Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கெயில் நிறுவனத்துக்கு ஆதரவான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: தேமுதிக

Posted:

கெயில் நிறுவனத்துக்கு ஆதரவான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேதிமுக சார்பில் மறு சீராய்வு மனு: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


Read more ...

இலங்கை வந்துள்ள சுஷ்மா சுவராஜ்; மைத்திரி, சந்திரிக்கா, சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்தார்! (படங்கள் இணைப்பு)

Posted:

இலங்கைக்கான இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இன்று சனிக்கிழமை முக்கிய சந்திப்புக்களை நடத்தியுள்ளார். 


Read more ...

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

Posted:

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது. 


Read more ...

அமாவாசையின் பூரணை நிலவு

Posted:

உலகில் உள்ள யாவருக்கும் அருள் தருபவள் அன்னை அபிராமி அவளே எம்மை எப்போதும் காத்திடும் தாயும் தந்தையாகவும் இருக்கிறாள். நித்திய கல்யாணி எனத்திகழும் அம்பிகை அபிராமிப்பட்டரின் கண்களுக்கு தாயாக கன்னியாக, குழந்தையாக, தெய்வமாக, ஞானப்பேரொளியாக, திருக்கடவூரில் வீற்றிருந்தார்.


Read more ...

மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்!

Posted:

 மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் டெல்லியில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் இன்று  நடைப்பெறுகிறது. 


Read more ...

ஈ.பி.ஆர்.எல்.எப். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தமிழரசுக் கட்சியில் இணைந்தார்!

Posted:

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியக் கலாநிதி சி.சிவமோகன், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டுள்ளார். 


Read more ...

இன்று இரண்டாம் கட்ட வாக்காளர் சிறப்பு சரிப்பாப்ர்பு மையங்கள்!

Posted:

இன்று தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் சிறப்பு சரிப்பார்ப்பு மையங்கள் நடைபெற்று வருகின்றன. 


Read more ...

சிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

நல்லெண்ணத்தை நோக்கி சிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைத்து, அவர்களுடன் கைகோர்ப்பார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இலங்கை வருகை; நாளை யாழ் பயணம்!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) இலங்கை வந்தார்.


Read more ...

இலங்கை வந்துள்ள சுஷ்மா சுவராஜ் ரணிலைச் சந்தித்தார்; இன்று த.தே.கூ.வோடு பேச்சு!

Posted:

இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ள இந்திய வெளிநாட்டு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். 


Read more ...

மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அபராதம்!

Posted:

மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 


Read more ...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் மூன்று லட்சம் ஊழியர்கள்: ராஜேஷ் லக்கானி!

Posted:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் மூன்று லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 


Read more ...

அசாமில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது!

Posted:

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மிகக் கோலாகலமாகத் துவங்கி உள்ளது. 


Read more ...

விசாரணை - விமர்சனம்

Posted:

‘இதுதாண்டா போலீஸ்’ என்ற கதைகளும், ‘இதுவும்தாண்டா போலீஸ்’ என்ற கதைகளும் தமிழில் மட்டுமல்ல, சகல மொழிப் படங்களிலும் சகஜம்! ஆனால் அதிகாரத்தின் பூட்ஸ் கால்களில் சிக்கி அநியாயமாக செத்துப் போகும் மூன்று கூலிகளின் வலியை அப்படியே மனசுக்குள் இறக்கி வைத்த வகையில் இந்த விசாரணை, விசா‘ரணம்’!


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™