Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பேல்பூரி

Posted: 14 Feb 2016 06:09 AM PST

இன் கம்மிங் ஃப்ரீ

ஒன் ஸ் மோர்

Posted: 14 Feb 2016 06:00 AM PST

"கவலை என்பது ஒரு விருந்தினனைப்போல் நுழையும். பின் அதுவே முதலாளி ஆகிவிடும். துயரங்களைவிட கவலைகள்தாம் கடுமையானவை. துயரம் காலத்தோடு மடிந்து விடும். கவலையோ காலம் செல்லச் செல்ல வளரும்'.

தகவல்

Posted: 14 Feb 2016 05:09 AM PST

தாய்லாந்திலும், பர்மாவிலும் வெற்றிலை ஒரு போதைப் பொருளாகக் கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் ஒன்று தலைநகரம் இரண்டு

Posted: 14 Feb 2016 05:07 AM PST

இந்தியாவிலேயே கோடைக் காலத்திற்கு ஒரு தலைநகரமும், குளிர் காலத்திற்கு ஒரு தலைநகரமும் இருப்பது ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில்தான்.

பிரமை

Posted: 14 Feb 2016 05:03 AM PST

சாயங்காலம் மணி ஐந்து இருக்கும். ஏப்ரல் மாதத்து வெய்யில் இன்னும் தாழவில்லை. மெதுவாக பராக்கு பார்த்துக் கொண்டே 21}ஆம் நம்பர் பஸ் ஸ்டாப்பை நோக்கி வந்துக் கொண்டிருந்தேன்.

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Posted: 14 Feb 2016 05:02 AM PST

அவர்: நான் கஷ்டத்துல புலம்புகிற விஷயம் செல்போன் கம்பெனி வரைக்கும் தெரிஞ்சு போயிடுச்சு!

சரோஜா கண்ட கனவு!

Posted: 14 Feb 2016 04:59 AM PST

பழம்பெரும் நடிகை பி.எஸ்.சரோஜா, எம்.ஜி.ஆரை அண்ணன் என்றும் அவரது துணைவியார் வி.என்.ஜானகியை அண்ணி என்றும் உரிமையுடனும் அன்புடனும் அழைத்து வந்தார்.

டி.ராஜா எம்.பி.க்கு கொலை மிரட்டல்

Posted: 13 Feb 2016 01:48 PM PST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மர்ம நபர்கள் தொலைபேசி வாயிலாக தனக்கும், தன்னுடைய மகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டுக்குள்நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம்

Posted: 13 Feb 2016 01:47 PM PST

வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

சியாச்சின்: 9 வீரர்களின் உடல்கள் மலையடிவார ராணுவ முகாம் வந்தடைந்தன

Posted: 13 Feb 2016 01:47 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 ராணுவ வீரர்களின் உடல்கள், அந்தப் பனிமலையின் அடிவாரத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார நிலை: ஆய்வு நடத்த ஆந்திர அரசு முடிவு

Posted: 13 Feb 2016 01:46 PM PST

ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பொருளாதார நிலை குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

காஷ்மீரில் மோதல்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை:ராணுவ வீரர்கள் இருவர் பலி

Posted: 13 Feb 2016 01:46 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் இருவரும், பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க நடவடிக்கை:பாஜக வலியுறுத்தல்

Posted: 13 Feb 2016 01:46 PM PST

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்தை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கான ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.

கொடியேற்றத்துடன் தொடங்கியது மகாமகப் பெருவிழா! பக்தர்கள் புனித நீராடினர்

Posted: 13 Feb 2016 01:18 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் காலமானார்

Posted: 13 Feb 2016 01:14 PM PST

சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் (78) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை (பிப்.13) அதிகாலை காலமானார்.

திமுக - காங்கிரஸுக்கு கொள்கையே இல்லை

Posted: 13 Feb 2016 01:13 PM PST

திமுக - காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கொள்கையே இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

"தமிழர்களுக்கு வழிகாட்ட படைப்பாளிகள் தயாராவது அவசியம்'

Posted: 13 Feb 2016 01:12 PM PST

தமிழர்களுக்கு வழிகாட்ட படைப்பாளிகள் தயாராக வேண்டும் என்றார் வேலூர் விஐடி பல்கல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன்.

கருணாநிதியும், ராகுலும் இணைந்து பிரசாரம் பேச்சுவார்த்தையின்போது முடிவு

Posted: 13 Feb 2016 12:31 PM PST

திமுக தலைவர் கருணாநிதியையும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஒன்றாகப் பங்கேற்கச் செய்வது என இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

சுசீந்திரம் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 35 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

Posted: 13 Feb 2016 11:58 AM PST

குமரி மாவட்டம் சுசீந்திரம் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 35 கோடி மதிப்பிலான நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனர்.

பழங்குடியினரைத் தாக்கியதைக் கண்டித்து ஜனதா தளம் சார்பில் உண்ணாவிரதம்

Posted: 13 Feb 2016 11:58 AM PST

பேச்சிப்பாறையில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் மீது வனத்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து ஜனதா தளம் சார்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

அழகியமண்டபத்தில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 13 Feb 2016 11:58 AM PST

திருவிதாங்கோட்டில் காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டித்து, அழகியமண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பூதப்பாண்டியில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Posted: 13 Feb 2016 11:55 AM PST

பூதப்பாண்டியில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

இளைஞர் விஷம் குடித்து சாவு

Posted: 13 Feb 2016 11:55 AM PST

மார்த்தாண்டம் அருகே விஷம் குடித்த இளைஞர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

நிகழாண்டுக்கான தேன் விலையை நிர்ணயம் செய்ய உற்பத்தியாளர்கள் கோரிக்கை

Posted: 13 Feb 2016 11:54 AM PST

நிகழாண்டில் தேனுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென தேன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: ஆட்சியருடன் ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர் ஆலோசனை

Posted: 13 Feb 2016 11:54 AM PST

உள்ளாட்சித் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாணுடன், ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர் பி. சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார்.

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி: நகர்மன்றத் தலைவி ஆய்வு

Posted: 13 Feb 2016 11:54 AM PST

நாகர்கோவிலில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகளை நகர்மன்றத் தலைவி மீனாதேவ் ஆய்வு செய்தார்.

ரத்த தான முகாம்

Posted: 13 Feb 2016 11:54 AM PST

செண்பகராமன்புதூர் மெட் பொறியியல் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கமும், நாட்டுநலப் பணித் திட்டமும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் நடைபெற்றது.

பெண் தூக்கிட்டு தற்கொலை

Posted: 13 Feb 2016 11:53 AM PST

குமரி மாவட்டம், அருமனை அருகே வெள்ளிக்கிழமை இளம்பெண்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கன்னியாகுமரி

Posted: 13 Feb 2016 11:53 AM PST

அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கும் குடியிருப்புக் கழிவுநீர்

Posted: 13 Feb 2016 11:52 AM PST

வஞ்சுவாஞ்சேரி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்துக்குள், அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி வருவதால் பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பருவம்: சுவர் விளம்பரங்கள் எழுதும் பணி தீவிரம்

Posted: 13 Feb 2016 11:52 AM PST

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளதையொட்டி, அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்களை வரைவதில் தீவிரமாக உள்ளனர்.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கொடியேற்றம்

Posted: 13 Feb 2016 11:52 AM PST

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாணவி தற்கொலை

Posted: 13 Feb 2016 11:52 AM PST

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை, பாடி இளங்கோ நகரைச் சேர்ந்த வெங்கடேசன்  மகள் யுவராணி (14), முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பேரணி

Posted: 13 Feb 2016 11:52 AM PST

அதிமுக அரசின் ஆட்சிக் கால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

வாலண்டைன்ஸ் டே வாழ்த்துகள் பா..!

Posted: 13 Feb 2016 11:34 AM PST

ஒளவையின் பெட்டகம்!

Posted: 13 Feb 2016 11:31 AM PST

காவிரிக் கரையோரம் அமைந்துள்ள உறையூரில், வீரகோபாலன் என்பவன், தன் மனைவி பூங்கோதையை உயிராய்ப் போற்றி இல்லறம் நடத்தி வந்தான். பூங்கோதையோ நல்லறம் காக்கும் இல்லத்தரசியாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்டு விளங்கினாள். கட்டிய

கலிங்கத்துப்பரணி கூறாத கல்வெட்டுச் செய்தி!

Posted: 13 Feb 2016 11:30 AM PST

தமிழ் மொழியில் தோன்றிய சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலிங்கத்துப்பரணி. இது, முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்க வெற்றியை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட நூல். இன்றைய ஒடிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியும் ஆந்திர மாநிலத்தின் வடகோடிப் பகுதியும் இணைந்த நிலப்பரப்பே "கலிங்க நாடு' என்பது ஆய்வாளர்களின் கருத்து.

பேரொலியலந்தாதி

Posted: 13 Feb 2016 11:30 AM PST

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். பல்வேறு யாப்புகளில் இலக்கியம் படைத்துள்ளார். "வகுப்பு' என்னும் சிற்றிலக்கிய வகையைப் பாடியவர் இவர் ஒருவரே என்பது அறிஞர்கள் கருத்து.

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 13 Feb 2016 11:29 AM PST

கோலாலம்பூரிலிருந்து இந்தியா வந்திருக்கும் நண்பர் ராஜேந்திரன் செல்லிடப்பேசியில் அழைத்தார். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் அவர். அவருக்கு ஒரே மகிழ்ச்சி. திருச்சி சங்கம் ஹோட்டலில் தனக்கு ஆங்கில தினசரி வேண்டாம், தமிழ் தினசரிதான் வேண்டும் என்று தெரிவித்தவுடன் "தினமணி' நாளிதழ் அறைக்கு அனுப்பப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும்தெரிவித்தார்.

சொல் தேடல் -47

Posted: 13 Feb 2016 11:27 AM PST

காலம் நம் கையில் இல்லை; காலத்தின் கையில் நாம். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ""ஆறு பருவங்கள் வரும் மீண்டும் போகும், அழகு மதி பரிதி கண்ணாமூச்சி ஆடும்'' என்று அதன் ஓட்டத்தை அழகிய கவிதையாக்கியுள்ளார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்.

67 மாணவர் விடுதிகள் திறப்பு

Posted: 13 Feb 2016 11:21 AM PST

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கான 67 விடுதிகள் திறக்கப்பட்டன.

பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பான ஐ.நா-வின் செயல்திட்டம் போதுமானதாக இல்லை:இந்தியா கருத்து

Posted: 13 Feb 2016 11:20 AM PST

பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக ஐ.நா. வகுத்துள்ள செயல்திட்டம் போதுமானதாக இல்லை என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கைது:ராஜ்நாத் சிங்குடன் இடதுசாரித் தலைவர்கள் சந்திப்பு

Posted: 13 Feb 2016 11:19 AM PST

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இடதுசாரித் கட்சிகளின் தலைவர்கள் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக பாகிஸ்தான் ஒப்புக்காக நடவடிக்கை:டேவிட் ஹெட்லி வாக்குமூலம்

Posted: 13 Feb 2016 11:18 AM PST

பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களான ஹஃபீஸ் சயீது மற்றும் ஜகியுர் ரஹ்மான் லக்விவுக்கு எதிராக பாகிஸ்தானில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக லஷ்கர் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்தார்.

இந்தியாவில் நிலையான வரிவிதிப்பு முறை தொடரும்: மோடி உறுதி

Posted: 13 Feb 2016 11:18 AM PST

இந்தியாவில் நிலையான மற்றும் குழப்பமற்ற வரி விதிப்பு முறைகளே தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்துதல்: நாளை தொடங்கி 29 வரை நடக்கிறது

Posted: 13 Feb 2016 11:16 AM PST

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப். 15) தொடங்குகிறது.

தேமுதிகவுக்கு இளங்கோவன் அழைப்பு

Posted: 13 Feb 2016 11:16 AM PST

காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெற வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

கேரளத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் திட்டமில்லைமார்க்சிஸ்ட் திட்டவட்டம்

Posted: 13 Feb 2016 11:16 AM PST

கேரளத்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: பெண் கைது

Posted: 13 Feb 2016 11:13 AM PST

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தை 8 நாள்களுக்குப் பின் மருத்துவமனை வளாகத்திலேயே சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மாணவி சரண்யாவின் உடல் மறுபிரேதப் பரிசோதனை

Posted: 13 Feb 2016 11:12 AM PST

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவி சரண்யாவின் உடல் சனிக்கிழமை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு:கேரள அரசுக்கு வைகோ, ராமதாஸ் கண்டனம்

Posted: 13 Feb 2016 11:12 AM PST

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு கேரள மாநில அரசின் நிநிநிலை அறிக்கையில் ரூ.100 கோடியை ஒதுக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம்: பெண் நீதிபதி பணியிடை நீக்கம்

Posted: 13 Feb 2016 11:11 AM PST

லஞ்சப் புகாரில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாவித்திரியை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் குரலை நசுக்குகிறது மத்திய அரசு

Posted: 13 Feb 2016 11:10 AM PST

மாணவர்களின் குரலை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நசுக்குகிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

பொலிவுறு நகரங்களை தேர்ந்தெடுப்பதில் பாரபட்சம் இல்லை

Posted: 13 Feb 2016 11:10 AM PST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கனவுத் திட்டமான பொலிறு நகரங்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுப்பதில், எந்த விதமான பாரபட்சமும் காட்டப்படவில்லை என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பஞ்சாப் குண்டுவெடிப்பு :பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த போர்ச்சுகல் மறுப்பு

Posted: 13 Feb 2016 11:09 AM PST

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டைக் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சீக்கிய பயங்கரவாத அமைப்பான "பப்பர் கால்ஸா'வைச் சேர்ந்த பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு போர்ச்சுகல் நாடு மறுத்து விட்டது.

சிறப்பு ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு: மார்ச் 1முதல் அமல்

Posted: 13 Feb 2016 11:09 AM PST

சுவிதா ரயில்கள், சிறப்பு ரயில்கள் ஆகியவற்றிலும் முன்பதிவில்லா இருக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரவுள்ளது.

அருண் ஜேட்லி மீது தேசவிரோதக் குற்றச்சாட்டு சுமத்திய நீதிபதி இடைநீக்கம்

Posted: 13 Feb 2016 11:09 AM PST

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீது தேசவிரோதக் குற்றச்சாட்டை பதிவு செய்த கீழமை நீதிமன்ற நீதிபதி அங்கித் கோயல் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பிகார் பாஜக பிரமுகர் கொலை வழக்கு: ஒருவர் கைது

Posted: 13 Feb 2016 11:08 AM PST

பாஜகவின் பிகார் மாநில துணைத் தலைவர் விஸ்வேஸ்வர் ஓஜா கொலை வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், சந்தேகத்தின் பேரில் 5 பேரிடம் போலீஸார் பிடித்துச் சென்று இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

நாம் பேசும் வார்த்தைகளைவிட கலைக்கு வலிமை அதிகம்:பிரதமர் மோடி

Posted: 13 Feb 2016 11:07 AM PST

நாம் பேசும் வார்த்தைகளைவிட கலைக்கு வலிமை அதிகம்; அதனை "தூய்மை இந்தியா' போன்ற அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்த நாம் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நரம்பியல் நோயைக் குணப்படுத்த யோகா சிகிச்சை உதவும்

Posted: 13 Feb 2016 11:04 AM PST

நரம்பியல் மற்றும் மன நோய்களைக் குணப்படுத்துவதற்கு யோகா சிகிச்சை முறை பலனளிக்கும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஜெகத்பிரகாஷ் நட்டா தெரிவித்தார்.

4 மாநிலங்களில் இடைத்தேர்தல்:விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Posted: 13 Feb 2016 11:03 AM PST

தெலங்கானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்பட 4 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு காணப்பட்டது.

உ.பி.யில் காட்டாட்சி நடைபெறுகிறது:பாஜக தாக்கு

Posted: 13 Feb 2016 11:02 AM PST

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி அரசு காட்டாட்சி நடத்தி வருகிறது. குறிப்பாக, கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

"டிஆர்எஸ் கட்சிக்கு மாறிய 4 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்':தெலுங்கு தேசம் வலியுறுத்தல்

Posted: 13 Feb 2016 11:02 AM PST

தெலங்கானா மாநிலத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு கட்சி மாறிய தெலுங்கு தேசக் கட்சியின் 4 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை:மத்திய அமைச்சர் அனந்த்குமார்

Posted: 13 Feb 2016 11:02 AM PST

தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி:"தங்கத்தை' துளைத்தெடுக்கும் "தோட்டாக்கள்'

Posted: 13 Feb 2016 11:01 AM PST

12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 8ஆவது நாளான சனிக்கிழமையும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் நீடித்தது.

டி20 தொடரை கைப்பற்றப்போவது யார்?இறுதி வெற்றிக்காக இந்தியா-இலங்கை இன்று மோதல்

Posted: 13 Feb 2016 10:53 AM PST

இந்தியா-இலங்கை இடையேயான இறுதி டி20 ஆட்டம் ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

யு-19 உலகக் கோப்பை போட்டி:இறுதி ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் மோதல்

Posted: 13 Feb 2016 10:53 AM PST

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது இந்திய அணி.

வோஜஸ், கவாஜா சதம்:முதல் இன்னிங்ஸில் ஆஸி. 280 ரன்கள் முன்னிலை

Posted: 13 Feb 2016 10:52 AM PST

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வோஜஸ், கவாஜா சதம் கடக்க, 280 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

பார்வையற்றோர் வாலிபால்:காலிறுதிக்கு 4 அணிகள் தேர்வு

Posted: 13 Feb 2016 10:51 AM PST

மதுரையில் சனிக்கிழமை தொடங்கிய, மாநில அளவிலான பார்வையற்றோர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டியில் கடலூர், தர்மபுரி, விழுப்புரம், விருதுநகர் மாவட்ட அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.

டி20 உலகக் கோப்பை போட்டி:சுனில் நரைன், பொல்லார்ட் விலகல்

Posted: 13 Feb 2016 10:51 AM PST

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், ஆல்ரவுண்டர் கைரோன் பொல்லார்ட் ஆகியோர் விலகியுள்ளனர்.

தமிழ்நாடு-கேரள ஆட்டம் டிரா

Posted: 13 Feb 2016 10:50 AM PST

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதிச்சுற்றுப் போட்டியில், சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு-கேரளம் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

சிரியாவுக்கு துருக்கி, சவூதி தரைப்படையினர் அனுப்பப்படலாம்:துருக்கி அமைச்சர்

Posted: 13 Feb 2016 10:49 AM PST

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட, துருக்கி மற்றும் சவூதி அரேபிய தரைப்படையினர் அனுப்பப்படலாம் என துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறியுள்ளார்.

தென் கொரியா:கூடுதல் ஏவுகணைகளை நிறுத்தியது அமெரிக்கா

Posted: 13 Feb 2016 10:48 AM PST

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ராக்கெட் பரிசோதனை நிகழ்த்திய வட கொரியாவுக்குப் பதிலடியாக, தனது "பேட்ரியாட்' ரக ஏவுகணைக் தொகுதிகளை தென் கொரியாவில் அமெரிக்கா நிறுத்தியது.

மீண்டும் பனிப் போர்!

Posted: 13 Feb 2016 10:47 AM PST

தங்களுக்கு எதிராக அதி பயங்கர சதிச் செயலில் ஈடுபட்டு வருவதாக நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், பிற நாடுகளும் ரஷியா மீது தினந்தோறும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் இந்த விரோதப் போக்கு, உலகை மீண்டும் ஒரு பனிப்போருக்கு இட்டுச் சென்றுள்ளது

வேண்டாம் காதலர் தினம்

Posted: 13 Feb 2016 10:46 AM PST

காதலர் தினக் கொண்டாட்டம் பாகிஸ்தானின் கலாச்சாரத்துடன் தொடர்பு இல்லாதது. எனவே, காதலர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பாகிஸ்தானியர்கள் தவிர்க்க வேண்டும். மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது, பாகிஸ்தானின் பண்பாட்டுப் பெருமையை மதிப்பிழக்கச் செய்யும்.

அவநம்பிக்கை தகர்க்கப்படும்

Posted: 13 Feb 2016 10:46 AM PST

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வரும் அவநம்பிக்கைச் சுவர் தகர்க்கப்படுவதற்கு, அணுசக்தி ஒப்பந்தம் வழி ஏற்படுத்தித் தந்துள்ளது. அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்தையும் ஈரான் செய்து வருகிறது. அமெரிக்காவும் ஈரான் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

வங்கதேசத்தில் ஐ.எஸ். இல்லை

Posted: 13 Feb 2016 10:45 AM PST

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு வங்கதேசத்தில் காலூன்றியிருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் கூறியிருப்பது தவறு. எங்களது உளவுத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்,

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்:5 போலீஸார் சாவு

Posted: 13 Feb 2016 10:44 AM PST

ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்களில் 5 போலீஸார் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலியில் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. வீரர்கள் உள்பட 9 பேர் பலி

Posted: 13 Feb 2016 10:44 AM PST

மாலியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த 6 பேர் உள்பட 9 வீரர்கள் பலியாகினர்.

காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் மரணம்

Posted: 13 Feb 2016 10:44 AM PST

காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் மரணமடைவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனது அரசால்தான் ராஜபட்ச சர்வதேச தண்டனையில் இருந்து தப்பினார்:சிறீசேனா

Posted: 13 Feb 2016 10:43 AM PST

இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதால்தான், முன்னாள் அதிபர் ராஜபட்ச, போர்க் குற்றங்களுக்கான சர்வதேச நீதிமன்றத்தின் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார் என்று அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார்.

இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

Posted: 13 Feb 2016 10:42 AM PST

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.

ரூ.42 கோடி லாபம் ஈட்டியது ஃபினோலெக்ஸ்

Posted: 13 Feb 2016 10:42 AM PST

ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ.42.97 கோடியை நிகர லாபமாக ஈட்டியது.

ரத்து கட்டணம் இல்லை: "கோ ஏர்' சலுகை

Posted: 13 Feb 2016 10:42 AM PST

குறைந்த கட்டண விமானச் சேவை வழங்கி வரும் "கோஏர்' நிறுவனம் குறுகிய கால சலுகையாக டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணங்களை முற்றிலும் நீக்கியுள்ளதாக சனிக்கிழமை அறிவித்தது.

இணைய ஏலம் மூலம் கழிவு இரும்பு விற்பனை: ரூ.3,000 கோடியை திரட்டியது இந்தியன் ரயில்வே

Posted: 13 Feb 2016 10:41 AM PST

இணையத்தின் மூலம் ஏலம் நடத்தி கழிவு இரும்புகளை (ஸ்கிராப்) விற்பனை செய்த வகையில் இந்தியன் ரயில்வே ரூ.3,000 கோடியை திரட்டியது.

பேங்க் ஆஃப் பரோடா: வருவாய் ரூ.11,726 கோடி

Posted: 13 Feb 2016 10:40 AM PST

பேங்க் ஆஃப் பரோடா மூன்றாம் காலாண்டில் ரூ.11,726.95 கோடியை வருவாயாக ஈட்டியது. இதுகுறித்து அவ்வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பிகார், குஜராத்தில் இருவேறு விபத்துகள்: 18 பேர் பலி

Posted: 13 Feb 2016 10:39 AM PST

பிகார் மாநிலத்தில் டிராக்டரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், டிராக்டரில் பயணித்த 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

15. கோணல் மாமதி - பாடல் 3

Posted: 13 Feb 2016 10:30 AM PST

தன்னைப் பற்றுக்கோடாகக் அடியார்களின் பிறவிப் பிணியினை நீக்கி அருள் புரிபவர் சிவபெருமான்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: "ஜில்'லென்று அருந்தினால் வயிற்றில் பிரச்னை!

Posted: 13 Feb 2016 10:30 AM PST

இந்த நாளில் அன்று - (14.02.1980) - வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.50 உதவித் தொகை: த.நா. முதல்வர் அறிவிப்பு

Posted: 13 Feb 2016 10:30 AM PST

பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை கோரி வேலைத் தேடித் தரும் நிறுவனங்களில் பதிவு செய்து, கொண்டுள்ள பட்டதாரிகளுக்கு அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ஒன்றிற்கு ஐம்பது

ஸிகா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து!

Posted: 13 Feb 2016 10:30 AM PST

ஸிகா வைரசுக்கு தடுப்பு மருந்து ஐதராபாத்தில் செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாமக குளத்துக்குப் படித்துறை அமைத்தவர்!

Posted: 13 Feb 2016 10:30 AM PST

நூற்றுப் பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்து, சற்றேறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை வகித்தது, முறியடிக்க முடியாத மாபெருஞ் சாதனை!

28 ஆயிரம் கண் அறுவைச் சிகிச்சை செய்த... நடிகரின் மகன்!

Posted: 13 Feb 2016 10:30 AM PST

சென்னையில் இன்று புகழ் பெற்ற கண் மருத்துவராக இருக்கும் ஒருவரின் பார்வையில் படாத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம்.

முடியாதது

Posted: 13 Feb 2016 10:30 AM PST

இருளை அழித்து, மெதுவாக வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. சுவரில் இருந்த கடிகாரம் மணி ஐந்தரை என்று அடித்துக் கூறியது. நந்தன் படுக்கலாமா என்று அரை மனதாக யோசித்தான்.

பகுதி 38 – திருவேசறவு - 3

Posted: 13 Feb 2016 10:30 AM PST

ஞானத்தை உரைக்கும் நல்ல நூல்களை நான் கற்று அறியவில்லை, உன்னை எண்ணி மனம் கசிந்து உருகவில்லை. உன்னைத் தவிர பிற தெய்வங்களை நான்

பகுதி - 150

Posted: 13 Feb 2016 10:30 AM PST

போரில் பகைவென்று சினந்தணிந்து நின்ற தலமான திருத்தணித் திருப்புகழ் இது.  திருப்புகழுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைச் சொல்கிறது.  இது யாருக்கெல்லாம்

2016 இல் 73 மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிகாலம் நிறைவடைகிறது

Posted: 13 Feb 2016 08:26 AM PST

காங்கிரஸ், பாரதியஜனதா, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, அரசியல் முக்கிய தலைவர்களான 73 பேரின், மாநிலங்களவை உறுப்பினரின்

திருச்சி கே.கே.நகரில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் திறந்து வைத்தார்

Posted: 13 Feb 2016 07:35 AM PST

திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை அமைச்சர் டி.பி. பூனாட்சி சனிக்கிழமை திறந்து வைத்தார்.

மாணவி சரண்யாவின் மறுபிரேத பரிசோதனை முடிந்தது

Posted: 13 Feb 2016 07:34 AM PST

செய்யூர் மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மாணவி சரண்யாவின் உடல், அங்கு பிரேத பரிசோதனை நடத்த, அங்கு போதிய வசதிகள் இல்லாததால்,

சித்தராமையா தனது கைகடிகாரத்தை ஏலம் விட வேண்டும்: ஜனார்தனபூஜாரி

Posted: 13 Feb 2016 07:06 AM PST

முதல்வர் சித்தராமையா தனதுகைகடிகாரத்தை ஏலம் விட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்தனபூஜாரி தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™