த அம்பு வான்வெளி செல்லாது உளிகள் ஊடுருவா கல்லும் உற்சவத்துக்கு வாராது வலிகள் தாங்கா வாலிபம் வாகையதை சூடாது சோதனை தாங்கா உடலும் சாதனை புரியாது போதனை ஏற்கா உள்ளம் பாதையில் செல்லாது காதலைக் காணா இதயம் கவிதைகள் பாடாது ஈதலை மறுத்த மனமோ இன்பத்தைக் காணாது ச.சந்திரசேகரன் |
| ஒரு சொல் பல பொருள்............... Posted: 03 Feb 2016 10:02 AM PST - - மனிதர்களில் ஒரே பெயரில் பலரைப் பார்த்திருப்போம். அதேபோல ஒரே பெயரில் இரு வேறு பொருட்களோ, உயிரினங்களோகூட இருக்கின்றன. அதாவது ஒரே உச்சரிப்பில் வரும் வார்த்தைகள், இரு வேறு பொருளைத் தரலாம். ஆங்கிலத்தில் இதை ஹோமோபோன் என்று சொல்வார்கள். தமிழிலும் பல பொருள் தரும் சொற்கள் இருக்கின்றன. இதை பல பொருள் ஒரு மொழி என்று சொல்வார்கள். உதாரணத்துக்குச் சிலவற்றைப் பார்ப்போமா? ஆங்கிலத்தில் கிவி (kiwi) என்னும் சொல் ஒரு பழத்தையும் பறவையையும் குறிக்கும். வார்த்தையோடு அந்தப் பழத்தையும் பறவையையும் ... |
| மிகவும் போதை தரும் ஒரு வார்த்தை Posted: 03 Feb 2016 09:56 AM PST - – சனி மாலைகளில் யாரேனும் நண்பன் மொபைலில் அழைக்க மாட்டானா என '"மப்பாசை" – அராத்து – ————————————- – மிகவும் போதை தரும் ஒரு வார்த்தை மனைவி அழைக்கும் 'என்னங்க'…ஆபத்துக்குள் இழுப்பதும் அதே வார்த்தைதான்! – குருசாமி கணபதி – ———————————– – முட்டாள்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்கள். அவர்களுக்குத் தேவை பதிலல்ல. நீங்கள் வாய் திறக்க வேண்டும். அவர்கள் கூடாரத்திற்கு ஆள் சேர்க்க வேண்டும்…அவ்வளவே! – முத்துராம் – ————————————– முகநூலில் ரசித்தவை |
| Posted: 03 Feb 2016 09:29 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| விருது பெற்ற மூன்று சிறுவர்களும் இந்தியாவை வழிநடத்துவார்கள்: தருண் விஜய் எம்.பி. நம்பிக்கை Posted: 03 Feb 2016 08:54 AM PST - மூன்று சிறுவர்களுடன் தருண் விஜய் எம்.பி.| படம்: க.ஸ்ரீபரத் 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' விருது பெற்ற அசோக், அர்ஜுன், ஆறுமுகம் ஆகிய மூன்று சிறுவர்களும் இந்தியாவை வழிநடத்துவார்கள் என்று தருண் விஜய் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தார். தமிழக மழை - வெள்ளத்தின்போது களத்தில் செயல்பட்டதற்காக, நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த அசோக், அர்ஜுன், ஆறுமுகம் ஆகிய மூன்று சிறுவர்களுக்கும் 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' விருது வழங்கி என்.டி.டி.வி கவுரவித்தது. இந்நிலையில், உத்தராகண்ட் ... |
| சார்ஜில் போட்டபடியே பேசியதால் விபரீதம்: செல்போன் வெடித்ததால் சிறுவன் பார்வை இழப்பு Posted: 03 Feb 2016 08:52 AM PST - சார்ஜில் போட்டிருந்த செல்போனில் பேசிய போது, அது வெடித்துச் சிதறியதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டது. முகம் மற்றும் கையிலும் காயம் ஏற்பட்டது. மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியை சேர்ந்தவர் எட்டியப்பன் (40). இவரது மனைவி வெண்ணிலா (35). இவர்கள் மகன் தனுஷ் (9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டில் செல்போன் சார்ஜில் போடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அழைப்பு வந்ததால், சார்ஜில் இருந்த செல்போனை அப்படியே எடுத்து தனுஷ் பேசியுள்ளான். அப்போது ... |
| Posted: 03 Feb 2016 08:46 AM PST ![]() |
| Posted: 03 Feb 2016 08:45 AM PST ![]() |
| எலியிலிருந்து பிறந்தவனே மனிதன் Posted: 03 Feb 2016 08:39 AM PST ![]() |
| திங்கட்கிழமையை சந்தோஷமாக வரவேற்கும் கூட்டம்..! Posted: 03 Feb 2016 08:30 AM PST - - ![]() |
| Posted: 03 Feb 2016 07:59 AM PST - எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது. – மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். – வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும். – —————————— தமிழ் ... |
| சைடு டிஷ் இல்லாம தண்ணி அடிக்கறீங்க..? Posted: 03 Feb 2016 07:56 AM PST 'தன்னை குழந்தையா நினைச்சுக்கச் சொல்லி தலைவர் ஏன் திடீர்னு அறிக்கை விடறார்..?'' – ''ஹன்சிகா குழந்தைகளை தத்து எடுக்கற செய்தியைக் கேள்விப்பட்டாராம்!'' – – எஸ்.ராமன், சென்னை-17. – —————————————– – ''என்ன இது… சைடு டிஷ் இல்லாம தண்ணி அடிக்கறீங்க..?'' – ''டாக்டர் என்னை வெறும் லிக்விடா சாப்பிடச் சொல்லி இருக்காரு..!'' – – வி.சாரதி டேச்சு, சென்னை-5. – —————————————— – ஸ்பீக்கரு… ''தேர்தல் கமிஷனிடம் ஒன்று கேட்கிறேன். எங்கள் கட்சிக்கு காகிதக் கப்பல் சின்னம் ஒதுக்கியது நியாயமா..?'' – – ... |
| பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! – Posted: 03 Feb 2016 06:52 AM PST – கவலையோடு பூங்காவில் அமர்ந்திருந்தான் அவன். தொழிற்சாலைகளுக்கு உதிரிப் பாகங்கள் செய்து விற்கும் சிறு கம்பெனி ஒன்றின் முதலாளி அவன். – போட்டி காரணமாக லாபமும் குறைவு; நம்பி வேலைக்கு வைத்தவர்கள் கையாடல் செய்தனர். மூலப்பொருள் சப்ளை செய்தவர்கள் பணம் கேட்டு நெருக்கினார்கள். எங்கும் கடனும் வாங்க முடியவில்லை. – கவலையோடு இருந்த அவனை நெருங்கினார் ஒரு முதியவர். ''ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் போல. நான் உதவுகிறேன்'' என்றவர், ஒரு செக் கையெழுத்திட்டுக் கொடுத்தார். ஒரு கோடி ரூபாய்க்கான செக்! கீழே இருந்த ... |
| தேவையற்ற எதிர்பார்ப்பு ஏமாற்றங்களோடு சங்கடத்தையுத் தரும்..! Posted: 03 Feb 2016 06:52 AM PST ![]() |
| சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு Posted: 03 Feb 2016 06:48 AM PST - ஆனந்தம் ----------- - - வறண்ட நதியில் வளமான வளர்ச்சி குழந்தைகளின் மணல் வீடு - பாஸ்கர சோதிலிங்கம் |
| Posted: 03 Feb 2016 06:44 AM PST - ![]() |
| Posted: 03 Feb 2016 06:41 AM PST - * பேராண்மை படம் போன்று, ஒரு படத்தில் நடிக்க கதை கேட்டிருக்கிறார் ஆர்யா. – ---------------------------------- - * தமிழில் தனக்கு இருந்த பரபரப்பு குறைந்து விட்டதால், தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் ஸ்ரீ திவ்யா. – ————————————— |
| குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Posted: 03 Feb 2016 06:32 AM PST உங்கள் குழந்தைகள் தூங்கச் செல்லும் முன், அவர்களது நாளைய வேலைகளை ஞாபகப்படுத்துவதுடன், உள்ளங்களை குளிரச் செய்து, தூங்க வையுங்கள்; அது, மறுநாள் காலை, உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் எழுவதற்கு அவர்களுக்கு துணை புரியும். * குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்ப, ஐந்து நிமிடங்களுக்கு முன்னிருந்தே, அருகில் அமர்ந்து, தொட்டு எழுப்புங்கள். * காலையில் தூக்கத்திலிருந்து எழும்பியவுடன், 'டிவி', ஐ பேட் மற்றும் மொபைல் போன் பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். ஏனெனில், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்கள் தூங்கி ... |
| அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்! Posted: 03 Feb 2016 06:23 AM PST - முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனும், அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரருமான மைக் டைசன், மாதவன் நடித்து சமீபத்தில் வெளியான இறுதிச் சுற்று படத்தைக் காண ஆவலாக உள்ளது என்று விருப்பம் தெரிவித்துள்ளார். - மாதவன் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இறுதிச் சுற்று. இதில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக நடித்துள்ளார் மாதவன். - சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம், ஹிந்தியில் 'சாலா காதூஸ் (Saala Khadoos)' என்கிற பெயரிலும் வெளியாகியுள்ளது. - புகழ்பெற்ற குத்துச்சண்டை ... |
| Posted: 03 Feb 2016 05:48 AM PST ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள் இதழில் இருந்து……………….. தோஷம்: சர்ப்ப தோஷம் பரிகாரம்: வெள்ளிக் கிழமை தோறும் புற்றுக்கு பால் ஊற்றி, முட்டை வைக்க வேண்டும். என் பிரகாரம்: தினந்தோறும் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று, இயன்ற போதெல்லாம் முட்டையும் பாலும் கொடுக்க வேண்டும். —————————————————————————————– தோஷம்: செவ்வாய் தோஷம் பரிகாரம்: வாழை மரத்தை வெட்டி விட்டு, பெண்ணுக்கு தாலி கட்ட வேண்டும். என் பிரகாரம்: வாழை மரத்தை விட்டு விட்டு, வசதி இல்லாத பெண்ணுக்கு மனமறிந்து மணம் முடித்து வைக்க ... |
| Posted: 03 Feb 2016 05:46 AM PST - ![]() |
| காப்பி செய்வதை தடுப்பது எப்படி? Posted: 03 Feb 2016 05:33 AM PST இனிய நண்பர்களுக்கு பி.டி.எப். அல்லது வேறுவகை பைல்களை டி.வி.டி.யாக விற்பனை செய்யலாம் என்றிருக்கிறேன். (சிலவற்றை இலவசமாகவும் வழங்கும் எண்ணம் உள்ளது) அதை மற்றவர்கள் காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி? தனித்தனி பைல்களாகவோ, மொத்தமாக டி.வி.டி.யையோ காப்பி செய்யாமல் தடுக்க வழி உள்ளதா? இருந்தால் விபரம் அறிந்தவர்கள் உதவுங்கள். நன்றி. |
| Posted: 03 Feb 2016 04:35 AM PST பொங்கல் - எந்தன் வரிகளில் நாளை மட்டுமல்ல எங்கள் வீட்டில் நாள்தோறும் பொங்கல். எப்படி? உலையில் அரிசி போட்டுவிட்டு உத்தமி உறங்கினால் பொங்கல். பானையில் அரிசி போட்டுவிட்டு பாவை பக்கத்து வீடு போனால் பொங்கல். சாதம் கொதிக்கும் போது என்மேல் கோபம் வந்தால் பொங்கல். சமையல் செய்யச் சொல்லி நான் சமைக்காவிட்டால் பொங்கல். இப்படி எங்கள் வீட்டில் நாள்தோறும் பொங்கல். ச. சந்திரசேகரன் |
| Posted: 03 Feb 2016 03:25 AM PST நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ... |
| Posted: 03 Feb 2016 01:32 AM PST - பழ ரசம் பருகியிருப்பீர்கள். மிளகு ரசம் பருகியிருப்பீர்கள். இன்று சிறிது கம்ப ரசம் பருகுவோமா? கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி. பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்! வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான். தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி . இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான். இராமனை ... |
| இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள்- மின்நூல் தொகுப்பு இதுவரை Posted: 03 Feb 2016 12:16 AM PST நண்பர்களே.. இதுவரை பதிவிட்ட இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் தெளிவான மின்நூல்களை இங்கு தொகுத்து இருக்கிறேன். விடுபட்ட நாவல்களை தரவிறக்கவும் தரவிறக்கம் செய்யாதவர்கள் ஒரு இடத்தில் அனைத்து நாவல்களை பெறவேண்டியும் இந்த பதிவு... ![]() |
| 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி Posted: 02 Feb 2016 10:54 PM PST மதுரையில் நிலம் விற்பனை செய்ததில் 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து வழக்குரைஞரை ஏமாற்றியதாக 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார். கே.புளியங்குளத்தில் இவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதை விற்பனை செய்வதற்காக முயன்றபோது, திண்டுக்கல்லைச் சேர்ந்த கமலக்கண்ணன் அதை வாங்கிக்கொள்ள முன்வந்துள்ளார். மேற்படி நிலத்தை ரூ.3.27 லட்சத்துக்கு விற்க ... |
| ஆழ்மனத்தின் அற்புத சக்தி--ஜோசப் மர்ஃபி(தமிழில் நாகலட்சுமி சண்முகம்)-மனோதத்துவ சுயமுன்னேற்ற மின்நூல் Posted: 02 Feb 2016 09:05 PM PST இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்ற புத்தகங்களிலேயே மிக பிரபலமாகப் பாராட்டப்படுகின்ற ஒரு புத்தகம் இது. உலகெங்குமுள்ள பல லட்சகணக்கான மக்கள் வெறுமனே தங்கள் சிந்தனை முறையை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புதற்கரிய இலக்குகள் பலவற்றை அடைய இப்புத்தகம் உதவிஉள்ளது. நீகள் எந்த ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதன்மீது ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மனத்திரையில் படமாக பதிய வைத்தால், உங்களால் உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும். வெற்றி ... |
| மருத்துவம் -அரிய மருத்துவ தகவல்கள் அடங்கிய மின் நூல் ... Posted: 02 Feb 2016 09:03 PM PST மருத்துவம் -அரிய மருத்துவ தகவல்கள் அடங்கிய மின் நூல் ... டாக்டர் எம்.கே முருகானந்தன் -மருத்துவம் நூலினை மின் புத்தகமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும். Dr.M.K..முருகானந்தன் M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL) குடும்ப வைத்திய நிபுணர் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/hd8g9z6b0rfni6w/Maruthuvam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| இலக்கியப் பதிவுகளில் மதுரை ! கவிஞர் இரா. இரவி ! Posted: 02 Feb 2016 08:04 PM PST இலக்கியப் பதிவுகளில் மதுரை ! கவிஞர் இரா. இரவி ! தமிழகத்தின் தலைநகரம் சென்னை என்றால் தமிழின் தலைநகரம் மதுரை. இதைக் சொன்னவர் தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள். சங்க இலக்கியத்தில் பாடுபொருளாகவும், பாடுவோர் வாழுமிடம் மதுரையாகவும் இருந்துள்ளது.இருந்து வருகின்றது . பழங்கால இலக்கியத்தில் மட்டுமல்ல இன்றைக்கும் பாடுபொருளாக மதுரை உள்ளது. மதுரை பற்றி பல கவிதைகள் நான் எழுதி உள்ளேன். எனவே இந்தக் கட்டுரையில் என்னுடைய படைப்புகளை மேற்கோள் காட்டிட விரும்புகின்றேன். ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த மண் ... |
| Posted: 02 Feb 2016 04:43 PM PST - ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |








