ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இந்த வார சினி துளிகன்...
- இன்று நாள் எப்படி...
- தனக்கு சிவப்பு அட்டைகாட்டிய நடுவரை சுட்டு கொன்ற கால்பந்து வீரர்
- கற்களே வாகையாக
- ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்
- 500 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்
- கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
- விவேகம் நியூஸ் அறிமுகம்
- தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்
- இது வசந்த காலம்...
- கல்லடி பட்டாலும்…. கண்ணாடியான உனக்குதான் பாதிப்பு கண்ணே!
- 'நச்' சொல்!
- தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு
- கல்லடி பட்டாலும்….
- ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் ..
- திருமலை வாழும் அருள்மலை...
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- மன்னா, அமைச்சர் எதிரியுடன் சேர்ந்து விட்டார்…!
- கைக்குட்டை மேஜிக்...!
- பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
- தலைவருக்கு 1008 பிரச்னை…!
- மறை பொருள் ஞானம் (occultism)
- காலம் வரும் காத்திரும் சீமாட்டி.
- அமெரிக்காவில் நடிப்பு பயிற்சியை மேற்கொள்ளும் ஸ்ரீதேவி மகள்!
- பெயர் வந்தது எப்படி?
- ‘ரஜினிமுருகன்’ இயக்குநரின் அடுத்தப் படத்தில் ராகவா லாரன்ஸ்?
- கில்லாடி கஜா..!
- குவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு!
- 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- நீதி நெறி
- தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’
- அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின் பண்றாராம்..!
- பாம்பு தகவல்கள்…
- ‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’
| Posted: 17 Feb 2016 02:57 PM PST சினி துளிகள்! * பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் கேண்டீனில் வேலை செய்யும் பூச்சியப்பன் என்ற வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். - - - * விஜயசேதுபதியுடன் நடித்து வரும், தர்மதுரை படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கிறார் தமன்னா. - * தெறி படப்பிடிப்பு முடிந்ததும், மூன்று மாதங்கள் வெளிநாடு சென்று, ஓய்வெடுக்க உள்ளார் விஜய். - --------------------------------------- |
| Posted: 17 Feb 2016 02:51 PM PST ![]() |
| தனக்கு சிவப்பு அட்டைகாட்டிய நடுவரை சுட்டு கொன்ற கால்பந்து வீரர் Posted: 17 Feb 2016 02:49 PM PST - அர்ஜென்டினா நாட்டில் உள்ள கேம்போடிம் லா பிரிபேரா மாகா ணத்தில் உள்ள கார்டோபாவில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. - போட்டியின் போது ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டார். இதனால் அந்த வீரருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார். - ஆத்திரம் அடைந்த அந்த வீரர் மைதானத்தை விட்டு நடுவரை திட்டியபபடியே வெளியேறினார். தனது அறைக்கு சென்ற அவர் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு மைதானத்துக்குள் சென்று தன்னை வெளியேற்றிய ... |
| Posted: 17 Feb 2016 11:33 AM PST கற்களே வாகையாக ******************************* நம் மீது எத்தனைக் கற்கள் எறியப் படுகின்றன சிலவற்றில் உறவுப்பெயர்கள் சிலவற்றில் உறவற்றவர்களின் பெயர்கள் சிவவற்றில் நட்புப் பெயர்கள் சில சினத்தோடு சில சில்மிஷம் பூசப்பட்ட சிரிப்போடு சில வன்மத்தோடு சில வன்முறைகளோடு சில துரோகங்களோடு சில புன்னகையோடு ஆனால் ஒவ்வொரு கல்லிலிருந்தும் ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது அவை வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன! |
| Posted: 17 Feb 2016 10:29 AM PST ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவர். ஒருவர் இராவணேஸ்வரன், மற்றவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களுள் சனிபகவான் இருந்தாலும் தனியாகவும் அவருக்குச் சந்நிதி உண்டு. சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை. – அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். – புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் ... |
| 500 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள் Posted: 17 Feb 2016 09:54 AM PST 500 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்! இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, 500 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள், 'ப்ரீடம் 251' என்ற பெயரில் சந்தைக்கு வர உள்ளன. வரும் பிப்ரவரி 18-ம் தேதி, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில், காலை 6 மணி முதல் 21-ம் தேதி இரவு 8 மணி வரை இந்த 500 ரூபாய் ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கவுள்ளது. * இந்த போன் சமீபத்திய நவீன லாலிபாப் ஆன்ட்ராய்டில் இயங்கவுள்ளது. அடுத்ததாக 3 ஜியிலும் மிக வேகமான இயங்க ... |
| Posted: 17 Feb 2016 09:24 AM PST – எல்லாம் வேண்டிக்கிட்டு கண்ணைத் திறக்குறதுக்குள்ள பூசாரியை விட்டு நமக்கே விபூதி அடிச்சிடுறார் கடவுள்! – ——————————– – இன்னமும் முட்டாய்தானா? ஒரு ஜிலேபி, மைசூர் பாகு அளவுக்காவது நாட்டை வளர்த்து விடுங்க…! – ———————————- – கரம் சிரம் புரம் நீட்டாதீர்'லாம் கூட திருக்குறள்தான்னு நம்பிட்டிருந்தேன்! – ———————————– – நாலு நண்பர்கள், பத்து சொந்தங்கள் இவர்களையே சமாளிக்க முடியாதவர்கள், அரசுக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்து விடுகிறார்கள்! – —————————————- – பக்கத்து வீட்டுப் பொண்ணு முறுக்கு ... |
| Posted: 17 Feb 2016 08:47 AM PST நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.... முதன்மை இணைய தமிழ் நாழிதள் விவேகம் நியூஸ் உங்களுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறது.... |
| Posted: 17 Feb 2016 08:45 AM PST - |
| Posted: 17 Feb 2016 08:38 AM PST மாசியிலேயே வெயில் துவங்கினாலும், ஆயுர்வேதம் மாசி மாதத்தை வசந்தகாலம் என கூறுகிறது. வசந்தபஞ்சமி தான் வசந்தகாலத்தின் தொடக்க நாள். தமிழ் இலக்கியத்தில் பருவகாலத்தை கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என 6 வகையாக பிரிப்பர். - இதில் மாசி என்பது பின்பனிக்காலம். புவியின் வடஅரைக் கோளத்தில் உள்ள மிதவெப்ப மண்டலங்களில்மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் தான் வசந்த காலம். - தெற்கு அரைக்கோள மிதவெப்ப மண்டலங்களில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ... |
| கல்லடி பட்டாலும்…. கண்ணாடியான உனக்குதான் பாதிப்பு கண்ணே! Posted: 17 Feb 2016 08:37 AM PST 'டிவி'யில் ஒரு நிகழ்ச்சி. தொடை வரை கவுன் போட்ட ஒரு பெண் விருந்தினர், கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க, ஒரு தொகுப்பாளர், பூங்கொத்து கொடுக்க குனிந்து வணக்கம் சொல்கிறார். – அந்த விருந்தினரோ, வேடிக்கையாகப் பேசுவதாக நினைத்து, 'இதை விட நல்லா குனிந்து வணக்கம் சொன்னா தான், பூங்கொத்தை வாங்கிக் கொள்வேன்' என்று கூற, தொகுப்பாளர், 'இதற்கு மேலும் நான் குனிவேன். அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம்' என்கிறார். அனைவரும், கைத்தட்டி சிரிக்கின்றனர். – இதை என்னுடன் பார்த்துக் கொண்டிருந்த, 10 வயது பக்கத்து வீட்டுப் ... |
| Posted: 17 Feb 2016 08:31 AM PST - பெண் வயதானவளாயின், உன் அன்னையாக மதி. இளம் வயதினளாக இருந்தால், உன் சகோதரியாகக் கருது. மிகச் சிறியவளாயின், உன் மகளாகக் கருது. - புத்தர் - ----------------------------------- - ஒரு சமுதாயம் முன்னேறவும், முன்னேறிய சமுதாயம் நலம்பெறவும் பெண்கள் அங்கு பாதுகாப்பாகவும், மிகுந்த கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும். அதற்கு அவளை ஒரு தாயாக, சகோதரியாக, மகளாக நடத்துவது மட்டுமே நல்ல வழியாக இருக்க முடியும். வன்முறைகளும், சீர்கேடுகளும் நடப்பதற்கு முழு காரணம், பெண்களை போகப் பொருளாய் பார்ப்பது ... |
| தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு Posted: 17 Feb 2016 08:28 AM PST மனித இரத்தத்தை முழுதாய் விழுங்கும் டிராகுலா அரசு பொதுத்துறை நிறுவனங்களே! ஒவ்வொரு நாளும் ஓர் தொழிலாளி உழைப்பின் இறுதியில் உயிர் துறக்கின்றான்!! அவன் யாராய் இருப்பானென்றால் நிச்சயமாக தற்காலிக தொழிலாளி தான்! கூடுதல் உழைப்பை தருவான் குறைந்த ஊதியம் பெறுவான்! ஏனிந்த முரண்பாடு?! என்று களையும் இந்த உழைப்பாளியின் சோகம்?? முதலாளித்துவம் தொழிலாளித்துவம் பேசும் காம்ரேடுகளே எங்கே போனீர்கள்?? உழைப்பின் மிகுதி கல்லறை தான் என்பது கட்டாயமாகும் வரை ... |
| Posted: 17 Feb 2016 08:16 AM PST "திருஷ்டி தோஷம்' என்பது, பலரை ஆட்டிப் படைக்கும் விவகாரம். இதனால் செயலிழந்தவர்கள் பலர் உண்டு. - இந்தத் தோஷத்தை நீக்கிக் கொள்ள எளிய வழி, எப்போதும் திருநீறு பூசியிருப்பதுதான். அந்தக் காலத்தில் பௌத்தர்களும், சமணர்களும் சைவர்களின் எதிரிகளாக இருந்தனர். - "குண்டிகைக் கையர்களோடு, சாக்கியர் கூட்டமும் கூட கண் திகைப்பிப்பது நீறு' என்கிறது தேவாரம். எதிரிகள் என்றில்லை, நெருங்கியவர்களாலும் "திருஷ்டி தோஷம்' ஏற்படலாம். - இதை வெல்ல எளிய உபாயம், திருநீறு அணிவதே. கிருஷ்ண பரமாத்மாவுக்கே ... |
| ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Posted: 17 Feb 2016 08:14 AM PST கடுக்கு முடுக்கு காதல் (திரி இரண்டு) வயல்வெளி எங்கும் வளமாய் இருக்க அங்கம் அசைத்து அழகுடன் வந்து தங்கம் செய்வாய் தஞ்சை நிலத்தில்....!! தரணி முடிந்தால் தஞ்சம் புகவே வங்கம் தொடுவாய் வண்ண பொன்னி...!! வடு கொண்டு இருக்கும் வறண்ட நிலத்தை ஒரு நொடி பாராய் ஓடும் நதியே ...!! உணதினை அதுக்கு ஒதுக்கி கொடுக்கும் உளம் கொண்ட மனதே உதவும் கொடையே...!! மதிகொண்ட கிளியே மதித்தென்னை ஏற்பாய் உரைமொழி உணர்ந்தோர் உரக்க உரைப்பீர் ..!! மரத்தினில் இருக்கும் மாங்கனி ... |
| Posted: 17 Feb 2016 06:17 AM PST - ![]() |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 17 Feb 2016 06:00 AM PST - - - |
| மன்னா, அமைச்சர் எதிரியுடன் சேர்ந்து விட்டார்…! Posted: 17 Feb 2016 05:37 AM PST - — அமைச்சர் எதிரியுடன் சேர்ந்து விட்டாரா…என்ன சொல்கிறீர் தளபதி? – அவர் வீட்டுக்கு முன்னால் புதிதாக ஒரு குதிரை நிற்கிறது, மன்னா..! – மு.மதிவாணன் – ————————————- – வேற ஏதாவது சொல்லணுமா…? – சும்மா உசுப்பேத்தாதீங்க எசமான்..! – அம்பை தேவா – —————————— – யாரங்கே? – மன்னா…! – பீரெங்கே…? – எம்.மிக்கேல்ராஜ் – ————————— – போன தடவை இங்க வர்றது இதுதான் கடைசி முறைனு சொல்லிட்டு போனியே..? – நீங்க வேற எங்கேயும் டிரான்ஸ்பர் ஆகாம இங்கேயே இருப்பீங்கன்னு அப்போ நான் நினைக்கலை ... |
| Posted: 17 Feb 2016 05:23 AM PST - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Posted: 17 Feb 2016 05:17 AM PST - - தேங்காய் அதிகமாக விளையும்நாடு பிலிப்பைன்ஸ் - தேயிலை அதிகமாக விளையும் நாடுகள் இந்தியா, இலங்கை - சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் கியூபா, இந்தியா - இந்தியாவில் பொதுத்துறையின் சார்பாக தொடங்கப்ப முதல் தொழிற்சாலை, இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸஃ ஆகும். - இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் உள்ள பழங்குடி மக்கள், நாகர்கள் - ------------------------------------ |
| Posted: 17 Feb 2016 05:06 AM PST மரியாதையா கூட்டணிக்கு வரணும்யனு அந்தக் கட்சித் தலைவர்கிட்டே சொல்லியிருக்கேன்...! - கொன்னூட்டீங்க தலைவரே! - அது, அவர் வரலைன்னா...'' - எம்.மிக்கேல்ராஜ் - ----------------------------------------- — தலைவரே உங்களை பார்க்க சி.பி.ஐ.வந்திருக்கு..! – பார்க்க முடியாது'னு சொல்லு! அப்படியே சி.பி.எம்.-மோடு கூட்டணி வைக்கப் போறோம்'னும் சொல்லு..! – வி.சாரதிடேச்சு – —————————————– – எனக்கு இன்னொரு பேர் இருக்குன்னு தலைவர் சொல்றாரே! அது என்ன பேரு? – ரௌடி..! – நா.புனிதவில்லி – ——————————————— – சிம்புக்குப் ... |
| Posted: 17 Feb 2016 04:46 AM PST மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி. |
| காலம் வரும் காத்திரும் சீமாட்டி. Posted: 17 Feb 2016 04:03 AM PST அகவிளக்கில் மலர்ந்தவளே. அகம் முழுதும் எரிகின்றாய் உடல்முழுதும் நீ இருப்பாய் உயிரெல்லாம் நீ வருவாய். தித்திக்கும் உன் நினைவு! திகட்டாத உருவமடி உன் மேனி பட்டத்து பால் நிலவும், வெட்கி தலை குனியும் -உன் நிறம். கன்னத்து குழியழகு கார்மேக -முடியழகு வண்ணத்தில் நீ இருப்பாய் வானழகு வடிவமடி. எண்ணத்தில் நீ இருப்பாய் ஜென்மத்தில் நீ வாழ்வாய். வில்லழகு நெற்றியிலே பொட்டழகு மின்னுதடி. வட்டமிட்ட உன்முகம் பூ அழகு புன்னகையும் –செய்யுதடி. ஆண்டுகள் பல கடந்தடி எண்ணற்ற குறுஞ்செய்தி. கைபேசி ... |
| அமெரிக்காவில் நடிப்பு பயிற்சியை மேற்கொள்ளும் ஸ்ரீதேவி மகள்! Posted: 17 Feb 2016 03:13 AM PST - தனது மகள் ஜான்வியை சினிமாவில் கொண்டுவர நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டுள்ளார். – துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க உள்ளார் என்று சென்ற வருடம் செய்திகள் வெளி வந்தபோது அதை உடனே மறுத்தார் ஸ்ரீதேவி. – அப்போது அவர் கூறியதாவது: 'ஜான்வி தற்போதுதான் பட்டப் படிப்பை முடித்துள்ளார். அவருக்குப் படிப்புமீது கவனம் இருக்கவேண்டும். செய்திகளில் வெளிவந்ததுபோல ஜான்வி எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மிகவும் சிறிய பெண். நடிப்பது குறித்து யோசிக்கும் வயதில்லை ... |
| Posted: 17 Feb 2016 01:49 AM PST - ஃபோர்டு காரில் 'Thunder Bird' என ஒரு ஸ்போர்ட்ஸ் ரோட்ஸ்டர் கார் இருந்தது. அமெரிக்க புராணக் கதைகளில், ஒரு பிரமாண்ட படுவேகமாக பறக்கும் இறக்கைகளுடன் கூடிய, 'Thunder Bird' என்ற பறவை உண்டு. - இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்து ஃபோர்டு தன் காருக்கு வைத்தார். – |
| ‘ரஜினிமுருகன்’ இயக்குநரின் அடுத்தப் படத்தில் ராகவா லாரன்ஸ்? Posted: 16 Feb 2016 11:43 PM PST - வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என இயக்குநர் பொன்ராம் இயக்கிய இரண்டு படங்களும் ஹிட். – இவருடைய அடுத்தப் படத்தில் இன்னொரு சூப்பர் ஹிட் ஹீரோவான ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். – இதுபற்றி ஒரு பேட்டியில் பொன்ராம் கூறியபோது, என்னுடைய முதல் இரண்டு படங்களும் கிராமத்துப் பின்னணியில் இருந்தன. ஆனால் என்னுடைய அடுத்தப் படம், நகரம் சார்ந்தது. – இந்தக் கதைக்கு ராகவா லாரன்ஸ் பொருத்தமாக இருப்பார். அவரிடம் பேசிவருகிறேன். இந்தப் படத்திலும் சூரி நடிப்பார் என்றார். – ————————- |
| Posted: 16 Feb 2016 11:40 PM PST ![]() |
| குவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு! Posted: 16 Feb 2016 10:57 PM PST சென்னை: குவைத்தில் உள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரியவும், சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெளிநாட்டு வேலை தேடுவோர் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தன் மனுதாரர்களை பல்வேறு நாடுகளுக்கு பணியமர்த்தி வருகிறது. வேலைநாடுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ... |
| 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 16 Feb 2016 06:57 PM PST 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ... |
| Posted: 16 Feb 2016 06:00 PM PST நன்மை, தீமை , இன்பம் , துன்பம் இவற்றின் கலப்பே உலகம் என்பதையும் ,ஒன்று அதிகரித்தால் இன்னொன்றும் அதிகரித்தே தீரும் என்பதையும் வேதாந்தம் ஒப்புக்கொள்கிறது. முழுவதும் நன்மை அல்லது தீமை மட்டுமே நிறைந்த உலகம் ஒன்று இருக்க முடியாது. அப்படி இருக்கிறது என்று சொல்வதே முரண்பாடானது.>>>சுவாமி விவேகானந்தர். |
| தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’ Posted: 16 Feb 2016 05:44 PM PST - – அமேசானில் எல்லாம் கிடைக்கும்னு தலைவர் கிட்ட சொன்னது தப்பா போச்சா… ஏன்?'' – ''நம்ம கட்சிக்கு ஓட்டு போட ஆள் கிடைக்குமான்னு கேட்கிறாரு..!'' – – பி.பாலாஜிகணேஷ், – ————————————— – என்னதான் கிச்சன்ல நீங்க ரசம் வைக்கும்போது, அது தவறு தலா உங்க கால்ல கொட்டினாலும், அதையெல்லாம் 'பாதரசம்'னு சொல்ல முடியாது! – – ஜி.தாரணி, – ————————————— – கூட்டணிக்கு ஒத்துக்கிட்டது தப்பாப் போச்சா… ஏன் தலைவரே?'' – ''கூட்டங்கள்ல தொண்டர்கள் வீசற செருப்புலயும் பங்கு கேட்கறாங்க..!'' – – பெ.பாண்டியன், – —————————————- – உன் ... |
| அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின் பண்றாராம்..! Posted: 16 Feb 2016 05:21 PM PST ''கொஞ்ச நாளாவே தலைவர் டி-ஷர்ட், ஜீன்ஸ்னு கலக்கறாரே… என்ன விஷயம்?'' – ''அரசியல் 'நாகரிகத்தை' மெய்ன்டெயின் பண்றாராம்..!'' – ————————————— ''ஓப்பன் பண்ணினா சத்யம் தியேட்டர்…'' – ''சினிமா தியேட்டரைப் பத்தின கதையா சார்..?'' – ''ம்ஹும்… இப்ப அங்க ஓடிட்டு இருக்கிற ஒரு இங்கிலீஷ் படத்தோட கதைய்யா!'' – ————————————- — ''ரொம்ப நாளா தீராத ஒற்றைத் தலைவலியால அவதிப் பட்டுக்கிட்டு இருந்தேன்… இப்ப கொஞ்ச நாளா கடுமையான இரட்டைத் தலைவலி!'' – ''உங்களை யாரு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா ... |
| Posted: 16 Feb 2016 04:50 PM PST - * நச்சுப்பாம்புகள் மிக அதிகமாகக் காணப்படும் நாடு ஆஸ்திரேலியா. - * பாம்புகளே இல்லாத நாடுகள்-அயர்லாந்து, நியூசி லாந்து. - * உலகின் மிகப் பெரிய பாம்பினம், பச்சை அனகோண்டா - * உலகின் மிகச் சிறிய பாம்பினம், 'பிராமிணி பிளைண்ட்ஸ்' எனப்படும் சீயான் பாம்பு. - * நிலத்தில் வாழும் அதி நச்சுள்ள பாம்பு, பிளாக் மாம்பா. இது கடித்தால் 95 – 100% பேர் மரணம் அடைகின்றனர். - * கொடூர நச்சுள்ள பாம்புகள், கடல் பாம்புகள். - * பாம்பு நச்சால் பாதிப்பு அடையும் உடல் உறுப்பு – மூளை / நரம்பு மண்டலம். - * ... |
| ‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’ Posted: 16 Feb 2016 04:42 PM PST - தர்மபுரி. ''இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?'' - ''இன்ஜெக்ஷன் பேரை ப்ரிஸ்கிரிப்ஷன்ல எழுதிட்டு, கூடவே அதை எந்த நர்ஸ் போடணும்னு எழுதிக் குடுத்துடுவாராம்!'' - – பர்வீன் யூனுஸ், - ------------------------------------------------- - ''மேடையில ஆபாசமா பேசறதை குறைச்சிடுங்கன்னு சொன்னா கேக்கறீங்களா தலைவரே..?'' - ''ஏன்யா… என்னாச்சு?'' - ''பீப் பாடல் ஆல்பம் வெளியிட உங்களைக் கூப்பிடறாங்க பாருங்க!'' - – கே.ஆனந்தன், - ------------------------------------------------ ''கூட்டணிக்காக ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


