Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விக்னேஷ் நடிக்காதீங்க. வீட்டிலேயே முட்டுக்கட்டை?

Posted:

சினிமாவை காதலித்தாலும் சரி, சிக்கென இருக்கும் பெண்ணை காதலித்தாலும் சரி. நோக்காடு நிச்சயம்! நாளைக்கு வெற்றிதான் என்ற நம்பிக்கையில் கால் நூற்றாண்டை கழித்த நடிகர்கள் கூட, இந்த படம் ஷ்யூர் ஹிட்டுண்ணே என்று நம்பிக்கையோடு வலம் வருவதை இப்போதும் பார்க்க முடிகிற இடம் கோடம்பாக்கம் மட்டும்தான்.


Read more ...

யாழ். பல்கலைக்கழகம் விதித்திருந்த ஆடைக்கட்டுப்பாடு ஒழுங்கு விதிகள் வாபஸ்!

Posted:

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய ஆடைக்கட்டுப்பாடுகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள் மீளப்பெறப்பட்டுள்ளன. 


Read more ...

யாழ் பல்கலைக்கழக ஆடைக் கட்டுப்பாடு; கலாச்சார வேடத்தில் காட்டுமிரண்டித்தனம்!

Posted:

யாழ் பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய ஒழுக்க(?) விதிமுறைகளை அறிவித்துள்ளது.


Read more ...

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சிக் கிழக்கு மக்கள் போராட்டம்!

Posted:

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமராட்சிக் கிழக்கில் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 


Read more ...

சிறுவர்களுக்கான கிடில் (www.kiddle.co) இணைய சேவை; கூகுள் அறிமுகப்படுத்தியது!

Posted:

கூகுள் (Google) நிறுவனம் சிறுவர்களுக்கான கிடில் (www.kiddle.co) எனப்படும் புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 


Read more ...

ஜோன்சன் & ஜோன்சன் முகப்பவுடரை பாவித்த பெண் உயிரிழப்பு; 72 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க உத்தரவு!

Posted:

ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் முகப்பவுடரை தொடர்ந்தும் பயன்படுத்தி வந்த பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து, அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு 72 மில்லியன் டொலர் நஷ்டஈட்டினை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

ஜோன் கெரி- மங்கள சமரவீர சந்திப்பு; சிறப்பு நீதிமன்றில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பு!

Posted:

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் வொஷிங்டனில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. 


Read more ...

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு!

Posted:

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா பதவியேற்பு!

Posted:

ஜனநாயகக் கட்சியின் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். 


Read more ...

தமது அமைச்சக செயலரிடம் ஐந்து ரூபாய் கடன் வாங்கினார் நிதீஷ் குமார்!

Posted:

தமது அமைச்சக செயலரிடம் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் 5 ரூபாய் கடன் வாங்கிய சுவாரஷ்ய சம்பவம் நடைபெற்று உள்ளது. 


Read more ...

மேலும் முப்பத்தி ஏழு நாடுகளுக்கு இ-விசா வழங்க இந்தியா முடிவு!

Posted:

மத்திய அரசு கூடுதலாக 37 நாடுகளுக்கு இ-விசா வழங்க முடிவு செய்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™