Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “எக்னெலிகொட வழக்கு! இராணுவப் ...” plus 18 more

Tamilwin Latest News: “எக்னெலிகொட வழக்கு! இராணுவப் ...” plus 18 more

Link to Lankasri

எக்னெலிகொட வழக்கு! இராணுவப் ...

Posted: 03 Feb 2016 04:41 PM PST

பிரபல சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வாளர்களின் பிணை மனு பிற்போடப்பட்டுள்ளது.

விரைவாக தீர்வு காண்போம் என ...

Posted: 03 Feb 2016 04:35 PM PST

இலங்கையின் 68வது தேசிய சுதந்திர தினம் இன்று 4ம் திகதி வியாழக்கிழமை கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பசில் ராஜபக்சவிடம் 6 மணி நேரம் ...

Posted: 03 Feb 2016 04:20 PM PST

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று புதன்கிழமை 6 மணித்தியாலங்களாக விஷேட விசாரணைகளை நடத்தியது.

தேசிய கீதம் தமிழிலும்! கொழும்பு ...

Posted: 03 Feb 2016 04:11 PM PST

கொழும்பு காலிமுகத்திடலில் இன்று காலை நடைபெறும் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படவுள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களில், ...

Posted: 03 Feb 2016 03:52 PM PST

இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது விமானப்படையின் தாக்குதல் விமானங்களின் சாகசக் காட்சிகள் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு 500 ...

Posted: 03 Feb 2016 03:02 PM PST

சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 500 சிறைக் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான நிலையங்கள் அற்ற மாவட்டமாக ...

Posted: 03 Feb 2016 02:34 PM PST

முல்லைத்தீவை மதுபானங்கள் அற்ற நகரமாக மாற்றி, அதற்கு ஏற்றால் போல் எமது செயற்பாடுகள், போராட்டங்கள் அமையும் என முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி சூளுரைத்துள்ளது.

மகனைக் காட்டிக் கொடுத்தவர்களைக் ...

Posted: 03 Feb 2016 01:53 PM PST

யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்  மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமாதானம் மற்றும் சுதந்திரத்தை ...

Posted: 03 Feb 2016 11:19 AM PST

"நாம் பெற்றுக்கொண்டுள்ள சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பேணிப் பாதுகாத்து நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உறுதிகொள்வோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள 68ஆவது சுதந்திர தினத்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ...

Posted: 03 Feb 2016 11:05 AM PST

இன, மத, கட்சி பேதமின்றி இலங்கை மக்கள் அனைவரோடும் கைகோத்து செயற்படுவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள 68ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு கைகளால் பந்து வீசிய இலங்கை ...

Posted: 03 Feb 2016 06:53 AM PST

ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் கமிந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சுருட்டிய ...

Posted: 03 Feb 2016 03:43 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஜாலியாக பேசிக் கொண்ட சூப்பர் ஹீரோ ...

Posted: 03 Feb 2016 02:42 AM PST

இந்திய கிரிக்கெட் உலகின் சூப்பர் ஹீரோவான வீராட் கோஹ்லி, அவுஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லுடன் ஜாலியாக உரையாடினார்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்: ...

Posted: 02 Feb 2016 11:54 PM PST

இந்தியா ஹொக்கி அணியின் அணித்தலைவரான சர்தார் சிங் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவரது வருங்கால மனைவி பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பந்து வீசாமலேயே அவுட்! சர்ச்சையான ...

Posted: 02 Feb 2016 11:28 PM PST

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி ஏமாற்றி நுழைந்துவிட்டதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மெஸ்ஸியின் குட்டி ரசிகருக்கு ...

Posted: 02 Feb 2016 10:38 PM PST

பிளாஸ்டிக் பை சட்டையுடன் விளையாடிய ஆப்கான் சிறுவனை சந்தித்து பரிசுகள் வழங்கியுள்ளனர் மெஸ்ஸியின் நண்பர்கள்.

மோசடி செய்தாரா அணித்தலைவர்?

Posted: 02 Feb 2016 10:07 PM PST

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் நேபாள அணியின் அணித்தலைவரான ராஜூ ரிஜால் வயது குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவே ...

Posted: 02 Feb 2016 09:38 PM PST

டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளது என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

டோனிக்கு எதிராக விளையாடுவதில் ...

Posted: 02 Feb 2016 09:24 PM PST

டி20 உலக கிண்ணத்திற்கான இந்திய அணி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது எனவும், ஐபிஎல் போட்டிகளில் டோனிக்கு எதிராக விளையாடுவது வேடிக்கையானது எனவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™