ஈகரை தமிழ் களஞ்சியம் |
- காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்
- எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே
- அலையன்ஸ் சங்க விருது.. உங்கள் ஆதிராவுக்கு....
- மர்மமென்ன? **************
- மலரே மலராயோ?
- காந்திஜியை ஏன் சுட்டேன் - கோட்சேயின் வாக்குமூலம்
- உடம்பு – ஒரு பக்க கதை
- அழகு – ஒரு பக்க கதை –
- பெருந்தன்மை - ஒரு பக்க கதை
- ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை
- அழகிய ஆபரணங்கள்
- ஈகரை உறவுகளின் WhatsApp
- அன்பே ஆயுதம்
- தமிழ்நேசன் அவர்களுக்கு
- ஸ்டாப் - ஒரு பக்க கதை
- கிழி கிழி - ஒரு பக்க கதை
- டிப்ஸ் – ஒரு பக்க கதை
- அட்மிஷன் - ஒரு பக்க கதை
- தி(அ)ரைப்படம் - ஒரு பக்க கதை
- காணவில்லை - ஒரு பக்க கதை
- மாற்றம் - ஒரு பக்க கதை
| காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் Posted: 13 Feb 2016 01:42 PM PST காதலர் தினம்- தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன் காதில் விழாதது போல் மனைவி இருந்தாள் பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன் பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான் மகளை அழைத்து தேநீர் கேட்டேன். மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை. அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன் நடத்துனர் காதில் விழவே இல்லை அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன் அதிகாரி கண்டும் காணாமல் சென்றார் மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன் கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை மாலையில் ... |
| எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே Posted: 13 Feb 2016 01:28 PM PST என்னோட அப்பா-அம்மா சண்டை போடக்கூடாது கடவுளே என்கிட்ட அவங்க அன்பா இருக்கணும் கடவுளே எனக்கும் அவங்க கொஞ்சம் நேரம் ஒதுக்கணும் கடவுளே என்கூட அவங்க விளையாடனும் கடவுளே எனக்கு பிடிச்ச படிப்பை படிக்க விடனும் கடவுளே என்ன தொல்லை பண்ணாம இருக்கணும் கடவுளே ச. சந்திரசேகரன் |
| அலையன்ஸ் சங்க விருது.. உங்கள் ஆதிராவுக்கு.... Posted: 13 Feb 2016 11:08 AM PST பன்னாட்டு அலையன்ஸ் சங்கம் எனக்கு தலைமைப் பண்பிற்கான விருதினை வழங்கியது. இதை என் உறவுகளை விட்டு யாருகிட்ட போய் சொல்வேன். இந்த மதிப்புறு வில்லையை எனக்கு அளித்து அடுத்து அடுத்து பலமுறை தகுதியானவர் என்று என்னைப் பாராட்டிய பன்னாட்டு இயக்குநர் அலை.டி. ராம்சிங் அவர்களுக்கும் அலையன்ஸ் சங்கத்தில் எப்போதும் என்னை ஆற்றுப் படுத்திக்கொண்டிருக்கும் மாவட்ட சாசன ஆளுநர் அலை. இரா.மதிவாணன் அவர்களுக்கும் நன்றிகள் |
| Posted: 13 Feb 2016 10:23 AM PST மர்மமென்ன? ********************* வார்த்தை வலை வீசி வன்முறைகள் பல கூட்டும் கலிங்கத்துப் பரணியின் கடை திறப்புக் காதை அல்ல அவன் மோன மொழி பேசி ஊனை உருகவைக்கும் ஓசை இல்லா திருவாசகம் காலை ஒருகூடல் மாலை மறுகூடலென காமக் கவி பாடும் முக்கூடல் பள்ளு அல்ல அவன் இன்ப வேள்வியிலும் துன்பம் சூழ்கையிலும் அத்வைதம் ஆகிவிடும் திருக்கோவையார் சிற்றின்பக் கதை எல்லாம் சிலாகித்துப் பேசும் குறுந்தொகை அல்ல அவன் பேரின்ப உலகுக்கு சேரும் கதை சொல்லும் பெரிய புராணம் அவன் காதல் ... |
| Posted: 13 Feb 2016 09:44 AM PST மலரே மலராயோ? மலரே நீ ஏன் மறந்தாயோ? மலர நீ ஏன் மறுத்தாயோ? மலரும் உன் முகம் காணாது மலருமோ என்முகம் மலராது. தனியே கிடந்து அழுதிட்டேன் தன்துயர் நானும் எழுதிட்டேன் என்கதை சொல்லி முடித்திட்டேன் உன்பதில் காணத் துடித்திட்டேன் சோக நாளும் செல்லாதோ? சுகராகம் நெஞ்சில் மலராதோ? - கரு மேகம் விலகிச் செல்லாதோ? முகநிலவு மீண்டும் மலராதோ? உந்தன் முடிவைச் சொல்லிவிடு - என் நெஞ்சின் துயரம் அள்ளிஎடு இல்லை என்றால் சொல்லிவிடு நீயே வந்து கொள்ளியிடு ச.சந்திரசேகரன் |
| காந்திஜியை ஏன் சுட்டேன் - கோட்சேயின் வாக்குமூலம் Posted: 13 Feb 2016 09:43 AM PST காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ் வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:- காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்களுக்கு ... |
| Posted: 13 Feb 2016 08:16 AM PST அச்சச்சோ என்ன பரசுராமா இது?- நண்பர் குமார் கேட்டதில் பதிறிப் போனார் பரசுராமன் – உன்னோட உயரத்துக்கு நீ அதிகபட்சம் எழுபத்தி அஞ்சு கிலோதான் இருக்கலாம். ஆனா. நீ நூத்தி அஞ்சு கிலோ இருக்கிறதா சொல்றே. ரொம்ப ஆபத்து. பிரஷர், சுகர்னு மோசமான வியாதிங்க வர்ற ஆபத்து இருக்கு. உன்னைப் பார்க்கவே அசிங்கமா இருக்கு. முதல்ல உடம்பைக் குறை குண்டா இருக்கறது அழகும் இல்லை… ஆரோக்கியமும் இல்லை. வயசு ஆக ஆக பிரச்னைங்க துரத்த ஆரம்பிச்சுடும்! – நண்பர்குமார் சொன்னதை அப்படியே ஏற்றார் பரசுராமன்.ஆறே மாத்ததில் ... |
| Posted: 13 Feb 2016 07:06 AM PST பிரபல டி.வி.சேனல் நடத்திய அழகிய அம்மா போட்டியில் வெகு சுலபமாக கிரீடம் வென்றாள் வந்தனா – இவங்க ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாங்கிறதை நம்பவே முடியலையே. ஒரு காலேஜ் கேர்ள் போல நச்சுனு இருக்காங்களே…என்று அரங்கமே வியந்தது. – வந்தனா மேடம்…நீங்க ஸ்லிம்மா, கவர்ச்சியா, சினிமா நடிகை போல அழகை இருக்கீங்களே…உங்க அழகின் ரகசியம் என்ன? டயட்டா, உடற்பயிற்சியா? – நிருபர்கள் கேட்டபோது ,மென்று விழுங்கினாள் வந்தனா. – அது வந்து…நீங்க சொன்ன இரண்டும் இல்ல, என்குழந்தைகள்தான் என் அழகின் ரகசியம்! என்று வந்தனா ... |
| Posted: 13 Feb 2016 07:05 AM PST ![]() |
| ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை Posted: 13 Feb 2016 06:57 AM PST ''ஏங்க, எதிர்வீட்டு புவனா இல்ல...'' ''ஆமா, அவளுக்கென்ன?'' ''அவ லெட்டர் எழுதிவெச்சிட்டு, நேத்து ராத்திரி எவன் கூடவோ ஓடிப் போய்ட்டாளாம்!'' ''எவன் கூடவோன்னா...?'' ''அவ எவனையோ லவ் பண்ணியிருப்பா போல இருக்கு. வீட்ல வேற இடத்துலகல்யாணத் துக்கு ஏற்பாடு பண்ணவும், அது பிடிக்காம அவன் கூட ஓடிப் போய்ட்டாளாம்!'' ''எதுக்கு...?'' ''இதென்னங்க கேள்வி? எதுக்காக ஓடுவாங்களாம்? அவனைக் கட்டிக்கிட்டு அவனோட சேர்ந்து வாழத்தான்!'' ''அதுக்குத்தானே போயிருக்கா! இதிலே என்ன தப்பு இருக்கு? அவளுக்குப் பிடிச்ச ... |
| Posted: 13 Feb 2016 05:36 AM PST அழகிய ஆபரணங்கள் உதடுகளுக்கு ஆபரணம் உண்மையன்றி வேறில்லை இதயத்திற்கு ஆபரணம் இரக்கமன்றி வேறில்லை கண்களுக்கு ஆபரணம் கனிவன்றி வேறில்லை பெண்களுக்கு ஆபரணம் புன்னகையன்றி வேறில்லை செவிகளுக்கு ஆபரணம் செந்தமிழன்றி வேறில்லை கவிகளுக்கு ஆபரணம் கற்பனையன்றி வேறில்லை கரங்களுக்கு ஆபரணம் கொடையன்றி வேறில்லை மரங்களுக்கு ஆபரணம் மலர்களன்றி வேறில்லை இல்லத்துக்கு ஆபரணம் இல்லாளன்றி வேறில்லை உள்ளத்துக்கு ஆபரணம் உருக்கமன்றி வேறில்லை ச. சந்திரசேகரன் |
| Posted: 13 Feb 2016 05:36 AM PST நாம் அனைவரும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஈகரை உறவுகள் விரும்பினால் அவர்களின் வாட்ஸ் அப் எண்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! எனது வாட்ஸ் அப் தொடர்பு எண்: [noguest] 60186644132 [/noguest] ஈகரை உறுப்பினர்கள் அல்லாதோர் உங்கள் பதிவைப் பார்க்கக் கூடாது என்றால் கீழ்கண்டவாறு உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்! Code:[noguest] இதற்கு இடையில் உங்கள் தகவலை எழுதிப் பதிவிட்டால் ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் பதிவைப் பார்க்க முடியும்! [/noguest] அல்லது Code:[code] ... |
| Posted: 13 Feb 2016 05:33 AM PST அன்பே ஆயுதம் அன்பின் ஆரம்பம் எங்கே? என்று அகிலம் முழுதும் ஆராய்ந்து பார்த்தேன். அடுத்தவ ரிடத்திலா? இல்லை, இல்லை. அடிமனத்தில் கண்டேன் அன்பதனை அடுத்தவர் நம்மேல் கோபம் கொண்டால் அடுத்தென்ன செய்வதென குழப்பம் வேண்டாம் ஆயுதமாம் அன்பை அள்ளி வீசியே அவரின் நாணத்தை கண்டு ரசிப்போம் அடுத்தவர் நம்மை வெறுக்கும்போதும் அன்புதான் ஆயுதம் அஞ்ச வேண்டாம் ஆயுதமாம் அன்பை அள்ளி வீசியே அவரின் வெறுப்பை வெறுக்கச் செய்வோம் அடுத்தவர் நம்மிடம் செலுத்தவேண்டுமென அனுதினமும் எதிர்ப்பார்த்து ... |
| Posted: 13 Feb 2016 05:01 AM PST உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன் |
| Posted: 12 Feb 2016 10:50 PM PST அந்த நகரப் பேருந்து நிறுத்தங்களில்கூட சரிவர நிறுத்தப்படாமலேயே சென்று கொண்டிருந்தது. பயணிகள், நிறுத்து நிறுத்து என்று கூவியும், முதல்லயே சொல்லணும்... அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குங்க என்றார் நடத்துனர். கூட்டமும் அதிகமிருந்தது. ஓட்டுனரும் விரைவாக ஓட்டிக் கொண்டிருந்தார். இப்படிச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஓரிடத்தில் ஒரு பிச்சைக்கார கிழவி கை காட்டவும், நடத்தினர் ஸ்டாப் என்று விசில் கொடுத்தார். வண்டி சடன்பிரேக் போடப்பட்டு பயணிகள் முன்பின் சரிய நிறுத்தப்பட்டது. நடத்துனர், ... |
| Posted: 12 Feb 2016 10:45 PM PST - நன்றி - குங்குமம் |
| Posted: 12 Feb 2016 09:55 PM PST - அந்த ஹோட்டலில் பேரராக இருந்த அந்தச் சிறுவன் ரொம்ப ஸ்மார்ட். எங்களை நன்றாக கவனித்தான். சாப்பிட்டு முடித்ததும், அவனிடம் 10 ரூபாயை நீட்டினேன். அவனோ பதறினான். ''வேணாம் சார், டிப்ஸ் வாங்கினா எங்க முதலாளி வேலையை விட்டு தூக்கிடுவாரு!'' – மிரட்சியுடன் கூறினான். இப்படியும் ஒரு முதலாளியா என நினைத்துக்கொண்டேன். - அடுத்த முறை வந்தபோது அந்தச் சிறுவன் இல்லை. வேறொரு பேரர் என்னிடம் மிச்ச சில்லரையைக் கொடுத்துவிட்டு டிப்ஸை கேட்டுப் பெற்றார்… அதுவும், ஹோட்டல் முதலாளி முன்னிலையிலேயே!''என்ன சார், ஓரவஞ்சனை ... |
| Posted: 12 Feb 2016 09:45 PM PST ![]() |
| Posted: 12 Feb 2016 09:42 PM PST ![]() |
| Posted: 12 Feb 2016 09:22 PM PST --- நன்றி- குங்குமம் |
| Posted: 12 Feb 2016 09:16 PM PST ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



