Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- எய்ம்ஸ் அமையும் இடத்தை அறிவியுங்கள்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
- ரூ. 251-க்கு ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம்! இந்தியாவில் தயாரிக்கப்பட்டது
- அருணாசல்: குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள பரிந்துரை
- தில்லி நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் மோதல்: ஜேஎன்யு விவகாரம்
- ஊழியரல்லர் பணியாளரே!
- மலர்ந்த நெஞ்சங்களில் மனச் சலிப்புகள்...
- யாருக்கும் கவலையில்லை!
- டிரம்ப்பால் அமெரிக்க அதிபர் ஆக முடியாது
- சிரியாவில் விமானத் தடை மண்டலம் வேண்டும்
- முற்றுகைப் பகுதிகளில் நிவாரண பொருள்கள்: சிரியா அரசு அனுமதி
- வட கொரியாவுக்கு சவால்: தென் கொரியாவில் அதி நவீன அமெரிக்க விமானங்கள்
- சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை குவித்தது சீனா
- யேமன் தற்கொலை தாக்குதலில் 14 வீரர்கள் பலி
- பிரான்ஸ் பயங்கரவாத நெருக்கடி நிலை நீட்டிப்பு
- தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்!
- அதிக மகசூல் தரும் மா!
- வேளாண்மை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய விளையாட்டுப் போட்டி: கோவையில் 22-ஆம் தேதி தொடக்கம்
- மகளிர் கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா
- தில்லி ஓபன்: காலிறுதியில் சாகேத், அங்கிதா
- ஆசிய தடகளம்: தோஹா புறப்பட்டது இந்திய அணி
- சென்னையின் எப்.சி. அணி: உதவிப் பயிற்சியாளராக சபீர் பாஷா நியமனம்
- 2-ஆவது டெஸ்ட்: பிரேஸ்வெல் விலகல்
- இந்தியாவின் காலிஸ் ஆக விரும்புகிறேன்: ஹார்திக் பாண்டியா
- ஆசிய பாட்மிண்டன் காலிறுதியில் இந்தியா
- ரஞ்சி கிரிக்கெட்: இறுதிச்சுற்றில் மும்பை
- பட்ஜெட்டில் வருமான வரி விகிதத்தைக் குறைக்க பரிசீலனை: வரி விலக்குகளும் குறையலாம்!
- "ஊழலைக் கட்டுப்படுத்த கேஜரிவால் எதுவும் செய்யவில்லை'
- அரசு அதிகாரிகள் வெளிநாடுகளில் 7 ஆண்டுகள் பணிபுரிய விதிகள் தளர்வு
- தேச விரோதக் குற்றச்சாட்டு: ராகுலுக்கு எதிராக வழக்கு
- ஜாதவ்பூர் பல்கலை.யில் தேச விரோத கோஷம்: மேற்கு வங்க அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
- வர்த்தக எளிமையாக்கல் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- எஸ்.சி., எஸ்.டி. திருத்தச் சட்டம்: மத்திய அரசு ஆய்வு
- 4 சிமி பயங்கரவாதிகள் கைது: சென்னை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள்
- "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் போர் விமானங்கள் உருவாக்கப்படும்
- பெட்ரோல் விலைக் குறைப்பு; டீசல் விலை அதிகரிப்பு
- பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும்
- அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலம் நீட்டிப்பு
- மகாராஷ்டிரம்: வறட்சி ஒழிப்பு பணியில் நடிகர் ஆமிர் கான்
- சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம்: முதல்வர் கேஜரிவால் மீது பாஜக போலீஸில் புகார்
- நேஷனல் ஹெரால்டு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமிக்கு நோட்டீஸ்
- சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில் விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை
- ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு பிரிட்டன் எம்.பி. வலியுறுத்தல்
- கங்கை நதிக் கரையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
- ரூ.8,100 கோடி வரி ஏய்ப்பு: 22 பங்குத் தரகர்களுக்குத் தடை
- பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் கொலை: பொதுப் பணித் துறை ஊழியர் கைது
- காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
- கூடங்குளத்தில் 3, 4-ஆவது அணு உலை பணிகள் தொடக்கம்
- மாணவர் சேர்க்கை நடைமுறையில் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும்: தில்லி அரசுக்கு விஜேந்தர் குப்தா யோசனை
- தேமுதிக தயங்குவது எதனால்?
- சட்டப் பேரவை நடவடிக்கையில் திமுக இனி பங்கேற்காது
- பேரவையில் கூச்சல்:திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
- குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு எப்போது? அமைச்சர் விளக்கம்
- மக்கள் நலமா; சிக்கல் நலமா?: பேரவையில் ருசிகர விவாதம்
- மதுரை அருகே செவிலியர் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
- ரூ.1,500-க்கு "வை-ஃபை' மோடம் பிஎஸ்என்எல் அறிமுகம்
- வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தீவிரம்
- ஆரணியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- திருநெல்வேலியில் புதிய காவல் ஆணையர்: சென்னையில் 3 கூடுதல் காவல் ஆணையர்கள் மாற்றம்
- பாமகவின் தேர்தல் வியூகம் ரெடி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட ராமதாஸ்
- தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைவு
- தில்லி பல்கலை. மாணவர்கள் போராட்டத்தில் கைகலப்பு
- எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா: தில்லியில் நாளை தொடக்கம்
- காது குத்து ரவியின் ரூ.11.68 கோடி சொத்து முடக்கம்: மத்திய அமலாக்கத் துறை நடவடிக்கை
- செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி: இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு
- பாகிஸ்தான் சிறையில் இந்தியப் பொறியாளர்: விடுதலை செய்ய பெற்றோர் கோரிக்கை
- மாணவர் சேர்க்கை நடைமுறையில் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும்: தில்லி அரசுக்கு விஜேந்தர் குப்தா யோசனை
- புறம்போக்கு நிலத்தில் மியாட் கட்டப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் தகவல்
- அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
- தில்லி காவல்துறையின் புதிய ஆணையர் அலோக் குமார் வர்மா?
- தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணி சென்ற மாற்றுத்திறனாளிகள்: 700 பேர் கைது
- முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி அளிக்க இரு நிறுவனங்களுக்கு "செபி' உத்தரவு
- "பிளாஸ்டிக் பை' பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம்: தில்லி அரசு திட்டம்
- பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- தில்லியில் சிஐஎஸ்எஃப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
- தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- பட்டப்பகலில் வசூல் முகவரிடம் ரூ.4 லட்சம் கொள்ளை: மூவர் கைது
- காஜியாபாத் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி
- முதல்வர் ஜெயலலிதாவுக்கு இ- போஸ்ட்டில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கலாம்: அஞ்சல் துறை
- புது தில்லி
- தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட ஏப்.10-இல் நட்சத்திர கிரிக்கெட்
- மின்தூக்கி பொருத்துவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி: தெற்கு தில்லி மாநகராட்சி அறிமுகம்
- சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் முதல்வர் கேஜரிவால் மீது பாஜக போலீஸில் புகார்
- தில்லி லஞ்ச ஒழிப்பு தலைமை அதிகாரி எம்.கே. மீனா இடமாற்றம்
- மத்திய ரிசர்வ் காவல் படையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
- காவல்துறைக்கு எதிராக கர்கர்டூமா வழக்குரைஞர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்
- பொன்மகன் பொது வைப்பு நிதிக் கணக்கை முதிர்வுக்கு முன்னரே முடிக்கலாம்
- ஜேஎன்யு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது: மாணவர் சங்கங்கள் வேண்டுகோள்
- பாஸ்மதி அரிசிக்கு புவிசார் குறியீடு: அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு
- தில்லியில் 7 நாள் நடைப் பயணத் திருவிழா!
- சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு
- தேச விரோதச் செயல்பாடு: கிலானியுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யத் திட்டம்
- இ-ரிக்ஷாக்களுக்கு மானியத் திட்டம்: கேஜரிவால் தொடக்கி வைத்தார்
- காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு தாக்கல்
- திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
- பாஜக செயல்வீரர்கள் கூட்டம்
- தாழம்பூர்
- முழுமையான வெள்ள நிவாரணம் கோரி மக்கள் நலக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
- விபத்தில் முதியவர் சாவு
- திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார்: இளங்கோவன்
- வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
| எய்ம்ஸ் அமையும் இடத்தை அறிவியுங்கள்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் Posted: 17 Feb 2016 01:11 PM PST எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவுள்ள இடத்தை உடனே அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். |
| ரூ. 251-க்கு ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம்! இந்தியாவில் தயாரிக்கப்பட்டது Posted: 17 Feb 2016 01:10 PM PST உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் "ரிங்கிங் பெல்ஸ்' என்ற |
| அருணாசல்: குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள பரிந்துரை Posted: 17 Feb 2016 01:09 PM PST அருணாசலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ளுமாறு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை பரிந்துரைத்தது. |
| தில்லி நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் மோதல்: ஜேஎன்யு விவகாரம் Posted: 17 Feb 2016 01:08 PM PST தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள், மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே புதன்கிழமை மீண்டும் மோதல் மூண்டது. |
| Posted: 17 Feb 2016 12:21 PM PST ஊதியம், பணி இந்த இரண்டு சொற்களுக்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொற்பமான ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு |
| மலர்ந்த நெஞ்சங்களில் மனச் சலிப்புகள்... Posted: 17 Feb 2016 12:19 PM PST ஒரு முறை ஆமூர், ஆரம்பப் பள்ளி ஒன்றில் "நிலாப் பயணம்' குறித்து உரையாற்றியபோது, "நிலா நிலா ஓடிவா' என்ற பாடலை மாணவர்களுக்கு |
| Posted: 17 Feb 2016 12:18 PM PST தில்லியில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு எய்தியதைக் கொண்டாடிய பொதுக்கூட்டத்தில், தில்லியில் குடிநீர் இணைப்புப் பெற்றவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தில்லி முதல்வர் கேஜரிவால் அறிவிப்பு செய்தார். இந்த நிலுவையின் மொத்த மதிப்பு ரூ.3,778 கோடி! |
| டிரம்ப்பால் அமெரிக்க அதிபர் ஆக முடியாது Posted: 17 Feb 2016 12:11 PM PST அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பிலான வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் ஒருபோதும் |
| சிரியாவில் விமானத் தடை மண்டலம் வேண்டும் Posted: 17 Feb 2016 12:10 PM PST சிரியாவில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்கி, அங்கு அவர்களைத் தங்க |
| முற்றுகைப் பகுதிகளில் நிவாரண பொருள்கள்: சிரியா அரசு அனுமதி Posted: 17 Feb 2016 12:08 PM PST கடுமையான உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில், முற்றுகையிடப்பட்டுள்ள 7 பகுதிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கான |
| வட கொரியாவுக்கு சவால்: தென் கொரியாவில் அதி நவீன அமெரிக்க விமானங்கள் Posted: 17 Feb 2016 12:07 PM PST சர்வதேச எதிர்ப்பையும் மீறி ராக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட வட கொரியாவுக்குச் சவால் விடும் வகையில், |
| சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை குவித்தது சீனா Posted: 17 Feb 2016 12:05 PM PST சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதித் தீவில், சீனா தனது விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| யேமன் தற்கொலை தாக்குதலில் 14 வீரர்கள் பலி Posted: 17 Feb 2016 12:03 PM PST யேமனின் இரண்டாவது பெரிய நகரமான ஏடனில், ராணுவத்தினர் மீது புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 14 வீரர்கள் உயிரிழந்தனர். |
| பிரான்ஸ் பயங்கரவாத நெருக்கடி நிலை நீட்டிப்பு Posted: 17 Feb 2016 12:02 PM PST பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அந்த |
| தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்! Posted: 17 Feb 2016 11:59 AM PST தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையும், பால்வளத் துறையும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துடன் |
| Posted: 17 Feb 2016 11:57 AM PST திருநெல்வேலி: அதிக மகசூல் தரும் மா சாகுபடி செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வலியுறுத்தியுள்ளது. |
| வேளாண்மை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய விளையாட்டுப் போட்டி: கோவையில் 22-ஆம் தேதி தொடக்கம் Posted: 17 Feb 2016 11:55 AM PST அகில இந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் |
| மகளிர் கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா Posted: 17 Feb 2016 11:55 AM PST இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்திய மகளிர் அணி. |
| தில்லி ஓபன்: காலிறுதியில் சாகேத், அங்கிதா Posted: 17 Feb 2016 11:54 AM PST தில்லி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, அங்கிதா ரெய்னா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். |
| ஆசிய தடகளம்: தோஹா புறப்பட்டது இந்திய அணி Posted: 17 Feb 2016 11:52 AM PST ஆசிய இண்டோர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக 17 பேர் கொண்ட இந்திய அணி தோஹா புறப்பட்டுச் சென்றது. |
| சென்னையின் எப்.சி. அணி: உதவிப் பயிற்சியாளராக சபீர் பாஷா நியமனம் Posted: 17 Feb 2016 11:51 AM PST சென்னையின் எப்.சி. கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக சபீர் பாஷா நியமிக்கப்பட்டுள்ளார். |
| 2-ஆவது டெஸ்ட்: பிரேஸ்வெல் விலகல் Posted: 17 Feb 2016 11:49 AM PST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து நியூஸிலாந்து வீரர் டக் பிரேஸ்வெல் விலகியுள்ளார். |
| இந்தியாவின் காலிஸ் ஆக விரும்புகிறேன்: ஹார்திக் பாண்டியா Posted: 17 Feb 2016 11:48 AM PST இந்தியாவின் ஜாக்ஸ் காலிஸாக இருக்க விரும்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். |
| ஆசிய பாட்மிண்டன் காலிறுதியில் இந்தியா Posted: 17 Feb 2016 11:46 AM PST ஆசிய நாடுகள் இடையிலான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. |
| ரஞ்சி கிரிக்கெட்: இறுதிச்சுற்றில் மும்பை Posted: 17 Feb 2016 11:44 AM PST ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது மும்பை அணி. |
| பட்ஜெட்டில் வருமான வரி விகிதத்தைக் குறைக்க பரிசீலனை: வரி விலக்குகளும் குறையலாம்! Posted: 17 Feb 2016 11:44 AM PST மத்திய பட்ஜெட்டின்போது வருமான வரி விகிதத்தைக் குறைக்க மத்திய நிதியமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. |
| "ஊழலைக் கட்டுப்படுத்த கேஜரிவால் எதுவும் செய்யவில்லை' Posted: 17 Feb 2016 11:43 AM PST ஊழலைக் கட்டுப்படுத்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எதுவும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்ற |
| அரசு அதிகாரிகள் வெளிநாடுகளில் 7 ஆண்டுகள் பணிபுரிய விதிகள் தளர்வு Posted: 17 Feb 2016 11:41 AM PST வெளிநாடுகளில் இடைக்காலமாக பணிபுரியும் அரசு அதிகாரிகள் 7 ஆண்டுகள் வரை தங்கியிருக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக |
| தேச விரோதக் குற்றச்சாட்டு: ராகுலுக்கு எதிராக வழக்கு Posted: 17 Feb 2016 11:40 AM PST தேசவிரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி |
| ஜாதவ்பூர் பல்கலை.யில் தேச விரோத கோஷம்: மேற்கு வங்க அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு Posted: 17 Feb 2016 11:38 AM PST மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது தேச விரோத கோஷம் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுவது |
| வர்த்தக எளிமையாக்கல் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 17 Feb 2016 11:38 AM PST உலகளாவிய வர்த்த எளிமையாக்கல் ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. |
| எஸ்.சி., எஸ்.டி. திருத்தச் சட்டம்: மத்திய அரசு ஆய்வு Posted: 17 Feb 2016 11:36 AM PST ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் எதிரொலியாக |
| 4 சிமி பயங்கரவாதிகள் கைது: சென்னை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் Posted: 17 Feb 2016 11:35 AM PST மத்தியப் பிரதேச சிறையில் இருந்து கடந்த 2013ஆம் ஆண்டு தப்பியோடி தலைமறைவாக இருந்த 4 சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்) பயங்கரவாதிகள் |
| "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் போர் விமானங்கள் உருவாக்கப்படும் Posted: 17 Feb 2016 11:34 AM PST "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படைக்கு அளிப்பதற்காக தனியார் நிறுவனம் மூலம் நிகழாண்டு |
| பெட்ரோல் விலைக் குறைப்பு; டீசல் விலை அதிகரிப்பு Posted: 17 Feb 2016 11:33 AM PST பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. |
| பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும் Posted: 17 Feb 2016 11:33 AM PST "அனைத்து மாநிலங்களிலும் குறைந்தபட்சம் ஒரு ரயில் நிலையத்தையாவது தனித்துவமிக்க கட்டமைப்புடன் புதுப்பிக்க வேண்டும். |
| அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலம் நீட்டிப்பு Posted: 17 Feb 2016 11:30 AM PST அமலாக்கத் துறை இயக்குநர் கர்னால் சிங்கின் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| மகாராஷ்டிரம்: வறட்சி ஒழிப்பு பணியில் நடிகர் ஆமிர் கான் Posted: 17 Feb 2016 11:30 AM PST மகாராஷ்டிர மாநிலத்தில் நீர் சேமிப்பு மற்றும் வறட்சி ஒழிப்பு ஆகிய திட்டங்களில் மாநில அரசுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நடிகர் ஆமிர் கான் அறிவித்துள்ளார். |
| சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம்: முதல்வர் கேஜரிவால் மீது பாஜக போலீஸில் புகார் Posted: 17 Feb 2016 11:28 AM PST முதல்வர் கேஜரிவாலின் சுட்டுரைப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் வெளியான விவகாரம் தொடர்பாக அவர் மீது தில்லி காவல் துறையில் பாஜக புகார் அளித்துள்ளது. |
| நேஷனல் ஹெரால்டு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமிக்கு நோட்டீஸ் Posted: 17 Feb 2016 11:28 AM PST நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிய ஆவணங்களை மத்திய அமைச்சகங்கள் |
| சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில் விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை Posted: 17 Feb 2016 11:26 AM PST சபரிமலையில் குடிநீர் பாட்டில்கள் உள்பட அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கும் தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு பிரிட்டன் எம்.பி. வலியுறுத்தல் Posted: 17 Feb 2016 11:26 AM PST பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஜான் பிளாக்மேன் தெரிவித்தார். |
| கங்கை நதிக் கரையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் Posted: 17 Feb 2016 11:25 AM PST கங்கைக்கு மாசு ஏற்படும்விதத்தில் கழிவுகளை நதியில் கலக்கவிடும் தொழிற்சாலைகளை ஏன் மூடக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி |
| ரூ.8,100 கோடி வரி ஏய்ப்பு: 22 பங்குத் தரகர்களுக்குத் தடை Posted: 17 Feb 2016 11:25 AM PST வரி ஏய்ப்பில் ஈடுபட்டு, செயற்கையான முறையில் லாபம் அல்லது நஷ்டத்தை ஏற்படுத்தி ரூ.8,100 கோடி மதிப்புக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்ட |
| பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் கொலை: பொதுப் பணித் துறை ஊழியர் கைது Posted: 17 Feb 2016 11:23 AM PST புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது உறவினரான |
| காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை Posted: 17 Feb 2016 11:22 AM PST பெரம்பலூர் அருகே காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி, திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, |
| கூடங்குளத்தில் 3, 4-ஆவது அணு உலை பணிகள் தொடக்கம் Posted: 17 Feb 2016 11:21 AM PST திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 3, 4-ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. |
| மாணவர் சேர்க்கை நடைமுறையில் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும்: தில்லி அரசுக்கு விஜேந்தர் குப்தா யோசனை Posted: 17 Feb 2016 11:20 AM PST மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம் ஆகியவற்றில் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் |
| Posted: 17 Feb 2016 11:18 AM PST விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப் போகிறார், தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பதைத் தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. |
| சட்டப் பேரவை நடவடிக்கையில் திமுக இனி பங்கேற்காது Posted: 17 Feb 2016 11:17 AM PST சட்டப் பேரவை நடவடிக்கையில் திமுக இனி பங்கேற்காது என்று அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| பேரவையில் கூச்சல்:திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் Posted: 17 Feb 2016 11:15 AM PST சட்டப்பேரவையில் ஏற்பட்ட கூச்சல்- குழப்பம் காரணமாக, திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். |
| குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு எப்போது? அமைச்சர் விளக்கம் Posted: 17 Feb 2016 11:13 AM PST காகிதத்தாலான குடும்ப அட்டைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவது எப்போது என்ற கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார். |
| மக்கள் நலமா; சிக்கல் நலமா?: பேரவையில் ருசிகர விவாதம் Posted: 17 Feb 2016 11:11 AM PST மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியை சிக்கல் நலக் கூட்டணி என்று விமர்சித்ததால் சட்டப் பேரவையில் விவாதம் எழுந்தது. |
| மதுரை அருகே செவிலியர் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை Posted: 17 Feb 2016 11:11 AM PST மதுரை அருகே புதன்கிழமை செவிலியர் பயிற்சி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். |
| ரூ.1,500-க்கு "வை-ஃபை' மோடம் பிஎஸ்என்எல் அறிமுகம் Posted: 17 Feb 2016 11:10 AM PST பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.1,500-க்கு "வை-ஃபை மோடம்' பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என |
| வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தீவிரம் Posted: 17 Feb 2016 11:09 AM PST வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வீடு, வீடாக தொடங்கியுள்ளது. இதில், போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டால், |
| ஆரணியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 17 Feb 2016 11:08 AM PST திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 3 பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. |
| திருநெல்வேலியில் புதிய காவல் ஆணையர்: சென்னையில் 3 கூடுதல் காவல் ஆணையர்கள் மாற்றம் Posted: 17 Feb 2016 11:06 AM PST திருநெல்வேலி மாநகர காவல் துறையின் புதிய ஆணையராக ஆர். திருஞானம் நியமிக்கப்பட்டுள்ளார் |
| பாமகவின் தேர்தல் வியூகம் ரெடி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட ராமதாஸ் Posted: 17 Feb 2016 11:06 AM PST வாக்குக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்தைக் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். |
| தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைவு Posted: 17 Feb 2016 11:05 AM PST ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி ஒரு பவுன் ரூ.21,576-க்கு விற்பனையானது. |
| தில்லி பல்கலை. மாணவர்கள் போராட்டத்தில் கைகலப்பு Posted: 17 Feb 2016 11:04 AM PST ஜேஎன்யு விவகாரம் தொடர்பாக தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சிலர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷ்த் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. |
| எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா: தில்லியில் நாளை தொடக்கம் Posted: 17 Feb 2016 11:04 AM PST மறைந்த பிரபல இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா தில்லியில் பிப்வரி 19, 20, 21 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறுகிறது. |
| காது குத்து ரவியின் ரூ.11.68 கோடி சொத்து முடக்கம்: மத்திய அமலாக்கத் துறை நடவடிக்கை Posted: 17 Feb 2016 11:04 AM PST குற்ற வழக்குகள் பலவற்றில் தொடர்புடைய காது குத்து ரவிக்குச் சொந்தமான ரூ.11.68 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை முடக்கியது. |
| செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி: இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு Posted: 17 Feb 2016 11:03 AM PST செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்கு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. |
| பாகிஸ்தான் சிறையில் இந்தியப் பொறியாளர்: விடுதலை செய்ய பெற்றோர் கோரிக்கை Posted: 17 Feb 2016 11:03 AM PST பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த பொறியாளரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மாணவர் சேர்க்கை நடைமுறையில் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும்: தில்லி அரசுக்கு விஜேந்தர் குப்தா யோசனை Posted: 17 Feb 2016 11:02 AM PST மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம் ஆகியவற்றில் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தில்லி அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். |
| புறம்போக்கு நிலத்தில் மியாட் கட்டப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் தகவல் Posted: 17 Feb 2016 11:02 AM PST அரசு புறம்போக்கு நிலத்தில் மியாட் மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் |
| அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை Posted: 17 Feb 2016 11:01 AM PST போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற |
| தில்லி காவல்துறையின் புதிய ஆணையர் அலோக் குமார் வர்மா? Posted: 17 Feb 2016 11:01 AM PST தில்லி காவல்துறையின் புதிய ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி அலோக் குமார் வர்மா (58) நியமிக்கப்பட உள்ளார். |
| தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணி சென்ற மாற்றுத்திறனாளிகள்: 700 பேர் கைது Posted: 17 Feb 2016 11:01 AM PST கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக பேரணி சென்ற, மாற்றுத்திறனாளிகள் 700 பேர் கைது செய்யப்பட்டனர். |
| முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி அளிக்க இரு நிறுவனங்களுக்கு "செபி' உத்தரவு Posted: 17 Feb 2016 11:00 AM PST சட்டவிரோதமாக பங்குகளை வெளியிட்டு திரட்டிய பணத்தை முதலீட்டாளர்களிடம் திருப்பி அளிக்க வேண்டுமென்று இரு நிறுவனங்களுக்கு இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியம் (செபி) உத்தரவிட்டுள்ளது. |
| "பிளாஸ்டிக் பை' பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம்: தில்லி அரசு திட்டம் Posted: 17 Feb 2016 10:59 AM PST தலைநகர் தில்லியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ள தில்லி அரசு திட்டமிட்டு வருகிறது. |
| பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: 17 Feb 2016 10:59 AM PST பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| தில்லியில் சிஐஎஸ்எஃப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை Posted: 17 Feb 2016 10:58 AM PST தில்லி விமானநிலைய பாதுகாப்புப் பிரிவில் பணியமர்த்தப்பட்டிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு Posted: 17 Feb 2016 10:58 AM PST தென் கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
| பட்டப்பகலில் வசூல் முகவரிடம் ரூ.4 லட்சம் கொள்ளை: மூவர் கைது Posted: 17 Feb 2016 10:58 AM PST தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அருகே வசூல் முகவர் சுந்தர் தியாகியிடம் ரூ.4.05 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர். |
| காஜியாபாத் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி Posted: 17 Feb 2016 10:58 AM PST காஜியாபாத் மாநகராட்சி மேயராக பாஜகவைச் சேர்ந்த அஷு வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| முதல்வர் ஜெயலலிதாவுக்கு இ- போஸ்ட்டில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கலாம்: அஞ்சல் துறை Posted: 17 Feb 2016 10:58 AM PST முதல்வர் ஜெயலலிதாவுக்கு மின்னணு அஞ்சல் வசதியில் (இ.போஸ்ட்)பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. |
| Posted: 17 Feb 2016 10:57 AM PST |
| தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட ஏப்.10-இல் நட்சத்திர கிரிக்கெட் Posted: 17 Feb 2016 10:57 AM PST தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டட நிதிக்காக நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் ஏப்ரல் 10-இல் நடைபெறுகிறது. |
| மின்தூக்கி பொருத்துவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி: தெற்கு தில்லி மாநகராட்சி அறிமுகம் Posted: 17 Feb 2016 10:56 AM PST தெற்கு தில்லியில் தொகுப்பு வீட்டு வசதித் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், தில்லி வளர்ச்சி ஆணையத்தின் குடியிருப்புகள் ஆகியவற்றில் மின்தூக்கிகள் (லிஃப்ட்) பொருத்த ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கும் நடைமுறையை தெற்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. |
| சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் முதல்வர் கேஜரிவால் மீது பாஜக போலீஸில் புகார் Posted: 17 Feb 2016 10:56 AM PST முதல்வர் கேஜரிவாலின் சுட்டுரைப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் வெளியான விவகாரம் தொடர்பாக அவர் மீது தில்லி காவல் துறையில் பாஜக புகார் அளித்துள்ளது. |
| தில்லி லஞ்ச ஒழிப்பு தலைமை அதிகாரி எம்.கே. மீனா இடமாற்றம் Posted: 17 Feb 2016 10:55 AM PST தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வந்த எம்.கே. மீனா மற்றும் 14 காவல் துறை உயர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு இடமாற்றம் செய்யப்பட்டனர். |
| மத்திய ரிசர்வ் காவல் படையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 17 Feb 2016 10:55 AM PST இந்தப் படையில் காலியாக 156 காவலர்கள் (தொழில் நுட்ப, தொழில் நுணுக்கப் பிரிவு) பணியிடங்கள் பொது ஆள்சேர்ப்பு மூலம் |
| காவல்துறைக்கு எதிராக கர்கர்டூமா வழக்குரைஞர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் Posted: 17 Feb 2016 10:54 AM PST ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி தில்லி போலீஸாருக்கு எதிராக கர்கர்டூமா மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| பொன்மகன் பொது வைப்பு நிதிக் கணக்கை முதிர்வுக்கு முன்னரே முடிக்கலாம் Posted: 17 Feb 2016 10:54 AM PST முதிர்வு காலத்துக்கு முன்னரே, பொன்மகன் பொதுவைப்பு நிதிக் கணக்கை முடித்து கொள்ளும் வசதியை இந்திய அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. |
| ஜேஎன்யு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது: மாணவர் சங்கங்கள் வேண்டுகோள் Posted: 17 Feb 2016 10:54 AM PST ஜேஎன்யு பிரச்னை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் வரை, பாரம்பரியமிக்க தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்று இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற மாணவர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தின. |
| பாஸ்மதி அரிசிக்கு புவிசார் குறியீடு: அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு Posted: 17 Feb 2016 10:53 AM PST பாஸ்மதி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்குவது தொடர்பாக அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த |
| தில்லியில் 7 நாள் நடைப் பயணத் திருவிழா! Posted: 17 Feb 2016 10:52 AM PST தலைநகரில், நடந்து செல்லும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வரும் 22ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு நடைப் பயணத் திருவிழா நடத்தப்பட உள்ளது. |
| சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு Posted: 17 Feb 2016 10:52 AM PST சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. |
| தேச விரோதச் செயல்பாடு: கிலானியுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யத் திட்டம் Posted: 17 Feb 2016 10:51 AM PST தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் கிலானியுடன் இணைந்து தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மேலும் சிலரைக் கைது செய்ய உள்ளதாக தில்லி காவல் துறை ஆணையர் பஸ்ஸி தெரிவித்தார். |
| இ-ரிக்ஷாக்களுக்கு மானியத் திட்டம்: கேஜரிவால் தொடக்கி வைத்தார் Posted: 17 Feb 2016 10:51 AM PST தில்லி போக்குவரத்துத் துறையில் இ-ரிக்ஷாக்களை பதிவு செய்வோருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தொடக்கி வைத்தார். |
| காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு தாக்கல் Posted: 17 Feb 2016 10:50 AM PST காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம், உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு விருப்ப மனுக்கள் புதன்கிழமை அளிக்கப்பட்டன. |
| திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் Posted: 17 Feb 2016 10:49 AM PST ஸ்ரீபெரும்புதூர் தெற்கு, வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 17 Feb 2016 10:49 AM PST செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக செயல் வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டில் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 17 Feb 2016 10:48 AM PST |
| முழுமையான வெள்ள நிவாரணம் கோரி மக்கள் நலக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் Posted: 17 Feb 2016 10:48 AM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கக் கோரி, மக்கள் நலக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 17 Feb 2016 10:48 AM PST காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் முதியவர் இறந்தார். |
| திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார்: இளங்கோவன் Posted: 17 Feb 2016 10:48 AM PST திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருவார் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். |
| வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியல் Posted: 17 Feb 2016 10:47 AM PST மதுராந்தகம் அருகே மேலகாண்டை கிராமத்தில் வெள்ள நிவாரண நிதி கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |