Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சென்னை துறைமுகம் மூடப்படும் ஆபத்து

Posted: 07 Feb 2016 01:29 PM PST

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப் பணிகள் முடக்கப்பட்டுள்ளதால் சென்னை துறைமுகம் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக

இலங்கையில் சமஷ்டி அமைப்பை ஏற்படுத்த வேண்டும்

Posted: 07 Feb 2016 01:28 PM PST

இலங்கையில் சமஷ்டி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

வாடிக்கையாளருக்கு ரூ.16,000 வழங்கவேண்டும்: டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 07 Feb 2016 01:27 PM PST

டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்ட பிறகும், அந்தத் தொகையை திருப்பி அளிக்காத தனியார் டிராவல்ஸ் நிறுவனம், வாடிக்கையாளருக்கு

மதுரை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்: விஜயகாந்த், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 07 Feb 2016 01:26 PM PST

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில்

பராமரிப்பில்லாத மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி சீரமைக்கப்படுமா?

Posted: 07 Feb 2016 01:25 PM PST

திருவள்ளூர் அருகே பராமரிப்பில்லாத மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை சீரமைத்து வரவிருக்கும் கோடை காலத்திலும் தடையின்றி

அரசு அலுவலகச் சுவர்களில் அத்துமீறிய விளம்பரங்கள்!

Posted: 07 Feb 2016 01:23 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு அலுவலகச் சுவர்களில் வரையப்பட்டுள்ள, ஒட்டப்பட்டுள்ள அரசியல், சங்கம், தனியார் விளம்பரங்களை

சிவாலயங்களில் சனிப் பிரதோஷ விழா

Posted: 07 Feb 2016 01:22 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சனிப்பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம்

Posted: 07 Feb 2016 01:21 PM PST

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் புதிய சப்தஸ்தானப் பல்லக்கு வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சோளீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா

Posted: 07 Feb 2016 01:20 PM PST

பேரம்பாக்கம் சோளீஸ்வரர் திருக்கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏழுமலையான் அறக்கட்டளைக்கு ரூ. 55 லட்சம் நன்கொடை

Posted: 07 Feb 2016 01:18 PM PST

திருமலையில் செயல் இணை அதிகாரி அலுவலகம் அருகில் உள்ள ஆதிசேஷ விருந்தினர் மாளிகையில் உள்ள நன்கொடையாளர்கள்

மாணவர்களும், தன்னார்வ அமைப்பும் இணைந்து வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிக் கட்டடம் ரூ.9 லட்சம் செலவில் சீரமைப்பு

Posted: 07 Feb 2016 01:18 PM PST

சென்னையில் வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை மாணவர்களும், தன்னார்வ அமைப்பும் இணைந்து சீரமைத்து வருகின்றன.

வீடு தேடிச் செல்கிறது ரேஷன் பொருள்கள்..!

Posted: 07 Feb 2016 01:16 PM PST

தாம்பரம் நகர்மன்றத்தின் 27-ஆவது வார்டான கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தில் வசிக்கும் பலருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் செல்கின்றன.

விரைவில் அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: கட்டண விவரம் அறிவிப்பு

Posted: 07 Feb 2016 01:16 PM PST

சென்னை அரசு பொது மருத்துவமனையில், "அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்' விரைவில் தொடங்கப்பட உள்ளது.

பாஜக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

Posted: 07 Feb 2016 01:14 PM PST

தேர்தல் கூட்டணி குறித்து கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சி மேலிடம் அமைத்துள்ள பொறுப்பாளர்கள்தான் கூட்டணியை

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்

Posted: 07 Feb 2016 01:13 PM PST

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க புதிய மசோதா: மத்திய அரசு ஆலோசனை

Posted: 07 Feb 2016 01:12 PM PST

நீதிபதிகளுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் புகார்களை விசாரிக்க வகைசெய்யும் நோக்கில் புதிய மசோதாவைக் கொண்டு வருவது குறித்து

அரசின் திட்டப் பணிகள் தாமதமாக காங்கிரஸ்தான் காரணம்: பிரதமர் நரேந்திர மோடி

Posted: 07 Feb 2016 01:11 PM PST

அரசின் திட்டப் பணிகள் தாமதமாக காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தான் கடற்படையால் 12 இந்திய மீனவர்கள் கைது

Posted: 07 Feb 2016 12:29 PM PST

குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேரை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடல்வழி பயங்கரவாதத்தால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Posted: 07 Feb 2016 12:28 PM PST

கடல்வழியாக ஊடுருவி வரும் பயங்கரவாதமும், கடற்கொள்ளையும் கடல் சார் பாதுகாப்புக்கு முக்கிய அச்சுறுத்தல்களாக விளங்கி வருவதாக

இலக்கியச் சங்கமம்

Posted: 07 Feb 2016 12:17 PM PST

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழா. தலைமை: மலரகம் சந்திரன்;

வரப்பெற்றோம்

Posted: 07 Feb 2016 12:16 PM PST

மகாகவி காளிதாஸ ரஸானுபவம் - சுப்ர.பாலன்; பக்.160; ரூ.100; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810.

நூல் அரங்கம்

Posted: 07 Feb 2016 12:15 PM PST

நமது கல்வி முறையின் சிக்கல்கள் எவை? நமது பாடத்திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் எவை? கல்வித்துறையை நமது அரசுகள்

தைவான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 24-ஆக உயர்வு

Posted: 07 Feb 2016 12:13 PM PST

தைவானின் தைனான் நகரில் சனிக்கிழமை, இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

"சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பின்னணியில் பாகிஸ்தான்'

Posted: 07 Feb 2016 12:11 PM PST

சர்வதேச ஜிஹாதி பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வளர்ச்சியில் பாகிஸ்தானின் ராணுவ உளவுத் துறை

சிறிய தலையுள்ள சிசுக்கள் பிறப்புக்கு ஸிகா வைரஸ் காரணமில்லை

Posted: 07 Feb 2016 12:10 PM PST

சிறிய தலையுடன் குழந்தை பிறப்பதற்கு ஸிகா வைரஸ்தான் காரணம் என்பதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என்று

செயற்கைக்கோளை செலுத்தியது வட கொரியா

Posted: 07 Feb 2016 12:09 PM PST

சர்வதேச எதிர்ப்புகளை மீறி, கண்காணிப்பு செயற்கைக்கோளை வட கொரியா ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவியது.

ஆஸ்திரியா: பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

Posted: 07 Feb 2016 12:08 PM PST

ஆஸ்திரியா ஆல்ப்ஸ் மலையில் சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.

பிசிசிஐ பொதுக்குழு விரைவில் கூடுகிறது

Posted: 07 Feb 2016 12:06 PM PST

லோதா கமிட்டியின் பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு பொதுக்குழு விரைவில் கூடுகிறது.

மாநில அளவிலான ஹாக்கி: சென்னை அணி சாம்பியன்

Posted: 07 Feb 2016 12:06 PM PST

கலசலிங்கம் கோப்பைக்கான மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் சென்னை மாவட்ட அணி சாம்பியன் ஆனது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷாவுக்கு 3 மாதம் தடை

Posted: 07 Feb 2016 12:04 PM PST

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷாவுக்கு 3 மாதம் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

மகளிர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி

Posted: 07 Feb 2016 12:02 PM PST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

வெற்றியோடு விடை பெறுவாரா மெக்கல்லம்? தொடரை வெல்ல ஆஸி.- நியூஸிலாந்து தீவிரம்

Posted: 07 Feb 2016 12:02 PM PST

நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் ஹாமில்டனில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து இறுதிச் சுற்றில் தமிழக அணி

Posted: 07 Feb 2016 12:00 PM PST

புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

கோவையில் தேசிய பாட்மிண்டன்: மார்ச் 1-இல் தொடக்கம்

Posted: 07 Feb 2016 11:59 AM PST

இந்திய பாட்மிண்டன் சங்கம் சார்பில் 40-ஆவது மாஸ்டர்ஸ் (மூத்தோருக்கானது) தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி கோவை, பி.எஸ்.ஜி கலை,

ரஞ்சி கிரிக்கெட்: அரையிறுதியில் மத்தியப் பிரதேசம்

Posted: 07 Feb 2016 11:59 AM PST

ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் 355 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியைத் தோற்கடித்தது மத்தியப் பிரதேசம்.

டி20: முதலிடத்தை தக்கவைக்குமா இந்தியா?

Posted: 07 Feb 2016 11:58 AM PST

இந்தியா-இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்குப் பிறகு டி20 தரவரிசையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது

Posted: 07 Feb 2016 11:58 AM PST

2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி 16 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களைக் குவித்தது.

மக்களின் தீர்ப்பை காங்கிரஸால் சகித்துக் கொள்ள இயலவில்லை: வெங்கய்ய நாயுடு தாக்கு

Posted: 07 Feb 2016 11:54 AM PST

""தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சியால் சகிக்க முடியவில்லை; நாடாளுமன்றத்தையும், பல்வேறு மசோதாக்களையும் முடக்குவதற்கு

பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை!

Posted: 07 Feb 2016 11:53 AM PST

பெங்களூரில் தனியார் பள்ளி வளாகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை புகுந்த சிறுத்தை அங்கிருந்தவர்களைத் தாக்கியது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.

பஞ்சாப்: பாக். எல்லையில் 4 கடத்தல்காரர்கள் சுட்டுக் கொலை

Posted: 07 Feb 2016 11:53 AM PST

பஞ்சாப் மாநிலத்தையொட்டிய இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போதை மருந்து கடத்தல்காரர்கள் 4 பேரை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்

அபுதாபி இளவரசர் பிப். 10-இல் இந்தியா வருகை

Posted: 07 Feb 2016 11:52 AM PST

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் (54),

உ.பி. தேர்தல் உத்தி: கட்சியினருடன் அமித் ஷா ஆலோசனை

Posted: 07 Feb 2016 11:51 AM PST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2017) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு

ஷேர் ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்க அனுமதி வேண்டி ஆட்சியரிடம் வலியுறுத்தல்

Posted: 07 Feb 2016 11:51 AM PST

காரைக்காலில் ஷேர் ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்க அனுமதிக்க வேண்டுமென அதன் உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மழலையர் பள்ளிகளில் நிரப்பப்படாத பணியிடங்கள்: புதுவை அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

Posted: 07 Feb 2016 11:51 AM PST

காரைக்கால் பகுதியில் உள்ள மழலையர் பள்ளிகளில் காலிபணியிடங்கள் நீண்ட நாள்களாக நிரப்பப்படாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்:முதல்வர் என்.ரங்கசாமி

Posted: 07 Feb 2016 11:50 AM PST

கடந்த 5 ஆண்டுகளில் அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை மக்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் என்றார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி.

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 07 Feb 2016 11:50 AM PST

பச்சூர் ஐயப்பன் கோயிலில், பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை சனிக்கிழமை நடைபெற்றது.

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் கவனத்துக்கு...

Posted: 07 Feb 2016 11:50 AM PST

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழ்த் தலைவர்களுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் சந்திப்பு

Posted: 07 Feb 2016 11:50 AM PST

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஸீத் ராத் அல் ஹுசைன் 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

கூடுதல் சிற்றுந்துகள் இயக்க கோரிக்கை

Posted: 07 Feb 2016 11:50 AM PST

காரைக்காலில் இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழக சிற்றுந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரதியார் இல்லத்தை பார்வையிட மக்கள் ஆர்வம்பாரதியார் இல்லத்தை பார்வையிட மக்கள் ஆர்வம்

Posted: 07 Feb 2016 11:49 AM PST

புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வாழ்ந்த இல்லத்தை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

மத்திய பட்ஜெட்: நவரத்தினக் கற்கள், தோல் பொருள்களுக்கு வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு

Posted: 07 Feb 2016 11:48 AM PST

தோல், தோல் பொருள்கள், நவரத்தினக் கற்கள் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், அந்தத் துறைகளுக்கு வரிச்சலுகை

நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க புதிய மசோதா:மத்திய அரசு ஆலோசனை

Posted: 07 Feb 2016 11:48 AM PST

நீதிபதிகளுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் புகார்களை விசாரிக்க வகைசெய்யும் நோக்கில் புதிய மசோதாவைக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

செயற்கைக்கோள் உதவியுடன் குற்றக் கண்காணிப்பு:தில்லி காவல் துறையில் விரைவில் அறிமுகம்

Posted: 07 Feb 2016 11:48 AM PST

தலைநகரில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கும் திட்டத்தை இந்தியாவில் முதல் முறையாக தில்லி காவல் துறை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

"மாநில அரசுகளுடன் இணைந்து ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை'

Posted: 07 Feb 2016 11:47 AM PST

ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க பரிசீலனை

Posted: 07 Feb 2016 11:45 AM PST

நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும்

சியாச்சினில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தீர்வாகாது

Posted: 07 Feb 2016 11:44 AM PST

சியாச்சின் பனிமலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது மட்டுமே வீரர்களின் உயிரிழப்பு விவகாரத்திற்கு

மும்பை தாக்குதலின் பின்னணியில் பாக். அரசு: டேவிட் ஹெட்லி வாக்குமூலம்?

Posted: 07 Feb 2016 11:42 AM PST

மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் செயல்பட்டன என்று

காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரம்: மெஹபூபா இனிமேலும் மௌனம் சாதிக்கக் கூடாது

Posted: 07 Feb 2016 11:42 AM PST

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரம் தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி இனிமேலும் மௌனமாக

தில்லி திரும்பினார் முதல்வர் கேஜரிவால்

Posted: 07 Feb 2016 11:42 AM PST

பெங்களூரூவில் உள்ள மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஞாயிற்றுக்கிழமை தில்லி திரும்பினார்.

மாவட்ட நீதிமன்றங்களில் வைஃபை வசதி!

Posted: 07 Feb 2016 11:41 AM PST

தில்லியில் உள்ள ஆறு மாவட்ட நீதிமன்றங்களில் விரைவில் வைஃபை (கம்பியில்லா இணைய வசதி) அமைக்கப்பட உள்ளது.

தில்லிவாசிகளை மகிழ்வித்த தூறல் மழை!

Posted: 07 Feb 2016 11:41 AM PST

தலைநகர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் தூறல் மழை பெய்தது. இதனால், தில்லிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

"பொலிவுறு நகரங்கள்' திட்டத்தில் என்டிஎம்சி இடம் பெற்றதற்கு எதிர்ப்பு

Posted: 07 Feb 2016 11:41 AM PST

மத்திய அரசின் "பொலிவுறு நகரங்கள்' (ஸ்மார்ட் சிட்டி) திட்டப் பட்டியலில், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) இடம் பெற்றுள்ளதற்கு, வீட்டு வசதி உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பு (டிஎச்ஆர்டிஎஃப்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தில்லி தமிழ் சங்கத்தில் பட்டிமன்றம்

Posted: 07 Feb 2016 11:40 AM PST

தில்லி தமிழ் சங்கத்தில் "வாழ்வின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது, கல்வியா? அனுபவமா?' என்ற தலைப்பில் சிந்தனை பட்டிமன்றம் சனிக்கிழமை நடை

"தில்லியில் திருவையாறு' இசைக் கச்சேரி

Posted: 07 Feb 2016 11:40 AM PST

ஸ்ரீ தியாகராஜ ஆராதனையையொட்டி "தில்லியில் திருவையாறு' இசை நிகழ்ச்சி தில்லியின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூரில் பிரசாரத்தை தொடங்கியது மக்கள் நலக் கூட்டணி

Posted: 07 Feb 2016 11:40 AM PST

ஊழல் செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவி கொலை: காதலர் கைது

Posted: 07 Feb 2016 11:39 AM PST

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர் திவ்யன்ஷ் உயிரிழந்த சம்பவம்:"சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்போம்'

Posted: 07 Feb 2016 11:39 AM PST

தில்லி ரையான் இண்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த திவ்யன்ஷ் ககோரா உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த தில்லி அரசு பரிந்துரை செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

ஜாமியா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: 17 பேருக்கு துணைவேந்தர் பரிந்துரை:ஆர்டிஐ தகவலால் சர்ச்சை

Posted: 07 Feb 2016 11:39 AM PST

ஜாமியா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெற, 17 பேருக்கு விதிகளை மீறி பரிந்துரை செய்ததாக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணைவேந்தர் தலாத் அகமது மீது சர்ச்சை எழுந்துள்ளது.

மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி:பள்ளி முதல்வர், தாளாளர் கைது

Posted: 07 Feb 2016 11:38 AM PST

ஒன்பது வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா குடும்பத்தினர் ஆதாயம் பெறவில்லை; காங்கிரஸ்

Posted: 07 Feb 2016 11:38 AM PST

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், "யங் இந்தியன்' நிறுவனத்திடம் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,

பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்: மந்திரவாதி கைது

Posted: 07 Feb 2016 11:38 AM PST

திருமணமான பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தில்லி போலீஸாருக்கு "டிசிடபிள்யூ' எச்சரிக்கை

Posted: 07 Feb 2016 11:37 AM PST

 தில்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துக் கொள்ளவிட்டால், ஆணையத்துக்கு உள்ள சிவில் நீதிமன்ற அதிகாரத்தை, தில்லி போலீஸாருக்கு எதிராக பயன்படுத்த வேண்டியது வரும் என்று தில்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) எச்சரித்துள்ளது.

கூட்டங்களின் கொடிய முகம்

Posted: 07 Feb 2016 11:35 AM PST

வலியோர் - எளியோர், பணக்காரர் - ஏழை, அதிகாரி - கடைநிலை ஊழியர், அரசியல் கட்சியினர் - சாதாரண பொதுமக்கள் என்ற

வெள்ளத்தைத் தடுத்த வனிதை!

Posted: 07 Feb 2016 11:34 AM PST

தமிழகத்தைத் தலைகீழாகப் பெருவெள்ளம் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தபோது, தப்பிப்பதற்கு வழியாகச் சுந்தரர் தேவாரத்தைத் தேட நேர்ந்தது

பா.ஜ.க.வின் பதவி ஆசை!

Posted: 07 Feb 2016 11:31 AM PST

முஃப்தி முகம்மது சயீது காலமான ஒரு மாதத்திற்கு மேலாகியும்கூட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சூழ்ந்திருக்கும் அரசியல் பனிமூட்டம் விலகக் காணோம். ஆட்சியில் இருந்த பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சிக் கூட்டணிக்குத் தெளிவான பெரும்பான்மை சட்டப்பேரவையில் இருந்தும்கூட, அவர்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகள் தொடர்வதால்,

வாகனக் கட்டுப்பாடு திட்டம் தொடர மக்கள் ஆதரவு:ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகவல்

Posted: 07 Feb 2016 11:31 AM PST

தலைநகர் தில்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களிலும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்றது.

மாநகராட்சிகளுக்கு அரசு கடனுதவி: துப்புரவுப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு

Posted: 07 Feb 2016 11:30 AM PST

மாநகராட்சிகளுக்கு கடனுதவி வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளதற்கு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவுப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தில்லி விமான நிலையத்தில் இரு ஆப்கானியர்கள் கைது :1.90 லட்சம் டாலர்கள் பறிமுதல்

Posted: 07 Feb 2016 11:30 AM PST

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் முறைகேடாக 1.90 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ.1.28 கோடி) வைத்திருந்ததாக இரண்டு ஆப்கானியர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக விமான நிலைய சுங்கப் பிரிவின் கூடுதல் ஆணையர் விநாயக் ஆசாத் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தொகுதி மாறுகிறார் பொன்முடி

Posted: 07 Feb 2016 11:30 AM PST

திமுக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட திமுக செயலருமான பொன்முடி, விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு

முதியவரைக் கட்டிப்போட்டு கொள்ளை: வீட்டுப் பணியாளர் உள்பட மூவர் கைது

Posted: 07 Feb 2016 11:30 AM PST

வடமேற்கு தில்லி அசோக் விஹாரில் 86 வயது முதியவரை அதிகாலை வேளையில் வீட்டில் கட்டிப் போட்டு ரூ.35 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பா

சோளீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா

Posted: 07 Feb 2016 11:29 AM PST

பேரம்பாக்கம் சோளீஸ்வரர் திருக்கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெமிலி பாலா பீடத்தின் பீடாதிபதி ஜெயந்தி விழா

Posted: 07 Feb 2016 11:29 AM PST

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தின் பீடாதிபதி கவிஞர் எழில்மணியின் 78-ஆவது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை பீட வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

சுயநலத்துக்காக அரசியல் நடத்தும் கட்சிகள்:அமைச்சர் வீரமணி

Posted: 07 Feb 2016 11:29 AM PST

தமிழகத்தில் அதிமுகவைத் தவிர்த்து கட்சிகளும் சுயநலத்துக்காக அரசியல் நடத்துகின்றன என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

மக்கள் நலக் கூட்டணி மீதான புதிய பார்வை!

Posted: 07 Feb 2016 11:29 AM PST

நீடிக்காது, நிலைக்காது, கரை சேராது... என்ற அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 35,164 பேர் விண்ணப்பம்

Posted: 07 Feb 2016 11:28 AM PST

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடைபெற்ற இரண்டு சிறப்பு முகாம்களில் 35,164 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மூதாட்டி கொலையில் உறவினர் கைது

Posted: 07 Feb 2016 11:28 AM PST

குடியாத்தம் அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது உறவினர் கைது செய்யப்பட்டார்.

தங்கப் பதக்கம் வென்ற மாணவிக்கு சக்தி அம்மா பரிசளிப்பு

Posted: 07 Feb 2016 11:28 AM PST

தேசிய அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்ரீ நாராயணி வித்யாலயா பள்ளி மாணவிக்கு சக்தி அம்மா பரிசு வழங்கினார்.

பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்:எச்.ராஜா பேட்டி

Posted: 07 Feb 2016 11:27 AM PST

""வாணியம்பாடியில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

கலக்கத்தில் ராகுல் பிரிகேட்!

Posted: 07 Feb 2016 11:27 AM PST

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி வழியிலும், இளைய தலைமுறையினர் ராகுல் காந்தி வழியிலும்

இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி சாவு

Posted: 07 Feb 2016 11:27 AM PST

குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார். குடியாத்தம், காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் ஷாபீராபீ (70). இவர் ஞாயிற்றுக்கிழமை மதியம், வீட்டருகே உள்ள பலமநேர் சாலையில் நடந்து சென்றார்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

Posted: 07 Feb 2016 11:27 AM PST

வாணியம்பாடி அருகே, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த புது மாப்பிள்ளை உயிரிழந்தார்.

ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted: 07 Feb 2016 11:27 AM PST

அரக்கோணம் அருகே ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

Posted: 07 Feb 2016 11:26 AM PST

ஆம்பூர் அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூர் அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ் என்கிற ராஜா (34)

அதிகரிக்கும் அதிருப்தி!

Posted: 07 Feb 2016 11:26 AM PST

பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் அமைச்சக விவகாரங்களில்

பொறியியல் கல்லூரியில் வெடித்துச் சிதறியது விண்கல் தான்:இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

Posted: 07 Feb 2016 11:26 AM PST

வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை வெடித்துச் சிதறியது விண்கல் தான் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஊழலை ஒழிப்பதுதான் லட்சியம்!

Posted: 07 Feb 2016 11:25 AM PST

தில்லியில் அரசியல் களத்தில் ஆழமாக வேரூன்றி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள

மாமல்லபுரம் கடற்கரை அழகுபடுத்தப்படும்:ஆர்டிஓ தகவல்

Posted: 07 Feb 2016 11:25 AM PST

சர்வதேச அளவில் வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணிகளைக் கவரும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை அழகுபடுத்தப்படும் என செங்கல்பட்டு வருவாய்க் கோட்ட அலுவலர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சாலை அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

Posted: 07 Feb 2016 11:25 AM PST

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

பெரும்பாக்கம் தரைப்பாலம் சீரமைப்புப் பணி தொடக்கம்

Posted: 07 Feb 2016 11:24 AM PST

காஞ்சிபுரம் அருகே வெள்ளத்தின்போது சேதமடைந்த பெரும்பாக்கம் தரைப்பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இறந்த மருத்துவ மாணவி குடும்பத்துக்கு நிதியுதவி

Posted: 07 Feb 2016 11:24 AM PST

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் தற்கொலை செய்துகொண்ட இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவி குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™