Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வங்கதேசத்தில் ஹிந்துக் கோயில் பூசாரி கொலை வழக்கு: இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது

Posted: 26 Feb 2016 01:21 PM PST

வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக் கோயிலின் தலைமை பூஜாரியை படுகொலை செய்த வழக்கில் தொடர்புடையதாக இஸ்லாமிய அமைப்பைச்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மோடியின் தாய்

Posted: 26 Feb 2016 01:21 PM PST

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபா, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

மத்திய அரசை சீர்குலைக்க யாரும் சதி செய்யவில்லை: மார்க்சிஸ்ட்

Posted: 26 Feb 2016 01:20 PM PST

கடந்த 2 ஆண்டு காலமாக மத்தியில் உள்ள பாஜக அரசு, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி விரக்தியில் பேசுகிறார்.

சித்தராமையாவின் கைக் கடிகாரம் யாருக்குச் சொந்தமானது? சிபிஐ விசாரணைக்கு குமாரசாமி வலியுறுத்தல்

Posted: 26 Feb 2016 01:19 PM PST

"தன்னிடமுள்ள விலையுயர்ந்த கைக் கடிகாரத்தை நண்பர் அன்பளிப்பாக வழங்கியதாக, முதல்வர் சித்தராமையா அளித்த விளக்கம் முரண்பாடாக

பிஜேடி தலைவர் பதவிக்கு நவீன் பட்நாயக் வேட்பு மனு

Posted: 26 Feb 2016 01:19 PM PST

பிஜு ஜனதா தளத்தின் (பிஜேடி) தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒடிஸா முதல்வரும் கட்சியின் நிறுவனருமான

மாணவிகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும் மாணவர்களுக்கு பரிசு

Posted: 26 Feb 2016 01:18 PM PST

மாணவிகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய மகளிர்,

திக்விஜய் சிங்குக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத கைது ஆணை

Posted: 26 Feb 2016 01:17 PM PST

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை போபால் நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்திய தண்டனையியல் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டும்

Posted: 26 Feb 2016 01:17 PM PST

இந்திய தண்டனையியல் சட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து மறுசீரமைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

அம்பத்தூரில் குடிநீர், கழிவு நீர் இணைப்புப் பெற இன்று சிறப்பு முகாம்

Posted: 26 Feb 2016 01:16 PM PST

அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் இணைப்புப் பெறுவதற்கான சிறப்பு முகாம் வடக்கு கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில்

வங்கி அதிகாரி வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு

Posted: 26 Feb 2016 01:15 PM PST

ராயப்பேட்டை எஸ்.வி.எஸ். கோயில் முதல் தெருவைச் சேர்ந்த அஜேஸ் (34), தனியார் வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

மனைவி கொலை: கணவர் கைது

Posted: 26 Feb 2016 01:14 PM PST

வியாசர்பாடியில் இளம் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

"ரப்பருக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை ரத்து செய்ய வேண்டும்'

Posted: 26 Feb 2016 01:14 PM PST

இயற்கை ரப்பருக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ரப்பர்கான் மாநாட்டு நிகழ்ச்சியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

15 உருக்கு பொருள்களுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை கட்டாயம்

Posted: 26 Feb 2016 01:13 PM PST

லேசான இரும்புக் கம்பி, சூடான உருட்டப்பட்ட கார்பன் தகடுகள் உள்ளிட்ட 15 பொருள்களுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொடங்கியது சென்னை அறிவியல் திருவிழா: கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள் ஆர்வம்

Posted: 26 Feb 2016 01:12 PM PST

தமிழக அரசின் அறிவியல் நகரம் சார்பில், 4 நாள்கள் நடைபெறவுள்ள "சென்னை அறிவியல் திருவிழா 2016' காமராஜர் சாலையில் உள்ள

வேலை செய்த இடத்தில் தோட்டா கிடைத்தது: இளைஞர் வாக்குமூலம்

Posted: 26 Feb 2016 01:11 PM PST

கட்டட வேலை செய்த இடத்தில் துப்பாக்கி தோட்டா கிடைத்ததாக, மெரீனா கடற்கரையில் பிடிபட்ட செய்யப்பட்ட உத்தரப் பிரதேச இளைஞர் தெரிவித்தார்.

21 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

Posted: 26 Feb 2016 01:11 PM PST

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதைத் தொட ர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றியோரும்,

ரூ. 56 லட்சம் மோசடி: வெளிநாடு தப்ப முயன்றவர் கைது

Posted: 26 Feb 2016 01:11 PM PST

கடன் வாங்கித் தருவதாக ரூ.56 லட்சம் மோசடி செய்து, வெளிநாடு தப்பியோட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்

Posted: 26 Feb 2016 01:10 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு நூலகங்களுக்கு ஈஷா யோக மையம் சார்பில் நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.

பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்கக் கூடாது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

Posted: 26 Feb 2016 01:09 PM PST

பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்குவதைத் தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்

ராமர் கோயில் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுதாரராக ஏற்பு

Posted: 26 Feb 2016 01:07 PM PST

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உத்தரவிடக் கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல்

ரோஹித் வேமூலா தற்கொலை விவகாரம்: ஸ்மிருதி இரானி - மாயாவதி இடையே மாநிலங்களவையில் மீண்டும் கருத்து மோதல்

Posted: 26 Feb 2016 01:06 PM PST

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை விவகாரம் தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

7.75 % பொருளாதார வளர்ச்சி: ஆய்வறிக்கையில் மதிப்பீடு

Posted: 26 Feb 2016 01:05 PM PST

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வரும் நிதியாண்டில் (2016-17) 7 முதல் 7.75 சதவீதம் வரை இருக்கும் என்று

அகஸ்தீசுவரம் அருகே பயணிகள் நிழற்கூடம் திறப்பு

Posted: 26 Feb 2016 12:30 PM PST

அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட வடுகன்பற்று கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழக சுகாதாரத் திட்டங்கள்: தெலங்கானா அமைச்சர் ஆய்வு

Posted: 26 Feb 2016 12:30 PM PST

தமிழக அரசின் சுகாதாரத் திட்டங்களை தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

நடைக்காவு ஊராட்சியில் சாலை திறப்பு

Posted: 26 Feb 2016 12:29 PM PST

நடைக்காவு ஊராட்சி கோலக்கன்விளையில் சாலை திறப்புவிழா நடைபெற்றது.

நாகர்கோவில்

Posted: 26 Feb 2016 12:28 PM PST

இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 26 Feb 2016 12:28 PM PST

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் சென்னையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

கருங்கல்லில் நலத்திட்ட உதவிகள்

Posted: 26 Feb 2016 12:28 PM PST

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கருங்கல்லில் நடைபெற்றது.

விபத்தில் சிக்கி மூளைச் சாவு: இளைஞரின் 7 உறுப்புகள் தானம்

Posted: 26 Feb 2016 12:27 PM PST

சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த இளைஞரின் 7 உறுப்புகள் தானம் பெறப்பட்டன.  பள்ளிக்கரணையில் வீட்டு வேலை செய்து

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: மார்ச் 2 ஆம் தேதி சாமிதோப்புக்கு பேரணி

Posted: 26 Feb 2016 12:26 PM PST

சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமியின் 184 ஆவது அவதார தினவிழா மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

களியக்காவிளையில் மதச்சார்பற்ற ஜனதா தள பிரசார பயணம்

Posted: 26 Feb 2016 12:26 PM PST

மதச்சார்பற்ற ஜனதா தள தோட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு பிரசார பயணம் நடைபெற்றது.

40 வயதைக் கடந்த பெண்களுக்கு பித்தப்பை கல் பாதிப்பு: நிபுணர் தகவல்

Posted: 26 Feb 2016 12:25 PM PST

ஆண்களை விட 40 வயதைக் கடந்த பெண்களே பித்தப்பை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று அப்பல்லோ மருத்துவமனையின் இரைப்பை

சென்னைப் பல்கலை. மாணவிக்கு சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்கான விருது

Posted: 26 Feb 2016 12:24 PM PST

சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி டி. துர்கா லட்சுமிக்கு, மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான டாக்டர் ஜி.சி.ஜெயின்

அணிவகுப்பு ஒத்திகையில் அசத்திய வீரர்கள்!

Posted: 26 Feb 2016 12:22 PM PST

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு ஒத்திகை, சாகச நிகழ்ச்சிகளில் ராணுவ அதிகாரிகள்,

இனி கான்கிரீட் சாலைகள்தான்..!

Posted: 26 Feb 2016 12:19 PM PST

கூட்டடத்தில் 109 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கான்கிரீட் சாலைகளை அமைப்பதற்கு மட்டும் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

24 மணி நேர தொற்றுநோய் மருத்துவமனை

Posted: 26 Feb 2016 12:18 PM PST

மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் தொற்றுநோய் மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படுவதாக

டிஜிட்டல் வரைபடம் மூலம் பணிகளை கண்காணிக்க முடிவு

Posted: 26 Feb 2016 12:17 PM PST

அனைத்து முக்கியப் பணிகளையும் டிஜிட்டல் வரைபடம் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் 47 ஆயிரம் பணிகள்

Posted: 26 Feb 2016 12:17 PM PST

கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரை 47 ஆயிரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்று மேயர் சைதை சா.துரைசாமி தெரிவித்தார்.

சமூக நலக் கூடங்களை இலவசமாக பயன்படுத்தலாம்..

Posted: 26 Feb 2016 12:16 PM PST

சமூக நலக்கூடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முன்பதிவு செய்யப்படுவதால், ஆண்டுக்கு ரூ.1.33 கோடி வருவாய் கிடைக்கிறது.

திமுகவினர் வெளியேற்றம்; காங்கிரஸ் உறுப்பினர் மீது தாக்கு

Posted: 26 Feb 2016 12:16 PM PST

கூட்டத்தில் பட்ஜெட் நகலை கிழித்து எரிந்ததால், திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் உறுப்பினர் தாக்கப்பட்டார்.

சென்னை மாநகராட்சியின் செலவு ரூ.2,708 கோடி! நிதி நிலை அறிக்கையில் தகவல்

Posted: 26 Feb 2016 12:15 PM PST

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2016-17ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் செலவு ரூ.2,708.41 கோடியாக இருக்கும் என நிதிக் குழுத் தலைவர் சந்தானம் அறிவித்தார்.

ஒரு நாளேனும் நிறுத்துங்கள்...

Posted: 26 Feb 2016 12:02 PM PST

சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு தாற்காலிகமாக முடிவு கட்டும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் சனிக்கிழமை (பிப்ரவரி 27) முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு நெருங்கியுள்ளது.

நாட்டுப்பற்றும் மாட்டுக்கறியும்

Posted: 26 Feb 2016 12:01 PM PST

இறை உணர்வுக்கும் இறைச்சி உணவுக்கும் தொடர்பு இல்லை. இறைச்சி உணவு அவரவர் விருப்பம், உடல் பாதுகாப்பு தொடர்பானது.

ஏழைகளுக்கு மட்டும் மானியம்!

Posted: 26 Feb 2016 12:00 PM PST

பொருளாதாரக் கணக்காய்வு 2015-16 தந்துள்ள விவரங்களின்படி, சற்றொப்ப ரூ.1 லட்சம் கோடி மானியம் வசதியானவர்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்த கணக்காய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அடுத்தவாரம் மத்திய நிதிநிலை அறிக்கை இந்த பரிந்துரைகளைக் கருத்தில்

சென்செக்ஸில் மீண்டும் 23,000 புள்ளிகள்

Posted: 26 Feb 2016 11:56 AM PST

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 178 புள்ளிகள் முன்னேற்றம் காணப்பட்டதையடுத்து, சென்செக்ஸ் மீண்டும் 23,000 புள்ளிகளைத் தொட்டது.

டாஃபே: புதிய வகை ஜெனரேட்டர்கள் அறிமுகம்

Posted: 26 Feb 2016 11:55 AM PST

சப்தமின்றி இயங்கும் 3 புதிய வகை ஜெனரேட்டர்களை சென்னையைச் சேர்ந்த டஃபே மோட்டார்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் (டிஎம்டிஎல்)

தங்க டெபாசிட் திட்டம்: ரூ.3,000 கோடி மதிப்பிலான தங்கம் முதலீடு

Posted: 26 Feb 2016 11:54 AM PST

மத்திய அரசின் தங்க டெபாசிட் திட்டத்தின் கீழ் ரூ.3,014 கோடி மதிப்பிலான தங்கம் திரட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர்

பிஎஸ்என்எல் நிறுவனம் 4 ஆண்டுகளில் லாப பாதைக்குத் திரும்பும்

Posted: 26 Feb 2016 11:54 AM PST

பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4 ஆண்டுகளில் லாபம் ஈட்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்

பப்பு நியூ கினியா: தப்பியோடிய சிறைக்கைதிகள் 11 பேர் சுட்டுக் கொலை

Posted: 26 Feb 2016 11:52 AM PST

பசிபிக் நாடான பப்பு நியூ கினியாவில் சிறையை உடைத்து தப்பிச் செல்ல முயன்ற 11 கைதிகளை போலீஸார் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.

"ஐ-போன்'களை ஊடுருவும் மென்பொருள்: நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரி ஆப்பிள் நிறுவனம் மனு

Posted: 26 Feb 2016 11:51 AM PST

"ஐ-போனை' ஊடுருவி அதிலுள்ள ரகசியத் தகவல்களைப் பெறும் மென்பொருளை உருவாக்குமாறு நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து,

துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவில் 3 பேர் பலி

Posted: 26 Feb 2016 11:50 AM PST

அமெரிக்காவின் கான்சஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஆலையில் தொழிலாளி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

நேபாளத்தில் மீண்டும் விமான விபத்து: 2 பேர் சாவு

Posted: 26 Feb 2016 11:49 AM PST

நேபாளத்தில் சிறிய விமானம் அவசரமாகத் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

வட கொரியா மீது கடுமையான தடைகள்: வரைவு மசோதா தயாரித்தது அமெரிக்கா

Posted: 26 Feb 2016 11:49 AM PST

ஹைட்ரஜன் அணுகுண்டு, ராக்கெட் பரிசோதனைகளில் ஈடுபட்ட வட கொரியாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டின் மீது

ஈரானில் பொதுத் தேர்தல்

Posted: 26 Feb 2016 11:48 AM PST

வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அந்த நாட்டில் நடைபெறும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் சீனக் கடல் விவகாரம்: பிலிப்பின்ஸுக்கு சீனா கண்டனம்

Posted: 26 Feb 2016 11:47 AM PST

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை பிலிப்பின்ஸ் அணுகியுள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

நல்லிணக்கப் பணிகள்: இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு

Posted: 26 Feb 2016 11:47 AM PST

தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நல்லிணக்கப் பணிகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

பிஃபா தலைவராக ஜியானி தேர்வு

Posted: 26 Feb 2016 11:46 AM PST

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தலைவராக ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபான்டினோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேளாண் பல்கலை.கள் இடையிலான விளையாட்டு: தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன்

Posted: 26 Feb 2016 11:45 AM PST

கோவையில் நடைபெற்ற அகில இந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 16-ஆவது விளையாட்டுப் போட்டியில்

சர்வதேச குதிரையேற்றப் போட்டி ஆரோவிலில் தொடக்கம்

Posted: 26 Feb 2016 11:44 AM PST

இதில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றுள்ளன.

டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு: மலிங்கா சூசகம்

Posted: 26 Feb 2016 11:43 AM PST

முழங்கால் காயம் தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. அதனால் டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு நான் ஓய்வு பெறலாம் என

ரஞ்சி கிரிக்கெட்: மும்பை 41-ஆவது முறையாக சாம்பியன்; செளராஷ்டிரத்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி

Posted: 26 Feb 2016 11:42 AM PST

ரஞ்சி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் செளராஷ்டிர அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது மும்பை.

சானியா-ஹிங்கிஸ் ஜோடியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி

Posted: 26 Feb 2016 11:39 AM PST

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தோல்வி கண்டது.

வங்கதேசத்துக்கு முதல் வெற்றி

Posted: 26 Feb 2016 11:38 AM PST

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தோற்கடித்தது வங்கதேசம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று அக்னி பரீட்சை

Posted: 26 Feb 2016 11:35 AM PST

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் கிரிக்கெட் உலகின் பரம வைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

சியாச்சின் பனிச்சிகரத்தில் இருந்து படை வாபஸ் இல்லை

Posted: 26 Feb 2016 11:34 AM PST

ஜம்மு- காஷ்மீரின் சியாச்சின் பனிச் சிகரத்தில் இருந்து இந்தியா தன் படைகளை வாபஸ் பெறாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

மசூத் அஸாரின் பெயரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா வலியுறுத்தல்

Posted: 26 Feb 2016 11:33 AM PST

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க

மத நம்பிக்கைக்கு எதிரான கருத்து: ஸ்மிருதி இரானி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

Posted: 26 Feb 2016 11:32 AM PST

மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையிலான வாசகங்களை நாடாளுமன்றத்தில் படித்ததற்காக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

வசதி உள்ளவர்கள் காஸ் மானியத்தை விட்டுத் தாருங்கள்

Posted: 26 Feb 2016 11:31 AM PST

வசதி உள்ளவர்கள் மத்திய அரசு வழங்கும் காஸ் மானியத்தை விட்டுத் தந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று,

ஜேஎன்யு விவகாரம் தொடர்பான வன்முறை: எஸ்ஐடி விசாரணை கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 26 Feb 2016 11:30 AM PST

தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஜேஎன்யு மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர்

காளிகாம்பாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா

Posted: 26 Feb 2016 11:29 AM PST

மதுராந்தகத்தை அடுத்த பெரும்பேர்கண்டிகை ஸ்ரீ காளிகாம்பாள், ஸ்ரீ அகோர வீரபத்திரர் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சமூகவிரோத செயல்களின் கூடாரமாக மாறி வரும் நடவாவி கிணறு

Posted: 26 Feb 2016 11:28 AM PST

காஞ்சிபுரம் அய்யங்கார்குளம் பகுதியில் உள்ள நடவாவி கிணறு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனைப் பாதுகாக்க இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஸ்மிருதி இரானி சொல்வது அப்பட்டமான பொய்: ரோஹித் வேமூலாவின் தாயார் குற்றச்சாட்டு

Posted: 26 Feb 2016 11:28 AM PST

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலாவின் தற்கொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தபோது

5 ஆண்டுகளில் 47,259 பேருக்கு திருமண நிதியுதவி:அமைச்சர் கே.சி.வீரமணி

Posted: 26 Feb 2016 11:28 AM PST

"வேலூர் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 47,259 பயனாளிகளுக்கு ரூ.195 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கமும், திருமண உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது' என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

மோடிக்கு "மௌன நோய்': திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்

Posted: 26 Feb 2016 11:27 AM PST

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் போலவே தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியையும் "மௌன நோய்' தாக்கியுள்ளதாக

ஆம்பூரில் ரூ. 2 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 26 Feb 2016 11:27 AM PST

ஆம்பூரில் ரூ. 2 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என நகர் மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர்

வாணியம்பாடி தொகுதியை ஒதுக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்

Posted: 26 Feb 2016 11:27 AM PST

திமுக கூட்டணியில், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம்

Posted: 26 Feb 2016 11:27 AM PST

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை 2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சலவை!

Posted: 26 Feb 2016 11:27 AM PST

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் 2 மாதங்களுக்கு ஒரு முறைதான் சலவை செய்யப்படுகிறது என்று

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Feb 2016 11:26 AM PST

எல்.ஐ.சி. முகவர்களுக்கு குறைந்தது மாதம் ரூ. 15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் ராணிப்பேட்டை எல்.ஐ.சி. கிளை முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடு கட்ட ரூ. 2.10 லட்சம் மானியம்:வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை

Posted: 26 Feb 2016 11:26 AM PST

"அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத் தொகையான ரூ. 2.10 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும்' என்று தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய மேலாண் இயக்குநர் பழனிச்சாமி தெரிவித்தார்.

குற்ற நிகழ்வுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை

Posted: 26 Feb 2016 11:26 AM PST

வேலூர் மாவட்டத்தில் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப் படும்' என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் கூறினார்.

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்: பொருளாதார ஆய்வறிக்கை

Posted: 26 Feb 2016 11:25 AM PST

இந்தியாவில் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்

Posted: 26 Feb 2016 11:25 AM PST

நிலக்கரி ஊழல் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் திலீப் ராய்க்கு ஜாமீன் வழங்கி தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

எரிவாயு உருளைக் கசிவு விபத்து: சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Posted: 26 Feb 2016 11:25 AM PST

வேலூரில் சமையல் எரிவாயு உருளைக் கசிவால் நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்ததால் சாவு எண்ணிக்கை மூன்றாக அதிகரித்தது.

வெளிமாநில மது புட்டிகளை கடத்தி வந்த இளைஞர் கைது

Posted: 26 Feb 2016 11:24 AM PST

வாணியம்பாடி அருகே வெளிமாநில மது புட்டிகளை கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்

வங்கிகளின் மூலதனத்தைப் பெருக்க சில நிறுவனங்களை விற்கப் பரிந்துரை

Posted: 26 Feb 2016 11:24 AM PST

அரசின் பொதுத் துறை வங்கிகளை வலுப்படுத்துவதற்காக, வருவாய் ஈட்டாத சில நிறுவனங்களை மத்திய அரசு விற்கலாம் என்று

தேசிய அறிவியல் தின கண்காட்சி

Posted: 26 Feb 2016 11:24 AM PST

குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் "தேசிய அறிவியல் தினம்' வெள்ளிக்கிழமை கொண்டாடப் பட்டது. இதையொட்டி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் பிலிப் பக்த பிரசன்னா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெனிஃபர் பிலிப் முன்னிலை வகித்தார்.

மார்ச்சில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்

Posted: 26 Feb 2016 11:23 AM PST

தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு, பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம்

"ஃபிரீடம் 251' செல்லிடப் பேசி முறைகேட்டில் பாஜகவுக்கு தொடர்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 26 Feb 2016 11:23 AM PST

நவீன வசதிகளுடன்கூடிய செல்லிடப்பேசியை ரூ.251-க்கு வழங்கும் திட்டம் ஒரு மோசடிச் செயல் என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி தெரிவித்தார்.

இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் சிறையில் அடைப்பு

Posted: 26 Feb 2016 11:22 AM PST

இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 9 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மார்ச் 11-க்குள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 26 Feb 2016 11:21 AM PST

வரும் மார்ச் 11-ஆம் தேதிக்குள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

140 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

Posted: 26 Feb 2016 11:19 AM PST

முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருவாரூரில் அதிமுக சார்பில் 140 ஜோடிகளுக்கு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்குவது தடுக்கப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Posted: 26 Feb 2016 11:18 AM PST

நீர் நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்குவது தடுக்கப்பட்டுள்ளது என

வட்டாட்சியர் பொறுப்பேற்பு

Posted: 26 Feb 2016 11:18 AM PST

குடியாத்தம் வட்டாட்சியராக கே.விஜயன்  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். வேலூர் வட்டாட்சியராக இருந்த இவர், இங்கு மாறுதலாகி வந்துள்ளார்.

ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்க நடமாடும் பேருந்து சேவை தொடக்கம்

Posted: 26 Feb 2016 11:17 AM PST

ஆதார் அட்டை பெறாதவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதற்காக நடமாடும் பேருந்து சேவை வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

செங்கல் சூளையில் கேபிள் வயர் திருடியவர் கைது

Posted: 26 Feb 2016 11:17 AM PST

மேல்விஷாரத்தில் செங்கல் சூளையில் கேபிள் வயர் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

அரசுப் பேருந்து கார் மோதல்: தீப்பற்றி எரிந்து நாசம்

Posted: 26 Feb 2016 11:17 AM PST

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு அரசு சொகுசுப் பேருந்தும், காரும் மோதிக்கொண்டதில் இரண்டு வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இஷ்ரத் ஜஹான் குறித்து உள்துறை முன்னாள் செயலாளர் தற்போது கருத்து தெரிவிப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

Posted: 26 Feb 2016 11:16 AM PST

குஜராத்தில் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹானின் பயங்கரவாதத் தொடர்பு குறித்து உள்துறை முன்னாள் செயலாளர்

மானிய சிலிண்டர்களை 10-ஆகக் குறைக்கப் பரிந்துரை

Posted: 26 Feb 2016 11:14 AM PST

பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 10-ஆகக் குறைக்க வேண்டும் என்று

தேசவிரோத கோஷங்களை கன்னையா எழுப்பவில்லை;:சாட்சிகளின் ரகசிய விடியோ வெளியீடு

Posted: 26 Feb 2016 11:14 AM PST

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நடைபெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தேசவிரோத கோஷங்களை எழுப்பவில்லை என்று நேரில் பார்த்த சாட்சிகள் கூறும் ரகசிய விடியோ பதிவு வெளியாகியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™