4TamilMedia செய்திகள் | |
- தென்னகத்தின் அமிதாப்பச்சனாம் எஸ்.ஏ.சி?
- பஞ்சாபில் ராணுவ உடைகள் வாங்க கடும் கட்டுப்பாடுகள்!
- பொது பட்ஜெட் தாக்கலானதை அடுத்து மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு!
- நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம்!
- யோசித்த ராஜபக்ஷ கடற்படையிலிருந்து இடைநிறுத்தம்!
- ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்!
- பெரும் எதிராப்பார்ப்பில் இன்று நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல்!
- ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் ஏப்ரலில் இலங்கை வருகின்றனர்!
- பிரகாஷ் ஜவடேகரிடம் கூட்டணிக் குறித்து விஜயகாந்த் உறுதி அளிக்கவில்லை!
- போலி வாக்காளர்களின் பெயர்கள் ஏழு இலட்சம் வரை நீக்கப்படலாம்: ராஜேஷ் லக்கானி
- ராகுல் காந்தி- அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்கு!
- குறைபாடுகளற்ற சமஷ்டித் தீர்வினை இந்தியா பெற்றுத்தர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- தீர்வு விடயத்தில் ரணில் பந்தினை எமது பக்கம் தட்டி விட்டுள்ளார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; இலங்கை தொடர்பில் பிரதான அமர்வுகள் இல்லை!
- ஜப்பானில் படுவேகமாகக் குறைந்து வரும் சனத்தொகை!:அரசு கவலை
- சிரியாவில் போர் நிறுத்த அமுலின் மத்தியில் வான் தாக்குதல்!
- அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வில் தென் கரோலினா பகுதியில் ஹிலாரி கிளிங்டன் வெற்றி!
- தண்டனைக்குரிய வெளிநாட்டவர்களை சுவிற்சர்லாந்திலிருந்து நாடுகடத்தவேண்டும் எனக் கொண்டுவரப்பட்ட பிரேரணை ...
- ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்!
- மகனையும், மனைவியையும் கைது செய்யுங்கள்: மஹிந்த ராஜபக்ஷ
| தென்னகத்தின் அமிதாப்பச்சனாம் எஸ்.ஏ.சி? Posted:
எஸ்.ஏ.சந்திரசேகர் ஹீரோவாக(?) நடிக்கும் நையப்புடை படத்தை முதலில் கலைப்புலி தாணுதான் வெளியிடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் காஸ்மோ சிவா என்பவர்தான் ரிலீஸ் செய்கிறார். Read more ... |
| பஞ்சாபில் ராணுவ உடைகள் வாங்க கடும் கட்டுப்பாடுகள்! Posted: |
| பொது பட்ஜெட் தாக்கலானதை அடுத்து மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு! Posted: இன்று நாடளுமன்றத்தில் 2016-17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். Read more ... |
| நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம்! Posted: |
| யோசித்த ராஜபக்ஷ கடற்படையிலிருந்து இடைநிறுத்தம்! Posted: |
| ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்! Posted:
இன்று 4வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். Read more ... |
| பெரும் எதிராப்பார்ப்பில் இன்று நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல்! Posted:
பெரும் எதிராப்பார்ப்பில் இன்று நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. Read more ... |
| ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் ஏப்ரலில் இலங்கை வருகின்றனர்! Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர்கள் இருவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கை வரவுள்ளனர். Read more ... |
| பிரகாஷ் ஜவடேகரிடம் கூட்டணிக் குறித்து விஜயகாந்த் உறுதி அளிக்கவில்லை! Posted:
மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகரிடம் கூட்டணிக் குறித்து விஜயகாந்த் உறுதி அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| போலி வாக்காளர்களின் பெயர்கள் ஏழு இலட்சம் வரை நீக்கப்படலாம்: ராஜேஷ் லக்கானி Posted:
இறுதி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களர்களின் பெயர்கள் ஏழு இலட்சம் வரை நீக்கப்படலாம் என்று, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். Read more ... |
| ராகுல் காந்தி- அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்கு! Posted:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீது ஹைதராபாத் நீதி மன்றம் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. Read more ... |
| குறைபாடுகளற்ற சமஷ்டித் தீர்வினை இந்தியா பெற்றுத்தர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்கு குறைபாடுகளற்ற சமஷ்டித் தீர்வினை இந்தியா பெற்றுத்தர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தீர்வு விடயத்தில் ரணில் பந்தினை எமது பக்கம் தட்டி விட்டுள்ளார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில் தீர்வுத் திட்ட யோசனைகளை முன்வைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பந்தினை எமது பக்கம் தட்டி விட்டுள்ளார். இதன்மூலம், அவர் தப்பித்துக் கொள்ள முனைகின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை (பெப் 29) ஆரம்பித்து, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. Read more ... |
| ஜப்பானில் படுவேகமாகக் குறைந்து வரும் சனத்தொகை!:அரசு கவலை Posted:
1920 ஆம் ஆண்டு முதல் கணக்கெடுக்கப் பட்டு வரும் ஜப்பான் சனத்தொகையில் எண்ணிக்கை படுவேகமாகக் குறைந்து வருவது அவதானிக்கப் பட்டமை அந்நாட்டு அரசைக் கவலை அடையச் செய்துள்ளது. முக்கியமாக 2010 இலிருந்து 2015 இற்குள் சனத்தொகையில் மில்லியன் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது. Read more ... |
| சிரியாவில் போர் நிறுத்த அமுலின் மத்தியில் வான் தாக்குதல்! Posted:
நேற்று சனிக்கிழமை முதல் அமெரிக்கா மற்று ரஷ்யாவின் முயற்சியால் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் கிளர்ச்சிப் படை மீது சிரிய அரசு அல்லது எதிரணியினர் வான் வழித் தாக்குதல் மேற் கொண்டதாக சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. Read more ... |
| அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வில் தென் கரோலினா பகுதியில் ஹிலாரி கிளிங்டன் வெற்றி! Posted:
இவ்வருடம் எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்த வண்ணமுள்ளன. Read more ... |
| Posted:
தண்டனைக்குரிய குற்றச்செயல்களை புரியும் வெளிநாட்டு பிரஜாஉரிமைகளை சுவிற்சர்லாந்திலிருந்து தன்னிச்சையாக நாடுகடத்தவேண்டுமெனக் கோரி சுவிற்சர்லாந்தின் தீவிர வலதுசாரி கட்சியான மக்கள் கட்சி கொண்டுவந்த பரிந்துரை பிரேரணை, இன்று சுவிஸ் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்! Posted:
ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ‘செங்கை ஆழியான்’ என்கிற கலாநிதி கந்தையா குணராசா (வயது 75) இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சுகயீனம் காரணமாக காலமானார். Read more ... |
| மகனையும், மனைவியையும் கைது செய்யுங்கள்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
தன்னுடைய மூத்த மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவையும், மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவையும் கைது செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


















